How to leave your comfort zone | Tamil Motivation | Hisham.M

  Рет қаралды 44,398

Hisham.M

Hisham.M

Күн бұрын

What prevents you from leaving your comfort zone? Tamil motivational video with a Zen story by Hisham.M
சௌகரியமான வளையத்தை விட்டு வெளியேறுவதை எது தடுக்கிறது? அற்புதமான ஜென் தத்துவக்கதையுடன் சில சிந்தனைகள்.
▼ Follow me
/ hishammotivation
/ hishamlk
/ imhishamm
/ hishammohamed
/ hisham-mohamed-03b0209a
Best Life changing ideas
• Best Life changing ide...
2 Life changing lessons from Buddha
• 2 Life changing lesson...
Japanese Secret for Happy Life Ikigai Part 1
• Japanese Secret for Ha...
Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4

Пікірлер: 119
@MYChannel-vo6sl
@MYChannel-vo6sl 2 жыл бұрын
Comfort zone will be dangerous
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 2 жыл бұрын
இப்படிப்பட்ட சிறப்பான பதிவுகளை பதிவிடவே நூறாண்டுகள் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் சகோ
@user-bl2bw7mm4v
@user-bl2bw7mm4v 2 жыл бұрын
Mm vaalha nalamudan 🌹
@indranis9197
@indranis9197 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@user-bl2bw7mm4v
@user-bl2bw7mm4v 2 жыл бұрын
@@indranis9197 mm💞
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 2 жыл бұрын
@@indranis9197 நன்றி
@lakshmigovind1654
@lakshmigovind1654 Жыл бұрын
தான் திறமையுடன் இருக்க நீங்கள் ஊக்கம் தருகிறது இதே சவால் ஆகும்
@kannanBAtamil
@kannanBAtamil 2 жыл бұрын
KZbin ல் முதன்முதலில் Skip செய்யாமல் பார்த்த வீடியோ ❤️❤️❤️
@abdulkareem2862
@abdulkareem2862 2 жыл бұрын
எனக்கு திறமைகள் உண்டு சாதிக்கும் எண்ணங்களும் உண்டு ஒரு வேலை பார்த்தேன் 30 வருடங்களாக இப்பொழுது தனிமையில் தொழில் செய்ய வந்தேன் அதில் எனக்கு சம்பாதிக்கும் அளவிற்கு போதுமான வருமானம் தற்போது இல்லை மனம் உடைந்து இருந்தேன் உங்களை அழகான சூழ்நிலை கேட்டு மனம் மகிழ்ந்தேன் எனக்குள் திறமைகள் உண்டு அதை இன்னும் அதிகமாக வெளிப்படுத்துவேன் நன்றி உங்கள் வாக்குகள் நன்றி உங்கள் பேச்சுகள் மிக மிக நன்றி ஒரு துணிச்சல் உருவானது எனக்கு
@sangeetharaagam9420
@sangeetharaagam9420 2 жыл бұрын
உங்களின் பதிவால் என் வாழ்க்கை மாரிக்கொண்டிருகிறது🤗 நன்றி ஹிஷாம்🥳👍🏻
@preethig2408
@preethig2408 2 жыл бұрын
அண்ணா 🌾🌾 நீங்கள் விதைத்து வரும் விதைகள் நற்பலன்களை அளிக்கிறது அன்புடன் தங்கை
@thilagavathithiyagarajan4877
@thilagavathithiyagarajan4877 2 жыл бұрын
Fear zone,and learning zone சிறப்பான முன்னேற்றத்திற்கு skill level னை அதிகரிக்க வேண்டும். நன்றி தம்பி நன்றி. புத்துணர்வு தந்த தங்களது அறிவுரை. நன்றி அய்யா
@samuelbackianathan9306
@samuelbackianathan9306 2 жыл бұрын
தமிழ் என்பது இசை என்று கேள்விப்பட்டேன். உங்கள் வாய் மொழியால் அதை நாம் பருகி மகிழ்கிறோம்.
@smartlifenutrition6990
@smartlifenutrition6990 2 жыл бұрын
🙏💕சகோதரா தற்போது உள்ள என் மனநிலைக்கு ஏற்ற பதிவு💐
@pushpalatha9862
@pushpalatha9862 Жыл бұрын
Romba thanks brother.. intha mathri motivation na ketathe illa.. neraya per ku reach aganum... Valuable ah mind la store Agra mathri sollitinga.... Thank God...
@ramyap.r556
@ramyap.r556 2 жыл бұрын
அருமையான பதிவு.. மேலும் தொடர வாழ்த்துக்கள்.அண்ணா....
@karthikeyanp9974
@karthikeyanp9974 2 жыл бұрын
நன்றி. சரியான நேரத்தில் முக்கிய பதிவை இட்டீர்கள்❤
@sureshramalingam362
@sureshramalingam362 2 жыл бұрын
Wonderful brother
@indranis9197
@indranis9197 2 жыл бұрын
செளகரியமான சூழல் எம்மிடமுள்ள திறமைகளை வளர்ப்பதில்லை என்ற இப்பதிவு மிகவும் பயன் தரக் ௯டிய பதிவு. சிறப்பான குரல் வளம், சிறப்பான க௫த்துக்கள். வளம் பெற வாழ்த்துக்கள். நன்றி.
@rajeshrajamanickam1448
@rajeshrajamanickam1448 Жыл бұрын
நன்றி சகோதரர் அருமையான பதிவு
@abdulkareem2862
@abdulkareem2862 2 жыл бұрын
இருந்து சம்பாதிக்க வழி தெரியவில்லை என்ற அச்சத்துடன் இருந்தேன் உங்கள் பொன் மொழியை என்னை தோண்டி விடுகிறது எழுந்திடு என்று மிக்க நன்றி ஒரு ஆலோசனை மிகவும் நன்றி
@saravanasiva1804
@saravanasiva1804 2 жыл бұрын
I get this for my right time brother 😀
@umaranim7449
@umaranim7449 2 жыл бұрын
miga azhagana pathivu ...vattam pottu vazhnthu konduiruporukku thittam pottu vaazhum vazhgaiku vazhi kattum pathivu vazhthkkal sagodhara.
@gnanapragasamgnanatheepann6563
@gnanapragasamgnanatheepann6563 2 жыл бұрын
Great brother Alagiya Thamil
@learnexcellencetv8557
@learnexcellencetv8557 Жыл бұрын
சிறிப்பான பதிவு 💐💐💐வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@haripriyav.g7177
@haripriyav.g7177 Жыл бұрын
True lines brother thank you so much
@dhivyasamritha561
@dhivyasamritha561 Жыл бұрын
அருமையான பதிவு 👌
@thaslimsalim5919
@thaslimsalim5919 2 жыл бұрын
Masa allah pro congrats
@msk8636
@msk8636 2 жыл бұрын
Unga voice super sir
@mmuthukumar4032
@mmuthukumar4032 2 жыл бұрын
நன்றிசகோதரர்
@தினேஷ்வாசுதேவன்
@தினேஷ்வாசுதேவன் 2 жыл бұрын
என் வாழ்க்கையில் இப்பொழுது நான் இந்த பிரச்சினையை தான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன் நண்பரே. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். ஆனால் உங்களது இந்த பதிவு என்னை என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு பெரும் உதவியாக இருக்கிறது. மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏
@basheerappabasheerappa5872
@basheerappabasheerappa5872 Жыл бұрын
Migaum arumai bro valthukal
@basakaranrathan8228
@basakaranrathan8228 4 ай бұрын
Nandri I
@jagadeeshkrishnamoorthi5662
@jagadeeshkrishnamoorthi5662 7 ай бұрын
Good morning.. Bro☺
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Жыл бұрын
Thanks for the video bro.... It's really useful💐💐💐 You are doing great.....
@srk8360
@srk8360 2 жыл бұрын
இனிய மாலை வணக்கம் ஹிஷாம். அற்புதமான பேச்சு. தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள்.. நீங்கள் சொல்வது உண்மை தான் மக்களே..... அருமை 👌👌 வாழ்த்துக்கள்.வாழ்க வளர்க வெல்க 👍👍 நன்றி மக்களே 💐💐🙏
@msiyasiya7085
@msiyasiya7085 2 жыл бұрын
Super brother it's amazing topic and useful for every human this video keep it up
@leninlenin6281
@leninlenin6281 2 жыл бұрын
👌👌👌 அண்ணா 🎁🎁
@louisvasanthi5169
@louisvasanthi5169 Жыл бұрын
Wonderful message brother
@maniaphobia4719
@maniaphobia4719 Жыл бұрын
Really Inspiring; Do you have English Channel ; It will be very useful in developing Communication Skills for youth on the job ;
@ahamedali1987
@ahamedali1987 2 жыл бұрын
நல்ல பதிவு
@logeshwarenugendrarajah8866
@logeshwarenugendrarajah8866 2 жыл бұрын
superb Mr Hisham explained very well about comfort zone, same thing is happened for me when i escape from comfort zone i think now im in learning zone
@jiffykadeejaummakadeejaumm7901
@jiffykadeejaummakadeejaumm7901 Жыл бұрын
nanree
@aarthigopal6137
@aarthigopal6137 2 жыл бұрын
நன்றி... அண்ணா..🙏 உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..👍
@arivvchelvam4382
@arivvchelvam4382 Жыл бұрын
நன்றி
@kupg95k.sangeetha71
@kupg95k.sangeetha71 2 жыл бұрын
Thank you so much sir🙏
@Rameshkumar4567
@Rameshkumar4567 Жыл бұрын
நண்பா அருமையான பதிவு நன்றி, வாழ்த்துகள்
@Rameshkumar4567
@Rameshkumar4567 Жыл бұрын
But sometimes comfort zone is more fruitful than out from it. May be new zone will be uncomfortable. First why we want to leave comfort zone which is always well
@ravithamil702
@ravithamil702 2 жыл бұрын
Ungkaline aduthaduthu pathivinai parpatharku nan eathiparthu kondirukiren brother 👌👌migavum sirappu
@j.bairavarajhl8028
@j.bairavarajhl8028 8 ай бұрын
Tnq brooo
@mohamedrazick7893
@mohamedrazick7893 Жыл бұрын
Yes
@vtamilmaahren
@vtamilmaahren 2 жыл бұрын
நன்றி நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
@senthilkumarsenthilkumar
@senthilkumarsenthilkumar 2 жыл бұрын
Great.
@inzamahamed9828
@inzamahamed9828 Жыл бұрын
Very helpful
@ravisrinivasan3997
@ravisrinivasan3997 2 жыл бұрын
Thanks For your support
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 2 жыл бұрын
Really சூப்பர் Bro. Eventhough the content of speech is already known to all, your way of making statement is nice. Best of luck
@hishamm
@hishamm Жыл бұрын
So happy to hear that! Thank you
@punniyamoorthy1208
@punniyamoorthy1208 2 жыл бұрын
இழந்தது இழந்தது தான் அது பிரச்சினை இல்ல.நான் மறந்துடுவனுதான் பயப்படறேன் சகோ
@umalakshmi6721
@umalakshmi6721 2 жыл бұрын
Enakey sonna mathiri eruku sir. Thank u sir
@paaminigunasekaran9816
@paaminigunasekaran9816 2 жыл бұрын
True brother thank you👍
@seranseru9246
@seranseru9246 2 жыл бұрын
Great video 👍
@rekhanatarajan3633
@rekhanatarajan3633 Жыл бұрын
Super motivation story Hisham bro.... love it...❤
@hishamm
@hishamm Жыл бұрын
Thank you Rekha
@solomonraja5969
@solomonraja5969 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே
@RajaniRajani-sg9ve
@RajaniRajani-sg9ve 2 жыл бұрын
Nandri Nandri Nandri
@ramakrishnantamilarasan5172
@ramakrishnantamilarasan5172 2 жыл бұрын
தமிழ் 🙏🙏🙏
@காக்கியின்காதலன்-ண6ற
@காக்கியின்காதலன்-ண6ற 2 жыл бұрын
Super my current situation
@mahadevamahindaraj9724
@mahadevamahindaraj9724 2 жыл бұрын
Super 👍
@yash7732
@yash7732 2 жыл бұрын
As salamu alaikum bro.i am from Sri Lanka. Bro நான் எனக்கு விருப்பம் இல்லாத ஒரு துறையினை தெரிவு செய்து கல்வி கற்றேன். இப்போ என்னால முடியல. ரொம்ப stress aah இருக்கிறேன். தவரான முடிவினால் வாழ்க்கை முடிந்து விட்டது போல இருக்கு. எப்டி மீண்டு வர முடியும் 😭😭
@sumaiyaimamdeen8532
@sumaiyaimamdeen8532 2 жыл бұрын
Very useful video brother....may Allah bless you in both worlds 🤲🏻🤲🏻
@kavithakumar83
@kavithakumar83 2 жыл бұрын
Intha story nenga actually oru video la solli irukinka sir.
@ziyanamubarak9958
@ziyanamubarak9958 Жыл бұрын
👌👌👍👍
@settuk9720
@settuk9720 2 жыл бұрын
The way you are communicating is simply awesome Anna
@ramprahash5977
@ramprahash5977 2 жыл бұрын
perfect timing for me!! Mikka nandri Hisham🙂
@muhammedmiswermuhammed6027
@muhammedmiswermuhammed6027 2 жыл бұрын
Can you upload a video how to overcome from fear and small small challenges
@ukprabhu11
@ukprabhu11 2 жыл бұрын
Really your words are inspiring.. thanks for ur efforts
@ramanrajesh5079
@ramanrajesh5079 2 жыл бұрын
அருமையான பதிவு.அனைவர் வாழ்கையிலும் நம்பிக்கை கொடுக்கும் உங்களுக்கு நன்றி
@reikimanaiy9110
@reikimanaiy9110 2 жыл бұрын
Very proud of u bro 😍 keep rocking the screen…….
@Tn.876
@Tn.876 2 жыл бұрын
Nice advice bro,thanks ❤👉
@saraswathi.t6421
@saraswathi.t6421 2 жыл бұрын
Super sir
@CAPremkumar
@CAPremkumar 2 жыл бұрын
Perfect timing for my life , thank you HISHAM
@tamilmotivation451
@tamilmotivation451 2 жыл бұрын
all the best
@peppimariappan3721
@peppimariappan3721 2 жыл бұрын
This is soooo very possitive...irrespective of who u r....all of us need motivating msg like this....thank u son...stay blessed...
@gunalansathivel3293
@gunalansathivel3293 2 жыл бұрын
Thank you very much bro,super post through your sweet voice 🙏
@pavithramathivanankitchen9260
@pavithramathivanankitchen9260 2 жыл бұрын
Bro how to handle senior citizen bedridden patient anger and how to handle in our calm mind
@jms1707
@jms1707 2 жыл бұрын
அருமையான பதிவு....
@fashionchennai
@fashionchennai 2 жыл бұрын
Nice story..👍
@sasidharansambasivam5422
@sasidharansambasivam5422 Жыл бұрын
Life Changing Story Sir💯
@Promospot2023
@Promospot2023 2 жыл бұрын
,அருமையான பதிவு
@vijayakumar6183
@vijayakumar6183 2 жыл бұрын
Tankyou sir
@srimanojkumarmphil
@srimanojkumarmphil 2 жыл бұрын
Good Thought Lot of thanks My Dear Hisham.
@ananthiananthi9732
@ananthiananthi9732 2 жыл бұрын
Well said ..Brother..Thank you
@WilliamRosh
@WilliamRosh 2 жыл бұрын
Good one as always, good to know the Tamil word for comfort zone
@yoganayakiyoganayaki8469
@yoganayakiyoganayaki8469 2 жыл бұрын
Very useful bro this video 👍👍👍
@THEmiracleboys510
@THEmiracleboys510 2 жыл бұрын
Sir u r great
@bhavananthd9888
@bhavananthd9888 2 жыл бұрын
Good one bro
@vigneshwarg355
@vigneshwarg355 2 жыл бұрын
Best content 👍
@kowsalyapandiyan4645
@kowsalyapandiyan4645 2 жыл бұрын
Thanks anna ☺️
@thiyagarajanp1118
@thiyagarajanp1118 2 жыл бұрын
Thank you so much
@imaranipet
@imaranipet 2 жыл бұрын
Hi Hisham ,I'm dr.srinivasan, would like to contact you,your talks are amazing ...let me know how to reach you.
@BEUnique51
@BEUnique51 2 жыл бұрын
First viewer.....😀
@vasanthiarumugam7792
@vasanthiarumugam7792 2 жыл бұрын
Nice post, Thank you so much...
@jeyapravinajeyasingam9498
@jeyapravinajeyasingam9498 2 жыл бұрын
Thanks brother 🙏 💙 ❤ amazing rendition! 👏
@sharmilabeeviyousuf3063
@sharmilabeeviyousuf3063 2 жыл бұрын
👍👌🏻
@Rameshkumar4567
@Rameshkumar4567 Жыл бұрын
But sometimes comfort zone is more fruitful than out from it. May be new zone will be uncomfortable. First why we want to leave comfort zone which is always well. Kindly give your feedback Mr.Hizam
@hishamm
@hishamm Жыл бұрын
Stepping outside of our comfort zones can be scary, but the rewards can be great.
@narainpathak4022
@narainpathak4022 2 жыл бұрын
👍
@haricr7tamil
@haricr7tamil 2 жыл бұрын
Hai anna..
@KannanKannan-bs3gb
@KannanKannan-bs3gb 2 жыл бұрын
👌🌟🌟🌟
How to Stop Hating Yourself | Tamil Motivation | Hisham.M
15:30
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,3 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 8 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 726 М.
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 114 МЛН
I stepped out of comfort zone | Epicrecap
10:25
EpicRecap Tamil
Рет қаралды 14 М.
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,3 МЛН