Er. நன்றி. நான் Er.அல்ல.உங்கள் விளக்கம் பிரமாதம்.நீங்கள் வருத்தப்படுவது மனதுக்கு கஷ்டமாக உள்ளது.உங்களை ஏற்றுக்கொள்கிறவர்களுக்காக சேவை தொடரட்டும். நன்றி.
@ErKannanMurugesan3 жыл бұрын
உங்களை போன்ற நல் உள்ளங்களுக்காக நிச்சயம் என் சேவை தொடரும் ஐயா... நன்றிகள் பல...
@palanikumar94943 жыл бұрын
@@ErKannanMurugesan sir nan oru Diploma in civil engineering 2011 pass out 2011 to 2018 varaikum site work than sir pathudu erunthn but eppo Jsw steel Marketing sales officer work pathudu erkan sir,
@palanikumar94943 жыл бұрын
Rompa feeling than eruku engineer agamudiyala varutham, Salary problem so Marketing work pakkuran.
@gowthamanbr86323 жыл бұрын
நான் ஒரு விவசாயி உங்கள் விளக்கம் ரொம்ப பிடித்த மாதிரி இருக்கு சார் நீங்கள் வருத்தபடுவது மனதுக்கு கஷ்டமாக உணர்ந்து கொண்டேன் உங்களுக்கு ஏற்றுக்கொள்ள விரும்பி உங்கள் சேவை தொடர்ந்து வீடீயோ போடுங்கள் சார் இவன் கௌதமன் கும்பகோணம்
@JayaKumar-vy2op3 жыл бұрын
@@ErKannanMurugesan don't worry Anna 💗 I like u எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலிகள் நாங்கள் 🤗.
@venkatesanranganathan378512 күн бұрын
ஜயா நமஸ்காரம் மிகவும் துல்லியமாக விளக்கம் நன்றி 🙏
@gsk286723 жыл бұрын
எஞ்சினியரிங் படிப்பு என்பது செயல்முறை அறிவோடு இடத்திற்கு ஏற்ப அமைப்பை உறுதிபடுத்துவது தங்கள் பதிவு நன்று தொடரட்டும் வாழ்க
@jegathesanjegathesan96032 жыл бұрын
உங்களைப் போல் நல்ல மனது,நல்ல எண்ணம் கொண்ட மனிதர்கள் இவ்வுலகில் மிக மிக குறைவே...உங்களை குறை கூறுபவன் வடிகட்டின முட்டாள் என்பதில் சந்தேகமில்லை ... உங்களது உழைப்பு மிகவும் கடினமானதே ...நீங்கள் மென்மேலும் நல்ல வளர்ச்சி அடைய வாழ்த்துகிறேன் ...😍😍😍
@muthup1424 Жыл бұрын
Tks a lot for easy explanation It can understand even a layman
@kajan131 Жыл бұрын
உண்மையில் நல்ல முறையில் விளக்கமளித்துள்ளீர்கள் இலகுவாக புரிந்து கொண்டுள்ளது மிக்க நன்றி அண்ணா
@ErKannanMurugesan Жыл бұрын
நன்றி சகோ
@ManiKandan-vh7hn11 ай бұрын
நீங்கள் ஒருவருக்காக மனம் வருத்தவேண்டாம் 🙏நீங்கள் சொல்வது மிக்க நன்று 👌உங்கள் பயணம் தொடரட்டும் 🙏
@ErKannanMurugesan11 ай бұрын
நன்றி சகோ
@prethivi19953 жыл бұрын
அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளுமாறும், வீட்டில் இருக்கின்ற இடத்திற்கேற்ப படிக்கட்டு (Riser, Tread) எப்படி அமைக்க வேண்டும் என்று மிகவும் தெளிவாக விளக்கமளித்ததற்கு மிக்க நன்றி ங்க அண்ணா👌.
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றிகள் சகோ
@prethivi19953 жыл бұрын
@@ErKannanMurugesan நாங்கள் தான் தங்களுக்கு பல நன்றியினை தெரிவிக்க வேண்டும் அண்ணா, இன்றைய காலகட்டத்தில் இது போன்ற நற்ச்செயல்களை யாரும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டார்கள். தாங்கள் கற்று பயின்ற படிப்பை மற்றவர்களும் அறிந்து அவர்களும் எளிதில் புரிந்து வாழ்வில் முன்னேற வழிவகை செய்வதே ஒரு நல்ல மனிதர் அவர் படித்த படிப்பிற்கு அடையாளம். தங்களின் நற்ச்செயலுக்கு வாடிக்கையாளர்களாகிய நாங்கள் என்றும் தங்களுக்கு கடமை பட்டுள்ளோம் அண்ணா ✨.
@ErKannanMurugesan3 жыл бұрын
அனைவரும் நலம் பெற வேண்டும் என்பது என் எண்ணம் சகோ...
@prethivi19953 жыл бұрын
@@ErKannanMurugesan அருமை ங்க அண்ணா ✨.
@manimani-ed3oq3 жыл бұрын
@@ErKannanMurugesan சூப்பர்
@mohamediqbalmohamedismail92053 жыл бұрын
தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி தொழில் சார்ந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளும் போது எங்களை போன்ற அறியாதவர் அறிந்து கொள்வார்கள். இது அனுபவ அறிவு கல்வி. தங்களின் பணி சிறக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் நன்றி ஐயா
@soloview2653 Жыл бұрын
எதார்த்தமான பதிவு...நீங்கள் உங்கள் அனுபவத்தை விளக்கும் போதும் வெளிப்படுத்துகின்றீர்கள். நன்று.தொடர்ந்து பயணிக்கவும் - பதிவுகளிடவும்
@ErKannanMurugesan Жыл бұрын
நன்றி
@arjunank92782 жыл бұрын
வணக்கம் மிகவும் நன்று.....மாடிக்கு படி அமையவில்லையானால் மிகவும் கடினம்....நிறைய மேஸ்திரி இதில் தவறு செய்கிறார்கள்.....சரியாக செய்ய இது ஒரு நல்ல யோசனை
@jeevanandham2528 Жыл бұрын
நான் கட்டுமான பொறியியல் பட்டதாரி இல்லை. ஆனால் உங்க வீடியோ பார்த்து வீடு கட்டும் பல வித்தைகளை கற்றுக் கொண்டேன்.. நன்றி..
@ManiKandan-vh7hn11 ай бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் மிகவும் தெளிவான பதில்
@ajithajin78723 жыл бұрын
குழப்பமே இல்லை நல்ல விளக்கம் எனக்கும் இந்த வேலையை பற்றி எனக்கு தெரியும் ஆனால் எனக்கு சில குழப்பங்கள் இருந்தது இப்போது எனக்கு தெளிவாகி விட்டது. அருமை அருமை..
@ahamedmusthafa6950 Жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி Saved
@KarthiKarthi-lq3vs Жыл бұрын
Thanks sir I am Mayson nenga sollurathu yeanaku rompa use fulla eruku😊
@anand31883 жыл бұрын
Sir, I'm also a civil engineer working in Metro Rail Tunneling sector for more than 13 years. But I don't have any knowledge about constructing a house. I'm learning a lot of things from your videos. I Appreciate your efforts in making us understand the techniques you have learned these years. Many Thank's and continue to provide these information. Subscribed your channel
@ErKannanMurugesan3 жыл бұрын
Thanks lot brother
@mahendranc46533 жыл бұрын
First step yappadi mark pannuvinga anna
@mahendranc46533 жыл бұрын
First step yappadi mark pannuvinga anna
@tn60kannanck553 жыл бұрын
சார் நான் படிக்கதவன் தான் நிங்கள் சொல்வது நன்றே புரியுதுசார் உங்கள் தகவல்க்கு நன்றி சார்
@patchmuthumanikam45453 жыл бұрын
அருமையான பதிவு புரியும் வகையில் உள்ளது நன்றி
@thirumalair97093 жыл бұрын
சார் நீங்கள் அருமையாக பதிவு போடுகிறீர்கள்.நன்றி🌹🌹🌹💕💕💕
@Saradha_N2 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம் தந்தவைக்கு மிக்க நன்றி சார் 🥰🙏
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி
@k.sakthivelkalimuthu80432 жыл бұрын
Very good sir I am not civil engineer. You explained very simply and clearly. Your explanation can understand very easily. Thanks sir
@Gana_garani21 Жыл бұрын
Very nice and simplicity. Vazhga valamudan 🙏
@rameshakil34017 ай бұрын
Unga alavuku yarum evalo porumayo evalo detail ah sonathu ela sir❤❤❤❤...yella video vum super❤❤❤❤
@ErKannanMurugesan7 ай бұрын
Thank you brother
@gauthamkannanj57413 жыл бұрын
அருமையான விளக்கம் இன்ஜினியர் சார்.. தங்களின் மகத்தான சேவை தொடரட்டும்.. எதற்கும் வருத்தப் படாதீர்கள். தங்களால் நிறைய மக்கள பயன்பெறுகிறார்.கள். அதை நினைத்து சந்தோஷப்படுங்கள் தோழரே... தங்களின் வீடியோ பதிவுகளால் நிறைய புரிந்து கொண்டேன். எனது கட்டுமானப் பணிகளுக்கு பேருதவியாக உள்ளது. நன்றி... வாழ்க வளமுடன்... வளர்க வையகம்....
@ErKannanMurugesan3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நண்பரே... நன்றிகள்...
@mahendran88882 жыл бұрын
Sema video na, na oru software engineer, ippo appa voda construction business eduthu pannanumnu oru idea la iruken. Intha enaku nalla puriyuthu
@manikandan.mmanikandan44753 жыл бұрын
மென் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் , புதுக்கோட்டையில் இருந்து மணிகண்டன் ele
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி
@ravisekarreddy25583 ай бұрын
Nice explanation and detailed analysis of the work done and reasons behind the calculations. Thank you sir.
@ErKannanMurugesan3 ай бұрын
நன்றி சகோ
@jkkarpagam38932 жыл бұрын
Don't worry bro ungaloda explanation satharana makkalukkum puriyudhu very well
@s.rchandrakumar98372 жыл бұрын
அருமையான விளக்கம் சார் வாழ்க வளத்துடன்...
@ksvijayanvijayan7617 Жыл бұрын
So cute and deep understanding in your vedio thanku you sir your rocking sir
@TURIGAIJALAM2 жыл бұрын
Ungal video romba usefulla irukuthu sir.ungal video parthu stair marking pandratha kathuketan...thank you sir.
@sarathikamalanrajamanickam11093 жыл бұрын
அருமை SiR அருமையான விளக்கம்
@saminathan89382 жыл бұрын
திருப்தியான விளக்கம். நன்றி.
@kannanramasamy70712 жыл бұрын
அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் 💐
@subramani57012 жыл бұрын
சகோதரே தங்கள் விளக்கம் அருமை
@chithraschannel3 жыл бұрын
அருமையான விளக்கம் சார் நன்றி.....
@ManiMaran-ie7um Жыл бұрын
அண்ணா உங்க வீடியோ அனைத்தும் சூப்பர் உங்களால எனக்கு நிறைய விஷயங்கள் தெரிய வருது வாழ்க வளமுடன் வீடியோவை தொடர்ந்து போட்டுட்டே இருங்க அண்ணா
@deepanvasudevan14872 жыл бұрын
You explain it very politely and soft nature ji really good
@ErKannanMurugesan2 жыл бұрын
Thank you brother
@k.arunkumar76453 жыл бұрын
மிக அருமையான விளக்கம் sir
@Devaraj-kr1oy2 жыл бұрын
Sir I am a fresher as site engineer. Your videos are really useful for me please make more videos, Thank you for your service👏
@manomanoj10353 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரரே ❤️👍
@naveenkumutha36143 жыл бұрын
Very usefull sir, ignore negativity sir Really appreciate your concern sir
@sundaramn77303 жыл бұрын
Excellent sir very clean explanation
@ajithkannan59883 жыл бұрын
Sir your videos are very helpful, don't take negative comments as serious, ur doing great job by helping upcoming engineers to known practical knowledge very clearly,thanks for ur videos ,keep doing videos
@prasadnatchiappan27338 ай бұрын
Super sir really useful tips. Don't worry about bad comments. 1st video is clearly explained & thanks for this video. Congratulations & all the best for your future video's.
@saburu5rose Жыл бұрын
Sir you are great explained
@PandiyanJ-qu2dd3 ай бұрын
Annea super Anna entha koomutea sonnathu ouriyalanu avengelukku ithu kuda puriyalana sithaal velakku pogadum vidunga rompa elimauyaa irukku Anna arumai ❤
@karthikumar3626Ай бұрын
Super anna well explain
@sirajsiraj48383 жыл бұрын
Sir super explain ungal videos ellam arumai
@pcmanieee2 жыл бұрын
சார், நீங்கள் அவங்க சொல்லரத பத்தி கவலை படாதீங்க... உண்மையாகவே உங்கள் வீடியோ நல்லா இருக்கு.
@veeraa48472 жыл бұрын
சூப்பரான விளக்கம் ...
@nabishahussain7641 Жыл бұрын
Very good explanation sir.
@natrajanjnatarajan4922 жыл бұрын
சேவை தொடர வாழ்த்துக்கள்..
@nwinfraram3 жыл бұрын
Sir, I m following ur videos for past 3 months, ur explanations are phenomenal especially simple to understand, noone will teach the practical explanation like you Your explanations are helpful to many like me who are doing house construction Dont worry abt negative comments All the best bro
@ErKannanMurugesan3 жыл бұрын
Thanks lot brother
@manigandan20163 жыл бұрын
Thank you for your ideas and explanation even colleges fail to explanation this thing 👏👏👏👏👏👏👏
@user-eq7oq5sb5h2 жыл бұрын
நானும் இப்பொழுது வீடு கட்டிக்கொண்டிருக்கின்றேன். உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. Building construction knowledge இல்லாத எனக்கே நீங்கள் கூறம் விளக்கங்கள் மிக தெளிவாக புரிகிறது . அப்படி இருக்க, ஏதாவது குறை கூற வேண்டும் என்ற நோக்கோடு இருப்பவர்களை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. தொடரட்டும் உங்கள் பணி.
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றிகள் சகோ
@murugesanvedapuri92613 жыл бұрын
Super super explained sir don't worry unwanted sms pl continue your video.
@thangaraji11233 жыл бұрын
இது சரியான விளக்கம்... உங்களது கட்டுமான நுணுக்கங்கள் தேவையான ஒன்றாகவே உள்ளது...
@MahesWari-mt8oo Жыл бұрын
Extremely good. Please don't feel for any painful comments....
@ErKannanMurugesan Жыл бұрын
Thank you
@lakshmiarivumanii43252 жыл бұрын
Sir yaro oruther sollurathukkaga ninga manasu vethanai padathinga unga detail super niraiya perukku usefull a erukku nunga valarumbothu ethumathiri VArathan seitum ethallam nama parthukkittu erunthal velaiya seiya mudiyathu sir nunga ningala erunta ok sir Thankyou
@ErKannanMurugesan2 жыл бұрын
Thank you
@KRISHNAKUMAR-ci6np3 жыл бұрын
பயனுள்ள தகவல் sir
@kesavanajay27813 жыл бұрын
Super anna enakum ipadi tha mark panna kathu kuduthanga... Easy and simple way.
@ErKannanMurugesan3 жыл бұрын
Nice
@senthilkumarmurugesan44783 жыл бұрын
Usefull a irukku sir I am parpenter
@annaduraimurugesan94093 жыл бұрын
Super sir explanation purfect calculation thank you
@dhaneeskaleem88433 жыл бұрын
Good explanation.. neat ah puriyudhu sir...
@judelingam61006 ай бұрын
நல்ல தெளிவு வாழ்த்துக்கள்
@manimadhavan6506 ай бұрын
Your videos are extremely helpful!
@sriramsubramanian8680 Жыл бұрын
your explanation very detailed keep doing good work . awesome . we cant change 1 percentage %.. Keep rocking
@manivannankrishna78643 жыл бұрын
அருமை நண்பரே நான் ஈரோடு Er. Manivannan உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Bro..I'm Er.Danish from Erode...It's very easy method to understand.And don't waste your valuable time by explaining to those such people.Pesravan pesitey than irupan..Never mind.. Continue your service 👍🏻
@semonsemon832 жыл бұрын
Super Anna onga vilakkam
@jamesbritto93053 жыл бұрын
Sir neenga sonathu clearah pureyuthu sir,ignore unlike comment,best ah pandrenga sir.thank you very much sir
@murugankaliyaperumal1696 Жыл бұрын
Very good explain.
@nagaimuthuramanathan48853 жыл бұрын
மிகச்சிறப்பு....!!
@pravinskr3 жыл бұрын
Your videos are helpful for me.. don’t worry about negative comments
@muthukumar-qe7uj3 жыл бұрын
Use full video thank you sir 💐💐💐
@shafimarecar82833 жыл бұрын
Very accurate step calculation sir
@Nareshkumar-pq2qr3 жыл бұрын
Awesome explanation Sir 👌
@ambigapathyt5643 Жыл бұрын
Bro u r very super engr. Dont worry about adverse remarks.that will be there.pl.go ahead in this ponatha work enlightening so many in building work.
@manitamilan1293 жыл бұрын
Summa unkathukitu pesaravangaluku neee feel pannathinga sir .naanga unga yella videos watch pannidu iruken sir good explain .
@Selvaganapathi-yl1du Жыл бұрын
Super thaliva solaidgga vera Laval 100
@manikanta40883 жыл бұрын
Don't take bad comment leave them .. please do videos like this I am daily watching your videos . I am final year engineering student for me more useful sir kindly don't stop doing videos in this covid situation we can't go on site . I am learning form u thank you ❤️
@kaliannanperiannan47472 жыл бұрын
Sir, Iam very much impressed by your explanation and a proper mathematical marking based on availability of space for practical purposes. I like your videos. Congratulations. Go ahead with newer videos. Thank you. Best wishes. DrP.Kaliannan. Professor of Physics retd.
@ErKannanMurugesan2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா. நன்றிகள்.
@eknath-ed2bz3 жыл бұрын
don't worry about negative comments. Good explanation. Thanks
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you
@kannan86123 жыл бұрын
Nan mesan work pakuran neenga sonnathu super 👍👍
@fazilkhan81323 жыл бұрын
Brother i am watching civil engineering videos from last 3 years and i am eagerly waiting for all your videos I am also doing projects but from last one year don't have any projects in hand I am learning from your videos and lbleaned lot .you are doing very good job only. pls ignore these type negative of comments. 👍👍👍
@vijayakumarvijayakumar-wm6rm3 жыл бұрын
Sir I am Er Vijayakumar your all videos are really very good and very useful in new technical beginning peoples and intrested civil employees don't worry thankyou sir 🙏🙏🙏🙏🙏
@SaravananSaravanan-ov7mb Жыл бұрын
Sir very good. I'm OK all usfull farmulla. Thank you sir.
@cyberchat29512 жыл бұрын
நன்றி சகோ...❤❤
@விவசாயம்-த7ல3 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@hajanajibudeen40702 жыл бұрын
Good message thanks sir 🙏
@MuthuKumar-nx2br2 жыл бұрын
Sir I am your biggest fan I followed past 6 months u done a great job for youngsters like me... Tq
@ErKannanMurugesan2 жыл бұрын
Thank you
@venkatesanvenkat65823 жыл бұрын
பதிவுக்கு நன்றி ஐயா
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி ஐயா
@shriworld4111Ай бұрын
Sir don't worry about some person. Here many more heart waiting for u❤ sir. I constructed new house in my own idea. very useful ur videos for me sir tq
@ramesht86563 жыл бұрын
Good explanation sir, very useful sir. Keep going..
@santhoshg46953 жыл бұрын
Very nice explanation on planning staircase. Appreciate your effort and it is very useful for me