How to drive a car safely on highway | வண்டி கட்டுப்பாட்டை இழந்து விபத்து - ஏன்? எப்படி தடுப்பது ?

  Рет қаралды 86,386

Birlas Parvai

Birlas Parvai

2 жыл бұрын

how to drive a car safely on highway,merging onto highway,birlas parvai,merging onto the interstate,merging onto the highway,merging on highway,how to merge onto a highway,how to drive on the highway,birlas paarvai,highway driving tips for new drivers,highway driving tips,birlas parvai car driving,driving test,highway driving,driving tips,how to drive,driving tips for beginners,driving,highway,how to change lanes,driving lesson for beginners,car driving,how to drive car,car driving tips,driving lessons,driving lesson,learn to merge,merging into traffic
In this video a detailed discussion about why highway accendents are happening and how to overcome it?
Related Videos :-
Highway Driving Tips
• Live drive in national...
How to stay center on lane?
• How to stay center on ...
When to change lane
• When should change Lan...
How to overtake
• How to overtake in hig...
How to drive in night?
• How to drive car in ni...
Enjoy the Video till end.
Do Subscribe, Share, Like and comment.
/ birlasparvai
Contact us : birlasparvai@gmail.com
#Howtodrivecarsafelyinhighway #Drivingonhighway #howtoavoidaccident #tamilcardriving #LearnCarDrivingTamil #cardrivinglessonstamil #drivingtamil #birlasparvai #birlasparvaicardriving

Пікірлер: 472
@veerakumar5794
@veerakumar5794 2 жыл бұрын
சூப்பர் விளக்கம் சார். உங்கள் வீடியோ பார்த்தே நான் ஒரு நல்ல டிரைவர் ஆகிவிட்டேன் உங்களுக்கு எனது நன்றிகள் 🙏🙏
@marlinmardock2346
@marlinmardock2346 2 жыл бұрын
நானும். நன்றி.
@palanichamygeetha278
@palanichamygeetha278 2 жыл бұрын
Super
@priyapriya6139
@priyapriya6139 2 жыл бұрын
Me too sir...thankyou🙏
@andreprabagarane8464
@andreprabagarane8464 2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவலை கொடுத்தத்திற்கு நன்றி. மேலும் எனக்கு தெரிந்த ஒரு தகவல் தங்களுக்கு தெரிய மறந்தது ஏனோ என்று தெரியவில்லை. Fast driving ல் எக்காரணத்தை கொண்டு, முன் செல்லும் ஒரு வாகனத்தை தொடர்ச்சியாக பின் தொடர்ந்து செல்வதை தவிர்க்க வேண்டும். ஏன் என்றால் ஒரு வாகனத்தை தொடர்ந்து பின் தொடர்ந்து சேல்வோமானால், உங்களுக்கு சில நிமிடத்திற்கு மேல், உங்கள் மூளை தானாக அந்த காரின் உருவத்தை பதிவு செய்து விடும். இதனால் அந்த கார் break அடித்து நிறுத்தினால் கூட உங்கள் மூளைக்கு அந்த காரின் image ஒரு தகுந்த இடைவெளி விட்டு செல்வது போன்று தான் தோன்றும். ஆதலால், long driving செல்பவர்கள், ஒரே track ல் செல்லாமல், track மாறி, பிறகு மறுபடியும் அவருடைய track வருவதால் இந்த image fixation accident தவிர்க்கலாம்.
@arjunanv4118
@arjunanv4118 2 жыл бұрын
நான் ஒரு ஓட்டுநர் 30வருடங்களாக நான் சிறப்பாக செய்து கொண்டுள்ளேன்.நீங்கள் சிறிய வயதில் இவ்வளவு சிறப்பாக சொல்கிறீர்கள்.ஆச்சிரியம். 80/ 100 மிகவும் சரியான தகவல் வேகம். 🙏🙏🙏💯👍
@baranisakthii
@baranisakthii 2 жыл бұрын
1. மது அருந்தி வாகனம் ஓட்ட கூடாது.... 2. மணல் மற்றும் ஜல்லி கிடக்கும் இடத்தில் வாகனத்தின் வேகத்தை குறைத்து ஓட்டவேண்டும் 3. இரவில் தேவைபடும் இடங்களில் மட்டும் Highbeam light பயன்டுத்தவும் எதிர் வருபவர்களுக்கு இடையூராக இல்லாமல் இருக்க
@prakashsridhararao3298
@prakashsridhararao3298 2 жыл бұрын
மிகவும் நன்றி. கடந்த ஒரு வருடமாக நான் உங்களுடைய எல்லா வீடியோக்களையும் முழுவதும் பார்த்து நிறைய விஷயங்களை தெரிந்துகொண்டிருக்கிறேன். இது ஒரு முக்கியமான டாபிக். உங்களுடைய இந்த பணி தொடரவேண்டும். வயதில் உங்களை விட அதிகம் என்பதால் உங்களை வாழ்த்துகிறேன் 👍👍
@vairavannarayan3287
@vairavannarayan3287 2 жыл бұрын
வாகனம் இயக்குபவர்க்கும் உடன் பயணிப்பவர்க்கும் பயனுள்ள தகவல்கள். நன்றி!!
@vinothbalakrishnan4385
@vinothbalakrishnan4385 2 жыл бұрын
I really wanna appreciate your efforts and homework in this video ! This really shows your overall potential and your awareness from an Indian road conditions perspective. You spoke my mind and my grand father is a mechanic since 1950s (we own a multibrand car workshop). You're a gem in KZbin. Wish you could reach great heights !
@cganeshkumar6922
@cganeshkumar6922 2 жыл бұрын
அண்ணா மாடு மட்டும் அல்ல.தற்போது கோவையில் குதிரைகளும் அதிகமாக உள்ளது. குதிரையால் என் தந்தையார் மிகவும் மோசமான விபத்தில் சிக்கினார். கடவுள் அருளால் முகம் தெரியாத இரு சகோதரர்கள் என் தந்தையை அவர்களின் காரில் ஏற்றிக்கொண்டு போய் மருத்துவ மனையில் சேர்த்தார்கள். அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.. குதிரையின் உரிமையாளர்கள் இதை கருத்தில் கொண்டு சரியான முறையில் பராமரிப்பு செய்தால் யாரும் எங்களைப்போல் விபத்தில் சிக்கமாட்டார்கள் நற்பவி நன்றி நன்றி நன்றி 🙏
@vijaymurugan6524
@vijaymurugan6524 2 жыл бұрын
Sir Intha doubt thaan romba naala kekanumnu ninachen... Video la clear panitinga... Thank you sir
@shahulhameed-nj3rj
@shahulhameed-nj3rj 2 жыл бұрын
Romba naala expect pannan intha content ah bro. Thank you so much
@b.s2969
@b.s2969 2 жыл бұрын
Ivlo porumaiya ivlo detailed ah epdi explain panringanu therila na....neraiya peruku helpful ah irukum...❣
@TamilArjun4090
@TamilArjun4090 2 жыл бұрын
Truly good one. my experience - avoid distraction while driving, particularly driving in lane closer median. NO searching for mobile, water bottle, playing on infotainment for songs calls...etc - maintain the speed which you feel safe and controlled driving - I feel safe while driving 80-90 kmph.
@johnsamuel6632
@johnsamuel6632 2 жыл бұрын
@7:10 you're absolutely right about it..! I recently started driving and I encountered the exact situation that u described...A cow started crossing the road all of a sudden and it was in total panic.. I had no clue how to react; but thank God! I had a very experienced driver sitting next to me and he took control over the situation and avoided the accident... Appreciate your effort to bring up this issue in this video which will be useful to many people.
@movementbuilders8828
@movementbuilders8828 2 жыл бұрын
So what is the solution? 😔 How can we educate the Cows? 🐃 🐄 🐂 The traffic sense of holy cows 'Gau Mata' is insane. The cow is a significant part of our culture and tradition. Should we educate the 'Gau Mata' or 'Gau Rakshaks' ???
@innermostbeing
@innermostbeing 2 жыл бұрын
All the shared reasons for the accidents are 100% facts. The best part of your video is along with the challenges there is a solution. You keep the language simple along with science makes it more meaningful and relatable. Thank you for coaching and saving so many lives, buddy!
@amsfaguru
@amsfaguru 2 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி இடப்புற சர்வீஸ் சாலையிலிருந்து எதிர்புறதிசையில் வாகனத்தை இயக்க வேண்டிய கட்டாயத்தில் இடப்புறம் பைபாஸ் சாலையை கடந்து சென்டர் மீடியனை கடந்து வலப்புற பைபாஸ் சாலையில் பயணிக்க வேண்டும் . இருபுறமும் சர்வீஸ் சாலைகள் இருபுறமும் பைபாஸ் சாலைகள் எப்படி கிராஸிங் செய்வது என்று விளக்குங்கள் பைபாஸ் சாலைகள் மிகவும் அகலமாக உள்ளது பகலில் போதிய வெளிச்சம் உள்ளது இரவில் பல சிரமங்கள் உள்ளது கூடவே மழை வந்து விட்டால் அதோகதிதான் என்றாகிவிடுகிறது இதை பிராக்டிகலாக செய்து காட்டுங்களேன்.
@harishgowthaman4803
@harishgowthaman4803 2 жыл бұрын
6:00 Very valuable point . Exactly what I tell my friends .
@mohansarangapani4863
@mohansarangapani4863 Жыл бұрын
I am driving my xylo from past 13 years... It's a superb explanation sir.. Thank you Mohan.. Bangalore
@aruns3648
@aruns3648 2 жыл бұрын
Ungala ovvoru video layum pugazha words eh illa thalaiva.. Hats off again and again to you
@suryamurugesan7097
@suryamurugesan7097 2 жыл бұрын
Nice sir, nan kuda car thaan kattupattai izhakum ninachen, today yenaku purichathu🙂 thank you
@ajithkanna
@ajithkanna 2 жыл бұрын
2:52 vera level explanation bro..Indha vida clear ah indha topic ah yaralum explain panna mudiyathu..Tq bro😊
@Ajay_6014
@Ajay_6014 2 жыл бұрын
4:53 it is also known as understeer, it is a car term used mostly for track purpose(racing in short),this is a very nice topic for discussion, mainly for healthy driving lifestyle😃😃
@sarvanansara
@sarvanansara 2 жыл бұрын
It is oversteer, right?!
@Ajay_6014
@Ajay_6014 2 жыл бұрын
@@sarvanansara no oversteer looks like a drift ,and fwd cars are prone to understeer,because the front wheel are multitasking at the same time,so oversteer doesn't happen,and rwd and awd cars are prone to oversteer,indian cars mostly are fwd
@RP-vr3ec
@RP-vr3ec 2 жыл бұрын
This is the kind of video , I was expecting for a long. Hats Off to Mr.Birla.
@rajkumarbalasubramanian6086
@rajkumarbalasubramanian6086 2 жыл бұрын
Excellent explanation .. and with my driving experience, to avoid any dizziness while driving don't keep AC vent direct to the face which keeps our eyes feel sleepy .. and we can avoid dizziness by chewing something .. also inspite of being fresh don't drive more than 2 to 2.5 hours continuously and if feel sleepy take a nap for 5 to 10 mins and continue driving .. also to avoid accidents due to animal crossing better maintain middle lane instead of going into fast lane ..
@abdullathiff551
@abdullathiff551 2 жыл бұрын
சகோ எனக்கு நீண்ட நாள் சந்தேகம் இருந்தது .அதை மிகவும் அருமையாக பதிவு செய்து உள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி . நன்றி சகோ.
@srivarshansatya5722
@srivarshansatya5722 2 жыл бұрын
Salute to birlas Parvai..he is a master piece 🙌
@SundarSundar-dd3nx
@SundarSundar-dd3nx 11 ай бұрын
அருமையான ஆலோசனை அழகாக விளக்கி சொன்னார்கள் நன்றி அண்ணா
@vikkikannan9881
@vikkikannan9881 2 ай бұрын
முறையான பயிற்சி விடாதா முயற்சி நிறைவான தேர்ச்சி தம் உயிற்போல் பிற உயிர் இனங்களை மதிக்க வேண்டும் 🙏❤️🙏
@TheTmmraj
@TheTmmraj 2 жыл бұрын
Ithuvarai yaarum sollarha miga sirantha thagaval ...great keep rocking
@sreelakshmi952
@sreelakshmi952 2 жыл бұрын
No words.... Good explanation as usual sir 🙏
@MrVasanshan
@MrVasanshan 2 жыл бұрын
Dear sir, today only I think myself after watched a news about road accident "Vandi kattupattai izanthu" in 3 hours u made a video on it. . . Great info
@tgsbhaskar6044
@tgsbhaskar6044 2 жыл бұрын
Thank you Sir for your effective awareness on on-road safety. Explanation was crisp and clear. Appreciate your sincere effort.
@pttamil9158
@pttamil9158 2 жыл бұрын
Arumaiyana pathivu. Worth watching sir
@ANANDPARTHA
@ANANDPARTHA 2 жыл бұрын
Sensible advice for sensible driving.I wish all the road users become good drivers.
@kogulansm
@kogulansm 2 жыл бұрын
நல்ல விழிப்புணர்வு வீடியோ நன்றி அண்ணா
@kathirinfotech
@kathirinfotech 2 жыл бұрын
அண்ணா வணக்கம் மிகவும் அருமையான பயனுள்ள தகவல் கார் ஓட்டும் பொது மொபில் உபயோகிப்பதும் ஒரு காரணம். நான் எந்த காரணத்துக்காகவும் 80 க்கு மேல போக மாட்டேன் அப்பறம் அந்த ஒட்டு போடற லிங்க் ஓபன் ஏ ஆக மாட்டிங்குதுங்க அண்ணா நன்றி
@subramaniana8704
@subramaniana8704 2 жыл бұрын
It is very happy to see that there is such a person like you to provide information about the car and its driving
@samaugastin7815
@samaugastin7815 2 жыл бұрын
i didnt get my fathers advise and experience in drive...but you is my father .... and thankyou dad
@shalini3621
@shalini3621 2 жыл бұрын
Very useful Info about car driving. Kudos for your efforts. Car tyre burst is the machine malfunction category, even in this category the onus lies on the driver for not replacing the aged tyre or driving the car with over inflated tyres. Somewhere I read during tyre burst we should not apply the brakes immediately which will result in topple of car. Also the safe speed is less than 80kmph, you can control the car effectively
@rajeshtce86
@rajeshtce86 2 жыл бұрын
Semma sir. நீங்க சொல்ற விளக்கம் ரொம்ப நல்ல இருக்கு.
@kidambinaresh2072
@kidambinaresh2072 2 жыл бұрын
You message for all drivers to drive a vehicle with concious mind and to avoide sleep while driving. Though the advice may look simple but a very clear and useful fun to save us from accident and it's consequences.A must see episode. Thank you Sir.
@rajaudhay888
@rajaudhay888 2 жыл бұрын
மிக அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...பிர்லா
@thirusambath.
@thirusambath. 2 жыл бұрын
ஆழமான தகவல்கள் அண்ணா.... தங்களின் இந்த முயற்சி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ங்க அண்ணா 🙏
@Inimigodogogn
@Inimigodogogn 2 жыл бұрын
Awesome sir, fatigue is one of the most common reason and lack of awareness in road(road sense should be high) is another major reason. Edited: same words were used few days before in news sir. Hope you got which news I’m referring here .
@pradeepm288
@pradeepm288 2 жыл бұрын
Birlas and motowagon... absolutely fantastic reviewer's no words for appreciate u both...and thanks for your very valuable information and tips....keep it up bro!!
@rainbowlab2054
@rainbowlab2054 2 жыл бұрын
மிக மிக முக்கியமான பயனுள்ள தகவல்,🙏👌
@varadha777
@varadha777 2 жыл бұрын
Well done bro !! I cant insist how valuable this video is. Very clear explanation with matured experience. I;m feeling confident and more responsible with respect to long drive. Keep up the great service.
@sunderji1276
@sunderji1276 2 жыл бұрын
I felt the same.
@subhashsubhash684
@subhashsubhash684 2 жыл бұрын
Life saving topic you discussed today thank you sir 🙏
@Rajesh-fp8xt
@Rajesh-fp8xt 2 жыл бұрын
bro always superb. two weeks before two three times i missed my control. reason is sleeping... next time i took multiple breaks to avoid it. romba nalla video and 70% i experineced it. :)
@a.suthandirakumar2488
@a.suthandirakumar2488 Жыл бұрын
Super sir அருமையான விளக்கம்,மிகவும் பயனுள்ள காணொலிளி . மிக்க நன்றி
@divanazadh4810
@divanazadh4810 2 жыл бұрын
Naan kattupattai illakamal ungal video vai parpen.😁. Engal nanmaikaga solgeerirgal.mikka nandri.
@manickamjayakumar3749
@manickamjayakumar3749 2 жыл бұрын
உண்மை. கார் டயரில் காற்று அழுத்தம் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அதிக அழுத்தம் காரணமாக டயர் வெடித்து விபத்து நேரிடும்.
@Mr.santhosh1
@Mr.santhosh1 2 жыл бұрын
Sir, after seeing ur new beginners video... now I'm become a smart driver... thanks for your video's..
@nagarajannagarajan5351
@nagarajannagarajan5351 2 жыл бұрын
மிக மிக அவசியமான விளக்கம் சார்
@diamonddreams8465
@diamonddreams8465 2 жыл бұрын
நான் ரொம்ப எதிர்பார்த்த விசயம். நன்றி சகோதரா
@srini3993
@srini3993 2 жыл бұрын
Birla sir... Very usefull info very very informative.... Ithemari naraya pannunga.... U got so much respect for this kind of info.... Pls take care and do more like this.... Atleast new and old drivers get this into mind and be sensible to what is priority and providing a eye opener for how much life is so important... All the best ... U and moto wagen and few others are highly underrated or less subscribers but I hope u ll get more and more. Thabk god
@rajaniyer6144
@rajaniyer6144 2 жыл бұрын
Very Good Information Bro.Hatsoff you Dear..
@Manian0592
@Manian0592 2 жыл бұрын
Last time August veettu viseshathukku ku oorukku varumbodhu oru nalla video unga kitta irundhu kidaichudhu.... Now for Pongal time 🔥
@mathanselvaraj2967
@mathanselvaraj2967 2 жыл бұрын
Valuable content bro👍, As you said Machine doesn't do mistake. Next video la Barricade and speed breakers nala agura accident epadi avoid pannalam nu sollunga.. It will be very useful👍
@muralidharan7065
@muralidharan7065 2 жыл бұрын
THANK YOU BRO MORE THEN 10 YRS DOUGT FOR ME NOW CLEARAD.WONDERFUL SUPER
@buddythebirdie
@buddythebirdie 2 жыл бұрын
Perfect explanation sir, very usefull for all age and type of vehicle drivers. Thank You sir : )
@cshriram73
@cshriram73 2 жыл бұрын
Excellent Birla ji as always. Keep it up
@viswasankaran2010
@viswasankaran2010 2 жыл бұрын
அருமை அருமை நன்றாக கற்றுக் கொண்டேன்
@maniprabu1598
@maniprabu1598 2 жыл бұрын
Thank you so much Birla Sir 🤩👍. Nan kooda think paniruken yen maadungala highway dividerla meya viduranganu. Apart from road niraya pulvelihal iruku even road sidela empty placela kooda iruku . Highway department idhuku ethavathu panuna nallarukum.
@ganeshthangappan4438
@ganeshthangappan4438 2 жыл бұрын
Good informative video bro, expecting more. It's really going to be life saver for someone 👍
@user-pk9iu4gs1f
@user-pk9iu4gs1f 2 жыл бұрын
அருமையான பதிவு விளக்கம் bro 👌👌👌
@murugavelt7629
@murugavelt7629 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@sramesh6137
@sramesh6137 2 жыл бұрын
Super Sir! All points covered nicely .
@ryu_no_kagizume
@ryu_no_kagizume 2 жыл бұрын
Very informative. Thank you Sir!
@bernad.a5171
@bernad.a5171 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அய்யா ...
@ranganathans2242
@ranganathans2242 2 жыл бұрын
You are doing a great job sir !! Thanks for informative video! I see in highways people drive 130/140km ph speed which is very very dangerous not only to them and also other road users !!!
@sreehari630
@sreehari630 2 жыл бұрын
Very informative! Just want to add one point - road rage. This should be avoided.
@manijagadeesan4626
@manijagadeesan4626 2 жыл бұрын
Happy to see ur videos......thanks for your detail videos sir
@loorthueasterrajirudayaraj5263
@loorthueasterrajirudayaraj5263 2 жыл бұрын
100% TRUE YOUR EXPLANATION
@kuladevkashyap9143
@kuladevkashyap9143 2 жыл бұрын
Super sir Ninga evallo hardwork poturkunu, yangalluku evallo neat ah poriyununa
@balajis5804
@balajis5804 2 жыл бұрын
Ithuvaraikum neenga pota videos ellam learning videos but this one is really an Life Saver Video, A Great Salute to your honest work 😍🖖
@koushikmeher5984
@koushikmeher5984 2 жыл бұрын
Awesome as always..good one
@tamilarasan04
@tamilarasan04 2 жыл бұрын
I mailed you sir to make awareness after my father in law death due to car accident... we can't tolerate his absence... Thanks a lot sir for your job to prevent family suffering like me
@balambalsubbanarayanchandr887
@balambalsubbanarayanchandr887 2 жыл бұрын
Excellent explanation..thanks for this upload..a good driver has to sensitise and follow on the said issues...
@palio470
@palio470 2 жыл бұрын
Yesterday only I survived one big bus accident..still couldn't recover from shock..but luckily am here to listen to your video..
@JaiRam-rj2pw
@JaiRam-rj2pw 2 жыл бұрын
Take care
@palio470
@palio470 2 жыл бұрын
@@JaiRam-rj2pw Thank you bro
@hariprasath2344
@hariprasath2344 2 жыл бұрын
Thanks for sharing your experience you are having deep knowledge in automotive industry well-done bro 🙏
@arunsrinivas8845
@arunsrinivas8845 2 жыл бұрын
The effort you put for each of your video is amazing bro. Thank you for educating us
@vijayr8614
@vijayr8614 2 жыл бұрын
Super.. One of the best video from u.. 👌👌👌
@sohailurrahmans2530
@sohailurrahmans2530 2 жыл бұрын
Ippo video kulla polam nu sonnadhum getting exited to learn something from him
@syedmarakkayar5574
@syedmarakkayar5574 2 жыл бұрын
அருமையான பதிவு அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
@sureshala207
@sureshala207 2 жыл бұрын
Fantastic review. 100% true
@k3windstar126
@k3windstar126 2 жыл бұрын
Break epudi chek panrathu nu oru vides panuga bro break failure nu neraya news kelvi paturukom oru awareness video panuga bro, then vunga video vera level broooo❤❤❤❤❤❤ drving school la kooda intha alavuku solithara maatanga vunga video begainers ku rompa rompa helfulla iruku bro awesome bro vaalthá vayathilla big salute bro👍❤❤❤❤👌👌👌👌🎊🎊🎊🎊💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎉🎉🎉💐💐💐💐👆
@Mr61303103013
@Mr61303103013 2 жыл бұрын
Super bro......you are Professional Teacher
@krishna1529
@krishna1529 2 жыл бұрын
Brila - Brilliant and more informative..
@santhanamchandrasekaran4434
@santhanamchandrasekaran4434 2 жыл бұрын
Good Evening Sir, valuable points you have pointed out.
@yrobinkumar
@yrobinkumar 2 жыл бұрын
Drink and Drive is huge reason for road accidents where driver looses the control i.e no control after being drunken. This could have been included @BirlasParvai. Nice Informative video.
@v.sreesairam9488
@v.sreesairam9488 2 жыл бұрын
thank you na :) vera level video
@ranjitkrish9564
@ranjitkrish9564 2 жыл бұрын
8.53 ...அண்ணா சொன்னது போல்.. கடந்த 25.12.21 தேதி நிலக்கள் (சபரிமலை யாத்ரா) மலை வழியில் செல்லும் போது சிறிய கல் காரின் முன் சக்கரத்தில் சிக்கி Steering wheel மலைக்கு எதிர்புறம் திரும்பி கார் பள்ளத்தில் விழுந்து மரத்தில் சிக்கி நின்று விட்டது...எங்கள் ஐயப்பன் அருளால் நாங்கள் நால்வரும் ஒரு சிறு கீரலின்றி தப்பித்தோம்...மக்களே மிக கவனமாக இருக்கவும்....அண்ணா சொல்வது உங்கள் பாதுகாபிற்க்காக.....
@monishd5764
@monishd5764 2 жыл бұрын
Tq sir hereafter i drive the car very safely
@rajasekaran3193
@rajasekaran3193 2 жыл бұрын
Super brother u r 1000% correct..Excellent
@parthasarathykrishnan4867
@parthasarathykrishnan4867 2 жыл бұрын
No one can explain this consequences so deeply while driving. Mainly the sudden sleep that every one should be more cautious and do not take a risk. Bcoz I have met with an accident with same reason. Dear Friends please take proper rest and don't eat too much and drive even this will lead to sleep.👌👏🙌👍
@muthurajesh3581
@muthurajesh3581 2 жыл бұрын
Anna car milage எப்படி calculate பண்ணனும் னு ஒரு வீடியோ பண்ணுங்க 😊
@deepan678
@deepan678 2 жыл бұрын
Very useful guidelines to me,super explanation
@remihari5817
@remihari5817 2 жыл бұрын
Good Information for car users. Fantastic explanation about Sub Conscious Mind. Please continue your services.
@vijaiandcovijaiandco6682
@vijaiandcovijaiandco6682 2 жыл бұрын
Respected Brother Very Very useful lesson to all the driving persons God bless you
@govindasamy8991
@govindasamy8991 2 жыл бұрын
VERY USEFUL MESSAGE THANK YOU SIR 🙏👍💐
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 69 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 30 МЛН
Злая Ауди vs Пассат! Оживление корча и заруба на треке!
1:28:47
1234 л.с. Lucid AIR SAPPHIRE разгон 0-300 км/ч
0:59
Когда накопил и купил мотоцикл😂 #shorts
0:44
bezumnyy_batya
Рет қаралды 3,2 МЛН
Самая красивая мотоблогерша России разбилась в ДТП в Турции
0:50