அண்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கு ஒவ்வொரு முறையும் தெளிவாக சொல்லி கொடக்கிறேங்க மகிழ்ச்சியாக இருக்கிறது இன்னும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.உஙகள் மூலமாக தான் நான் 100CCபையிக் பற்றி தெரிந்து கென்டேன்.மகிழ்ச்சிஅண்ணா
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@lifegivingspirit1990 Жыл бұрын
Super Anna, unga video parthu nane wheel bearing change pannitean
@s.karthikeyan99783 жыл бұрын
அருமையான விளக்கத்துடன் கூடிய செய்முறை.நன்றி சகோதரர்.
@Rudhran20003 жыл бұрын
வார்த்தைகள் இல்லை. அருமை. நன்றி.
@sakthivels7770 Жыл бұрын
இந்த மாதிரி videoபார்த்துவிட்டு ஆர்வக்கோளாரில் நன்றாக ஓடிய வண்டியின் என்ஜினைபிரித்து மீண்டும் assemble செய்யத்தெரியாமல் மீண்டும் மெக்கானிக்கிடமே கொண்டு சென்றவர்கள் சங்கம் சார்பாக video வெற்றி பெற வாழ்துக்கள்..😂😂
@srinivasanj214 Жыл бұрын
அது தான் நடக்கும்.
@philipsjp254511 ай бұрын
ne oru thandam
@sakthivels777011 ай бұрын
@@philipsjp2545 ஏண்ட முண்டம்.. நீங்க அப்படியே வீடியேபாத்து எத்தனை வண்டி இன்ஜினை பிரிச்சு assembly செஞ்சு இருக்க.. இன்ஜின் வேலைன்னா அவ்வளவு சுலபமாட முண்டம்.. வீடியோ பாத்தா நீ அப்படியே அருத்து தல்லிறுவ.. நீ இன்ஜின பிருச்சி அதே மாதிரி assemble செய்து நீ வீடியோ போடுறா பாக்களாம் முண்டம். ... போட்டு தள்ளிட்டுதான் அடுத்த வேளை ... 😂😂😂😂
@RajeshKumar-vb5fv10 ай бұрын
நல்லா ஒடும் வண்டிய எதற்கு பிரிக்கணும் ச்சீஸ் ஆன வண்டிய பிரிச்சுப்பார் முடிஞ்சா செய்யலாம் ஒருவேளை நம்மால் டேமேஜ் அதிகமாயிடுச்சுன்னா காயலாங்கடையில் எடக்கி போடலாம்....அதுதான் புத்திசாலித்தனம் ... நான் அப்படிதான் டிவி, ஃபேன் நிறைய எடைக்கு போட்டு இருக்கேன் .....
@sakthivels777010 ай бұрын
@@RajeshKumar-vb5fv அப்படி இல்லை.. நல்லா ஓடுற வண்டிஎன்றால் உதாறனத்திற்கு clutch plate 60000km ஓடும்.. இவர்கள் ஆர்வத்தில்40000kmல் பிரித்துவிட்டு அதை மாட்டத்தெரியாமல் நிப்பார்கள்.. clutch plate சரியாக மாட்டவில்லை என்றால் வண்டி smooth இருக்காது.. vibration வரும்.. அதற்க்காக சொல்லுகிறேன்..
@kanagavelb27663 жыл бұрын
Unga videos romba useful a Eruku bro tamil la nenga oruthartha ivalo detailed a video podurenga thanks bro
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@hassanadham86693 жыл бұрын
தெளிவான விளக்கம். நன்றி வாழ்த்துக்கள்
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@shanmugamkattan50703 жыл бұрын
சிறப்பான பயிர்ச்சி. பதிவுகள் தொடரட்டும், நன்றி.
@alagarraja76473 жыл бұрын
Broo nenga potura video nala yenakku romba use fulla aa erukku bro romba tks bro
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@kaliappank60927 ай бұрын
மிக மிக அருமை. தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள் தோழரே
@PremKumar-db5jo3 жыл бұрын
Work nalla solli tharinga bro Roomba usefulla iruku
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@ponnambalamvasan68863 жыл бұрын
அண்ணா உங்களை புகழ வார்த்தைகள் இல்லை 🙏 நன்றி ❤️
@velamirdha16343 жыл бұрын
அருமையான விளக்கம் வால்உ மாற்ற என்ன செலவு ஆகும் இயல்பாகா
@trendingmechanic56212 жыл бұрын
Romba useful video anna...
@ananthraj11712 жыл бұрын
unmaiyil neengal bike doctor thaan annaa.....
@jrjfitchannel56983 жыл бұрын
very good explain Anna .from sri Lanka
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@lemoriyamalla28313 жыл бұрын
மிக்க நன்றி எளிதாக உள்ளது. Hero வண்டிகளை பிரிக்க மாட்ட எந்த ம1றியான ஸ்பேனர்கள் டூல்ஸ் வேண்டும் என்ற வீடியோ சொல்லுங்க... செட்டா கிடைக்குமா... Passion pro and splendor kku sollunga
@balamurugan31403 жыл бұрын
Super bro unga work correct excellent work 👌👌👌👌👌👌👌🙋🙋🙋🙋💪💪💪💪💪
@ananthraj11712 жыл бұрын
annaa arumaiyaana vilakkam thankyou thankyou.
@n.murugann.murugan4362 Жыл бұрын
நன்றி நண்பரே அ௫மை
@satheeshps3273 жыл бұрын
VERY USEFULL VIDEO BIKE DOC👍👍👍👍👍👍❤❤❤❤❤
@jeyanaga14502 жыл бұрын
sir,splendor engine rebore panni mattunen .valve doorla oil circulation illa but cam chai drive side mattum oil circulate aaguthu enna problem sir
@ForwardCast113 жыл бұрын
டாக்டர் அய்யா அருமையான பதிவு... தங்கள் வாகன மருத்துவ மனை எங்கு உள்ளது விலாசம் தாருங்கள்...
@balajip60513 жыл бұрын
Bro your video all good, keep posting, ennoda bike tvs star city, 2016 model self, reboring done but 45km speed pona sound different a varudu, enna panlam bro
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 cam chain noise check pannuga brother
@balajip60513 жыл бұрын
@@bikedoctortamil2.0 cam chain noise na engine kulla main shafta
@bikedoctortamil2.03 жыл бұрын
No brother engine head
@balajip60513 жыл бұрын
@@bikedoctortamil2.0 brother unga number kudunga
@manoveera6533 жыл бұрын
Pro unga video anaivarukkum use agum pro
@mohamedraffee75383 жыл бұрын
ஹலோ அண்ணா வணக்கம் அண்ணா உங்கள் வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு . உங்கள் வீடியோவை நான் நீங்கள் அப்லோடு செய்த உடன் நானும் உடனே பார்ப்பேன் உங்கள் சப்ஸ்கிரிபர் .மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா. அண்ணா நான் ஸ்ப்லெண்டர் ப்ரோ 2011 மாடல் வைத்துள்ளேன் . நான் மொத்தம் கிலோமீட்டர் 32000 km மட்டும் ஓட்டி இருக்கேன் . Spark plug அடிக்கடி கருப்பாயி ஸ்டார்ட்டிங் டிரபுள் வருது ப்ரோ என்ன பண்ணலாம் ஐடியா கொடுங்க.
@bikedoctortamil2.03 жыл бұрын
Bike doctor tamil 8825653066
@guruananthsaravanakumar2990 Жыл бұрын
சூப்பர்👍👍👍
@ramgy61273 жыл бұрын
For Bajaj discover 100. Oil leak through head cover. I changed the head cover gasket then no oil leak. But after few months again oil leak through head cover. What to do? Thanks. Your video nice.
@tkedits1883 жыл бұрын
My bike also that problem, and some times it stoping plz reply bro How much do you spend
@bala97673 жыл бұрын
Original Genuine gasket podunka brother
@AMCamp-mq2lz3 жыл бұрын
Sir, did you put gum in the gas cut when you put the gas cut?
@aviator99852 жыл бұрын
No, use SKF Lithium Grease OR soak in Engine Oil
@seemanthambigaltrichy6933 жыл бұрын
Hi brother.... Hero splender plus 2014 model.. Bro.. Mileage 45 km tharuthu bro... Enna problem ma irukum bro
@t.sankart.sankar50392 жыл бұрын
அண்ணா வாழ்த்துக்கள் 220 cc karishma ZMR விளக்கம் கூறமுடியுமா
@macfs28948 ай бұрын
Anna valve leak irundalum, plug karupu aaguma? Bike miss aaguma? Petrol suruka mudiyuma? Engine oil kurayuma?
@ziyaabu782 Жыл бұрын
Hi anna I have splendor plus 2020 carburettor model..3 years aachu just 8000km tha oodiruku...but ithuvaraikum 8 times Mela plug mathitom...2 or 3 months once plug failure aaguthu... plug kalathi pakum pothu plug ooda top la oil maari iruku and full black colour la iruku.... Ethanala ipdi aaguthu na...showroom pona engine work apdi ipdinu 4000 rupees Mela aagum solranga...any idea na? Enna problem ah irukum any guesses...plz give some advice and solution....
@anilkumartt13862 жыл бұрын
Nice video aassan
@karthikeyan.c65733 жыл бұрын
Jee splendor head tick tick sound varuthu Enna problem maaa erukum??
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 tappet adjust pannanum bro
@dhanus74 Жыл бұрын
வணக்கம் தல நான் தனா.....2006 splendar plas used நீங்கள் சொல்லும் வழிமுறைகள்,அழுத்த பிள்ளைக்கு பால் கொடுப்பது பொல் உள்ளது,இது மாதிரி யாரும் சொல்ல மாட்டாங்க நன்றி தல...😊😊😊
@worldfactstamil33012 ай бұрын
Kudi bro
@surethala71033 ай бұрын
Hero Honda Splendor old Vandi கார்பெட் போயிட்டு புதுசு போடலாமா நான் பழையது செகண்ட் வாங்கி போடலாமா சொல்லுங்க அண்ணா
@anbukarthick13 жыл бұрын
அருமையாக உள்ளது உங்களது அனைத்து விளக்கங்களும்..! Hero Honda Splendor 2007 Model வண்டி 50KM மேல Speed போக மாட்டேங்குது. என்ன பிரச்சினையாக இருக்கும் ??
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 clutch plate check pannanum bro okay BROTHER
@anbukarthick13 жыл бұрын
Thanks brother 😊
@Nano6653 жыл бұрын
Checkout air filter
@999jeron910 ай бұрын
Super bro... thanks..
@alagarraja76473 жыл бұрын
Yenakku oru help bro pulser 150 2010 model bro athukku paint atucha nalla erukkuma illa sticker ottuna nalla erukkuma solution sollunga
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 paint okay BROTHER 👍
Bro yen Apache 160 black smoke varuthu yenna problem
@chiyaanvel21769 ай бұрын
Bro valve complaint iruntha Wight smoke varuma
@bikedoctortamil2.09 ай бұрын
Hi sir thank you for your support 🙏 yes sir
@kamaleshkannan47684 ай бұрын
New valve aprm seating ku evlo price aagum.,
@m.lawrencerockfortrider81103 жыл бұрын
💐ஹலோ அண்ணா நல்லா இருக்கீங்களா❤️,என் bike எருமை மாதிரிதான் ஸ்லோவாக தான் போகும், வண்டி ஒட்ட மிகவும் சிரமமாக இருக்கும், mileage வேற இல்லை,mechanic கிடம் கேட்ட போது ஒரு 6 to7 அல்லது 8 ஆயிரம் ஆகும்னு சொன்னார்கள்,சில ஆயிரம் நான் என் BIKE கை விற்று விடலாம் என நினைத்தேன், புது bike வாங்க 😭 ஆனால் இந்த கொரோனா வால் எனக்கு வேலை சரியாக இல்லை,சரி இன்னும் சில காலம் இது தான் நம் தாலை விதி என நினைத்தேன், முழு lock down ல உங்க விடியோ அனைத்தையும் பார்த்தேன், பிறகு வீட்டில் இருக்கும் டூல்ஸ் இல்லாமல் இன்னும் 700 ரூபாய்க்கு ஸ்பெஷல் டூல்ஸ் வாங்கினேன், பிறகு 1000 ரூபாய்க்கு பொருட்கள் வங்கினேன்,ஒரு லிஸ்ட் எலுதினேன் , கிட்ட தட்ட 35 point அனைத்தையும் ஃபாலோ பண்ணி இப்ப வண்டி சும்மா பறக்குது,சூப்பர் ஆக இருக்கு,மிக்க நன்றி,கிளட்ச் கேபிள்,axileater கேபிள்,கிளட்ச் பிளேட்,rotor cleening, chain adjust ment,head dee corbon பண்ணினேன்,oil CHANGE,spark plug change , sir filter change, corporater cleen, என a to z una விடியோவில் வரும் அனைத்தையும் பார்த்தேன்,grece apply ,oil applay,play adjust, எல்லாம் பண்ணி ஒரே நாளில் 235 கிலோமீட்டர் ஒட்டியும் பார்த்து விட்டேன், தங்கள் சேவைக்கு நன்றி, நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள் 💐🙏 இன்னும் அந்த realy type security system மட்டும் part வாங்கியாச்சு அடுத்த வாரம் செட் பண்ணிடுவேன் நன்றி
@muthukumaran73593 жыл бұрын
Anna ellam ok entha entha tools ellam vendum sollunga appudiyea remove video podunga
@manjunathaks6072 жыл бұрын
This particular part is not easy to assemble for average Mechanics.. It's need perfect fitment and accurate tuning, Other wise milage, pickup Etc will comes to an DEADEND.. ORDINARY PEOPLE SHOULD JUST OBSERVE AND GET KNOWLEDGE REGARDING THIS HIGHLY SENSITIVE AREA.
@tamilarasansubramanian77683 жыл бұрын
வால்வு மாற்றிய வீடீயோ நன்றாக புரிந்தது. நன்றி Yamaha gladiator வண்டி starting drouble இல்லை வண்டி slow speed ஆடுகஇறது ஆனால் வண்டி ஓட்டும்போது jerk ஆகி jerk ஆகி ஓடுகறது புது பிளக் போட்டும் jerk ஆகிறது இதற்கு என்ன காரணம் battery charging rr unit லிருந்து 9.7 volt வருகிறது reply தரவும். சென்ற live video comment ல் இந்த கேள்வியை கேட்டிருந்தேன்.அவசியம் பதில்தரவும். நன்றி சார்
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 Rr unit only for battery running charging you check ignesan coil and CDI
@tamilarasansubramanian77683 жыл бұрын
@@bikedoctortamil2.0 மிகவும் தங்கள் பதிலுக்கு நன்றி சார். பேட்டரிக்கு வரும் running charge 9.7V இதற்கு புதிய RR Unit போட்டால் போதுமா, Engine லிருந்து RR Unit ற்கு எவ்வளவு AC Currentவரும்.
@rameshmangayarkarasi52946 ай бұрын
Passion x pro bike head vedio poudinga bro
@suriyankutty4595 Жыл бұрын
Brother ennoda splendor la spark plug place oil leak prob iruku enna pananum and ethunala. Intha prob irukum
@sivateck Жыл бұрын
Hi bro hero mastro edge bs 4 oil elama vandi odiruchu sound vanthu off aiduchu aprom oil oothnom start adiuchu nal tha run aguthu but white smoke varuthu ena pannurathu bro
அண்ணா. சிடி100 வல்வு செட்டிங் பற்றிய ஒரு விடியே பேடுங்க
@prabudeva1994Ай бұрын
Ennoda bike splendor than iwant more then video splendor plus bike iam waiting
@MithinVarsha Жыл бұрын
Bro xl super oru video
@bikedoctortamil2.0 Жыл бұрын
Okay BROTHER 👍
@yashwantkumarv95613 жыл бұрын
Anna enaku oru doubt ipo engine work Pana palaya mileage kedaikuma na performance epdi na irukum pickup poiruma, ithu la epdi na rumor ah Ila unmai ya
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 no ree boor only replies
@yashwantkumarv95613 жыл бұрын
@@bikedoctortamil2.0 Anna vandi Re Bore Pana power mileage drop aagumah ?
@raseethraseeth42433 жыл бұрын
Bro as valve carburetor cleaning head seating new valve oilsaeal silencer cleaning accelerate cable new all work done ana bike start panna rase aakuthu Air scoor tune aaka matankuthu eanna karana bro pls replay
@kingtamizha86273 жыл бұрын
Same problem reply sir
@ganesamoorthi58432 жыл бұрын
Special tools எங்கு கிடைக்கும்
@sa_nj_ay2 жыл бұрын
Thanks bro 100prentage true
@backer60282 жыл бұрын
Nandri🙏🙏
@gowthamparanthamanp12353 жыл бұрын
Uncle one doubts, uncle ippo value inlet & outlet value mattum maathuna podhuma, illa full set engine head change pananuma. Please konjam solunga
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 only valve and valve oil seal change panunga bro
@gowthamparanthamanp12353 жыл бұрын
Thank You uncle.
@N.selvamaniMani3 ай бұрын
Silender gasket mathurathu epdi nu. Video podunga
@akibkumbari37903 жыл бұрын
U have Yamaha rx100 full sleeve or what
@lifegivingspirit1990 Жыл бұрын
Volve sound athigama varuthu with white smoke passion pro 2009 model enna panrathu bro
@velu.k12943 жыл бұрын
Super bro
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@ArunArun-uh1pd2 жыл бұрын
Head clening panni potum thirumpavum black smoke varuthu valve mathalama
@bikedoctortamil2.02 жыл бұрын
Hi brother 👋 thank you for your support 🙏 valve and valve oil seal change panunga bro
@jasuraj90172 жыл бұрын
Thanks annan
@ashraf__09_702 жыл бұрын
Hi bro Ad enna bro grees madri irk ad greesa alla vere eduma Vegama oru replay venu plssss
@thennavankanna33643 жыл бұрын
Bro discover 100cc bike la first gear poto move pannu pothu oru Fourth gear move pantra mathri kadakadanu adikuthu . running la pick up illa enna solution nu sollunga.
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 clutch plate change pannanum bro
@thennavankanna33643 жыл бұрын
@@bikedoctortamil2.0 ok bro thanks
@sureshkannan59803 жыл бұрын
Splendor plus 40 speed pogara varaikkum onnum probelm illa. 40 to 50 speed vandi adaichi poguthu. 50 speedela ponaal problem illa. Acceralotor full open Aana vandi speed thaanda la anna vandi yenna. Velai parka vedi varum. Pls sollunga
@omgtrap52943 жыл бұрын
Bro firstu corbrater clean pannigala bro firstu atha pannuga apdi problem sari aagala na Athu wiring problem bro
@LingamvalliMaha3 жыл бұрын
hero honda cd dawn 2009 model engine noice illa anal fulla race panna white sumoke varuthu enna broblam sollunga bro
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 valve and valve oil seal change panunga bro boor check pannanum bro okay BROTHER 👍
Bro cylinder kit maathitum White smoke varuthey solution sollunga pls
@subashrukmani63403 жыл бұрын
Also plugla oil adikala. Kolappama iruku. Bajaj ct 100 old model
@Nano6653 жыл бұрын
Check cylinder Rings position Valve guide Valve oil seal
@subashrukmani63403 жыл бұрын
@@Nano665 Thanks bro
@vivithav4161 Жыл бұрын
புதுச கற்று கொல்ல இதுபோல் வீடியோ பார்த்த போது மா இதை பார்த்து எங்கள் வன்டியை நாங்கள் சரி நன்றி கொல்லலாம
@mechtechtamil77443 жыл бұрын
Sir granding past yantha kadila kadikum
@sabeerahamed80932 жыл бұрын
Thinks very much
@sabeerahamed80932 жыл бұрын
Super work
@vinothd70673 жыл бұрын
Bro thank you 😊👍 super super super
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@TamilArasan-in6or3 жыл бұрын
Bro bike silencer black dust how to cleaning
@trendingmechanic56212 жыл бұрын
வால்வு கைடு நல்லா இருக்கா poirucha எப்படி கண்டு pudikurathu.. solunga anna
@mr.series9083 жыл бұрын
Hi bro...enga appa bike hero spender bike...oru 7 month start pannama kadanthu...ippo start pannalam nu try panna start aka mattuku...petrol, engine oil lam change panniyachu..any solution..
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 spark plugs change panunga and carburetor clean pannuga petrol change panunga okay start agum brother 👋
@mr.series9083 жыл бұрын
@@bikedoctortamil2.0 enga oru workshop la keten 5000rs akum nu sonnaga bro...line varala engine na pirichi pakanum sonnaga..
@elangoyuvaraj12823 жыл бұрын
Anna next Live yeapa varuviga
@manoharsubra23403 жыл бұрын
Hello sir.how to tvs scooty Pep oil pump repair.
@mdssamayal90773 жыл бұрын
Sir, platina 125cc bike full wiring video
@bikedoctortamil2.03 жыл бұрын
Sorry brother konjam wait pannuga brother
@mdssamayal90773 жыл бұрын
Ok
@aviator99852 жыл бұрын
Use Valve Lapping stick
@dharmarajp67773 жыл бұрын
Super👌
@duke_rider38563 жыл бұрын
Hiii anna My Bike Avenger 220 street anna Bikea just 5km ottitu ponalum Head over Heat Aguthu anna and White smoke varuthu anna ena problem anna plz konjam sollunga plz reply pannunga anna
@AbdulSaLaM-fv3di3 жыл бұрын
That's a piston problem work bro. Same enakum intha problem irunthuchu reboring pannalam nu sonnanga (2000) but Nan puthusa ve vaangi poten... Same price
@shekaranr89042 жыл бұрын
Thanks brothr
@athulb56399 ай бұрын
Bro shop location
@ff-qk9ec3 жыл бұрын
Bro discover 100 la .start pannurapa race kudukum pothu off airuthu.silencer la urru urru ketu off airuthu .aparam konjam thuram ponakulium off airuthu.aparam self athu adichalum start agala ena problem bro plz solluka
@tkedits1883 жыл бұрын
Bro my bike also bro self start la vanthu relay va thhatti otuna self edukum and relay bolt kelati pattha salt like white powdee irukuum bro, athe uuudhi patha edukum bri self, but offing problem i dont know bro if you know plz reply 😔
@pulsarpraba5353 жыл бұрын
Anna pulsar gear rod la oil leakage aguthu enna problem
@chandramoulimouli69782 жыл бұрын
Change gear rod oil seal
@syedmohamedfirthous72382 жыл бұрын
Bro Hero Honda glamour வெள்ளைப் புகை அடிக்குது
@jayaprakesh92023 жыл бұрын
Bro bike start aguthu gear pottu clutch vitta off aguthu and slow speed adamattingithu slow speed la bike move panna off aguthu bro
@prakashjai20253 жыл бұрын
Cast evalu agum bro??
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 Rs 600
@sammedia70553 жыл бұрын
Thanks
@hobbiesofhari84493 жыл бұрын
Fork oil quantity for Gixxer 155cc
@mohandurai66022 жыл бұрын
super Anna
@sudhakark75863 жыл бұрын
நண்பா.. என் வண்டி Star city.. 2013 மாடல்.. மைலேஜ் கம்மியா குடுக்குது.. கார்புரேட் கிளீன் பண்ணியும் மைலேஜ் கிடைக்கவில்லை.. என்ன செய்வது நண்பரே?.. மொத்தம் 42,000 கிலோ மீட்டர் வண்டி ஓடியுள்ளது..
@RajaRaja-jq2kl3 жыл бұрын
Bro ennoda bike la black smokigoda oil varuthu enna problem solluga
@chandramoulimouli69782 жыл бұрын
Change Piston ring and valve oil seal. May be bore worn out