Sir... Im from Malaysia... உங்கள் வீடியோ பார்த்து அனைத்து பொருட்களையும் வாங்கி painting செய்தேன்... Fabric paint தான் வாங்கியிருந்தேன்... ஆனால் இந்த அளவுக்கு வரவில்லை... கரு நீல துணியில் வெள்ளை paint போட்டேன்... துணி கலரை உறிஞ்சிக்கொள்கிறது . வெள்ளை கலர் வெள்ளையாகவே தெரியவில்லை... ஏதேதோ செய்து பார்த்து விட்டேன்... சரிவரவில்லை... விட்டு விட் டேன்... என்ன செய்வது... Please விவரம் சொல்லுங்கள் sir..
@vasuartscreations39163 ай бұрын
Thank you so much.
@iswaarisubramaniam7283 ай бұрын
Thank you so much தான் நீங்கள் சொல்லும் விவரமா sir...
@iswaarisubramaniam7283 ай бұрын
நான் உங்கள் கிளாஸ்சில் சேர வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்..... Details please... From Malaysia