HOW TO PREPARE FBF BILL FOR DEATH EMPLOYEE |இறந்துவிட்ட பணியாளரின் FBF தொகையை பெற்றுத்தருவது எப்படி?

  Рет қаралды 939

Ayyanar'S View

Ayyanar'S View

Күн бұрын

Пікірлер: 10
@loganathans8747
@loganathans8747 2 ай бұрын
Super explanation sir👌please improve video quality sir, thank u sir.
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 2 ай бұрын
@@loganathans8747 🙏🙏🙏
@vijibasker-py5wo
@vijibasker-py5wo Ай бұрын
keep update sir..thank u sir
@sakunthalak6955
@sakunthalak6955 Ай бұрын
Super sir thank you so much
@anusiyaanusiya3945
@anusiyaanusiya3945 Ай бұрын
Sir nanga oru bill potom 2022 la FBFamonut oru account la 1,00,000/- credit agala... Athu return agi irunthu irukku... Theriyala sir.. ippo government account ku poittu... Ippo eppudi bill prepare pantrathu sir .....
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 Ай бұрын
@@anusiyaanusiya3945 சார் அந்த nominee யுடைய bank account number தவறாக இருந்தால் e-payment return ல் திரும்பி வந்துவிடும். அவ்வாறு திரும்பி விட்டால் நாமே தவறான bank account number ஐ Initiator login ல் சென்று சரிசெய்து மீண்டும் bill generate செய்யலாம். ஆனால் தற்போது bank account number மாற்றுவது treasury ல் செய்யமுடியும். எனவே உடனே சம்பந்தப்பட்ட treasury யை நேரில் சென்று பார்த்தால் நல்லது. நன்றி.
@anusiyaanusiya3945
@anusiyaanusiya3945 Ай бұрын
இப்போது இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. தொகையானது return ecs ஆகி அரசு கணக்கில் சென்றுவிட்டது ஐயா .. வங்கிக்கணக்கு எண் மாற்றம் செய்து return ecs bill தயார் தற்போது தயார் செய்ய இயலவில்லை.. 1,00,000/- மட்டும் தனியருக்கு மீண்டும் பட்டியல் தயார் செய்ய இயலுமா? எவ்வாறு தயார் செய்வது ஐயா
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 Ай бұрын
@@anusiyaanusiya3945 வங்கிக்கணக்கு தவறாக இருந்தால் ஏற்கனவே பணியாளர் பணிபுரிந்த அலுவலகம் மூலமாக வே சரிசெய்து bill தயாரித்து விடலாம். ஆனால் தற்போது வாங்கிக் கணக்கு சரிசெய்யும் option ஐ treasury ல் கொடுத்துவிட்டார்கள். எனவே முதலில் வாங்கிக் கணக்கு எண்ணை treasury ல் மாற்றம் செய்யுங்கள். பிறகு ecs return ல் சென்று bill generate செய்தால் போதும். Bill submit செய்து பணம் பெறலாம். எவ்வளவு நாளானும் பரவாயில்லை. இதற்கு பணிபுரிந்த அலுவலக பணியாளர்களும் treasury ம் ஒப்புதல் தந்து முயற்சிக்கவேண்டும்.
@sakunthalak6955
@sakunthalak6955 Ай бұрын
Ddo ku 25 000 podanunga sir
@ayyanarnadhi5705
@ayyanarnadhi5705 Ай бұрын
@@sakunthalak6955 கொஞ்சம் விளக்கமாக கூறினால் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் சார்.
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 34 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,8 МЛН
Visual Calculations in Power BI - DAX Made Easy! [Full Course]
1:30:40
Pragmatic Works
Рет қаралды 54 М.