முதன் முதலில் உங்கள் வீடியோவை பார்க்கிறேன்.. நான் இதை கற்றுக் கொள்ள பலமுறை முயற்சி செய்தேன்.. ஆனால் இன்று உங்கள் வீடியோவை பார்த்த பிறகுதான் எனக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது.. நான் எனது வீட்டில் ஒரு கேரேஜ் செட் செய்து வைத்துள்ளேன்.. இனி உங்களை ஃபாலோ செய்து இந்த பெயிண்டிங்கை சிறப்பாக செய்வேன் என்று நம்புகிறேன்.. மிகவும் நன்றி.❤
@TheBulletClubMadurai5 ай бұрын
@@sasikumarr3448 அனைவர்க்கும் இப் பதிவு பயன்பட்டது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி
@amalkannan7694Ай бұрын
@@TheBulletClubMaduraiwrong surface preparation
@Kugan_170328 күн бұрын
Uruttu❤
@horrorsilentpicture45624 күн бұрын
தப்பு அப்பிடினா நீங்க ஒரு video போடுங்க சார். சொல்லித்தரவும் மாட்டாங்க,சொல்லி இரதங்களையும் விட மாட்டாங்க. ஒரு தொழில இந்த ஆளுங்ககிட்ட கத்துக்கனும்னா எடுபுடி வேல செஞ்சுதான் கத்துக்கனும்.அவ்வளவு நல்ல எண்ணம்.
@ravithilakchand76155 ай бұрын
தம்பி நீங்கள் அடுத்தவர் நல்லது செய்யும் நோக்த்தில் இந்த பதிவை வெளி விட்டு உள்ளீர்கள். உங்களுடைய தொழில் வளர்க வாழ்க வளமுடன்❤
@TheBulletClubMadurai5 ай бұрын
@@ravithilakchand7615 மிக்க நன்றி அண்ணா
@murugeshmurugesh8563 ай бұрын
தொழில் ரகசியம் யாரும் வெளிப்படுத்த யோசிப்பார்கள் ஆனால் நீங்கள் நம்மளால் ஒருவர் முன்னேறினால் நல்லது தானே என்ற நல்ல எண்ணத்தோடு இந்தப்பதிவை போட்டமைக்கு நன்றிகள் பல❤❤❤❤
@MurganTk6 ай бұрын
Tutorial was in a proper way na need more like this
@TheBulletClubMadurai6 ай бұрын
@@MurganTk sure we will try bro
@vishnukaprat3 ай бұрын
a man with zero ego .....love from kerala❤❤😍😍
@TheBulletClubMadurai3 ай бұрын
@@vishnukaprat Thanks a lot brother 🤝
@sridharvasanth6 ай бұрын
நீங்கள் எப்படி பைக் பெயிண்ட் செய்ய வேண்டும் என்று சிறப்பாக விளக்குவது மிகச் சிறந்தது. உங்கள் வேலைகளை நான் பார்த்துள்ளேன், மேலும் என் நண்பர்களும் உங்கள் பெயிண்ட் வேலை பெற பரிந்துரைத்துள்ளனர். நீங்கள் இந்த வேலையில் நிச்சயமாக ஒரு நிபுணர். ஒரு தொழில்முறை பைக் நிபுணராக உருவாகும் உங்கள் பயணத்தில் நீங்கள் நன்றாக வளரவும் எனது நல்வாழ்த்துக்கள். சென்னையில் சரியான கார் பெயிண்ட் கடை எங்கும் இல்லாததால் உங்கள் கார் பெயிண்ட் வேலைகளை எதிர்நோக்கி உள்ளேன். உங்கள் அணிக்கும் உங்களின் கடின உழைப்புக்கும் நன்றி.
@sridharvasanth6 ай бұрын
Bro if u open shop in Chennai Then Jackpot Than
@sridharvasanth6 ай бұрын
Perfect Car paint shop also not here in Chennai , Avadi u can find lot of space with neat atmosphere to open car and Bike paint shop, here people are more into money not service - you can be a best example
@TheBulletClubMadurai6 ай бұрын
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி
@TheBulletClubMadurai6 ай бұрын
@@sridharvasanthtq bro😀
@SrinivasanArumugam-m9p4 ай бұрын
மிக மிக துல்லியமான அருமையான விளக்கம் இதுபோன்று சொல்லிக் கொடுப்பவர் யாரும் இதுவரை கிடைப்பது கடினம்
@TheBulletClubMadurai4 ай бұрын
நன்றி அண்ணா
@HAMEED...6 ай бұрын
A step stone for beginners . 👍👍👍
@TheBulletClubMadurai6 ай бұрын
Well said🤝🤟🏽
@monojsivaharan75266 ай бұрын
@@TheBulletClubMadurai this is repaint i asked new paint rust coat
@MiniatureHouse5 ай бұрын
Good❤
@TheBulletClubMadurai5 ай бұрын
@@MiniatureHouse tq bro
@VJ-ee5ez12 күн бұрын
Is there a chemical to remove rust from fuel tanks? If yes please share the details. Thanks
@venkateshvino7752Ай бұрын
எக்ஸலண்ட் வீடியோ 27 நிமிஷம் வீடியோ ஓடுனதே தெரியல நல்ல தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன்
@TheBulletClubMaduraiАй бұрын
Tq
@Linga81844 ай бұрын
சூப்பர் நண்பா... கடைசியா சொன்ன வார்த்தை... அனுபவம் கற்றுக்கொடுக்கும் பாடத்தை எவராலும் கற்றுத்தர முடியாது.... சூப்பர்.. நல்ல விளக்கம்... நானும் பழகப்போறேன் என்னோட வண்டிய மொதல்ல பெயிண்ட் பண்ணி அடுத்தவங்க நம்மள கேக்கனும் எங்க பெயிண்ட் பண்ணுங்க னு அந்த அளவுக்கு கத்துகிட்டு அப்பறம் தொழில் ஆரம்பிக்கப் போறேன்... நன்றி நண்பா..
@TheBulletClubMadurai4 ай бұрын
நன்றி, வாழ்த்துக்கள்🤝
@indraprasad38355 ай бұрын
Oru naal fulla bore adikama paakalam. You are a very good teacher. God bless you.
@TheBulletClubMadurai5 ай бұрын
@@indraprasad3835 wow, thanks a lot brother
@mahendrannada63635 ай бұрын
அருமை அருமை 🙋♂️நான் இலங்கை 🇱🇰
@TheBulletClubMadurai5 ай бұрын
Tq bro🤝
@VishnuVarma_MarineАй бұрын
உங்கள் காணொளியில் தெளிவான விளக்கத்தை அருமையாக கூறினீர்கள். அதைவிட இறுதியில் தாங்கள் அளித்த அறிவுரை மிக சிறப்பாக இருந்தது. எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் தங்கள் அறிவுரை உள்ளது. தங்கள் நல்ல மனதிற்கு தாங்கள் தொழிலில் மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்.❤
@SrinivasanArumugam-m9p4 ай бұрын
தம்பி உங்களுடைய தொழில் மென்மேலும் வளர என்னுடைய அன்பார்ந்த வாழ்த்துக்கள்
@TheBulletClubMadurai4 ай бұрын
நன்றி அண்ணா
@mughilplays50372 ай бұрын
Nee thaan yaa painter uh...unna vechu thaan ya paint pannanum....na lam...school layae olunga gavanikala...but ne sonnathu onnu onnum point to point mind la nikkuthu...clarity 💯
@sivasatheesh83755 ай бұрын
Thank you dear brother. You are a great human being. நீங்கள் ஒரு சிறந்த மனிதர்.
@TheBulletClubMadurai5 ай бұрын
@@sivasatheesh8375 thanks bro
@stanislausdass83256 ай бұрын
அருமை தம்பி நீங்கள் கற்று கொடுக்கும் விதம் மிக எளிதாக உள்ளது..... இறுதியில் பணம் கொடுத்து கற்பதயே investment ஆக மாற்றியது இன்னும் அருமை உங்களை தொடர்பு கொள்கிரேன்
@TheBulletClubMadurai6 ай бұрын
மிகவும் நன்றி அண்ணா
@sridass34066 күн бұрын
பிரதர் ரொம்ப சூப்பரா எக்ஸ்பிளைன் பண்ணுங்க நன்றி உங்களுக்கு இது எத்தனை வருடம் அனுபவம்
@seelansathi80525 ай бұрын
அருமையான அனுபவம் அடக்கமான பேச்சு வாழ்த்துக்கள் தம்பி.
@TheBulletClubMadurai5 ай бұрын
நன்றி நன்றி அண்ணா
@SivaRam-b7p26 күн бұрын
Good motivation speech we are also having spray booth for interior jobs nice work
@alphonsoraj97505 ай бұрын
Hi Karthik congratulations for teaching in a excellent way. You have explained each and every material used & also methodically. You can help by training people who are interested in this profession. God bless you abundantly.
@TheBulletClubMadurai5 ай бұрын
@@alphonsoraj9750 Thanks for your appreciation brother 😀
@MsDigitalartsАй бұрын
Awesome... You explain everything properly.... Hats off....
@TheBulletClubMaduraiАй бұрын
Tq sir
@itachiuchiha4126 ай бұрын
Information is wealth😊 thanks for sharing
@TheBulletClubMadurai6 ай бұрын
Tq bro
@arafakk6 ай бұрын
I am from kerala Fast watching this channel amazing your works & studying appreciated ❤️🌹❤️
@TheBulletClubMadurai6 ай бұрын
Tq brother 🤝
@voiceforrights_19975 ай бұрын
The vedio was fantastic and so detailed for a beginner! Neraya peru 25k tharanum 40k tharanum painting class ku nu solli olunga proper a train panradhilla, but giveaway maadhiri ellathayum super a solli thandhurkinga, thanks bro
சூப்பர் பா ... கடைசில சொன்ன அறிவுரை செம... நீயே செஞ்சு கத்துக்க... அது தான் அனுபவம்.. தாப்பா செஞ்சு தீருத்தி செய் னு....
@TheBulletClubMadurai5 ай бұрын
நன்றி அண்ணா🤝
@BosshorseRX6 ай бұрын
Unga application methods Superb bro 3:1 ratio 1Ltr Base-750ML Activator-250ML Base-300ml Activator-75ml 300ml base edutha 75ml Activator mix pannathan mixing ratio 3:1 correct varum bro black topcoat kkum single pack use pannuratha vida double pack use panna ennum life nalla irukkum bro
@TheBulletClubMadurai6 ай бұрын
Hello anna, 9384328110.. WhatsApp us tell us more🤝
@J.francissathishkumar4 ай бұрын
You are a very good tutor brother. Explain everything bumper to bumper. God bless you.
Your teaching is excellent and very much appreciated by the learners. Anyway good job. Keep it up.
@TheBulletClubMadurai5 ай бұрын
@@johnyesu thanks for the comment brother 🤝
@sandeepkumarm53746 ай бұрын
Thank u so much bro never seen a detailed video like this .. Keep rocking all the best
@TheBulletClubMadurai6 ай бұрын
@@sandeepkumarm5374 tq bro 🤝🤟🏽
@rafikdr0073 ай бұрын
The most useful video in my whole KZbin history, thankyou ❤
@TheBulletClubMadurai3 ай бұрын
@@rafikdr007 most welcome brother 🤝
@ThuwanSham-pu4jy18 күн бұрын
Very good explanation brother very good Thank you
@TheBulletClubMadurai18 күн бұрын
Welcome
@john.rambo68822 ай бұрын
brilliant,simply brilliant. chennai la irukka sir. am impressed. first time am seeing a professional painter explain his skills in such detail and with so much clarity. pls open a branch in chennai.
@TheBulletClubMadurai2 ай бұрын
Thank you very much
@Nirmal83Singh6 ай бұрын
அருமை ணா நா பெயிண்ட் அடுச்சு பழகுனது என்னோட வண்டிக்கு தா ணா. ஆனா எப்படி பெயிண்ட் பன்னனும் னு அருமையா சொன்னிங்க சூப்பர் ணா.
@TheBulletClubMadurai6 ай бұрын
நன்றி தம்பி
@eswaransumathi38685 ай бұрын
என் அன்பு தம்பி நீங்க நல்லா வாழனும் ❤
@TheBulletClubMadurai5 ай бұрын
@@eswaransumathi3868 மிக்க நன்றி அண்ணா
@sathishkumarp77153 ай бұрын
தெளிவான விளக்கம் அருமை❤
@TheBulletClubMadurai3 ай бұрын
Tq
@MR.TM...1435 ай бұрын
Best video best channel best explanation thank you bro 🙏
@TheBulletClubMadurai5 ай бұрын
@@MR.TM...143 thanks for your comments bro, do share with your friends
@ganeshkumar-tj6lx6 ай бұрын
Excellent explanation,.First time, I come to know the different contract/expansion of material ,primer, coating.
@TheBulletClubMadurai6 ай бұрын
Happy to share things🤝
@Vincent-zz4xh6 ай бұрын
Bro.. you really a professional worker as well a teacher. And most beautiful thing is you replied for all the comments. Weldon, keep it up. Best regards.
@TheBulletClubMadurai6 ай бұрын
Semma bro, tq for your comment 🤝
@nkpaints6 ай бұрын
பாஸ் சூப்பரா சொல்லி குடுத்திங்க நான் இப்போதான் புதுசா பெயின்டிங் தொழில் ஆரம்பிச்சுருக்கேன் டிப்ஸ் சொல்லி தருவிங்கிளா? பாஸ்
@TheBulletClubMadurai5 ай бұрын
தந்துருவோம்🤝
@VasudevanKarthick4 ай бұрын
Really, video making well done, like professional, and works fully safety.
@TheBulletClubMadurai4 ай бұрын
Thank you very much!, do share 💐
@rubendon22414 ай бұрын
Very good workmanship and well explain about the bike painting , ❤
@TheBulletClubMadurai4 ай бұрын
Thank you so much 😀
@amazingWorld-qm6bk5 ай бұрын
Thanks friend. Detailed explanation. God bless you 🎉🎉
@TheBulletClubMadurai5 ай бұрын
@@amazingWorld-qm6bk thanks brother
@kshetrimayumsingh79595 ай бұрын
best paint job with concrete details on KZbin
@TheBulletClubMadurai5 ай бұрын
@@kshetrimayumsingh7959 thanks brother
@azaruddhinabuthahir1985Ай бұрын
Super bro....extremely fantabulus video...
@ramshadr69276 ай бұрын
Thank you so much bro super video expecting more videos like this
@TheBulletClubMadurai6 ай бұрын
Tq bro🤝
@SELVA-sd8cq5 ай бұрын
ROMBA NALLA EXPLAIN PANNI IRUKEENGA BROTHER... REALLY GOOD... MOST INFORMATIVE... THANK YOU BROTHER...
@TheBulletClubMadurai5 ай бұрын
@@SELVA-sd8cq thanks brother, please check our next video for more information
@suderai33455 ай бұрын
Sir where I can bye DUXCNE paint meticulous website or place ?
@ANDAMA-YT-2 ай бұрын
First genuine person I seen in KZbin ❤
@707196019602 ай бұрын
உங்கள் நல்ல மனதுககு நீங்க நல்லா வருவீர்கள்/ மனதார வாழ்த்துகிறேன் தம்பி
@SameehSamad2 ай бұрын
Ohh mannn super explanation big LOVE FROM Kerala
@gokulmaran4065 ай бұрын
Mostly professionals avanga working methods sa yarukum sollithara maatanga ana neenga theliva sollikudukiringa . Neenga unmailey super na🔥. Influencers na epdi tha na irukanum.All the Best Anna👏🏼👏🏼👏🏼
@TheBulletClubMadurai5 ай бұрын
@@gokulmaran406 wow, thanks for your appreciation brother 🤝
@m.muddumadaiah31505 ай бұрын
Sir.i am from Karnataka work is super......& . explain very super sir.... thanks sir
@TheBulletClubMadurai5 ай бұрын
@@m.muddumadaiah3150 thanks for your time brother
@ramesmpoymail2 ай бұрын
Super brother... Your explanation is very good for those who are not aware about painting
@musshtaqansari24775 ай бұрын
Waoo what a job really perfet good very good
@TheBulletClubMadurai5 ай бұрын
@@musshtaqansari2477 thanks brother
@sheelaandrews73215 ай бұрын
Very professional explained , Valka Valammudan
@TheBulletClubMadurai5 ай бұрын
@@sheelaandrews7321 thanks brother
@tkrish916 ай бұрын
Lovely da macha... Happy to see you like this... keep rocking..
@TheBulletClubMadurai6 ай бұрын
Tq machi,
@dassan43785 ай бұрын
supper Bro.. 100% true.. No words to say.. Thanks.
@TheBulletClubMadurai5 ай бұрын
Thanks bro🤝
@mahendranr13176 ай бұрын
Super brother. Very well explained
@TheBulletClubMadurai6 ай бұрын
Thank you so much 🙂
@RaviBullet-uv8ej6 ай бұрын
அருமையான விளக்கம், வாழ்த்துகள் அண்ணா.
@TheBulletClubMadurai6 ай бұрын
நன்றி நண்பா
@Icubela4 ай бұрын
Very informative and motivational speech
@TheBulletClubMadurai4 ай бұрын
Glad you liked it
@PNarayanamoorthy3 ай бұрын
பெயிண்டிங் செய்வது எப்படி என்றுபுரிந்து கொண்டேன்மிக்க நன்றிவாழ்க பல்லாண்டு
@Siddharthtopsecret6 ай бұрын
Bro Romba Naal ah ethirpatha Video Correct Ah na Timing la Upload Paniga 🔥🔥
@TheBulletClubMadurai6 ай бұрын
Pindrom 🤝
@maastigowda4373Ай бұрын
I'm from Karnataka bro you are genius bro .. ❤
@hariramakrishnan55736 ай бұрын
Good Job Bro. Keep Rocking...💖💝💗
@TheBulletClubMadurai6 ай бұрын
Tq brother
@maheshkakarla35014 ай бұрын
Very easy and informative to follow 🎉
@TheBulletClubMadurai4 ай бұрын
Happy to hear that!👼
@labradormyzara59495 ай бұрын
Hands off ur talent.super explained
@TheBulletClubMadurai5 ай бұрын
@@labradormyzara5949 thanks for your time brother 🤝
@ntv7981Ай бұрын
Very nice and best tutorial video,we can learn easily, thanks for sharing, lots of love from Karnataka
@sivasankarsivasankarsb92513 ай бұрын
First time waching your KZbin very useful class thank you sir
@TheBulletClubMadurai3 ай бұрын
Thanks and welcome
@shahirnasirudeen39026 ай бұрын
Amazing work and very professional. Kudos!!
@TheBulletClubMadurai6 ай бұрын
@@shahirnasirudeen3902 tq brother 🤝
@muthukumaranelumalai1555Ай бұрын
Excellent brother I learned morething today with the help of your tutorial❤
@Amigo127-e4g6 ай бұрын
Great work bro ..... hats off to your simplicity
@TheBulletClubMadurai6 ай бұрын
Thank you so much 😀
@mhdmisha89354 ай бұрын
Bro veara leval explanation ❤🇱🇰
@TheBulletClubMadurai4 ай бұрын
Tq bro, do share 👭
@nixliv1Ай бұрын
Great work and a big heart to share❤
@TheBulletClubMaduraiАй бұрын
Thank you so much 😀
@bykz_karz3 ай бұрын
Thank u brother ,for this informative video,may God bless u,let God uplift ur efforts and skills,once again thanks a lot for ur tutorial
@TheBulletClubMadurai3 ай бұрын
Thanks and welcome
@kotti.kaaran5 ай бұрын
Na already Hyundai car manufacturing company la 2 year work pannen starting kastama tha irukum ipo na car full body painting pannuven bro
@TheBulletClubMadurai5 ай бұрын
@@kotti.kaaran super maa
@jenodeva02206 ай бұрын
Super bro romba simple a supera solidinga
@TheBulletClubMadurai6 ай бұрын
@@jenodeva0220 tq bro, do check our other videos
@_P.K.3 күн бұрын
dint understand atleast 90% but, wonderful video.. somethings in life does not need language!
@TheBulletClubMadurai3 күн бұрын
@@_P.K. this comment is a great compliment
@raghurag36935 ай бұрын
Very helpful and informative video, thank you bro from Bangalore!!!
@TheBulletClubMadurai5 ай бұрын
Thanks for your time brother, kindly check our other videos
@Kingof_madness5 ай бұрын
Bro na verum spary can vachu tha bike paint pannunen na rough raw metal la matte black 15 coat atichen semma matte finish but 4 400ml thevapatuchu and super ra explain panni ga
@TheBulletClubMadurai5 ай бұрын
@@Kingof_madness aagha 🤯
@giridharvthitte68695 ай бұрын
Thank you, you try to teach the people who are interested in taking up the profession.👍♥️❤️
@TheBulletClubMadurai5 ай бұрын
@@giridharvthitte6869 thanks brother 🤝
@dhananjayab.s16025 ай бұрын
Good knowledge gaining tutorial thanks bro
@TheBulletClubMadurai5 ай бұрын
Always welcome
@EfootballPlaybook4 ай бұрын
Perfect for learning how to paint
@TheBulletClubMadurai4 ай бұрын
Thank you! Cheers!
@irfanmajeed16 ай бұрын
Wish you all the best for your better health and great work. Awesome
@TheBulletClubMadurai6 ай бұрын
Tq brother 🤟🏽
@ShivaJhaya-w7u4 ай бұрын
Awesome Bro........No wards to say. Amazing
@TheBulletClubMadurai4 ай бұрын
Thank you so much 😀
@ali.salsuwaidi60724 ай бұрын
Great work and thank you very much.
@TheBulletClubMadurai4 ай бұрын
Thank you too!
@antonyfrancis52895 ай бұрын
Ithu varekum ippadi oru tutorial paathathe ille... Athe polish pandra aavsyame yille... Antha maathri work anna.. Kidilama iruk 👏
@TheBulletClubMadurai5 ай бұрын
Romba thanks bro, please do share with friends 🤝
@profitbanega4 ай бұрын
Bro I didn’t know your language but you described so well and I watched the full video great work brother