--------------------------------------------------------------------------- Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : 9345780027, 9500634448, 8110811058 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe & other Wallet Donations : frch.in/hYheAcytDlb ---------------------------------------------------------------------------
@anandavinayagamramnad93453 жыл бұрын
🙏🙏🙏வேண்டுபவனும் அவனே , கொடுப்பதுவும் அவனே, அதை பெற்று கொள்பவனும் அவனே...இதை உணர்ந்து கொள் என் மனமே🙏🙏🙏
@SarvinSarvin-uq2kn6 ай бұрын
Mmmmmmm
@sureshg75913 жыл бұрын
நான் மிரண்டுடேன் என்ன ஒரு ரகசியம் அற்புதம் நன்றி
@captainsekar83743 жыл бұрын
சூப்பர் தம்பி ..... எப்படி உன்னால் இப்படி பேச முடிகிறது இறை அருள் பெற்ற ஒருவனால் மட்டுமே முடியும் பிரபஞ்சத்தின் மற்றும் ஒரு பிரசவம் நீ......
@haritagger36032 жыл бұрын
என்னை தெளிவு படுத்திய உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
@mathanharish29573 жыл бұрын
Bramma Sri Maha Vishnu Ku En Manamarntha Nandri Nandri Nandri 🙏🙏🙏
@vinideep79743 жыл бұрын
U have changed my thought towards life entirely🙏🙏
@sinthanaiputhithu3953 жыл бұрын
S my life mu thought also change
@Snekithi3 жыл бұрын
தெய்வத்தாலாகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்
@devisrinivasan7263 жыл бұрын
Super ji, you taught us techniques of worship, it's really awesome 👍🙏 thank you
@muruganr9939 Жыл бұрын
Thanks 🙏 to Sai appa and universe ❤️💝❣️💟💖💕 to allow me to hear this video.
@sowmyagurugovind82333 жыл бұрын
This is only channel I follow every day ...excellent videos brother ...keep spreading goodness around u...I have experienced as u said ...ecery year when I go to thirupathi I used to cry automatically ...no wishes will come in mind ...just I keep on crying in a blank state before perumal dharshan...now I realized tat it was my true prayer to him after listening to ur video now..
@karthikasundaramoorthy53 жыл бұрын
Sowmya you read my mind too.... After listening this video I thought of my experiences in tripati... You narrated in this comment on behalf of me too... Thank you
@mahadeva62373 жыл бұрын
U r doing great work anna.. I am your new follower❣️
@perumalyogatrainer24783 жыл бұрын
நன்றிங்க ஐயா...வாழ்க வளமுடன் ஐயா...
@Karthik-sc9xr3 жыл бұрын
நன்மைகள் வந்து சேரட்டும் அண்ணா
@balaganesh32183 жыл бұрын
Thanks... I can realise your speech (feelings)...
@gayathrigayathri10224 ай бұрын
தெய்வமே கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@nagakannitv70402 жыл бұрын
சமீபத்தில் உங்கள் வீடியோ பார்க்கிறேன்...மிகவும் அருமையா இருக்கிறது...அழகா இருக்கீங்க...நன்றி...நல்ல் நல்ல கருத்துக்கள்
@mmanickam52134 ай бұрын
குருவே சரணம் மஹா விஷ்ணு அண்ணா மலர் அடிகள் போற்றி 🙏 காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் திருவடிகள் போற்றி 🙏🙏🙏
@sritar9853 жыл бұрын
வாழ்க வளமுடன். இந்த உண்மைகளையெல்லாம். யாரும் சாதரணமாக சொல்ல வாய்பில்லை..உங்களுக்கு. இறைவனின் அருள் தடையில்லாமல் கிடைக்கும். இன்னும் பல ஆத்மாக்களுக்கு உங்கள் தீட்சை பெற்று நல்வாழ்வை கொண்டுவரும். ஓம் சாய்ராம் நற்பவி ஓம் நமச்சிவாயா.
@minsharqminsharq77873 жыл бұрын
உங்களது பல வீடியோக்களை நான் முரண்பட்டு இருக்கிறேன் .சில வீடியோக்களை ஏற்றுக் கொண்டும் இருக்கிறேன் சமீபத்தில் இது. குறிப்பாக ஒருவன் கண்கலங்கி என்னால முடியல நீயே காப்பாற்று என்று கூறும்போது அவன் அகங்காரம் குறைகிறது. அப்பொழுது அவனுக்குள் உள்ள இறைத்தன்மை மேலெழுகிறது .மிகச் சரியாக சொன்னீர்கள்
@boothathanr20303 жыл бұрын
அருமையா சொல்லிருக்கீங்க ..
@SakthiVel-rr1sw3 жыл бұрын
🌺அன்பே சிவம் 🌹🙏🙏🙏🙏🙏🙏🌹
@thangammanikandan70252 жыл бұрын
நினைந்து நினைந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பே நனைந்து நனைந்து.. வள்ளல் பெருமான் இந்த உண்மை நமக்கு முன்பே உரைத்து விட்டார்..
@sureshkumar-ex6sd3 жыл бұрын
Super bro it's TRUE
@rajavel9303 жыл бұрын
வாழ்க வளமுடன் இந்த இந்த போஸ்ட் அருமையான அருமையான போஸ்ட் இறைசக்திக்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி எல்லாம் நன்மைக்கே குருவே சரணம் கடவுள் அருள் அனைவருக்கும் கிடைத்தது அனைவருக்கும் நன்றி
மிக்க நன்றி தம்பி. ஒரு முறை திருப்பாவை தேவிக்கும் போது எற்றைக்கும் ஏழேழு பிறவி க்கும் என்று படிக்கும் போது என்னையே அறியாமல் கண்ணீர் பெருகியது. நீவீர் வாழி வாழி வாழி.
Thanks 100% true how to pray Matters Was about to talk to my friend about this Topic U posted it very much helps to show it to him Thanks
@headshotgamingyt64903 жыл бұрын
ஓம் நமசிவாய , வாழ்க வளமுடன், 🙏🙏🙏
@poornimapoornima17863 жыл бұрын
Unga motivation enaku use full a erukku
@b2h4823 жыл бұрын
ஆன்மிகம்
@eniyasreesree57963 жыл бұрын
யார்ரா அந்த "நான்" இயற்கையா மனதில் எழனும் அப்படி எழுந்தால் மனதில் இறைவன் ஆட்சி
@moniprincy80933 жыл бұрын
Each and every word true... It happens when we pray or when we call the name of God, tears automatically rolled down... Even if you try to control you can't control the outburst of that divine emotion... Because there you are surrendering yourself and trusting the God /nature... Guruve saranam 🙏 Hope everything will happen for their good cause and everyone will be fine as per their wish...
@sujatham15783 жыл бұрын
Its very true I also cried from my heart for my problem. Two great mahans to whom I cried came in my dream the same night and asked me to wait for some more period of time and the problem will definitely vanish.avanga thiruvadigalai getti a pudichikitu kadum prachanaikalukku mathiilum nimathiya nambikayoda irundu varugiraen.guruvae deivam.enaku yarum ipdi naan irukiraen endru sonadillai.mahangal thaikku samamanavargal.ithu sathyam.guruvadi saranam thiruvadi saranam.....
தம்பி உங்களை வாழ்த்தும் அளவு பக்குவம் இருக்குன்னு நம்புறேன் வாழ்த்துக்கள் தம்பி
@manjulamadhavan823 жыл бұрын
மிகவும் உண்மை . நன்றி சகோதரா
@prakashvarma43533 жыл бұрын
எங்க இருந்து வருகிறது கேக்க கேக்க பிரமிப்பா இருக்கு நன்றி தம்பி
@chithusathish89723 жыл бұрын
Yes sir 👍 super 👌,I experienced this action some times.
@tamil62853 жыл бұрын
இந்த வீடியோ பார்த்து அழுதுவிட்டேன் ஏன் என்று தெரியவில்லை 😢💔❤🙏
@UdayKumar-pe1hk3 жыл бұрын
Yes , I am also
@prabhuveer95683 жыл бұрын
😭👍👌
@praveenr5713 жыл бұрын
Kan kalagiten
@t.rajalkshmit.rajalakshm-pv7cj Жыл бұрын
Yes same 😢
@masanamvelu74703 жыл бұрын
Thanks sir from Malaysia
@tbhuvaneswari26173 жыл бұрын
Super ah sonninga chances Ila I like very much this vedio
@dinuji8863 жыл бұрын
Tqvm anna...tqvm universe...
@geethamurugesan11213 жыл бұрын
Nalla padhivu thambi vazgha valamudan pa 🙏🙌🙌
@anithaprasad31023 жыл бұрын
Thank you brother
@NPSi3 жыл бұрын
I've experienced this, amazing 💕
@Mullai_Kaarigai3 жыл бұрын
Very true. ! 💫🔥
@lingan293 жыл бұрын
Hi
@ganeshbabu25402 жыл бұрын
Really nice , your explanation and speech cleans my heart....
@sathiyasankarvajjiravel45243 жыл бұрын
100% True!
@hello123miketesting53 жыл бұрын
thelivadainthen bro .nandri
@prem64093 жыл бұрын
na. pothuva ennaku ithu venumnu. கடவுள் ketta keka matta. ana ennala mudeyatha pothu கண் கலங்கி vendum pothu. na v2ku வருவதற்குள் பலன் உண்டு. ஓம் சிருவாபுரி முருகனே பேற்றி
@saravanarajd86804 ай бұрын
😊💟thank u for ur useful information & valuable lesson guru!!!!🙏🤝
@GOODVIBES-bh7cu3 жыл бұрын
Thank u bro blessed me🙏🏽🙏🏽
@vijivijay77343 жыл бұрын
கடவுளே நான் மீண்டும் மீண்டும் நீங்கள் எங்களுக்கு குடுத்த பதிவினை கேட்டு கேட்டு நலன் பெறுகிறேன் ரொம்ப நன்றி அண்ணா 🥰❣️🙏🙏🙏
@korakernaturals23603 жыл бұрын
நம் தந்தை யிடம் உருகி கேட்க வேண்டாம் உரிமையாக கேட்டாலே கொடுப்பார் பிச்சை எடுப்பது போல கெஞ்ச வேண்டாம் என்று சொல்லுகிறார்கள்.....