How to make compost from kitchen waste/காய்கறி கழிவுகளை உரமாக்குவது எப்படி

  Рет қаралды 152,653

Maadi thottam Sachu

Maadi thottam Sachu

Күн бұрын

காய்கறி கழிவுகளை உரமாக்குவது எப்படி

Пікірлер: 115
@chitraraj9305
@chitraraj9305 2 жыл бұрын
சூப்பர்ப்பா. அருமையான விளக்கம்.
@riyasriyas6298
@riyasriyas6298 Жыл бұрын
Madam mattu saanam podalma
@Tamilserialnetwork6484
@Tamilserialnetwork6484 2 жыл бұрын
Super sister oru nalla video kidaikaama Naa thedikituirunden unga vedio paathuthu try panna pooran
@kulanthaisamy5212
@kulanthaisamy5212 4 жыл бұрын
எளிய முறை. தெளிவான விளக்கம். எல்லோராலும் பின்பற்றக்கூடிய எளிய முறை.
@MaadithottamSachu
@MaadithottamSachu 4 жыл бұрын
மிக்க நன்றி
@siddhusiddhu9732
@siddhusiddhu9732 3 жыл бұрын
Ennaku intha mathiri colour vara mattikuthu reason ennanu sollunga akka
@saranyabtv731
@saranyabtv731 2 жыл бұрын
Same here sis
@kalaiselvi4788
@kalaiselvi4788 4 жыл бұрын
Super excellent.
@AshokVlogs
@AshokVlogs 3 жыл бұрын
Excellant
@lavanyav80
@lavanyav80 4 жыл бұрын
Wow really nice sister unga videos clarity semma .. compost superb paninga...
@MaadithottamSachu
@MaadithottamSachu 4 жыл бұрын
Thank you
@suresht6528
@suresht6528 4 жыл бұрын
Super 👌👌👌
@harinisrijb2298
@harinisrijb2298 4 жыл бұрын
Sooper akka
@nishaminiaturecooking3254
@nishaminiaturecooking3254 2 жыл бұрын
செம்மண் போடலாமா
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
போடலாம்
@chuttiyinkuttygarden9781
@chuttiyinkuttygarden9781 3 жыл бұрын
சூப்பர் மேம்
@suriyag3322
@suriyag3322 2 жыл бұрын
Thotathu man illana manpuzhu uram add pannikalama
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
மண்புழு உரம் போடவேண்டாம் சகோ..வேற எந்த மண் வேண்டுமானாலும் போடுங்கள்
@suriyag3322
@suriyag3322 2 жыл бұрын
Hmm ok... Thank you sis.....
@DhanushPetsPlants
@DhanushPetsPlants 2 жыл бұрын
Super
@gv6001
@gv6001 4 жыл бұрын
அருமை
@siddiqkuwait9752
@siddiqkuwait9752 4 жыл бұрын
Good
@MaadithottamSachu
@MaadithottamSachu 4 жыл бұрын
Thank you
@harsusriram5128
@harsusriram5128 2 жыл бұрын
Superb mam
@ramyaravi613
@ramyaravi613 4 жыл бұрын
Akka super 👌👌👌👌
@murhukumarkumar6031
@murhukumarkumar6031 2 жыл бұрын
Veetula erukura மண் podalama akka. Unga மண் karumaiya eruku epdi akka.
@siththihasma7748
@siththihasma7748 4 жыл бұрын
Sis kadasila compost ta salikkaama use panna koodaatha
@MaadithottamSachu
@MaadithottamSachu 4 жыл бұрын
சில காய்கறி கழிவுகள் மக்காமல் இருந்தால் சலித்து எடுக்கும் பொழுது அதை எடுத்து விடலாம்
@organicisland8552
@organicisland8552 4 жыл бұрын
Nice video
@swerna_lathaa
@swerna_lathaa 2 жыл бұрын
Compostil vandu iruku. Athai eppadi sari seivadhu. Pls reply
@nivetharajamani339
@nivetharajamani339 4 жыл бұрын
எளிமையா புரியிற மாதிரி அழகா விளக்கறீங்க மேம்.. வெர்மி கம்போஸ்ட் க்கு முதல் தடவையாக ட்ரை பண்றேன் மேம் அதில் நிறைய வெள்ளை புழுக்கள் வந்துருச்சு அந்த புழுக்களை எப்படி போக்கறது. அந்த வெள்ளை புழுக்களால் மண்புழுக்களுக்கு பாதிப்பு வருமா?
@MaadithottamSachu
@MaadithottamSachu 4 жыл бұрын
Vermicompost தயாரித்த அனுபவம் எங்களுக்கு இல்லை vermicompost நாங்கள் கடையில் தான் வாங்குகிறோம் காய்கறி கழிவு compost மட்டும்தான் நாங்கள் தயாரிக்கிறோம் சகோதரி
@nivetharajamani339
@nivetharajamani339 4 жыл бұрын
@@MaadithottamSachu நன்றிங்க ரிப்ளைக்கு.. ஏன்டா இறங்கினேன் வெர்மி கம்போஸ்ட் பண்ண னு இருக்கு..
@abiabirami6535
@abiabirami6535 3 жыл бұрын
Girls ku periods irrukum bothu plants ku watering pannalam ma sissy
@beninasamy7273
@beninasamy7273 4 жыл бұрын
Thank you so much sister for this video 🙏🙏
@chidambarajeevanandam142
@chidambarajeevanandam142 4 жыл бұрын
நான் தயார் செய்து வரும் கம்போஸ்ட் பின் ல் புழுக்கள் உருவாகியுள்ளது‌. என்ன செய்தால் புழுக்களை நீக்க முடியும்
@MaadithottamSachu
@MaadithottamSachu 4 жыл бұрын
காய்கறி கழிவுகளை நன்றாக உலர வைத்து போடுங்கள் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை நன்கு கிளறி விடுங்கள் அப்படி செய்யும்போது புழுக்கள் வராது. தற்சமயம் புழுக்கள் இருந்தால் நன்கு கிளறிக் கொண்டே இருங்கள் அது இறந்துவிடும் வேற எதுவும் இதற்கு செய்ய முடியாது
@PremKumar-nz7nk
@PremKumar-nz7nk 3 жыл бұрын
Same enakum athu maarithana varuthu
@rekhakamalahasan3523
@rekhakamalahasan3523 4 жыл бұрын
Can we add tea powder waste?
@MaadithottamSachu
@MaadithottamSachu 4 жыл бұрын
டீ தூள் சேர்க்கலாம்
@rekhakamalahasan3523
@rekhakamalahasan3523 4 жыл бұрын
Maadi thottam Sachu thank you
@ganapathi7026
@ganapathi7026 4 жыл бұрын
Bad smell varuma mam?
@MaadithottamSachu
@MaadithottamSachu 4 жыл бұрын
காய்கறி கழிவுகளை நன்கு உலரவைத்து போட்டு வாரம் இரு முறை கிளறி விட்டால் அதிகம் வாடை வராது
@ganapathi7026
@ganapathi7026 4 жыл бұрын
Ok madam thank you very much
@priyaviky6959
@priyaviky6959 3 жыл бұрын
Pulu vachuruchu yan 2times try panan waste a Kila potan.rly pls
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 жыл бұрын
காய்கறி கழிவுகளை நன்கு உலரவைத்து போடுங்கள் வாரம் இரண்டு முறை நன்கு கிளறி விடுங்கள் புழுக்கள் வராது
@priyaviky6959
@priyaviky6959 3 жыл бұрын
@@MaadithottamSachu try pani than potan ana pulu irku..
@punithasharvik2035
@punithasharvik2035 2 жыл бұрын
Compostla puzhlu vandhurchu Ena karanam
@surekhas328
@surekhas328 4 жыл бұрын
How many days we have to put layer of vegetables and sand mam daily or twice 2 days
@MaadithottamSachu
@MaadithottamSachu 4 жыл бұрын
தினமும் காய்கறி கழிவுகளை போடலாம் காய்கறிகளில் தண்ணீர் இல்லாமல் உலரவைத்து போடுங்கள் நம்ம பயன்படுத்தும் பக்கெட்டில் முக்கால் பாகம் வரும் வரை போடலாம் அதிகமாக போட்டாள் கிளர முடியாது வாரம் இரண்டு முறை கிளறிவிடுங்கள் கிளற வில்லை என்றால் புழுக்கள் வைத்துவிடும்
@bhanumathidavid9994
@bhanumathidavid9994 4 жыл бұрын
கம்போஸ்ட் டப்பாவில் புழு உள்ள து வெயில்ல வைத்தாலும் புழு போகவில்லை என்ன பண்ண வேண்டும்
@MaadithottamSachu
@MaadithottamSachu 4 жыл бұрын
புழுவை எடுத்து போட்டுவிட்டு பயன்படுத்துங்கள் அடுத்த முறை காய்கறி கழிவு உரம் தயார் பண்ணும் பொழுது காய்கறிகளை நன்கு உலரவைத்து போடுங்கள் காய்கறி கழிவு தயார் பண்ணும் பொழுது வாரம் இரண்டு முறை கிளறிவிடுங்கள் அப்படி கிளறிவிட்டு வந்தாள் புழுக்கள் வராது
@priyankar2557
@priyankar2557 3 жыл бұрын
shall I add pineapple skin waste in compost bin
@punithasharvik2035
@punithasharvik2035 2 жыл бұрын
Thanni ootha vendama
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
தண்ணீர் ஊற்ற வேண்டாம்
@yousufrasin7831
@yousufrasin7831 3 жыл бұрын
சுத்தமான தமிழில் சொல்ல முடியாதா? நீங்கள் இடையே இடையே சொல்லும் ஆங்கில வார்த்தை எத்தனை பேருக்கு புரியும்
@dhrubasat1
@dhrubasat1 2 жыл бұрын
எறும்பு கேனுக்கு வருகிறது, எப்படி தவிர்ப்பது.
@psivasub1985
@psivasub1985 3 жыл бұрын
தயிருக்கு பதில் ஏதோ இரண்டு ஒரு substance add பண்ணினீர்கள். அதை தெளிவாக தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
@ameenajamal7278
@ameenajamal7278 3 жыл бұрын
Azospirilium, Paspobacteria evai Uyir Urangal Sir.
@lordsivagardener1129
@lordsivagardener1129 3 жыл бұрын
Neeinga ya uiruram sathinga
@ushasgoodluck7932
@ushasgoodluck7932 3 жыл бұрын
Mam barel Ku pathila 25 kg rice bag eduthukalama?
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 жыл бұрын
Rice bagல் compost தயார் செய்ய முடியாது..barel இல்லை என்றால் பிளாஸ்டிக் பக்கெட் எதுவென்றாலும் எடுத்துக்கொள்ளலாம் சகோ
@siththihasma7748
@siththihasma7748 4 жыл бұрын
Pulichcha more kku pathila pulichcha thayir serkkalaama sis plz reply plz plz plz plz plz
@MaadithottamSachu
@MaadithottamSachu 4 жыл бұрын
புளித்த தயிர் பயன்படுத்தலாம்
@hariharan908
@hariharan908 4 жыл бұрын
g I !?! ?6* 08+ !-3850+ > }^}
@nirmalarani2646
@nirmalarani2646 3 жыл бұрын
👌
@abdulajeesh9327
@abdulajeesh9327 3 жыл бұрын
தோட்டத்து மண் எப்படி எங்கு கிடைகும்
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 жыл бұрын
உங்கள் வீட்டில் இருக்கும் செடிகளுக்கு அருகில் இருக்கும் மண்ணை போட்டுக் கொள்ளலாம் அவைதான் தோட்டத்து மண்...
@PremKumar-nz7nk
@PremKumar-nz7nk 3 жыл бұрын
Mam enaku plu vachiruthu naa enna panna
@kaliselvielango8805
@kaliselvielango8805 4 жыл бұрын
Compost ah evolo naal store panni vaithu kollalam mam? Pulitha moreku bathil pulitha idly maavu eduthu kollalama..Pls reply🙏🙏🙏🙏
@MaadithottamSachu
@MaadithottamSachu 4 жыл бұрын
புளித்த மாவை தண்ணீரில் கலந்து செடிக்கு ஊற்றி விடுங்கள். காய்கறி கழிவு கம்போஸ்ட் தயார் பண்ணும்போது அதில் புளித்த தயிர் அல்லது மோர் தான் சேர்க்க வேண்டும் தயார் செய்த காய்கறி கழிவு கம்போஸ்ட் நாங்கள் இரண்டு அல்லது மூன்று மாதம் வைத்துக்கொள்வோம்
@kaliselvielango8805
@kaliselvielango8805 4 жыл бұрын
@@MaadithottamSachu thank u for ur reply..🙏🙏🙏
@bilalmunira2114
@bilalmunira2114 3 жыл бұрын
Thottathu man karuppa iruku. Eppadi seivathu
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 жыл бұрын
அந்த பழைய மண் என்பதால் கருப்பாக உள்ளது உங்கள் வீட்டில் உள்ள மண்ணை பயன்படுத்தி கொள்ளுங்கள்
@shanmugamganesan346
@shanmugamganesan346 2 жыл бұрын
புளிச்ச மோர் அவசியம் ம
@nalinipushparaj2552
@nalinipushparaj2552 4 жыл бұрын
Good explanation madam... How to store compost and how many days will keep and use this compost .... More videos I'm expecting from you... Thank you
@MaadithottamSachu
@MaadithottamSachu 4 жыл бұрын
தயாரான உரத்த நம்ம அரிசி வாங்குற சாக்கு பையிலயே போட்டு நிழல் பகுதியில் வச்சுருங்க உரம் காயகூடாது இந்த உரத்த நாங்கள் 2அல்லது 3மாதம் வைத்துக்கொள்ளுவோம்.
@nalinipushparaj2552
@nalinipushparaj2552 4 жыл бұрын
@@MaadithottamSachu நன்றி... எங்கள் வீட்டில் கத்தரி செடிகள் தரையில் தான் வளர்க்கிறேன் செடிகள் செழுமையாக இருக்கி றது பூக்கள் அதிகம் பூக்கிறது ஆனால் உதிர்ந்து விடுகிறது... தேமோர் கரைசல் இரண்டு நாள் முன்பு தெளித்தேன் ஆனாலும் எந்த பயனும் இல்லை ஏதாவது பயனுள்ள தகவல்கள் சொல் லுங்கள்...
@MaadithottamSachu
@MaadithottamSachu 4 жыл бұрын
தேமோர் கரைசல் வாரம் இரண்டு முறையாவது தெழியுங்கள். செடியின் வேர் பகுதிக்கு நன்கு மக்கிய மாட்டு எரு போடுங்கள் அல்லது மண்புழு உரம் போடுங்கள். போட்டு நன்கு மண்ணை கிளறிவிட்டு தண்ணீர் விடுங்கள்.
@vimalvinoth1394
@vimalvinoth1394 3 жыл бұрын
Smell varatha akka
@dhanalakshmiravichandran2871
@dhanalakshmiravichandran2871 3 жыл бұрын
என் மக்கும் கழிவில் துர்நாற்றம் வருகிறது என்ன செய்யறது
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 жыл бұрын
ஈரப்பதம் அதிகமாக உள்ளதா அப்படி இருந்தால் கூட துர்நாற்றம் அடிக்கும்.. நன்கு காய்ந்த இலைசருகுகளை சேருங்கள் ஈரப்பதம் குறையும் துர்நாற்றம் குறையும்
@dhanalakshmiravichandran2871
@dhanalakshmiravichandran2871 3 жыл бұрын
@@MaadithottamSachu thank u
@ganapathi7026
@ganapathi7026 4 жыл бұрын
Nanga kaaya vaithal thanni varuma madam
@MaadithottamSachu
@MaadithottamSachu 4 жыл бұрын
காய்கறி கழிவுகளை உலரவைத்து போடும்பொழுது அதிகம் தண்ணீர் வராது கொஞ்சமாகத்தான் வரும்
@ganapathi7026
@ganapathi7026 4 жыл бұрын
Ok madam
@ganapathi7026
@ganapathi7026 4 жыл бұрын
Ithulayaee kaaintha saani podalama madam?
@monamona-yo4eq
@monamona-yo4eq 2 жыл бұрын
Satham poda koodathu
@pandiarajanpandiarajan3345
@pandiarajanpandiarajan3345 4 жыл бұрын
நுண்ணுயிரிகள் என்றால் என்ன? மேடம்
@MaadithottamSachu
@MaadithottamSachu 4 жыл бұрын
இயற்கையாகவே மண்ணில் நுண்ணுயிரிகள் கோடிக்கணக்கில் இருக்கும் நுண்ணுயிரிகள் தான் செடிகள் வளர்வதற்கு துணைபுரிகிறது மண்ணை நாம் காய்கறி கழிவு தயார் பண்ணும் பொழுது சேர்த்தால் அந்த மண்ணில் இருக்கும் நுண்ணுயிரிகள் தயார் பண்ணும் உரத்திலும் பெருகும்
@mk.venkateshmk.venkatesh9904
@mk.venkateshmk.venkatesh9904 4 жыл бұрын
இதை பாட்டிலில் pothu வைக்கலாமா
@ravichandransuganthi2139
@ravichandransuganthi2139 4 жыл бұрын
கம்போஸ்ட் தயாராக எத்தனை நாட்கள் தேவைப்படும்.
@MaadithottamSachu
@MaadithottamSachu 4 жыл бұрын
பாக்கெட்டை நிரப்பியதில் இருந்து 1ல் இருந்து1 1/2 மாதம் ஆகும்
@ravichandransuganthi2139
@ravichandransuganthi2139 4 жыл бұрын
@@MaadithottamSachuநன்றி.
@harinisrijb2298
@harinisrijb2298 4 жыл бұрын
Akka,pulu vanthaa enna panrathu ka
@MaadithottamSachu
@MaadithottamSachu 4 жыл бұрын
காய்கறி கழிவுகளை நன்கு உலரவைத்து போடுங்கள் புழு வராது வாரம் இரு முறை காய்கறி கழிவுகளை நன்கு கிளறி விடுங்கள்.
@shajishajahan7603
@shajishajahan7603 3 жыл бұрын
Vera level sister
@gajendransarojini2760
@gajendransarojini2760 4 жыл бұрын
Thotta mannu ella na enna panna
@MaadithottamSachu
@MaadithottamSachu 4 жыл бұрын
தோட்டத்து‌ மண் இல்லனா‌ வேற எந்த மண் வேண்டுமானலும் போடலாம் ஆனால் களிமண் மாதிரி போடவேண்டாம்.
@ayishamilu6601
@ayishamilu6601 4 жыл бұрын
Mam enakk ippidi varamattengith pulu varuth romba pulu mam
@MaadithottamSachu
@MaadithottamSachu 4 жыл бұрын
காய்கறிகள நல்லா தண்ணீர் இல்லாத மாதிரி உலர வச்சி‌போடுங்க சகோ.
@anbuazakan9493
@anbuazakan9493 4 жыл бұрын
Hello akka neenga sonnatha nanga try panrom but doubt neriya iruku so give contact no plzz help support to me akka to for ur video
@MaadithottamSachu
@MaadithottamSachu 4 жыл бұрын
உங்களுக்கு என்ன சந்தேகம் கேளுங்கள் நான் கூறுகிறேன்
@ashafamily1722
@ashafamily1722 3 жыл бұрын
Akka andha compost tea rmba smell adikudhu atha use pannalama..plz reply
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 жыл бұрын
நன்கு வடிகட்டி பயன்படுத்துங்கள்
@nathinithachannel8252
@nathinithachannel8252 4 жыл бұрын
Yan mam sarlikama use panakudatha
@MaadithottamSachu
@MaadithottamSachu 4 жыл бұрын
சில காய்கறிகழிவு நன்றாக மக்காம இருந்தால் சலித்து எடுக்கும் போது மறுபடியும் அதை மக்க வைக்கலாம்.
@hariharan908
@hariharan908 4 жыл бұрын
,
@sasikumark6857
@sasikumark6857 4 жыл бұрын
Super akka
@tharsh1234
@tharsh1234 3 жыл бұрын
Super
@nandhakishore9233
@nandhakishore9233 3 жыл бұрын
Super
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,3 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,3 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
மினி கம்போஸ்ட்  BIN||maadi thottam
9:36
Muhilini's Tamil garden
Рет қаралды 46 М.