How to make ups transformer to 12v power supply | unitech tamil இந்த வீடியோவில் பழைய UPS TRASFORMER ய் பயன்படுத்தி எப்படி 12volt transformer ஆக மாற்றி audio board க்கு பயன்படுத்துவது பற்றிய video.அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Пікірлер: 64
@rajhdtamilremestredmp3992 жыл бұрын
Good information .ups transformer vachu oru 12v 5.1 amplifier senjan bro result Vera level ah iruku. Ungaluku threintha visayatha makkalukum solluvathu arumai...Anna..
@satheeshkumarskr7512 жыл бұрын
Bro அந்த amplifier video recorder panni solluga bro plz
@rajhdtamilremestredmp3992 жыл бұрын
@@satheeshkumarskr751 ok bro kandipa
@manikandan.p47932 жыл бұрын
புதிய புதிய தகவல்களை தினந்தோறும் அள்ளித் தரும் எங்கள் குரு நாதா வாழ்க!!!!
@ravijayanthi76102 жыл бұрын
வணக்கம் தம்பி!!! UPS Transformer step up or step down Transformer? இந்த Transformerரையும் பயன்படுத்த முடியும் என்று தெளிவாக சொன்னீர்கள் அருமையோ அருமை தம்பி!!!
@karthikeyankarthikeyan58862 жыл бұрын
புரோ அருமையான பதிவு புரோ 👍👍👌👌👌👌
@sarathelectronicsaudios83012 жыл бұрын
Very useful thanks brother
@RaviKumar-wm3qc2 жыл бұрын
Super explain sir thanks very important video 👍👍👍
@saravanank6102 жыл бұрын
அருமை அண்ணா
@anandsiva9322 жыл бұрын
நன்றி அண்ணா
@kanagarasug31834 ай бұрын
Good video thanks
@kannanperusu67572 жыл бұрын
அருமையான பதிவு அண்ணே
@SANDY-ps2eu2 жыл бұрын
Stabilizer transform podunga
@mohanmohan.m32672 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்.....stapilizer trans எப்டி பயன்படுத்த முடியும் நு சொல்லுங்க plse..
@rajasekars4063 Жыл бұрын
Ok sir 😊
@ashokneonashokneon36622 жыл бұрын
Transformer ampere eppadi kandupidipathunnu oru video podunga bro......
@dhaneshkumar79299 ай бұрын
Super
@dannanaraminaidu78532 жыл бұрын
Nice video bro 🌹🌹🌹🌹🌹
@subhashs73792 жыл бұрын
Super😊
@davidbala32772 жыл бұрын
நன்றி அண்ணா........
@kapigeonsbykulithalai5036 Жыл бұрын
Ld tresformer entha ickku use panrathu solluinga
@gowthamj972 Жыл бұрын
Super anna ithu theriyamal ups west panniten
@starfriends-sh7uj11 күн бұрын
👍
@r.s.p.youtuber204 Жыл бұрын
Fridge stablizer transformer la 60 0 60 15 amp out for (PA system) edupathu eppadi video podunga sir
@FRANKTAMIZHAN5 ай бұрын
Bro 4440ic and 2030 mono use panalama
@vignesh2314 Жыл бұрын
1kva Inverter transformer battery charger a convert panna mudiyuma anna adhuku oru video poda mudiyuma
@kaliyappankaliyappan66022 жыл бұрын
இது வரைக்கும் இல்லை இப்படி ஒரு தகவல் மிக்க நன்றி ..... Ac line input connection + - ,- + plug ல மாறி மாறி கொடுக்கலாமா
@UNITECHTAMIL2 жыл бұрын
phase neutral மாற்றி கொடுக்கலாம்.
@user-eg9gi9gp2z Жыл бұрын
12 v bike battery apram 12 v led light set panittu light eriyanum apram battery charger aagaum aana current podhichina reverse pogakuthadhu battery irudhu 12v adapter ku
@mnmnawab2 жыл бұрын
Bro inveterukku eppadi coduppethu
@ganeshr-wy7km Жыл бұрын
Sir what diode number use panniga in Bridge rectifier
@goodtryalways5652 жыл бұрын
Sir, ஒரு சந்தேகம் இருண்டு transformer amplifier - லில் ground ஐ ஒன்றாக இணைத்து body ground கொடுக்கலாமா... நன்றி
@satheeshkumarskr7512 жыл бұрын
Anna intha transformers 2.1 amplifier video poduka Anna plz
@p_rajausha12338 ай бұрын
What voltage
@subhashs73792 жыл бұрын
56 0 56 DC antha DC volt 50 0 50 aakka mudiyuma appadi akka mudiyum sollitharumo ? Please
@ideatechtamizhan613 Жыл бұрын
Anna old ups transformer irukuka solluga இருந்தால் தருவிங்காலா anna please solluga anna and price solluga anna please
@Dineshkulla4202 жыл бұрын
Thalaiva
@p_rajausha12338 ай бұрын
I Check My reading is 13.2 13.2 is my reading
@ravishanker19412 жыл бұрын
அண்ணா இது கம்பியூட்டர் பேட்டரி வருமே அதில் இருக்குமா அண்ணா
@UNITECHTAMIL2 жыл бұрын
Yes brother
@Swagsurya15172 жыл бұрын
Bro stk 4141,4191,4392 la audio leakage problem solution sollunga bro💔
Sir பவர் சப்ளையில் fan மட்டும்தான் ஓடுது. USB on ஆகா மாட்டேங்குது.உதவி வேண்டும்.
@UNITECHTAMIL2 жыл бұрын
Usb board kku 5v வருதா?
@spartankinga26592 жыл бұрын
@@UNITECHTAMIL வரவில்லை என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து சொல்லுங்கள்
@UNITECHTAMIL2 жыл бұрын
Usb board 5v + line wire எடுத்துட்டு அந்த wire ல் 5v வருதான்னு பாருங்க அப்போ 5volt வந்தால். Usb board short board மாற்றுங்க. 5volt வரலைனா 7805 regulator fault இருக்கும். மாற்றுங்க
@spartankinga26592 жыл бұрын
@@UNITECHTAMIL நன்றி அண்ணா
@spartankinga26592 жыл бұрын
@@UNITECHTAMIL 11 .8vol வருகிறது
@anishkumar49232 жыл бұрын
உங்க நம்பர் கிடைக்குமா அண்ணா
@spartankinga26592 жыл бұрын
Sir உங்கள் whatsapp நம்பர் சொல்ல முடியுமா.
@gopalakrishnan36 Жыл бұрын
Super
@kapigeonsbykulithalai5036 Жыл бұрын
Ld tresformer entha ickku use panrathu solluinga .