Рет қаралды 43,819
TWITTER CH...
FACEBOOK / chefmadras
WEBSITE sreebalaacateri...
INSTAGRAM / chefmadrasmurali
PLAYSTORE play.google.co...
#CHEFMADRASMURALI/#Ellusadamrecipeintamil/#Howtoprepareellusadam/#sesameseedsricerecipeintamil/#எள்ளுசாதம்எப்படிசெய்வது/#எள்ளுசாதம்செய்முறை/#Ellu/#varietyricerecipe
SUBSCRIBE FOR DAILY VIDEOS
CLICK THE BELL ICON FOR MY NEW VIDEOs
எள்ளு சாதம் செய்ய தேவையான பொருள்கள்
கருப்பு எள்ளு 1 1/2 டேபிள் ஸ்பூன்
வெள்ள குண்டு உளுந்து ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் ஐந்து (காரம் உங்களின் தேவைக்கு ஏற்ப)
முழு தனியா ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கருவேப்பிலை தேவை என்றால்
எள்ளு சாதம் செய்முறை
முதலில் எள்ளை சுமார் இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக அலச வேண்டும் பிறகு சுமார் 15 நிமிடம் ஊறவைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும் பிறகு தேவையான அளவு சாதத்தை வடித்து ஆற வைத்து அதன் மீது சிறிது நல்லெண்ணை தெளித்து ஆறவைக்கவும் பிறகு கடாயில் வெள்ள குண்டு உளுந்து போட்டு சிறிது சிவக்க வறுக்க வேண்டும் வறுக்கும் பொழுது எடுத்துவைத்த காய்ந்த மிளகாய் தனியா இரண்டையும் போட்டு வறுக்க வேண்டும் சிறிது சிவந்த பிறகு எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும் அதே கடாயில் சூடாக இருக்கும் பொழுதே கருப்பு எள்ளை போட்டு சிறிது பொரியும் வரை வறுக்க வேண்டும் பிறகு எடுத்து ஆறவைத்து தனித்தனியாக கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும் இவ்வாறு அரைக்கும் பொழுது பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் நான் இதில் பெருங்காயத்தூள் சேர்த்ததை வீடியோவில் காண்பிக்கவில்லை பிறகு ஆற வைத்த சாதத்துடன் இந்த பொடியை சேர்த்து கலக்கவும் சாதம் வடிக்கும் பொழுது உப்பு போட்டு இருந்தால் இப்பொழுது போட வேண்டாம் இல்லை என்றால் போட்டுக் கொள்ளவும் குறிப்பாக ஆயில் அதிகமாக சேர்க்கக் கூடாது பிறகு கலந்த சாதத்தை உங்களுக்கு தேவை என்றால் கருவேப்பிலை போட்டு பரிமாறவும் இப்பொழுது சுவையான எள்ளு சாதம் ரெடி
எள்ளு சாதம் எப்படி செய்வது
எள்ளு சாதம் செய்முறை
How to prepare ellu Sadam
How to make ellu Sadam
Ellu Sadam eppadi seivathu
Ellu Sadam recipe in Tamil
Ellu Sadam preparation