Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org Join this channel to get access to perks: kzbin.info/door/TxZFleZP5e1wKZ5BaHHGAwjoin Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025 Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027
@தமிழ்கவிதைகள்-ந5த11 ай бұрын
நீங்கள் வாழும் சித்தர் என்பது தெளிவாக புரிகிறது உங்கள் கானொலி மூலமாக.... நன்றி குருவே ❤❤❤❤❤❤❤
@sathyasaravanan36432 жыл бұрын
🙏குருவே சரணம் 🙏 தினம் தினம் ஓரு தெளிவை கொடுக்குறீங்க ஞான தெளிவை கொடுக்குறீங்க நீங்கள் கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியம் இறைவனுக்கு நன்றி
@missionimpossible76812 жыл бұрын
அருமை. உங்களின் பரிபாஷை குழந்தை போல் இருக்கிறது.. ஆனால் அதன் பொருள் எதார்த்த நிலையில் இருப்பதால், மாறாத உண்மைகளை எளிமையாக விளக்குகிறது.. வாழ்க வளமுடன்.
@gowrishankar20642 жыл бұрын
குருவே சரணம். ஐயா உங்களுடைய ஆன்மா பற்றிய தெளிவான கலந்துரையாடல் மிகவும் அருமையாக உள்ளது. தெளிவாகவும் புரிந்தது. இறைநிலை எல்லா உயிருள்ள பொருட்களிலும் உயிரற்ற பொருட்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார். அதனால்தான் ஒரு பூவைக் காணும் போது பூவும் நாமும் வேறு வேறல்ல என்ற உண்மை புரிகின்றது. உங்களுடைய பல பதிவுகளைப் பார்த்து தெளிவடைந்து உள்ளேன். உங்களுக்கு மிக்க நன்றி. உங்களுடைய பதிவுகளை பார்க்கவும் அதன் மூலம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல செய்திகளை அறிந்து கொள்ள உதவி செய்ய இறை ஆற்றலுக்கும் பிரபஞ்சத்திற்கும் குருவிற்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@saibairava_mailsamy46142 жыл бұрын
ஓம் காலபைரவர் போற்றி இவ்வுலகில் நடக்கும் அனைத்தும் உங்கள் போன்ற இறைஞானிகளால் மட்டுமே சாதரன மக்கள் பிரபஞ்ச சூட்சுமத்தை உணர்வு பூர்வமாக உணரமுடியும் உங்களை எங்களுக்கு அடையாளம் காட்டிய பிரபஞ்ச சக்திக்கு கோடி நமஸ்காரம் குருவே போற்றி 🙏🙏🙏🙏🙏
@krishnasamyraveendran61542 жыл бұрын
புறத்திலிருப்பதை எல்லாம் கானொலி பார்ப்பதை போல் பார்க்க பழகி கொள்ள வேண்டும்.மேலும் எண்ண ஓட்டத்தை நிறுத்த முயற்சி செய்து எல்லாம் ப்ரஞ்சத்தின் லீலை என்றிருப்பதே ஞானம்.🙏🙏🙏🙏🙏குருவே சரணம்.
@marikuttymarikutty34752 жыл бұрын
குட்டி பையா சூப்பர் 🐰எல்லாம் புகழும் இறைவனுக்கே
@தாய்சேனல்2 жыл бұрын
தம்பி........ நீங்க வேற லெல் உங்க வீடியோக்களை பாக்க பாக்க நானே ஞானி ஆயிடுவேன்னு நம்பிக்கை வருது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@Dhivakar-h6r2 жыл бұрын
ஞான வள்ளல் பரஞ்ஜோதி மகான் பற்றி பேசியதற்கு நன்றி🙏💕🙏💕🙏💕 சந்தோஷம்...
@oom_namasivaya_vazhga Жыл бұрын
குருவே சரணம் ❤❤❤
@thiru7862 жыл бұрын
நன்றி குருவே சரணம்
@abdhulmalik25112 жыл бұрын
ஞான வள்ளல் பரஞ்ஜோதி மகானுடன் என்சிறுவயதில் இருந்திருக்கிறேன் அன்று அவர் சென்னது புரியவில்லை இன்று அவர் சொன்னது தங்களால் விளக்கம் புரிகிறது நன்றி
Unga video pakkum pothu ullukkulla udumpu oduthu bro, apadiye relax sa irukku
@selvamjs73762 жыл бұрын
இறைவனின் - அழகிய படைப்புகளே-புற கண்களாள் ரசித்து. ரசித்து- அக கண்களால் அனுபவித்து-அனுபவம் பெறுபவன் எவோனோ-அவேனை - மகிழ்ச்சியானவன்(இங்கு - சிலை வடிப்பவனும் அவனே - அருகில் அமர்ந்து - ரசிப்பவனும் அவனே....இதை உணர்ந்த கனமே--சிவமயமே-/அன்பே சிவம்..வாழ்வே தவம் கருனணயே கடவுள்/***
Explain social media addiction (especially teenage girls addicted with Instagram, twitter) nowadays teenage girls are so obsessed with actors and actresses life. but they didn't care about their own life and health.