அண்ணா வணக்கம் நீண்டநாட்களுக்கு பிருகு உங்கள் குரல் சந்தொசத்தை தந்தாது புதிய கடைதிரப்புக்கு வாழ்த்துக்கள் அண்ணா சென்னை முனுசாமி நன்றி அண்ணா
@ManoAudios2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா
@ravijayanthi76102 ай бұрын
வணக்கம் Brother 🎉 இதை போன்ற பதிவுகளை எப்பொழுதும் எதிர் பார்த்து காத்திருக்கும் உங்கள் சகோ நீங்கள் சொல்லிக் கொடுப்பதே சிறப்பு Brother ❤🎉
@ManoAudios2 ай бұрын
Ok sir,thank you
@mr_bike_kolar2 ай бұрын
Nice treble 😊 bass effect super 😊
@ManoAudios2 ай бұрын
Very nice
@mahmoodmttl9002 ай бұрын
👍👍👍👍👍👌👌👌 nice
@ManoAudios2 ай бұрын
Thank you! Cheers!
@MuththumenammalАй бұрын
Supper👌
@ManoAudiosАй бұрын
Thank you! Cheers!
@tamil-b3b2 ай бұрын
ஐயா வணக்கம் இந்த டெஸ்டிங் வீடியோவில் ட்ரிபிள் அருமை மற்றும் சப்பேஸ் பஞ்சிங் அருமையாக வருகிறது ஐயா
@ManoAudios2 ай бұрын
கரெக்ட் சார்.நன்றி
@ratinamm53132 ай бұрын
🙏வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள் செம சூப்பர்ஆடியோ அண்ணா 👌👌👍👍
@ManoAudios2 ай бұрын
நன்றி அண்ணா
@ViJay-uc5oe2 ай бұрын
Guru vaazga guruvae thunai❤
@ManoAudios2 ай бұрын
நன்றி சகோ
@GopiGopi-ml5cbАй бұрын
வணக்கம் அன்னா மீண்டும் உங்கள் வருகைக்கு நன்றி உங்கள்ளை எதிர்பார்த்து. கொண்டுஇருந்தோம்
@ManoAudiosАй бұрын
Thank you
@BGMadurai2 ай бұрын
சூப்பர் ரிசல்ட் அண்ணே❤❤❤❤
@ManoAudios2 ай бұрын
Thank you
@rajhdtamilremestredmp3992 ай бұрын
Arumai ayya. Valthukal..
@ManoAudios2 ай бұрын
Thanks
@Kaliyappan-oj5bz2 ай бұрын
Anna vanakkam Alternation sonnadharkku nanri
@ManoAudios2 ай бұрын
Ok thank you
@ArunMani-wx6kz2 ай бұрын
🙏 வணக்கம் 🙏 அண்ணா ❣️ உங்க ஆடியோ நான் கேட்டேன் மிக மிக 👌👌 அருமை 👌👌இந்த போர்ட் செட்டிங் எனக்கு ஒன்று செட் செய்து கொரியர் அனுப்புங்க அண்ணா. 🎉🎉❤❤❤🎉🎉
@ManoAudios2 ай бұрын
உங்கள் போன் நம்பர் சகோ
@m.muddumadaiah31502 ай бұрын
Super explain sir
@ManoAudios2 ай бұрын
Thanks and welcome
@Tamil_Quotes_Ай бұрын
2.1 assemble panni tharuvingla anna and price evulo aagum na
@ManoAudiosАй бұрын
9489539433 whatsapp la vanga
@RamakrishnanJ-if1hh2 ай бұрын
Anna stk ,fet board ithukku 6 inch speaker watt kammiya ullathu use pannalama athavathu 100w,200w stereo board
@ManoAudios2 ай бұрын
Use pannalam bro watts evlo 6 inch speaker
@anandhrocktrichyvideo6941Ай бұрын
Anna kms 7292 ic ku nala erukuma anna
@ManoAudiosАй бұрын
நன்றாக இருக்கும் வாங்கி கொள்ளவும் சகோ
@kirushnaparkavi30382 ай бұрын
🎉🎉🎉
@ManoAudios2 ай бұрын
Thank you
@haribavin22242 ай бұрын
❤🎉🎉🎉🎉🎉❤❤❤
@ManoAudios2 ай бұрын
நன்றி சார்
@jamesmartin38652 ай бұрын
Super bass sir
@ManoAudios2 ай бұрын
Super
@B.M.PONNIE.AMMU.2 ай бұрын
Good afternoon sir ❤.
@ManoAudios2 ай бұрын
Thank you😊
@pasarasview2 ай бұрын
156👍 அருமையான தகவல் அண்ணா 🎉🎉🎉🎊🎊🎊 9:54
@ManoAudios2 ай бұрын
Very well
@ahmedibrahimibrahim12632 ай бұрын
Super sir
@ManoAudios2 ай бұрын
Thank you
@velusona15862 ай бұрын
அருமை bro
@ManoAudios2 ай бұрын
Thanks
@mansoormaligai2 ай бұрын
Mams Lm3886 நம்ம செட்டுக்கு எப்படி இருக்கும். டவர் ஸ்பீக்கர்க்கு இந்த போர்ட் நல்லா இருக்குமா
@ManoAudios2 ай бұрын
போன் பன்னுகிறேன் மாமா
@sivasivaraman29502 ай бұрын
வசத் அண்ணா போர்டு அல்லடார் சூப்பர் 😅😅😅😅
@ManoAudios2 ай бұрын
Thank you
@AnithaSuresh-b4k2 ай бұрын
Anna ennidam 32 0 32 V transfarmer irukkukku kumar 4 fit mono pord irukku ithukku L/R kku steerio pord sollunga 2.1
@ManoAudios2 ай бұрын
32v/0/32 v டிரான்பர்மர் போட வேண்டாம் தம்பி.26/0/26 v 10 amp போடுங்கள்.MSK ஸ்டிரீயோ போர்டு போடுங்கள்.மோனோ குமார் போட்டுக் கொள்ளுங்கள்
@rajangam66132 ай бұрын
அண்ணா வணக்கம் 🙏 நான் பரமக்குடி உங்கள் மனோ ஆடியோஸ் அடிமை அண்ணா 💚
@ManoAudios2 ай бұрын
இரவு வணக்கம் சகோ
@selvakumar16102 ай бұрын
நல்ல ஷார்ப் சூப்பர் அண்ணா
@ManoAudios2 ай бұрын
Very nice
@AjithKumar-ms8gf2 ай бұрын
அண்ணா உங்க ஆடியோவை கேட்டு ரொம்ப நாள்கள் ஆகிவிட்டது இப்போது உங்கள் ஆடியோவை கேட்டு ரொம்ப மகிழ்ச்சி அண்ணா
@ManoAudios2 ай бұрын
Thank you sir
@murugananthammuniyasan78792 ай бұрын
Thanks brother
@ManoAudios2 ай бұрын
Welcome
@SivanSivan-l5h2 ай бұрын
மிகப்பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை
@ManoAudios2 ай бұрын
என்ன வித்தியாசம் இல்லை சொல்லுங்கள். இந்த போர்டில் நீங்கள் பாடல் கேட்டீர்களா சார்
@RameshAvt2 ай бұрын
Suppr
@ManoAudios2 ай бұрын
🤝
@shainisoundsystem43492 ай бұрын
Tq❤
@ManoAudios2 ай бұрын
Welcome 😊
@பக்திபாமாலை2 ай бұрын
அண்ணா என்னுடைய ஆப்பிள் இதுபோன்ற பேஸ் வரவில்லை அதன்னுடன் இந்த போர்டையும் மாட்டலாமா ... இல்லை பழைய போர்டை கழட்டி விட்டு மாட்ட வேண்டுமா கூறுங்கள்...
@ManoAudios2 ай бұрын
தாராளமாக மாற்றி கொள்ளலாம்
@sureshsadayan25822 ай бұрын
Enankku eppo amp kidaikkum I am always waiting
@ManoAudios2 ай бұрын
உங்களுக்கும் செல்வமணி சாருக்கும் முதலில் கிடைக்கும்
@maruthupandiyan42492 ай бұрын
Home theater vendum amount. Please sent
@ManoAudios2 ай бұрын
Wait sir new model 5.1 home amplifier video update upcoming
@jagathesantamil18312 ай бұрын
திரும்பி வந்துட்டேன்னு சொல்லு❤❤❤❤
@ManoAudios2 ай бұрын
Yes brother
@KarteekLaveti2 ай бұрын
Bro resistor number say English in video
@ManoAudios2 ай бұрын
Ok bro,4k7k to 220k Replace changed resistance
@சிவாயநம112 ай бұрын
நீங்க எந்த ஊருங்க ஜீ...
@ManoAudios2 ай бұрын
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பருவக்குடி கிராமத்தில் இருக்கிறேன் சார்
@sakthivelsakthivel9052 ай бұрын
Anna sub woofer Bass strength konjam pathathu anna
@ManoAudios2 ай бұрын
Ok
@Rameshhandloom2 ай бұрын
இந்த போர்ட் எனக்கு தேவை. கிடைக்குமா
@ManoAudios2 ай бұрын
எந்த போர்டு வேண்டும் தல
@Ajmark42712 ай бұрын
அண்ணா வணக்கம் எனக்குள்ள ஆம்ப் எப்போது கிடைக்கும்
@ManoAudios2 ай бұрын
விரைவில்
@karthikkarthik75932 ай бұрын
நண்பரே எனது ஸ்டீரியோ ஆம்ப். ஐ 2.1ஆக மாற்றவிரும்புகிறேன். சந்தேகம் கேட்டால் தீர்வு தருவீர்களா😄🙏🙏
@ManoAudios2 ай бұрын
நாளை உங்களுடன் பேசுகிறேன்
@jayasekarann33572 ай бұрын
மனோ ஆடியோ மீண்டும் கடை யைதிறந்து உள்ளார்.தீபாவளி தள்ளுபடி தனித்துமாக எல்லோருக்கும் இருக்கும்.
@ManoAudios2 ай бұрын
Hi
@rajkamall2512 ай бұрын
வணக்கம் ஐய்யா 🙏 என்னுடைய 2.1 ஆம்பிலிபயர் எப்பொ கிடைக்கும். தங்கள் அழைப்பிற்காக காத்திருக்கும் ஆம்பூர் ராஜ்கமல். 🙏
@ManoAudios2 ай бұрын
தருகிறேன் சாரீ விரைவில்
@rajangam66132 ай бұрын
நம்பர் அண்ணா
@ManoAudios2 ай бұрын
KZbin no ஆன் செய்ய ஆறு நாட்கள் ஆகும்.94895-39433
@akumaran25942 ай бұрын
ஏன் லோகோ கலர மாத்திட்டே இருக்கிறீங்க stantard அ fix பண்ணுங்க. மாத்திட்டே போனா எங்களுக்கும் மறந்து போயிடும்.
@ManoAudios2 ай бұрын
என்னுடைய ராசி தனுசு. குரு பகவானுக்கு பிடித்த நிறம் மஞ்சள். என் ராசியின் அதிபதி குருபகவானுக்கு பிடித்த கலரில் லோகோவை மாற்றி இருக்கிறேன். இதுவே நிரந்தரமாக இருக்கும். மன்னிக்கவும் தல