How to get Powers and Gnanam by Simple Daily Yoga | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 24,949

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second KZbin - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #yoga #yogapractice #asana #enlightenment #gnanam #ancient #ancientindia #thiyanam #meditation

Пікірлер: 159
@user-tp7eu6cf7o
@user-tp7eu6cf7o Жыл бұрын
நிதிலன் sir வணக்கம்...Third eye open இது மட்டும்தான் வேணும்...இந்த தேடலில் சமீபத்தில் உங்கள் பதிவை பார்க்க ஆரம்பித்தேன் ... வேற level எங்கயோ போய்ட்டிங்க.. நீங்க சொல்ற நிறைய வார்த்தைகள் புதிதாக கேட்கிறேன்...2010ல் ஒரு பிரபல மையத்தின் யோகா பயிற்சியை 3 மாதங்கள் மட்டும் செய்தேன்...அவர்கள் பயிற்சி பற்றி மட்டும் தான் சொன்னார்கள்... சக்கரம் சுழலும் என்று சொல்லவேயில்லை பயிற்சி ஆரம்பித்த 1மாதத்தில் வயிற்றில் சிறு பந்து சுழல ஆரம்பித்து பின் மார்பு பகுதி பின் 3மாதம் ஆகும் நிலையில் தலை நிற்காமல் பம்பரம் போல் சுழழ்வது என நடந்தது 3மாதம் கழித்து நான் விட்டுவிட்டேன்... அப்போது இது குறித்து எதுவும் தெரியவில்லை.. இப்போது மீண்டும் தொடர நினைக்கிறன்... உங்கள் பதிவு பயனுள்ளதாக உள்ளது நன்றி
@Shenbaga1234
@Shenbaga1234 Жыл бұрын
Y try that vedhathri maharishi centre, without guru don't do anything, I am also lot of experience
@gopisuresh6690
@gopisuresh6690 Жыл бұрын
Q& A boomikum aanma ulagirkum Kala alavu vithiyasam undunu athu evvalavu Kala alavunu sitharkal ethenum sollirukangala sago therinthal sollunga anaivarukum payanullathaga erukum
@sundararaman9943
@sundararaman9943 Жыл бұрын
Which place..
@maduvathanaa4272
@maduvathanaa4272 Жыл бұрын
Interesting course name and place pls
@user-tp7eu6cf7o
@user-tp7eu6cf7o Жыл бұрын
சொல்லலாமா தெரியல friends...அது ரெண்டு எழுத்து யோகா சென்டர்..சாம்பவி முத்திரை...1 வாரம் வகுப்பு..இன்னொரு விஷயம் என் கூட practice பண்ண என் உறவினர் ரெண்டு பேர் 13 வருஷமா விடாம தினமும் பன்றாங்க அவங்ககிட்ட experience கேட்டா ஒன்னும் இல்ல கை கால் நல்லா இருக்கணும்னு பண்றோம்னு சொல்றாங்க.. 😂
@Kaviking90ph
@Kaviking90ph Жыл бұрын
Past 2 week ha early morning yaru aachu friend,family and unknown person death aagura mathiri dream vanthutae iruku ethuku enna karanama irukum anna , eppadi stop pandrathu and ghost dream t00
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
சாதாரணமாக பத்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் போது நன்கு சுறுசுறுப்பாக உணர்வேன்.... மிக்க நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே....
@lakshmanarajac6776
@lakshmanarajac6776 Жыл бұрын
Ama
@ADHISHK-t6k
@ADHISHK-t6k Жыл бұрын
Pls continue anna 🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Will do nga
@deepakesavan7879
@deepakesavan7879 Жыл бұрын
Yes anna pls continue
@SHEELA_VAS
@SHEELA_VAS Жыл бұрын
❤Yes Dr.ND please continue about this topics. Thank you so much.❤
@chitrakrishnaswamy231
@chitrakrishnaswamy231 Жыл бұрын
Bless you and such practical tips and words of wisdom. 🙏🏼
@GobiNathan-gh4bc
@GobiNathan-gh4bc 3 ай бұрын
nantraga guru வாழ்க குரு துணை
@gouthamkailash4331
@gouthamkailash4331 Жыл бұрын
Hi bro, I am a big fan of your work. I was expecting destiny of souls today. Kindly give us regular videos of destiny of souls thank you
@pandianbose6978
@pandianbose6978 Жыл бұрын
இன்றைய பதிவு மிகவும் சிறப்பு வாய்ந்தது,அதிக பலன் தரக்கூடியது,நன்றி🤝
@kanakaramiah6392
@kanakaramiah6392 Жыл бұрын
Dear Chi. Nithilan, Generous Blessings. My Father used to Pray to Dattatreya ❤❤❤❤❤🙏🙏🕉️🔯🐦🌞🌻
@HARIHARAN-tv4vl
@HARIHARAN-tv4vl Жыл бұрын
"Sunday Q and A" ' நான்' ஒன்றும் இல்லை எல்லாம் இறைவன் செயல் என்கிறார்கள் தன்னை இழக்க வேண்டும் என்கிறார்கள் இதனால் தாழ்வு மனப்பான்மை வராதா ? இதனை சற்று விளக்கி கூறுங்கள் நித்திலன் அண்ணா🙏
@sudha8788
@sudha8788 Жыл бұрын
Hi nithilan bro, i bow for your spiritual work for our soul enlightenment your videos are very very useful n easily understandable, pls continue forward.
@KathirvelKathirvel-bv9cq
@KathirvelKathirvel-bv9cq Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏 வணக்கம் குரு
@lakshmanarajac6776
@lakshmanarajac6776 Жыл бұрын
Vanakkam nithilan bro nice topic ❤
@renuka9136
@renuka9136 Жыл бұрын
Very useful for teaching😊 thank u so much🎉🎉 😊😊😊
@oviyagopal8701
@oviyagopal8701 Жыл бұрын
Sunday q & a வணக்கம் சார், நாம் இந்த பிறவி எடுத்து வரும்போது இந்த மாதிரி வாழ வேண்டும் என்று வரம் வாங்கி வருகிறோம். உதாரணமாக மிகவும் துன்பப்பட வேண்டும் என்று வரம் வாங்கி வந்து துன்பமும் பட்டு வரும்பொழுது பொதுவாக அனைவரும் அதில் இருந்து மீண்டு வர முயற்சி செய்வது இயல்பு. அவ்வாறு முயற்சி செய்து அந்த துன்பத்தில் இருந்து விடுபட்டு நல்ல நிலைக்கு வந்துவிட்டால். துன்பப்படவேண்டும் என்ற கர்ம வினை எப்படி தீரும். அல்லது நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த துன்பத்தில் இருந்து மீள முடியாமல் போய் அந்த கர்ம வினையை அனுபவித்தே தீருவோமா? அல்லது குறிப்பிட்ட காலம் துன்பம் அனுபவித்து விட்டு நம் கர்ம வினை தீர்ந்தவுடன் நாம் அதில் இருந்து விடுபட்டு விடுவோமா?
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 Жыл бұрын
Yes thambi pls continue with the series
@vanithavani7612
@vanithavani7612 Жыл бұрын
Actually very very useful video for spiritual growth Thank you for sharing.Waitng for more information 🙏🙏🙏😃 wow wow 👏
@vsudhakaran1108
@vsudhakaran1108 Жыл бұрын
Hi Nithilan, excellent narration 🙏👍, thank you,
@ahamed1618
@ahamed1618 Жыл бұрын
You are Siddhar Sir, today's information is most secret information. Please give more and more detailed information in future videos please🙏
@Sriramana_077_
@Sriramana_077_ Жыл бұрын
Thanks for vedio.
@vasanthakumar9270
@vasanthakumar9270 Жыл бұрын
I hope you will continue and finish Dattatreya Yogasuthiram. As how you did for Vasisthayogam. Thank you for your contribution.
@saijananisai6747
@saijananisai6747 Жыл бұрын
சிறப்பான பதிவு 🙏
@shantikanna9044
@shantikanna9044 Жыл бұрын
தத்தாத்ரேயரின் செயல் விளக்கம் எளிமையாயிரீக்கிறது நிதிலன் தம்பி.நீங்கள் விளக்கியதும் அருமை.எனக்கும் பத்மாசனம் போட முடியாது.மற்றவற்றை முயற்சிக்கிறேன்.தொடர்ந்து இந்தப் புத்தகத்தை சொல்லுங்கள் தம்பி.
@deepak_magnificent
@deepak_magnificent Жыл бұрын
Bro now i am reading many master many lives. It is so interesting and now i am consider go to physic person to overcome my fear like that nurse in many master many lives. Thank you for recommending that book.
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 Жыл бұрын
இந்த யோகா பண்ணுங்க சித்திகள் கிடைக்குதோ இல்லையோ நல்ல அமைதி மனநிலை கிடைச்சிரும்.நன்றி சகோ🎉
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 Жыл бұрын
உங்களின் பதிவுகள் அனைத்தும் உபயோகமான வையே மிக்க நன்றி தம்பி
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai Жыл бұрын
சிறப்பான பதிவு . please continue
@Responsibilityy
@Responsibilityy Жыл бұрын
Super nanba....... Nadanthu irukku siddha yogam pannum pothu nadandhu irukku
@gunasekark7555
@gunasekark7555 Жыл бұрын
🙏🙏🙏 தங்களது சேவையை அனைவரும் பயன்பெற வேண்டுகிறேன்
@MrMinds-um2yc
@MrMinds-um2yc Жыл бұрын
Please again start about thirumoolar songs...and explanation about yoga and spritual
@amuthavijay5960
@amuthavijay5960 Жыл бұрын
வாழ்க வளமுடன் நித்திலன்
@sathishalli3586
@sathishalli3586 Жыл бұрын
continue sir
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Om nama shivaya💙🙏💥
@devipriyak1527
@devipriyak1527 Жыл бұрын
Hari Om Kindly brief the ten types of Yama ana Niyama. Even if it is already known it can be recollected.
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 Жыл бұрын
🌟ARPUTHAM🌟 VAALGA VALAMUDAN 🌹🌹🌹miga sirapu 🌟🌟🌟 mikka nandri nithilan thambi 🙏🙏🙏🙏🙏
@SHEELA_VAS
@SHEELA_VAS Жыл бұрын
Yes please Dr.R if can wanted to follow 10 videos about this topics ❤👏😃
@shreeabitha
@shreeabitha Жыл бұрын
Hi, pls talk about auto immune diseases and its cure, whether sithargal books told about this please explain
@DurgaDevi-jv6hj
@DurgaDevi-jv6hj Жыл бұрын
Even I want to know this because today almost every one is affected by it
@paddypaddy9506
@paddypaddy9506 Жыл бұрын
Very usefull points to add on my practice. Thank you. Rajasekar, Karur.
@ஆட்டோக்காரன்
@ஆட்டோக்காரன் 11 ай бұрын
ஐயா வணக்கம் 🙏 ஐயா ஆலகாலன் என்ற புத்தகம் பதிவு செய்யுங்கள் ஐயா
@banubanu312
@banubanu312 Жыл бұрын
Super erunthudu nithilan
@mohanram7hills
@mohanram7hills Ай бұрын
Super ya
@narpavihappykids
@narpavihappykids Жыл бұрын
Vanakam anna... Neenga sonna yella payirchigalum unmai...guruvin thuni venum anna.. Nakkai madithu seiyum payirchigal seithirukiren..... Thalai vali yerpadum...guru irunthalum seri seiyum vazhi solvar
@Maheswaran225
@Maheswaran225 Жыл бұрын
சிறப்பான பதிவு ப்ரோ❤
@realtest5776
@realtest5776 11 ай бұрын
It is my experience if you do just 3 bandanas in hatayoga moola bandanam, uttiyana bandanam, jalendra bandanam. Whatever the big your belly is will be reduced 75% in just 21 days. Try and let me know if any queries
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Anna semma content sikkiruku.. waiting for next episode
@thiyagarajahkalaikovil3475
@thiyagarajahkalaikovil3475 Жыл бұрын
நன்றி😊🙏
@catnotcat9793
@catnotcat9793 Жыл бұрын
வணக்கம் நிதிலன் 🙏
@anbuseenu9765
@anbuseenu9765 Жыл бұрын
Anna next video seekiram Poduga 🙏
@MaheshKumar-ij1ix
@MaheshKumar-ij1ix Жыл бұрын
❤ good BRo. Continue all . Thanks a lot.
@kannanncb2874
@kannanncb2874 Жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி
@rajeesai3004
@rajeesai3004 Жыл бұрын
Hi Nithilan, I am new to your channel however in 2 weeks I have watched 100 s of your videos. YV is my favourite. Your explanations are like holding our hands and walking us through the book. More like a guru. Thanks for that. Maybe you already covered this topic. Please tell if can we chant Bheeja Manthram without being initiated by guru. Can we choose on our own.
@SujathaRaghavan-hi4ic
@SujathaRaghavan-hi4ic 3 ай бұрын
Super
@pandi865
@pandi865 Жыл бұрын
Thankyou brother.
@chitrakrishnaswamy231
@chitrakrishnaswamy231 Жыл бұрын
Very good 🙏🏼🙏🏼🙏🏼
@Sasikumar477
@Sasikumar477 Жыл бұрын
மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@susendrakumarsubramaniam2655
@susendrakumarsubramaniam2655 Жыл бұрын
Excellent 🙏🏽🙏🏽🙏🏽💪🏾🥳🤩👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@soundarrajan9372
@soundarrajan9372 Жыл бұрын
soundarrajan sundayQ&A how to control mind?
@megalahilda1418
@megalahilda1418 11 ай бұрын
Thank you for your info brother, it's very useful for everyone
@MrMinds-um2yc
@MrMinds-um2yc Жыл бұрын
Super...good explanation about aasana and yoga nithilan...keep going on your research in the spirituality...Thank you
@lalithan6692
@lalithan6692 Жыл бұрын
super nithiln
@jvsmediaentertainment8418
@jvsmediaentertainment8418 Жыл бұрын
More informative please continue 😊
@perumalr9756
@perumalr9756 Жыл бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@umaj6437
@umaj6437 7 ай бұрын
Nandri🎉
@gmvet55
@gmvet55 Жыл бұрын
Anna plz continue
@jyothivarshini4865
@jyothivarshini4865 Жыл бұрын
Thank-you nithilan
@lurdhumary7030
@lurdhumary7030 Жыл бұрын
Really wonderful video🎉🎉🎉
@vanithavelumani6346
@vanithavelumani6346 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@kanakarajs9462
@kanakarajs9462 11 ай бұрын
Great sir
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Anna today sri lahri maha saya 's janma dhinam 🙏🏻
@kavithak3325
@kavithak3325 Жыл бұрын
Thanks for your valuable time! Excellent sharing.. Thanks much for enlightening ! Please continue these video sessions 🙏 Could you please answer this : I use to offer food for crows daily keeping in mind about my mom, grandparents. Recently I heard that, daily we shouldn't do since andha soul ingaye suthitu irukum.. They can't attain moksham. Will be very much happy if you could explain please 🙏
@kannanvenkatraman1553
@kannanvenkatraman1553 Жыл бұрын
Good start
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Woowww really nice to know 🎉
@manosivan1762
@manosivan1762 Жыл бұрын
நன்றி
@BabuBabu-sj3ud
@BabuBabu-sj3ud Жыл бұрын
Migavum sirappu.
@selvameena4521
@selvameena4521 Жыл бұрын
Hii nithilan sir nenkal kooriya yoga vakaikalai konjam thelivaka vilaki koora mudiyuma...
@divakar5237
@divakar5237 Жыл бұрын
அண்ணா... தியானத்தில் அமர்வதில் இருந்து முடிந்து எழும் வரை பொதுவாக நடக்கும் தியானத்தின் படிநிலைகளை உங்கள் அனுபவத்தை கொண்டு ஒரு பதிவிடுங்கள். அது எங்களுக்கு தெளிவாக தியானம் செய்கிறோமா என்ற கேள்வியில் இருந்து தெளிவை குடுக்கும்
@schoolkid1809
@schoolkid1809 Жыл бұрын
Meditation 🧘 பண்றது-தா ஒரே வழியா? பிறவாநிலையை அடையா!? 🤔வேற Option ai illiya!?
@sasikalasatchithananthan9574
@sasikalasatchithananthan9574 Жыл бұрын
Thanks
@annamalaivenkat3742
@annamalaivenkat3742 Жыл бұрын
Bro more videos ❤
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture 7 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@acoustic_music00
@acoustic_music00 Жыл бұрын
Hi sir , pervious year I am started to do looking nose center. It will works when do this I fell into sleep.
@vishukv
@vishukv Жыл бұрын
Bro once I tried kumbakam in pond basically i don't know how to swim but after doing this I can balance my body in that pond
@R-user63
@R-user63 Жыл бұрын
Nithilan sir, Therukuthu veedu apdina ena artham?? Adu erunda ena palangal?? Vertuku back side therukuthu varalama?? Apdi vanda back side door or balcony vaikalama??
@kmrsanand1445
@kmrsanand1445 Жыл бұрын
Hi brother
@Shenbaga1234
@Shenbaga1234 Жыл бұрын
If y have a desire dont have the power
@jothik9788
@jothik9788 Жыл бұрын
Bro I am watching your maximum videos.superb. எனக்கு ஒரு சந்தேகம் bro. தெனாலில கமலஹாசன் மாதிரி நான் எதுக்கெடுததாலும் பயப்படுவேன். இது நான் இறந்து மேல் உலகம் போனாலும் இதேமாதிரிதான் பயந்துகிட்டு இருப்பேனா? இல்லை இந்த பிறவியில் மட்டும்தானா? பதில் சொல்லுங்க bro. நன்றி
@bs78saran
@bs78saran Жыл бұрын
Nice
@arunn9879
@arunn9879 Жыл бұрын
Semma video supper
@jinadevank7015
@jinadevank7015 11 ай бұрын
ഗുഡ് 🌹🌹🌹
@pikachupiki6906
@pikachupiki6906 Жыл бұрын
Vanakkam Anna For Sunday Q&A In Destiny of souls we saw like souls are free to take their birth based on their interest of when to take birth and what kind of birth(either filled with happiness or mixture of happiness and sadness) , you have also referred a case in Destiny of souls like their is a soul which took only happiness in all the birth it took, so in this case of a soul is set free to take birth as it wishes then the good deed and bad deeds(karma) role seems to become void,even in yogavasistam we have seen that a soul/person who is in deathbed what ever kind of things he hears or strongly he believes to be in next birth he will reincarnate as he believed/heard, so I get a hunch that the next birth is based on whatever we believe or wish to take but in the next birth being happy or sad is dependent on their good and bad deeds that's what I understood (even if we born as king), our karma decides our fate of whether to suffer or be joyful but as per the destiny of soul either being happy or sad is decided by the soul itself and they have full freedom for their way of life of being joyful(considering that soul has more bad deed/karma) means this concept creates a slight confusion about the good deed and bad deed(karma), so how do they spend their bad deeds and move towards soul enlightenment. Kindly clarify anna 🙏 If my English anywhere sounds little harsh means kindly forgive anna , I'm practising to improve my language.
@deepak_magnificent
@deepak_magnificent Жыл бұрын
If the soul get tired of multiple reincarnations to learn a thing and it fail to learn or experience. It will loose energy of positivity so it want some break from karma lessons. And if the soul wish to take happy and joyful life. The council and our spiritual guide will accept it. So sometimes we can take break from our karmic lessons. It's all up to your wish. Nobody has forced at end that the point.😊😊😊🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🙏🙏🙏
@rajeesai3004
@rajeesai3004 Жыл бұрын
I too have the same doubt. Please help us understand Nithilan
@arunn9879
@arunn9879 Жыл бұрын
காகபுஜண்டார் Video பேடுங்கா G
@gokulkannan1316
@gokulkannan1316 Жыл бұрын
வணக்கம் நித்திலன் அண்ணா தங்களுடைய வீடியோ பார்த்ததிலிருந்து எனக்கு எந்த சந்தேகமும் வந்தது இல்லை. எனக்கு விளக்கம் கூறுங்கள். ஞானம் அடைவதற்கு பல வழிகள் உள்ளன. ஒவ்வொரு ஆன்மாவுக்கும் எந்தெந்த வழி சிறந்த வழி என்பதை கண்டறிய முடயுமா?
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
வணக்கம்
@kowsalyasolai9056
@kowsalyasolai9056 Жыл бұрын
Hi Bro, How many times or minutes we have to do that payirchi in padmasana? reply pls
@texproindustries2615
@texproindustries2615 5 ай бұрын
I am going to SKY class doing my meditation when my guru is nearing me i feel vibration and after touching my forehead centre i felt a firering on the centre of my forehead what is the reason of it ?
@Hm-cm-24
@Hm-cm-24 Жыл бұрын
16:59
@A.G.R121
@A.G.R121 7 ай бұрын
சிவராஜயோகம் என்று ஒன்று உள்ளது
@Hm-cm-24
@Hm-cm-24 Жыл бұрын
9:30
Do you love Yoga.. Try these for Amazing Results | Nithilan Dhandapani | Tamil
16:12
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 12 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 91 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 126 МЛН
This is most Secret type of Yogic Method | Nithilan Dhandapani | Tamil
10:19
Nithilan Dhandapani
Рет қаралды 18 М.
Four ways to awaken Kundalini in our Body | Nithilan Dhandapani | Tamil
16:36
When will Sithargal come to Save Us ? | Nithilan Dhandapani | Tamil
18:37
Nithilan Dhandapani
Рет қаралды 55 М.