How to Get a 10 Lakh in Mudra Loan | Mudra Loan Details in Tamil | Yuvarani

  Рет қаралды 386,371

ffreedom app - Money (Tamil)

ffreedom app - Money (Tamil)

Күн бұрын

Пікірлер: 412
@ffreedomapptamil
@ffreedomapptamil Ай бұрын
💰 Financial Freedom Course - ffdm.app/zcQF
@SureshSuresh-pz5kp
@SureshSuresh-pz5kp 2 ай бұрын
யாரெல்லாம் இந்த லோன் யாருக்கும் கிடைக்காதுனு சொல்றீங்க...ஒரு லைக் போடுங்க
@kasthuri1237
@kasthuri1237 Ай бұрын
Na iob la 50000 mudra loan vangirukken
@SureshSuresh-pz5kp
@SureshSuresh-pz5kp Ай бұрын
@@kasthuri1237 வாழ்க வளமுடன்.
@amithraj4787
@amithraj4787 Ай бұрын
Epdi vanguninga enga vanguninga enna enna document ketpanga​@@kasthuri1237
@amithraj4787
@amithraj4787 Ай бұрын
​@@kasthuri1237enga document ketpanga vera enna ketpanga
@sharfudeen1235
@sharfudeen1235 Ай бұрын
Eppadi​@@kasthuri1237
@RamalarRamalar
@RamalarRamalar Ай бұрын
வங்கி மேலாளர் கடன் தர முடியாது கடன் கொடுக்க முடியாது என்று சொன்னால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் நீங்கள் கூறுவது உண்மை என்றால் விடை சொல்லவும் பொய்யனில் இந்த காணொளியை நிக்கவும்
@lovetamil5450
@lovetamil5450 4 ай бұрын
Saami varam kudukum.athai poosari paya thara mattan..neenga romba easya sollidringa .Bank la poi parunga prime minister oda appan Mari pesuva bank manager.
@rasukuttiadhavan384
@rasukuttiadhavan384 4 ай бұрын
😂
@janakiraman2916.
@janakiraman2916. 4 ай бұрын
😂😂😂
@Parislover357
@Parislover357 3 ай бұрын
Vera level bro nee🤣🤣🤣🤣🤣
@youandmepriya143
@youandmepriya143 8 күн бұрын
😂😂😂😂😂
@DevarajBalakrishnan
@DevarajBalakrishnan 2 ай бұрын
திட்டங்களின் பேர் எல்லாம் தமிழ் மக்களுக்கு புரியாத மொழியில் இதனால் தமிழ் மக்களுக்கு பலன் கிடைப்பதில்லை. திட்டத்தின் அறிவிப்பு களை தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடவேண்டும் . நம்ம மாநில வரி ஒன்றியத்திருக்கு வேண்டும். அறிவிப்புகள் எங்களுக்கு தமிழ் மொழியில் வேண்டும்
@Joe-hs8ij
@Joe-hs8ij 5 ай бұрын
Mudhra Loan Will Not Been Directly Credited To Customers Bank Account Instead It Will Be Directly Credited To Material Purchasing Vendor Bank Account
@evi5139
@evi5139 2 ай бұрын
Correct
@Rajeshwari-vl3ss
@Rajeshwari-vl3ss 3 ай бұрын
😢 பல இடங்களி ல் 5:2 2:16 2:17 2:18 3 5:27 5:28 இருந் 2:04 1:56 து வருபோதும் 5:08 அந்த அளவுக்கு 5:00 5:00
@grmurugan18
@grmurugan18 2 ай бұрын
நீங்கள் லோனை பத்தி சொல்றேன்னு சொல்லிட்டு வியாபாரம் பண்ணிட்டு இருக்கீங்க 800 ரூபாய் செலவு பண்ண சொல்லி தெரிஞ்சுக்க சொல்லி
@vthirug
@vthirug Ай бұрын
You missed the main point in this video. That is about the rate of interest
@krhustler2
@krhustler2 2 ай бұрын
I got loan 2.50 Lakhs at 2021 now i have completed my loan with subsidy of 65K
@dr.monisharajasekar9172
@dr.monisharajasekar9172 Ай бұрын
Can u please let me know how to avail this loan
@என்னவாழ்க்கடா
@என்னவாழ்க்கடா Ай бұрын
கோர்ட் போட்ட மேடம் இந்த திட்டத்தை உங்களால் ஒருவருக்கு விண்ணப்பித்து காணொளி பதிவிட முடியுமா அக்கா
@Kiranking369
@Kiranking369 4 ай бұрын
Sister you uploaded this video on may 3 but your talking about 8th April 2015 Go on flow but be truth
@thiruvaiyararavindd.diksha3505
@thiruvaiyararavindd.diksha3505 4 ай бұрын
Good presentation. Super
@mukeshkannan8324
@mukeshkannan8324 Ай бұрын
Nanum intha loan pottu 8 month ah alanjitu than irukan
@kselvi4613
@kselvi4613 2 ай бұрын
நான் லோன் வாங்கினேன்
@RamalarRamalar
@RamalarRamalar Ай бұрын
இல்லையேல் தங்கள் மீது வழக்கு தொடர்வேன் சகோதரி
@HadiBasha-c6h
@HadiBasha-c6h 4 күн бұрын
So nice thanks
@Arul_R
@Arul_R 4 ай бұрын
Consultancy business kku mudra loan tharuvangaala ?
@prabint2325
@prabint2325 4 күн бұрын
Fst sona ilarukum kidakumun now solura ilam parthu thn kudupaga un
@MohammedIbrahim-nj1nn
@MohammedIbrahim-nj1nn 4 ай бұрын
சூப்பர்
@Lakshu-Vaishu-Channel
@Lakshu-Vaishu-Channel 3 ай бұрын
சிஸ்டர் நான் ஓரு ஆட்டோ வாங்கணும். அதுக்கு எந்த கவேர்ந்மேன்ட் ஸ்கீம் மூலம் எடுக்குறது.
@ConfusedBrownBear-oc4sk
@ConfusedBrownBear-oc4sk 2 ай бұрын
2:23 2:24 2:25 2:25 2:26 2:28 2:28 2:28 2:28 2:28 2:28 2:30 2:30 2:31 2:31 2:31 2:31 2:32 2:32 2:32 2:32 2:32 2:32 2:33 2:33 2:33 2:33 2:33 2:34 2:34 2:34
@vikand2310
@vikand2310 4 ай бұрын
Thanks யுவராணி❤
@coolkavie
@coolkavie 5 ай бұрын
Hello . I want to know why my cibil score is low
@Karuppaiya-g9w
@Karuppaiya-g9w 18 күн бұрын
ஆளும் கட்சி தமிழ் நாட்டில் இருக்கும் வரை மக்களுக்கு எதுவும் கிடைக்காது
@vetrivel.p
@vetrivel.p Ай бұрын
Akka thodco loan vangina muthra rendulayum payan adaiya mudiyuma please reply
@Rjeevampikai
@Rjeevampikai 2 ай бұрын
எங்கு போனாலும் கிடைக்காதூ
@swamycafe6130
@swamycafe6130 4 ай бұрын
இது போன்ற கட்டுரைகளை எழுத வேண்டிய அவசியம் இல்லை. இது கிடைக்காது.
@Nasar4999
@Nasar4999 4 ай бұрын
BJP ஆட்சியில் கட்டுக்கதைகள் அதிகம் உண்மைகள் எதுவும் இல்லை நானும் சென்று பேங்கில் கேட்டேன் இல்லன்னு தான் சொன்னாங்க முத்ரா லோன் ல பேங்க்ல பணம் வாங்கினவங்க மெசேஜ் பண்ணுங்க ப்ளீஸ்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 100% யாருமே இல்லை
@Braveman-t3p
@Braveman-t3p 2 ай бұрын
Congress atchiyil koduthangalaa
@anandraj3456
@anandraj3456 2 ай бұрын
No
@immanjohn
@immanjohn 2 ай бұрын
Congress ruling period la jewel loan just @4%​@@Braveman-t3p
@sat-in
@sat-in 2 ай бұрын
எப்படியும் மோடி ஒழிகனு தான் சொல்ல போற 200 ரூ பத்தாதா
@ashwinveer4395
@ashwinveer4395 Ай бұрын
நா வாங்கிருக்கேன்
@RameshRamesh-hq6vf
@RameshRamesh-hq6vf 4 ай бұрын
கொலாட்ரால் இல்லாமல் எந்த வங்கியும் லோன் கொடுப்பதில்லை அலைந்து அலைந்து செருப்பு தேய்ந்து தான் மிச்சம்
@karthik3472
@karthik3472 2 ай бұрын
😂😂😂 kudupanga nenga kata mudiyuma illa mudiyatha nu serupae theanche pogum na tn ungaluku illa 😂
@MuruganKavitha-e8n
@MuruganKavitha-e8n 2 ай бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு கிடைக்காது இவர் அறிவிக்கும் திட்டம் எல்லாம் வடக்கனுக்கு தான் கிடைக்கும் ஏன் என்றால் அவன் தான் பணம் கட்டாமல் ஐபி குடுப்பான் நீரவ் மோடி அதானி போன்ற குஜராத்திகளுக்கு மட்டும் தான் தருவார்கள் இதுவரை வராத கடன் லிஸ்ட் எடுத்து பார்த்தால் குஜராத்தி தான் முதலிடத்தில் இருப்பான் வடக்கன் போடும் திட்டங்கள் தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்கு கிடைக்காது வீடு கட்டும் திட்டத்தில் தமிழ் நாட்டில் எத்தனை பேர் பயன் அடைந்து உள்ளனர் அதிலேயே இவர்களின் இலட்சனம் தெரியும் பத்து ஆயிரம் ரூபாய் கடனுக்கே பேங்க் பாடையில் போகும் வரை அலைய வேண்டும் பத்து இலட்சம் வாய்ப்பு இல்லை ராணி
@pradhape5393
@pradhape5393 3 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான் இதில் யாருக்கும் தெரியாமல் இல்லை எந்த வங்கிகள் கொடுக்க மர்பட வில்லை
@murugaprabhu7405
@murugaprabhu7405 4 ай бұрын
அது பற்றி எந்த பேங்க் கொடுப்பது இல்லை மேனேஜர் குடுப்பது இல்லை
@SeptemberSarath
@SeptemberSarath 2 ай бұрын
ஆமாம் sir
@Venkateshwaran-pz8nu
@Venkateshwaran-pz8nu 2 ай бұрын
விரைவாக SBI
@manikandan-mu7ks
@manikandan-mu7ks Ай бұрын
​@@Venkateshwaran-pz8nulast Wednesday my loan file rejected achu..SBI
@murugavelganesan6771
@murugavelganesan6771 Ай бұрын
நாங்கள் சிறு குறு தொழில் நாங்க போய் லோன் கேட்டா கொடுக்கல் எல்லா தகுதியும் இருந்தும்
@ffreedomapptamil
@ffreedomapptamil 4 ай бұрын
Buy Health Plan & Get Online Discount Upto 25%👇 tinyurl.com/yck9zwtw
@Raveendran2023
@Raveendran2023 4 ай бұрын
ஒரு ரூபாய் கூட கிடைக்காது 😢 யாருக்கும் கொடுக்கமாட்டாங்க
@lovetamil5450
@lovetamil5450 4 ай бұрын
Banks staff oda relatives ku easya kidaikum bro .kattama oda idea vum freeya kidaikum.
@buvanaharisana6129
@buvanaharisana6129 4 ай бұрын
லோன் கேட்ட பேங்க்ல எந்த response இல்லை. Loan தர மாட்டாங்க.
@KameshAct
@KameshAct 2 ай бұрын
Boi ponga bro
@ManiMani-pp5gp
@ManiMani-pp5gp 4 ай бұрын
முத்ரா திட்டம் இல்லை முத்தம் கொடுத்து விட்டு கேட்டாலும் கொடுக்க மாட்டாங்க
@rvtailorsparvathi2549
@rvtailorsparvathi2549 3 ай бұрын
😂
@subramaniyank8364
@subramaniyank8364 Ай бұрын
Yo yaruyaa nee semaiya pesura sirichiten un comment paathutu
@jayakumarsmart9920
@jayakumarsmart9920 2 ай бұрын
தமிழ் நாட்டில் மத்திய அரசின் எந்த திட்டமும் செயலில் இல்லை 😢
@musicanthem7723
@musicanthem7723 Ай бұрын
செயலில் தான் உள்ளது விடியல் அரசு மறைக்கிறது
@AjaySaravanan-us1my
@AjaySaravanan-us1my Ай бұрын
நானும் 41500 பணம் கட்டி ஏமாந்து போய்ட்டேன் திருப்பிதரவேமாற்றங்க
@muthugaming2533
@muthugaming2533 Ай бұрын
I got successfully 4 lakhs Iam tamilnadu Tirunelveli district ❤🎉🎉🎉
@harihari146
@harihari146 Ай бұрын
Hi bro plc replay ms
@bharathiammu95
@bharathiammu95 Ай бұрын
Hai ji pls help my business
@dr.monisharajasekar9172
@dr.monisharajasekar9172 Ай бұрын
Hi pls let me know how to get these
@RaviP-ys8nc
@RaviP-ys8nc 22 күн бұрын
Hi bro naanum tirunelveli than epadi apply pannurathu
@kkr12374
@kkr12374 16 күн бұрын
Hi brother can you guide me how do get this loan
@sivakumar-ce2ki
@sivakumar-ce2ki 4 ай бұрын
இதெல்லாம் பொய் எந்த வங்கியும் கொடுப்பதில்லை
@mathankumar2539
@mathankumar2539 3 ай бұрын
Ama poi poi
@pondsponds8298
@pondsponds8298 2 ай бұрын
​@@mathankumar2539 நமக்கில்ல நண்பா அதானிக்கும் அம்பானிக்கும்..
@KameshAct
@KameshAct 2 ай бұрын
Boi ponga bro
@KameshAct
@KameshAct 2 ай бұрын
Na 5lak vangiruken
@premarajendran5104
@premarajendran5104 2 ай бұрын
இது வரை லோன் கிடைக்கவில்லை எல்லா வகையிலும் முயற்சி செய்து விட்டு விட்டேன் எனக்கு எல்லா தகுதியும் இருக்கிறது
@Tanviya123
@Tanviya123 5 ай бұрын
யுவராணி அக்கா வணக்கம். நல்லா இருக்கீங்களா. GST registration certificate and number கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் 😊. இப்போது தான் mudhra loan கொடுப்பாங்க அக்கா 😊
@novay7126
@novay7126 4 ай бұрын
Msme certificate pothum
@Tanviya123
@Tanviya123 4 ай бұрын
@@novay7126 இதற்கும் GST registration certificate current Bank account details இதெல்லாம் வைத்திருக்கனும் சாரே. என் கணவர் இவர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் சீனியர் கிளார்க் வேலை பண்ணுறாங்க. எனக்கு தெரியும் சாரே
@sureshvijay182
@sureshvijay182 4 ай бұрын
​@@novay7126 u mean udyam certificate?
@sathyasuriya9788
@sathyasuriya9788 3 ай бұрын
Msme iruku enkita but cbil score728 iruku avanga730irukanum solluranga
@sathyasuriya9788
@sathyasuriya9788 3 ай бұрын
Complaint number sollunga
@LeenaR-he2nk
@LeenaR-he2nk 4 ай бұрын
நான் 2017இந்தியன் வங்கி முத்ரா கடன் வாங்கினேன்..2 lacks 40 மாதங்கள் கட்டினேன் . மாதம் 5000 ..வியாபரம் விரிவு படுதானும் சொல்லனும் வங்கி ல quotation கேப்பாங்க. நம்ம எத்தாவது கடை ல ஃப்ரிட்ஜ், ஏசி, அப்டின்னு என்ன வேணுமோ quotation வாங்கி பேங்க்ல குடுத்தா உடனே அந்த கடையின் பெயர் ல. டிடி குடுப்பாங்க..கை ல காசு குடுக்க மாட்டாங்க...எப்பவும் நான் கேட்டு எருக்கேன் தாரேன்னு சொல்லி இருக்காங்க...இந்த வாய்பை யூஸ் பன்னிகொன்ங்கா... பண்ணிக்கோங்க
@Nakshatra_Nithran_1124
@Nakshatra_Nithran_1124 3 ай бұрын
Puriyala akka ena solldringa
@Prakalya-rx3dt
@Prakalya-rx3dt 3 ай бұрын
Really
@Bhakiyaraj.R
@Bhakiyaraj.R 2 ай бұрын
Theliva sollunga sister
@shameerBoss-bk5yu
@shameerBoss-bk5yu 2 ай бұрын
Hi yenaku konjam teliva soldrungala... Na clg student tha.. Yenaku buisnessku amount eva paduthu..
@AshickAshick-nz9go
@AshickAshick-nz9go 2 ай бұрын
Interest?
@hameethbasha6075
@hameethbasha6075 4 ай бұрын
அக்கா நா எப்ப கூட பேங்க் போயி முத்ரா லோன் கெட அது இல்ல ல தரமாடா னு சொல்றகா
@TN23Entmt
@TN23Entmt 4 ай бұрын
🥲😔
@Hartmusic0501
@Hartmusic0501 4 ай бұрын
Thara matanunga ji
@NanthuVenkatesh
@NanthuVenkatesh 3 ай бұрын
தமிழ்நாட்டில் தர மாட்டானுங்க ஜி
@ba_0703
@ba_0703 4 ай бұрын
Intha scheme la 5 varushama try pantren, but no response
@lovetamil5450
@lovetamil5450 4 ай бұрын
@yuvarani neenga intha video potathuku pathil bankla loan eppadi vanganum nu potrukalam.means bank manager I eppadi sari kattuvathunu .next part a podunga
@Darkaj37
@Darkaj37 3 ай бұрын
Cibil score illana intha loana epdi kattuvanu manager ketpan
@ajithkrishna2341
@ajithkrishna2341 3 ай бұрын
Bro அவங்களுக்கு தேவை அவங்களோட கோர்ஸ் விக்கணும் அதனால் நம்ம ஆசைய தூண்டி காசு சம்பதிகர கேவலமான கூட்டம் இவங்க
@lovetamil5450
@lovetamil5450 3 ай бұрын
@@Darkaj37 cibil score iruntha kattuvannu artham illa brother.panam irunthathan kattuvan.10k sambalam vangura oruthan 2 times jewel loan correct a kattinale avanoda cibil score top la than irukum.
@abdulkader3874
@abdulkader3874 Ай бұрын
இது கணவு லோன் திட்டம் சிறு வியாபாரிகளுக்கு அந்த பகுதியில் வட்டி க்கு கொடுக்கும் நபர்கள் மட்டுமே சிறந்த பேங்க
@Learn_Chess_Here
@Learn_Chess_Here 3 күн бұрын
எனக்கு முத்ரா ஸ்கீம்ல 7 laks loan குடுத்தாங்க 😊 நல்ல மேனேஜர்😅
@priyadharshini6272
@priyadharshini6272 Ай бұрын
மேடம் முத்ரா லோன்ல செங்கல் சூலை டெவலப் பண்ணுவது கடன் உதவி கிடைக்குமா
@kgrshiva7311
@kgrshiva7311 Ай бұрын
நானும் செங்கல் சூளைக்கு தான் மேடம் ட்ரை பண்ணிட்டு இருக்க கிடைக்கவில்லை
@Jamuna.aJamuna
@Jamuna.aJamuna 3 ай бұрын
மிடில் கிளாஸ் காரங்க தொழில் தொடங்கும் மித்ரா லோன் கேட்டா இல்லன்றாங்களே அது எப்படி நாங்க ஒத்துக் கொள்வது
@MuruganLatha-sx1xj
@MuruganLatha-sx1xj 6 күн бұрын
எங்களுக்கு லோன் வேணும் அதுக்கு என்ன செய்யணும் நீங்க நாங்க வீடு கட்ட போறோம் எங்களுக்கு உதவி பண்ணுங்க
@kishore1528
@kishore1528 5 ай бұрын
7:03 no problem we check other KZbin channels regarding this further. Anyways thanks for the information 🙂
@meenavenkatesh4111
@meenavenkatesh4111 4 ай бұрын
உங்க கதயெய் கேட்டு கேட்டு போதும்டா சாமி என்று தான் தோணுது இந்த மாதிரி சுலபமா லோண் கிடச்சா மக்கள் ஏன் ஆன்லைன் லோண்மோசடியில் பணத்த ஏமாந்து நிக்கவேண்டும்
@dmadurai
@dmadurai 2 ай бұрын
50,000 லோன் வாங்குவது எப்படி தெரிஞ்சுக்கிறதுக்கு 800 குடுக்கணுமா 🙄
@NSumathiNadarajan
@NSumathiNadarajan Ай бұрын
🎉
@NSumathiNadarajan
@NSumathiNadarajan Ай бұрын
முயற்சி செய்தால் லோன் கிடைக்கும இதுயம்சொள்ளும்பதில்❤
@dhanaselvi3512
@dhanaselvi3512 5 күн бұрын
முன் பணம் செலுத்த வேட்டும் என்று ஆன்லையில் லோன் கேட்டாங்க நான் நம்பல
@indrajaiindrajai4630
@indrajaiindrajai4630 4 ай бұрын
சிஸ்டர் முத்ரா லோன் ஆன் லைன்ல அப்லே பண்ண எனக்கு 1 லச்சம் வருதுன்னு சொன்னாங்க அது சர்விஸ் சர்ச் Rs, 3560/- இன்சூரன்ஸ் Rs, 12110 கட்ட சொன்னாங்க காட்டினேன் ஆன இப்போ மறுபடியும் Rs, 24000 கட்ட சொன்னாங்க நான் எனக்கு லோன் வேண்டாம் நான் கட்டிய காசு அனுப்புங்கனு சொன்னே சிஸ்டர் அதுக்கு அவங்க உங்க லோன் பிளாக் ஆய்டிச்சி நீங்க கட்டிய காசு வராதுனு சொல்லிட்டாங்க சிஸ்டர் இந்த காசு நான் கடன் வாங்கி தான் காட்டினேன் சிஸ்டர் என்ன பண்றது தெரியல சிஸ்டர் நான் கட்டின காசு வங்க வழி இருந்த சொல்லுங்க சிஸ்டர் ப்ளீஸ்
@Kumaran847
@Kumaran847 4 ай бұрын
Complaint pannunga police la evalo seekiram panringalo avalo seekiram pudichidalam ❤
@Kumaran847
@Kumaran847 4 ай бұрын
Neenga ethula yarta pay panninga
@DineshkumarR-x7j
@DineshkumarR-x7j 4 ай бұрын
Hello
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 ай бұрын
S banks are not giving that to for yoga centre no loans
@Shajahan-Mujep
@Shajahan-Mujep 17 күн бұрын
Yellathukum app download pannanuna aparm yethuku video upload pannuringa ninga sambarika nanga pali aada 😡
@premajesusshine3168
@premajesusshine3168 10 күн бұрын
Edhula amt குடுத்து yemandhadhu தான் மிச்சம்
@AgoriThathaMadam
@AgoriThathaMadam Ай бұрын
பேங்க் லோன் கேட்டா பேங்க் ல இருக்க கூட்ர ஆயா ல இருந்து மேனேஜர் வரை எதோ அவ ஆயா அப்ப காச தர மாதிரி கேள்வி கேக்கர மேலும் கீழும் பாக்கர
@akilaammu9509
@akilaammu9509 Ай бұрын
😂😂😂
@bhuvantv7974
@bhuvantv7974 4 ай бұрын
போமா போ அப்டியே எந்த பேங்ல குடுக்கராங்கனு கேட்டு எங்களுக்கு வாங்கி தந்தினா உணக்கு புன்னியமா போகும்
@PushpaPushpa-mn8vx
@PushpaPushpa-mn8vx 4 ай бұрын
6:30
@Niyagoal
@Niyagoal 4 ай бұрын
😂😂
@LeenaR-he2nk
@LeenaR-he2nk 4 ай бұрын
நான் 2017இந்தியன் வங்கி முத்ரா கடன் வாங்கினேன்..2 lacks 40 மாதங்கள் கட்டினேன் . மாதம் 5000 ..வியாபரம் விரிவு படுதானும் சொல்லனும் வங்கி ல quotation கேப்பாங்க. நம்ம எத்தாவது கடை ல ஃப்ரிட்ஜ், ஏசி, அப்டின்னு என்ன வேணுமோ quotation வாங்கி பேங்க்ல குடுத்தா உடனே அந்த கடையின் பெயர் ல. டிடி குடுப்பாங்க..கை ல காசு குடுக்க மாட்டாங்க...எப்பவும் நான் கேட்டு எருக்கேன் தாரேன்னு சொல்லி இருக்காங்க...இந்த வாய்பை யூஸ் பண்ணிக்கோங்க
@tamilanmultitalk
@tamilanmultitalk 4 ай бұрын
neraya perukku padi alantha thaan loan kidaikum
@Rajakuttydhevadhai
@Rajakuttydhevadhai 3 ай бұрын
Am from tamilnadu i tried for this loan previously also and asked in the bank also . No use.All these are only for their promotion Government introduces the schemes but not can be availed by the common people easily.
@indrajaiindrajai4630
@indrajaiindrajai4630 4 ай бұрын
எனக்கு 4 பசங்க புருஷன் இல்ல பேனயில் விம் ஆயில் டைல்ஸ் ஆயில் சேல் பண்றேன் சிஸ்டர்
@balajiagroagencysri5653
@balajiagroagencysri5653 17 күн бұрын
எந்த பேங்கிலும் முத்திரா கடன் கொடுக்க முன் வரவில்லை மேடம்
@umarmukthar2906
@umarmukthar2906 23 күн бұрын
நான் சென்று லோன் கேட்கும் பொழுது 50,000 கேட்டு கேட்டேன் அதற்கு மேனேஜர் அவர்கள் கொட்டேஷன் என்று ஒன்று வாரி வாங்கி வாருங்கள் அப்பொழுதுதான் தங்களுக்கு லோன் கிடைக்கும் என்று கூறினார்கள் ஆதலால் இப்படி இருந்தால் எப்படி லோன் கிடைக்கும் எந்த ஒரு பிணையம்இல்லை என்று கூறுவது தவறு
@agniphotography2728
@agniphotography2728 2 ай бұрын
லோன் கொடுக்காத பேங்க் மீது புகார் கொடுக்க என செய்யனும்...
@Umaranigal
@Umaranigal 18 күн бұрын
நானும் முத்ரா லோன் அப்ளை பண்ணி இருக்கேன் ஸ்டேட் பேங்கில் நிறைய எவிடன்ஸ் கேட்கிறார்கள் சர்டிபிகேட் வேணுமா ரிப்போர்ட் வேணுமா சுருட்டி வேணுமாம் 10 லட்சத்துக்கு இவ்வளவும் கேட்கிறார்கள் இதுவரை ஐந்து பேங்குக்கு இதுவரை லோன் கிடைக்கவில்லை இது உண்மையும் அல்ல யாரும் அலைய வேண்டாம்
@hemachandranmohanraj8602
@hemachandranmohanraj8602 4 ай бұрын
Hi Yuvarani, could u pls explain about home loans for women candidates like PM subsidies etc,..
@harimanikandan8718
@harimanikandan8718 2 ай бұрын
Bank la velai seiravana therinjaa mattum indha loan kedaikkum,waste of time👎
@eliyasdheen6309
@eliyasdheen6309 16 күн бұрын
எனக்கு கொடுத்தாங்க நான் வாங்கி இருக்கிறேன் எந்த பேங்க்ல மேடம் தராங்க சம்பாதிக்கணும் அப்படின்னு நினைக்கிறவங்க யாருக்குமே தருவது இல்லை ஏமாத்துற தான் தராங்க
@kgsekar5959
@kgsekar5959 2 ай бұрын
உங்க app ah விக்கிறீங்க. மக்களை ஏமாத்தி உங்க application la தான் அனைத்து details இருக்குனு சொல்றீங்க அப்படினா எங்க app 799 ரூபாய்க்கு வாங்குங்க சொல்ரீங்க.. பிசினஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே உங்ளுக்கு பிசினஸ் கொடுக்க சொல்றீங்க.. முத்ரா லோன் goverment கொடுக்குது money இல்லாமல்தான் லோன் க்கு போறாங்க ஆன first ல cheating பண்றீங்க. இது மாதிரி லோன் க்கு முடிஞ்சா வழி காட்டுங்க.. பணம் இல்லாதவங்கள ஏமாத்திதீங்க... மக்கள் யோசிக்க வேண்டும்.
@VeniSathish-d9j
@VeniSathish-d9j 2 ай бұрын
நானும் கேட்டேன் அப்டி ஒன்னும் இல்லைனு சொல்லிட்டாங்க இந்தியன் பேங்க் la15years அக்கௌயிண்ட் மைண்டையின் பண்ணிட்டு வரேன் பட் னோ யூஸ்
@gangadeviananthan9370
@gangadeviananthan9370 4 ай бұрын
Akka. Panakkarankaluko mattum than mudra loan ok aagam engala mathiri coolie velai seiyaravan. Bank Holiday Akka Adhum masan Working O
@YTKMABB
@YTKMABB 3 ай бұрын
முத்ரா லோன் சொன் பேங்க்லயே தர மாட்டேங்குறாங்க எங்க போய் முட்டுவது
@parunnkumar
@parunnkumar 4 ай бұрын
Hey Google la complete details vandhudum Yethuku unga app la pay Pani therinjikunum
@AjaySaravanan-us1my
@AjaySaravanan-us1my Ай бұрын
இதே எப்படி வாங்கபொரான் தெரியலே இந்த லோன் வந்து எங்க விட்டுல என் புருசன் என்ன விவாகரத்து பண்ணிட்டாங்க என் வாழ்க்கை நசமபொச்சு
@nivethasvinoth4446
@nivethasvinoth4446 2 ай бұрын
Oru interest rate terinjika Unga app ah download pani 800 rs Vera pay panuma 😂
@PAZHAINISAMI
@PAZHAINISAMI Ай бұрын
செயலாக்க கட்டணம் முதலில் 2000/கட்டசொல்வாங்க பிறகு 5000/ஜிஎஸ்டி என்று கட்டசொல்வார்கள் இது ஒரு போர்ஜ்சரி.நான் சொல்வது உண்மை வேணுமென்றால் நீங்கள் விண்ணப்பித்து பாருங்கள். உண்மை தெரியும்
@abrahams7072
@abrahams7072 Ай бұрын
Yes
@thravidanaadu8608
@thravidanaadu8608 Ай бұрын
மோடி பிரதமர் ஆனால் 15 லட்சம் ஒவ்வொரு வர் வங்கி கணக்குல போடுறேனு சொன்னான். அது இன்னும் தரல முத்ரா லோனும் தரல
@தமிழன்வருவான்டா
@தமிழன்வருவான்டா Ай бұрын
Naan car otturen car vanga intha loan vanga mudiyuma?
@ciniministatus4767
@ciniministatus4767 Ай бұрын
தள்ளுவண்டி டிபன் கடைக்கு sbi ல லோன் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள்
@TajTaj-h7b
@TajTaj-h7b 2 ай бұрын
இவ்வளவு பேசுற நீ ஏன் 10 லட்சம் பிசினஸ் எக்ஸ்போர்ட் பண்ண முடியுமா
@VanithaS-v8c
@VanithaS-v8c 29 күн бұрын
Nan ithiel 46500 amount kadi emanthu pozhi irukan amount thirumbi kotukala
@prabint2325
@prabint2325 4 күн бұрын
Ungaluku evlpu kidachu
@ssp9164
@ssp9164 Ай бұрын
Sis new ahh start pannanum na intha lone kedaikatha
@mahesWaran-h9v
@mahesWaran-h9v 11 күн бұрын
Hello details poduratha vittuttu apply panni vangi kattalame ungalukkum koduppangala...
@jaisundar1420
@jaisundar1420 4 ай бұрын
கோழிப்பண்ணை தொடங்க கடன் வாங்க ஐடியா சொல்லுங்க சகோ
@nationfirst2443
@nationfirst2443 Ай бұрын
ஹோட்டல் மற்றும் சமையல் கூடம் வைத்திருப்போர் இந்த கடன் பெற முடியுமா
@தோட்டா-ற6ங
@தோட்டா-ற6ங 2 ай бұрын
யுவராணி is Great🎉🎉🎉🎉
@inyasvlogs
@inyasvlogs 2 ай бұрын
Akka neenga sollura tha keta easy ah business nu kudupanganu nenaikuringa Naa 2years ah entha loan kettu pathu ten kidaikkala epo ennoda gold bank la vaichuthan small la parlour vaichen
@samysaji8346
@samysaji8346 3 ай бұрын
Ithula meenavargal or kadal sampanthapatta makkalukku intha thittam help pannumaa....??
@sivasiva901
@sivasiva901 3 ай бұрын
கருவாடு மீன் ஊறுகாய் தொக்கு வகைகள் செய்து லோன் கேளுங்கள்
@samysaji8346
@samysaji8346 3 ай бұрын
@@sivasiva901 Nantri...
@veluge8700
@veluge8700 Ай бұрын
🎉😢😮😅😊🎉😂 உனக்கு 6star tharanda
@HemaArunLourde
@HemaArunLourde Ай бұрын
Promise ah soldren en brother vaangirukkkaru....intha loan...but ipoollam kedaikka mattuthu
@senthilraja5831
@senthilraja5831 Ай бұрын
கால்நடை வளர்ப்புக்கு லோன் உண்டா
@VanithaS-v8c
@VanithaS-v8c 29 күн бұрын
Neega ellam nallave iruka mattinga
@AshikKhan-nq9bo
@AshikKhan-nq9bo 2 ай бұрын
Neengala sollirunga ellama eanta kasy lam ila
@petersvlog576
@petersvlog576 2 ай бұрын
2000 ரூபா insurance amount கேக்குறாங்க
@d.anandkumar788
@d.anandkumar788 Ай бұрын
Panam Katti terinjukka venaam ...
@NavadeepaSweety-bk8uh
@NavadeepaSweety-bk8uh 2 ай бұрын
Loan vaaga pona lolonu alaiya vitaragalo dhavira katasivara loan mattu thara mattigaraga sister athu yenga oorula irukka SBI bank veralevel akka oru chinna visiyama ponakoota oru velaiyu natakkave natakkadhu yenda intha bankla account open pannuno irukku
@Jamuna.aJamuna
@Jamuna.aJamuna 3 ай бұрын
புதுசா தொழில் தொடங்கணும் லோன் கேட்டா கொடுக்க மாட்டாங்க அந்த மாதிரி திட்டம் எதுவுமே இல்லை தொழில் இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் நாங்க கேட்டு பாத்துட்டோம்
Free Home Loan in India | Zero Interest Home Loan Scheme  | Home Loan Tips in Tamil
14:09
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 676 М.
Mudra Loan New changes in 2024 | Mudra Loan Details in Tamil | Yuvarani
9:34
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 104 М.
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,4 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 20 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 9 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Why not Print more Rupee and make INDIA Richer ? | Tamil | Israel Jebasingh
19:29
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 148 М.
Financial Freedom in 5 Simple Steps in Tamil | 5 Ways to Get Rich | Yuvarani
12:55
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 40 М.
How to Save and Grow Money with a RS 15,000 Salary | Salary Management Tips in Tamil
16:00
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 41 М.
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,4 МЛН