Рет қаралды 41,764
இறால் கட்லட் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த இறால் 300g
அவித்த உருளைக்கிழங்கு 400g
பெரிய வெங்காயம் 2
மிளகாய் 6
லீட்ஸ் 25g
கடுகு சிறிதளவு
பெருஞ்சீரகம் சிறிதளவு
மிளகுதூள் 1 தே.க
தனிமிளகாய்த்தூள் 1/2 தே.க
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை
கருவா பட்டை 2
றம்பை 1
முட்டை 3
ரக்ஸ் தூள் தேவையான அளவு