1க்யுபிக் அளவு என்பது ஒரு அடி நீளம் ஒரு அடி அகலம் ஒரு அடி ஆழம்
@tamiliniyan93495 ай бұрын
Edhu 28.317 yanna kanaku na?
@rubaneditz73115 ай бұрын
🤔
@gopi.t5 ай бұрын
amount of water in 1cubic feet
@TamilJailer5 ай бұрын
1 அடி உயரம், 1 அடி அகலம், 1 அடி நீளம் அளவுள்ள இடத்தில் தண்ணீரை நிரப்பினால் 28.317 லிட்டர் இருக்கும். அதாவது 1×1×1=1 கன அடி 1 கன அடி அளவுள்ள இடத்தில் 28.317 லிட்டர் தண்ணீர் பிடிக்கும்.
@mohanraj3715 ай бұрын
L*b*h=*28.317 ok எப்படி. எதுக்கு இந்த 28.317
@TamilJailer5 ай бұрын
1 அடி உயரம், 1 அடி அகலம், 1 அடி நீளம் அளவுள்ள இடத்தில் தண்ணீரை நிரப்பினால் 28.317 லிட்டர் இருக்கும். அதாவது 1×1×1=1 கன அடி 1 கன அடி அளவுள்ள இடத்தில் 28.317 லிட்டர் தண்ணீர் பிடிக்கும்.
@mohanraj3715 ай бұрын
@@TamilJailer நன்றி இது போல் பயனுல்ல தகவல்களை பதிவிடுங்கள் நன்றி 🙏🏽
@rajkumarde22884 ай бұрын
@@TamilJaileridha nee video solirukkalam
@7hill4 ай бұрын
👍had same doubt Thanks for the answer
@brocksuresh36064 ай бұрын
Orathla paarai irukkum centre vitta patha tha theriyum
@vanathuselvamcselvamc63794 ай бұрын
வட்டக்கிணறு.எப்டிபாக்கிறது 28.317.என்னகணக்கு
@BMAJanarthanamR4 ай бұрын
ஒரு கன மீட்டர் 1000 லிட்டர் கொள்ளளவு உடையது அதுபோல ஒரு கன அடி 28.317 லிட்டர் கொள்ளளவு உடையது ஒரு அடி=0.3048மீட்டர் (30.48/100)³(1000)
@mohamedfarook59945 ай бұрын
28.317 கணக்க சொல்லுங்க
@nannakhsejaR5 ай бұрын
அடி ya லிட்டரா மாத்தரதுக்கு Unit conversion 1 cubic foot = 28.317 litres