How to make cane juice wine at home?? | கரும்பு சாற்றில் ஒயின் தயாரிக்கலாம் வாங்க!! | Tamil

  Рет қаралды 46,367

SK vlogs

SK vlogs

Күн бұрын

We can make wine from sugarcane juice..
#sugarcanewine #skvlogs #notasmac
Telegram group: t.me/joinchat/...
you can Donate this channel in the following
upi id: Satheeeshvr-1@okaxis
Affiliate Buying links
Hydrometer: amzn.to/3p5rd5B
Airlock : amzn.to/2Tz0BLV
amzn.to/3p3FgZf
Airlock grommet: amzn.to/3clBsgZ
Wine yeast:. amzn.to/2WJUXrW
Instant dry yeast: amzn.to/3pbt4WE
Brewers yeast: amzn.to/3yOhBRb
Yeast nutrient: amzn.to/3iro0vY
Acid blend: amzn.to/3gjl2Xw
Bentonite powder: amzn.to/2R7h0sQ
Wine fermentator: amzn.to/2zLJPCa
Thermometer: amzn.to/2R9znxk
Weight scale: amzn.to/2TuDuov
Auto syphon: amzn.to/2SHgEcC
Wine glass:. amzn.to/3cqaFQq
Beer Mug: amzn.to/3g1bBwS
bottle capper: amzn.to/2RxVU7b
Beer bottles. : amzn.to/2AB2MHW
Beer bottle : amzn.to/2LHrh8C
...................... Health Advisory..........................
Alcohol consumption is injurious to health
........................ Disclaimer........,..................
All information , recipies and advices provided by SK VLOGS (me) is of a General nature and is furnished only for Educational/Entertainment purposes only. No information is to be taken as medical , legal or health advice. You agree use of this information is at your own risk and hold SK VLOGS from any and all losses,liabilities,injuries or damages resulting from any and all claims

Пікірлер: 336
@rjvlogs3878
@rjvlogs3878 3 жыл бұрын
ஒயின் ஷாப் திறந்தாலும் திரகலனாலும்...நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம்...SK..😉😉😉
@balajisivaji4485
@balajisivaji4485 Жыл бұрын
Super nanba
@newonetamil279
@newonetamil279 3 жыл бұрын
குருநாதா நன்றி குருநாதா நன்றி
@fishtv3611
@fishtv3611 3 ай бұрын
இது எத்தனை நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் pls reply
@Prakashvincent83
@Prakashvincent83 3 жыл бұрын
அருமை 👌 நன்பா கேரட் வொய்ன் செய்தேன் செம போதை குடிச்சிகிட்டே டைப் செய்யுறேன் 🙏🙏
@சதீஷ்.சி
@சதீஷ்.சி 3 жыл бұрын
😋
@sakthivarathan686
@sakthivarathan686 3 жыл бұрын
🥂🥃😋👌
@Musiri_admk_ITwing
@Musiri_admk_ITwing 3 жыл бұрын
கேரட் வொயின் எப்படி செஞ்சிங்க?
@sakthivarathan686
@sakthivarathan686 3 жыл бұрын
@@Musiri_admk_ITwing பீட்ரூட் ஒயின் மாதிரி செயிங்க 👍
@Prakashvincent83
@Prakashvincent83 3 жыл бұрын
@@Musiri_admk_ITwing same பீட்ரூட் வொய்ன் செய்வது போலவே
@Lioness_MM
@Lioness_MM 3 ай бұрын
How long can we keep this anna?
@mythought0
@mythought0 Жыл бұрын
I like North Indian, I love South Indian, but after drinking wine ... 🍷
@selvam3068
@selvam3068 3 жыл бұрын
சுயசார்பு வாழ்க்கைகான முன்னோடி நீங்கள்தான் அன்பரே!
@cvadivya4269
@cvadivya4269 9 ай бұрын
ஐயா நான் இதை செய்து பார்த்தேன் இதைப் பருகிய பிறகு என் தலைக்கு மட்டும் போதை இருப்பது போல தெரிகிறது
@GURUMURTHY-ow3eq
@GURUMURTHY-ow3eq 5 ай бұрын
கொரானா வைரஸ் பரவிய காலத்தில் இந்த காணொலி போட்டு இருந்தால் நன்றாக இருக்குமே எங்கேய்யா போனீங்க.
@skarunanithisknithi5127
@skarunanithisknithi5127 3 жыл бұрын
தெய்வமே வந்திட்டியா......
@atchayacreation4655
@atchayacreation4655 3 жыл бұрын
வணக்கம்.இன்று கரும்புபால் ஒயின் தயாரிப்பு ஆரம்பநாள், தயார் ஆனதும் எப்படி இருக்கு என்று மீண்டும் கமெண்டில் பதிவு செய்கிரேன் நண்பா. டீ வொயின் மிக அருமை ஒன்னேமுக்கால் லிட்டர் தயாரானது இரண்டு நாட்கள் பிரிட்ஜ்ஜில் வைத்தேன் ஒரேநாளில் காலி.. மிக அருமை..மிக்க நன்றி.. நானும் திருப்பூர் காந்திநகர்...விரைவில் சந்திப்போம் நண்பரே...வணக்கம்
@atchayacreation4655
@atchayacreation4655 3 жыл бұрын
நண்பா இன்று கரும்புசாறு ஒயின் ரெடி குடிக்க போரேன்... சூப்பர் நல்ல சரக்கு...
@varadharajan3306
@varadharajan3306 3 жыл бұрын
Thala neenga sonna maari wine ready panni kudichutu varom... Arumaiya iruku... Semma taste ah iruku... Saraku adikra feeling varudhu, bodhaium semma. Adhuvum tea wine vera level...
@muthamilselvanm271
@muthamilselvanm271 2 жыл бұрын
வில்லெஜ் விஞ்ஞானி
@manirajendran8390
@manirajendran8390 Жыл бұрын
Bro oru cutting potta mathiri irukka sollunga pls because naan sarakka vittutan ethavathu relaxing venumnu thonuthu nanba kick irukka
@rangolisadventures714
@rangolisadventures714 3 ай бұрын
Ennadhu coffee wine ah😂?
@jona208
@jona208 Жыл бұрын
பலூன் வேடித்து காற்று உள்ளே போனால் wine என்னவாகும் தலைவரே
@SivaKumar-hj1ew
@SivaKumar-hj1ew 3 жыл бұрын
இந்த கரும்பு ஜுசில் இஞ்சி எலுமிச்சை கலந்ததா?
@karikalanj7975
@karikalanj7975 2 жыл бұрын
எனக்கும் அதான் சந்தேகம்.. கடைகள்ல அப்டி தான் தராங்க
@Kandhankadambakadhirvela
@Kandhankadambakadhirvela 2 жыл бұрын
Plaina ketu vangunga bro. Inaiku tha na plaina vangi potrukan
@nelsonrajr8918
@nelsonrajr8918 3 жыл бұрын
பட்ட கிராம்பு போட்டா நல்லா இருக்குன்னு நான் நெரயா போட்டு சாப்ட்டு பார்த்தேன் காரம் கலந்த சுவையாக மாறி டேஸ்ட் மாறி போச்சு அளவோட சேர்த்துக்கோங்க நான் செய்த தவற பண்ணிடாதிங்க
@rangolisadventures714
@rangolisadventures714 3 ай бұрын
Inji or lemon sekkalaamaa?..alcohol content cough syrup alavu irukka 2 days la eduthidalaamaa?
@balaamir1956
@balaamir1956 3 жыл бұрын
சூப்பர் நன்பாநல்லாகிக்வ௫வது எப்படிதயார்செய்யவோன்டும் அடுத்தவீடியோவிள்தெரிவிக்கவும்
@ananmahaev3284
@ananmahaev3284 Жыл бұрын
Bro bayangarama kasakuthu two weeks kalichu kudichu ethum reaction agathula
@HARI-f1j
@HARI-f1j 6 ай бұрын
நீங்க ச்சியர்ஸ் சொல்லும்போது நானும் ச்சியர்ஸ் சொல்லி mobile .ல கீழே தள்ளிவிட்டு உடைஞ்சிட்டது .. பரவால்ல .. No problem .. நமக்கு சோம பாணம் ரெடியானா சரிதான் 😅😅
@ORIGINALSARAKU
@ORIGINALSARAKU 7 ай бұрын
Bro l liter sugar cane wine =10.6 percent na apo 1 liter kudicha quater mathri irkuma
@alreadybroken807
@alreadybroken807 3 жыл бұрын
Nanba idu Vara level wine booda super but tast da moka anyway tq..... 😍😍😄
@Vishnuprasath6711
@Vishnuprasath6711 3 ай бұрын
தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிப்போம் ❤🎉
@tendhas1
@tendhas1 3 жыл бұрын
Neenga podura wine cost wise above 150 aaguthunu.. Edhuvarai yethumey try pannathu illa bro.. Oru 50 rupees kulla semmaya wine panni irkinga... Idhu enakku yetha wine.. Idharkku dhan kaathu irunthen
@rajaguruguru3819
@rajaguruguru3819 3 жыл бұрын
நா 2 மாதத்திற்கு முன்பே உங்க ஃபார்முலா வைத்து கரும்பு ஒய்ன்தயாரித்து குடித்துவிட்டேன்
@sureshsurya9167
@sureshsurya9167 3 жыл бұрын
எப்படி இருந்தது
@rajaguruguru3819
@rajaguruguru3819 3 жыл бұрын
@@sureshsurya9167 1 beerஅளவுக்கு இருந்தது
@karthikesai5461
@karthikesai5461 3 жыл бұрын
குறுநாதா லவ் யூ சோ மச் குருநாதா
@dhanaust366
@dhanaust366 3 жыл бұрын
Nice Bro, இதுல பலூன் போட்டு செஞ்சா எப்படி இருக்கும். வெடிக்க சான்ஸ் இருக்கா. இதுல alcohol coconut கள் ரேஞ்சுக்கு இருந்துச்சா. Compare பண்ணி சொல்லுங்க.
@mgmshairstyle7544
@mgmshairstyle7544 3 жыл бұрын
பயங்கர கசப்பா வந்துச்சு ஏன் இந்த அளவு கசக்குது
@fuc2007
@fuc2007 10 ай бұрын
Fermentation is not starting, after 2 hours..can I wait
@skvlogssk
@skvlogssk 10 ай бұрын
Wait
@pravintrichymartialartsaca5202
@pravintrichymartialartsaca5202 2 ай бұрын
Bro vinegar mathri taste varuthu
@sakthivarathan686
@sakthivarathan686 3 жыл бұрын
அருமை புரோ 👌 அந்த கரும்பு ஜுஸ்ல லெமன் போட்டாங்கலா புரோ... இல்ல எதுவும் மிக்ஸ் பன்னாம வாங்கினிங்கலா ...
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Eppadi irundhaaum ok
@sakthivarathan686
@sakthivarathan686 3 жыл бұрын
@@skvlogssk thanks bro 🤝
@விவசாயிவிவசாயி-ற1வ
@விவசாயிவிவசாயி-ற1வ 3 ай бұрын
ஏர் லாக் மற்றும் அந்த மீட்டர் ஆன்லைன் மூலம் எவ்வாறு வாங்குது
@arumugam.9336
@arumugam.9336 3 жыл бұрын
நண்பரே sugar cane wine 15 நாட்கள் கழித்து அருந்தினேன் Wine மிக தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது. நன்றி.
@ananthababuavm8162
@ananthababuavm8162 3 жыл бұрын
Sweetness irundhucha bro
@gknk2052
@gknk2052 3 жыл бұрын
Ready panni one day aaguthu ana innum fermandation start aagala. Ipo enna pannurathu? Bro@SK vlogs
@rajeshrajvdm
@rajeshrajvdm 3 жыл бұрын
அண்ணா முந்திரி பழம் ஒயின் செய்ய முடியுமா...?? சீசன் முடிய போகுது..
@prathapp521
@prathapp521 3 жыл бұрын
Thala unnoda final taste face reaction iruke, sema thala. Valga kudimahan.
@NGUNASEKARAN
@NGUNASEKARAN 2 жыл бұрын
நண்பா, நான் 7.62mm இருக்குற airlock வங்கிருக்கேன். அதுக்கு செட் ஆகுற grommet ரிங் size சொல்லுங்க.. Amazon la நெறய size காமிக்குது
@selvam3068
@selvam3068 3 жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் அருமை செய்து பார்த்து விட்டேன், அரிசியை தவிர.
@SENTHAMIZHSELVANS-m3c
@SENTHAMIZHSELVANS-m3c 8 ай бұрын
Eesu. ina. Ani. Sama🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💗👍🇮🇳
@arumugam.9336
@arumugam.9336 3 жыл бұрын
கரும்புஜீஸ் ஒயின் இன்றே ஆரம்பித்து விட்டேன் நண்பா.
@arumugam.9336
@arumugam.9336 3 жыл бұрын
@@tiktoktamilvideos4545 super nanba simple. Method super wine
@thangameen3376
@thangameen3376 3 жыл бұрын
Bro beetroot wine vera level Thalaiva try pannan super ha erunthuchu
@rangolisadventures714
@rangolisadventures714 3 ай бұрын
Beetroot wine ah😂..link pls..ellathayum namma tamilqn ooraputurane ya😂
@sbs6716
@sbs6716 3 жыл бұрын
Anna na unga video parthu tea and magno wine panunen, 24 hour's la permeation mudiya munnadi eduthu drink paniten , nalla irukku wine shop poka thevai illa, thank you anna.
@rangolisadventures714
@rangolisadventures714 3 ай бұрын
Ginger sekkalaamaa? Evlo naal varak nalla irkum?
@santhoshnathan8411
@santhoshnathan8411 3 жыл бұрын
Bro wat about the juice it's ginger and lemon added or without lemon and ginger.
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Both can be used
@rangolisadventures714
@rangolisadventures714 3 ай бұрын
​@@skvlogssknandrigal..30days varai vechikkalaamaa?
@mds6750
@mds6750 3 жыл бұрын
Thanx Bottom la irukira dead yeast ah seperta eduthu re use panalama.. Again namba karumbu juice la add pannalama.. Fermentation work aguma
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Yes
@mds6750
@mds6750 3 жыл бұрын
@@skvlogssk How many times v can re use
@SivaKumar-hj1ew
@SivaKumar-hj1ew 3 жыл бұрын
வணக்கம் சகோ.டீ ஒயின் செய்தேன் ரிசல்ட் சூப்பர்
@karthikgovindasamy2709
@karthikgovindasamy2709 3 жыл бұрын
I tried Graps wine..really Vera level
@prathaprajamanickam1094
@prathaprajamanickam1094 3 жыл бұрын
Bro sugar cane wine start panni vachiruken but enkita air lock illa so baloon pottu Oru chinna hole adhoda neck la potruken.idhu work aguma endha level ku knjam sollunga bro?
@alvsam517
@alvsam517 2 жыл бұрын
Balloon oda smell wine la theridhu bro
@sangamithra2019
@sangamithra2019 3 жыл бұрын
Thalaiva unnoda pineapple🍍 wine ready panna sema thalaiva
@rjvlogs3878
@rjvlogs3878 3 жыл бұрын
Podu oru like ah🥰🥰🥰
@kandiyarphoenix3559
@kandiyarphoenix3559 3 жыл бұрын
அண்ணே நாளைக்கு பன்னிட்டு சொல்ர
@ramk3748
@ramk3748 3 жыл бұрын
Cashew nuts wine pannunga j plzz
@Magi_Karthik
@Magi_Karthik 3 жыл бұрын
10liter ku yeavalavu yeast add pannunum anna
@sivapathamnarayanasamy480
@sivapathamnarayanasamy480 3 жыл бұрын
Super namba, I like your way of expression while you are having the wine
@nimalsenthil7106
@nimalsenthil7106 2 жыл бұрын
Ji 12 hr avudu innum fermentation babuls varala ji na baloon tube method la air lock pannen enna reason ji pls reply
@arumugam.9336
@arumugam.9336 3 жыл бұрын
Super nanba Weldon.
@vijaimudoms
@vijaimudoms 3 жыл бұрын
Super Bro..oru serious doubt..I don't have the device to check the ABV. So My question is....since I can't measure the ABV before consuming. Is there a chance that. The Alcohol % Romba overah aagi..athu theriyama naan full adichitu...alcohol poisioning maari lam yethum aagathula... I am gng to do the same 1 litre recipe as u showed. Pls advice.
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
If you're a drinker..you will know how much you can drink and the abv
@selvakumarmuruganantham6713
@selvakumarmuruganantham6713 Жыл бұрын
Continuously make Wine & side dish-making videos. Make more different wines and different methods. I have tried Pineapple wine and it came out really well. Also make shorts.
@thangameen3376
@thangameen3376 3 жыл бұрын
Bro today ready panitan bro 5 days ku aprom result soldran .... I'm so happy for your videos ....it's all good for health ...
@sakthia8177
@sakthia8177 3 жыл бұрын
Ready aacha bro????
@rangolisadventures714
@rangolisadventures714 3 ай бұрын
Ithuvum alcohol thaane bro.epdi good for health?..don't say kallqsarayathukku ithu better nu!
@haricrazyofficial
@haricrazyofficial 3 жыл бұрын
Anna beetroot woin dedy panni Vachuruka bubbles leate ahh varuthu ena problem anna konjam sollunga
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Keep in a warm place ..Wait until it stops
@seabuckhealthcareinfoprene3101
@seabuckhealthcareinfoprene3101 2 жыл бұрын
I did for this Christmas black tamarind wine using your method... It came out very well... The best of all wines I have tasted. We are going to prepare this wine for a marriage...please u als try. Merry Christmas.
@Timepassdrinker
@Timepassdrinker 3 жыл бұрын
Kandipa try panran bro ... Already grabe try panna bro 3rd time innum super ra irundhathu bro
@sraju3683
@sraju3683 Жыл бұрын
en talavare crantly video poda maatringa podunga thala video unga video ellame super
@yuvasankar1709
@yuvasankar1709 Жыл бұрын
கருப்பு சாறு ஒயின் செய்து குடிக்கும் போது food poison ஆகுமா ஒயின் செய்யும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் எது வெற்றிகரமாக ஒயின் செய்ய என்ன செய்ய வேண்டும் fomentation எவ்வாறு கண்கானிக்க வேண்டும் சொல்லுங்கள்
@jonathan-2727
@jonathan-2727 3 жыл бұрын
Bro, How many days need to do fermentation? After fermentation finished, how many days can keep this wine and drink?
@Prasodhayan
@Prasodhayan 3 жыл бұрын
Bro oru small suggestion ...neenga pesumbodhu music stop pannidunga...
@kasisekar
@kasisekar 3 жыл бұрын
உங்கள் ப்ரசென்டேசன் அருமை. நான் உங்களை ரசிக்கிறேன்.
@shankarn7303
@shankarn7303 Жыл бұрын
Shankar
@parthibanp9165
@parthibanp9165 3 жыл бұрын
நண்பா நீங்க பயன்படுத்தும் ஹைட்ரோ மீட்டர் ஓட அளவு என்ன
@premkumar.ssampathkumar1905
@premkumar.ssampathkumar1905 3 жыл бұрын
Ella juiceaum effective ah use pandrenga bro 😂😂😂
@jonathan-2727
@jonathan-2727 3 жыл бұрын
Airlock purchase link solluinga bro....
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
In description
@jonathan-2727
@jonathan-2727 3 жыл бұрын
@@skvlogssk mikka nandri....🙏
@jonathan-2727
@jonathan-2727 3 жыл бұрын
Mango wine ethanai nal fermentation pannanum?
@aravindanar7016
@aravindanar7016 3 жыл бұрын
Yovv gurunadha enga pa Iruka ne periya lvl aala irukaa 🥺🔥
@venkatsundar9268
@venkatsundar9268 Жыл бұрын
I tried sugarcane juice wine it's good in taste but feel some sour taste
@pbaskaran9699
@pbaskaran9699 3 жыл бұрын
நீங்க குடிக்கிறத பார்பதற்காகவே வீடியோ பார்க்கிறேன்
@naturallifetamil
@naturallifetamil 3 жыл бұрын
ஈஸ்ட் கானா வீடியோ தனியாக ஒரு தடவை ஒரு வீடியோ போடுங்க திருப்பி எனக்கு தமிழ்ல கொஞ்சம் கமெண்ட் பண்ணுங்க
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
வீடியோ போட்டிருக்கேன்
@mayenets2969
@mayenets2969 3 жыл бұрын
Can we mix any drink like Volka or brandy before fragmentation?
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
No..
@suthersansuthersan4718
@suthersansuthersan4718 2 жыл бұрын
அண்ணா வாழைப்பழம் ஒயின் செய்வது எப்படி எங்கள் பகுதியில் ஆரஞ்சு பழம் சீசன் ஆரஞ்சு பழம் ஒயின் செய்வது எப்படி எங்களுக்கு வீடியோ பண்ணுங்க
@senthilviews3100
@senthilviews3100 3 жыл бұрын
சதீஷ் அண்ணா கரும்பு ஜூஸ் கடைல வாங்கும் போது ஐஸ் தண்ணி mix பண்ணி தருவாங்க பரவா இல்லையா அப்படியே செய்யலாமா இல்லை pure கரும்பு ஜூஸ் வாங்கி செய்யணுமா விளக்கம் தேவை அண்ணா
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
ஐஸ் வேண்டாம்
@senthilviews3100
@senthilviews3100 3 жыл бұрын
@@skvlogssk நன்றி அண்ணா
@gknk2052
@gknk2052 3 жыл бұрын
@@skvlogssk Ready panni one day aaguthu ana innum fermandation start aagala. Ipo enna pannurathu? Bro
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Wait
@gknk2052
@gknk2052 3 жыл бұрын
Ok bro
@c.vignesh1678
@c.vignesh1678 3 жыл бұрын
Great Thaliva
@iyarkaivelanmaiG.sakthivel
@iyarkaivelanmaiG.sakthivel 3 жыл бұрын
இந்த மாதிரி செஞ்சி குடிச்சா உயிருக்கு ஆபத்து வருமா. இந்த மாதிரி செஞ்சா போலிஸ் பிடிக்காதா. என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் நண்பரே.
@nithishdj2420
@nithishdj2420 Жыл бұрын
𝑬𝒆𝒔𝒕 𝒌𝒖 𝒆𝒏𝒈𝒂 𝒑𝒐𝒓𝒂𝒕𝒉𝒖
@user-cm9di6fc1v
@user-cm9di6fc1v 3 жыл бұрын
pineapple wine pulikuthu bro keddu poirucha???
@ashokkandu
@ashokkandu 3 жыл бұрын
Kasa kasa la wine seiyalama.. heard opium plants la irundhu kasa kasa seeds cultivate pandranga ..
@thapthialagesan1806
@thapthialagesan1806 3 жыл бұрын
அருமை நண்பரே
@veeraraj9445
@veeraraj9445 3 жыл бұрын
என்னை வாழ வைக்கும் தெய்வம்
@rasureshrasuresh6391
@rasureshrasuresh6391 3 жыл бұрын
Last ha sonnathu konjam bayama iruku bro🤪🤪🤪
@kumar27422
@kumar27422 3 жыл бұрын
அருமை நண்பா ... நன்றி
@santhanakumar1806
@santhanakumar1806 7 ай бұрын
தலைவரே நீங்கள் சொல்வது போல் செய்து 300ml குடித்த சம போதை 🤩 vera lavel ❤ 🥳🤝💪🍻
@arjunthearcher3007
@arjunthearcher3007 8 ай бұрын
Karumbu le Wine (5 days le) seidhu kudichittu vomit pannavanga ethana per? Ippo tha en friend vomit panna
@umasankar3604
@umasankar3604 3 жыл бұрын
One day completed with baloon airlock bro.. shall I drink today as toddy?
@mayavan5120
@mayavan5120 Жыл бұрын
நீங்க பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள் அண்ணா
@arunkumar-lq7mo
@arunkumar-lq7mo 3 жыл бұрын
Welldone g
@Musiri_admk_ITwing
@Musiri_admk_ITwing 3 жыл бұрын
கரும்புச்சாறுக்கு பதில் தண்ணீரில் வெல்லத்தை கலந்து வொயின் தயாரிக்கலாமா?
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
தனி வீடியோ இருக்கு பாருங்க
@sakthidhaavinpavi3931
@sakthidhaavinpavi3931 3 жыл бұрын
Bro tea wine potruken 5 days ah bubbles vanthutirku epo nikkum bro? Ethanala late aguthu
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
That depends on multiple factors...wait until the bubbles stops..
@sakthidhaavinpavi3931
@sakthidhaavinpavi3931 3 жыл бұрын
Ok thala...
@j.kconstructions5130
@j.kconstructions5130 3 жыл бұрын
I am yesterday flat
@sermaduraisermadurai7055
@sermaduraisermadurai7055 3 жыл бұрын
Super
@yuvasankar1709
@yuvasankar1709 Жыл бұрын
Hydrometer வாங்க link கூடுங்க
@thanksthanks-ng1ow
@thanksthanks-ng1ow 3 жыл бұрын
Bro next video please make a banana beer for me pls reply something bro
@KarthiKeyan-bm2ux
@KarthiKeyan-bm2ux 2 жыл бұрын
Chinnamanur Satheesh 🔥TRY IT AND MAKE IT AND TASTE IT
@karthikramya5274
@karthikramya5274 3 жыл бұрын
Superb bro Ur great .
@j.kconstructions5130
@j.kconstructions5130 3 жыл бұрын
I am yesterday flat
@ananthababuavm8162
@ananthababuavm8162 3 жыл бұрын
Sweetness irukaa bro
@thanksthanks-ng1ow
@thanksthanks-ng1ow 3 жыл бұрын
bro background use green screen
@RundranMaha
@RundranMaha 3 жыл бұрын
Nethu thaan karumbu saril wine start panninen
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 32 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 57 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2 МЛН
How to make Alcohol(Ethanol) from sugar and yeast
8:02
The DIY Chemist
Рет қаралды 63 М.
Homemade sugarcane wine 🍷🥂- #klwithka #vp #couplevlog
2:15
Kilju - Finnish Sugar Wine - SUPER Cheap Wine at Home
50:32
City Steading Brews
Рет қаралды 325 М.
How to make rice vodka
9:43
StanLy GaLey
Рет қаралды 3,3 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 32 МЛН