How to prove the Will in court?

  Рет қаралды 12,398

LAW IS SUPREME  (சட்டம் மேலானது)

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

Күн бұрын

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ3992...
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
செல் - 9597813018, 8438863018
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
Office Address :
No. 4 Main Road
Annaya stores first floor
Karpaga nagar
Thirumangalam
Madurai
........................................................................
Section 68 in The Indian Evidence Act, 1872
Section 63(c) in The Indian Succession Act, 1925
Section 63 in The Indian Succession Act, 1925
#will
#registered will
#unregistered will
#ancestral property
#self aquried property
#separate property
#joint family property
Madras High Court
S.A.Nos.5 & 6 of 2022
Dated - 03.02.2022
JUSTICE G.CHANDRASEKHARAN
Easwaran Vs. 1. Marimuthu 2. Nataraj 3. Thirumathal
உயிலில் இந்திய வாரிசுரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது போல இரண்டு சாட்சிகள் கட்டாயம் கையொப்பம் இட வேண்டும். மேலும் இந்திய சாட்சிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது போல சாட்சிகளில் ஒருவரை நீதிமன்றத்தில் கட்டாயமாக விசாரித்து உயிலை நிரூபிக்க வேண்டும். சாட்சிகள் யாரும் உயிருடன் இல்லாத நிலையில் அந்த சாட்சிகளின் கையெழுத்தை நன்கு தெரிந்த நபரை வைத்து சாட்சிகளின் கையெழுத்தை நிரூபிக்க வேண்டும். சாட்சிகள் நீதிமன்றத்திற்கு வர முடியாத நிலையில் இருப்பின் ஆணையர் நியமனம் செய்து அவர் மூலமாக சாட்சிகளை விசாரிக்க வேண்டும். அப்படி நிரூபிக்கவில்லை என்றால் அந்த உயில் சட்டப்படி செல்லாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Пікірлер: 28
@jayalakshmipadmanaban9446
@jayalakshmipadmanaban9446 2 жыл бұрын
உங்கள் ஒவ்வொரு You tube post பார்த்து வருகிறேன். தகவல்கள் அனைத்தும் சூப்பர் நன்றிகள் பல சார்
@nagaiahgovindraj8536
@nagaiahgovindraj8536 2 жыл бұрын
I am a fan your followers list. The way of explaining is excellent to follow Thank you Sir. As I am senior citizen i like very much helpful.
@kanmanie3782
@kanmanie3782 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@thirumalaia5455
@thirumalaia5455 6 ай бұрын
Super
@asokan4530
@asokan4530 Жыл бұрын
Super judgement.
@pst_trendzz
@pst_trendzz 25 күн бұрын
Sir one doubt yematri viduthalai pathirathil sign vangita ena panala
@ravip6253
@ravip6253 5 ай бұрын
Signature is must need for will?
@manjulanarayanasamy9025
@manjulanarayanasamy9025 Жыл бұрын
Good
@jayalakshmipadmanaban9446
@jayalakshmipadmanaban9446 2 жыл бұрын
சார் இந்த வழக்கும் தங்களுக்கு நல்ல தகவல் கொடுக்கும். தயவு செய்து தங்கள் Email id கொடுத்தால் அனைத்தையும் அனுப்புகிறேன். நல்ல வழக்காக இதுவும் இருக்கும். Please sir
@VenkatesanS-v5n
@VenkatesanS-v5n 2 ай бұрын
ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை? எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது ஆனால் என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் உள்ளது ஆனால் என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் இதற்கு என்ன வழி‌ ஐயா ஆனால் உயில் 2004 பதிவு துறையில் பதிவு செய்து ள்ளது ஆனால் தனியார் மருத்துவமனை சென்ற பில்கள் உள்ளது ஆனால் vo தவறு செய்து விட்டு ‌ஆனால் எங்களை மிரட்டுகிறார் இதற்கு என்ன‌ வழி நாங்கள் மிகவும் மன உலைச்சல்‌ ‌இருக்கிறோம் 21 வருடம் பட்டா மாற்ற முடிவில்லை 🤚👏👃👃🙏
@abbasakthar8565
@abbasakthar8565 Жыл бұрын
Sir Please update islamic law for will (uyil). One cousin is torturing us with fake will.
@sudharsanansiva7640
@sudharsanansiva7640 Жыл бұрын
Can we write a will for uncalculated property?
@r.senthilvengadesh1483
@r.senthilvengadesh1483 2 жыл бұрын
நிலத்தின் தாய் பத்திரம் வங்கியில் அடமானம் இருக்கும் பொழுது அந்த நிலத்திற்கு அந்த நிலத்திற்கு உயில் எழுதலாமா மற்றும் கணவன் பேரில் உள்ள சொத்திற்கு கணவன் இறந்த நிலையில் மனைவி அந்த சொத்திற்கு உயில் எழுதலாமா
@r.senthilvengadesh1483
@r.senthilvengadesh1483 2 жыл бұрын
ஒருவர் பேரில் உள்ள சொத்து அவர் இறந்த பிறகு ஒரு மகன் மற்றும் மகள் அந்தச் சொத்து யாருக்குச் செல்லும் அந்த சொத்தை இழந்தவர் தன் சுய சம்பாத்தியத்தில் வாங்கியது ஆனால் அதற்கு உயிர் எழுதப்படவில்லை யாருக்கும் பெயர் மாற்றமோ மகளுக்கோ அல்லது மகனுக்கோ பெயர் மாற்றமோ அல்லது பொது அதிகார ஆவணமும் எதையும் வழங்கவில்லை அவர் இறந்த நிலையில் அந்த சொத்து யாருக்கு செல்லும் மகனுக்கு செல்லும் பட்சத்தில் அந்த சொத்தை மகள் தனக்கும் சரி பாதி அளிக்க வேண்டும் என வழக்கு தொடரலாமா தந்தையின் பெயரில் உள்ள சொத்தில் மகளுக்கும் சம உரிமை
@Legal33
@Legal33 Жыл бұрын
Daughter also have a full right as per hindu succession act
@r.senthilvengadesh1483
@r.senthilvengadesh1483 2 жыл бұрын
கணவனுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் இறந்த கணவனின் பேரில் உள்ள சொத்திற்கு மனைவி தன் மகளுக்கு சரி பாதி உரிமை தர நினைத்து கணவன் பெயர் உள்ள சொத்தில் பாதியை மகளுக்கு உயிலாக எழுதித் தரலாமா அல்லது மகளின் மகன் பேரனுக்கு மகள் வலி பேரனுக்கு தன் கணவன் பேரில் உள்ள சொத்தை உயிலாக எழுதித்தரும் அதிகாரம் மனைவிக்கு உள்ளதா
@Legal33
@Legal33 Жыл бұрын
Wife has disposed of her share in this property to her daughter
@kanmanie3782
@kanmanie3782 2 ай бұрын
ஜயாஎன்னுடையதுஎல்லாமேசரியாக உள்ளதுசாட்சிசொல்பவரைமிரட்டிசாட்சிசொல்லவிடாமல்இவர்களின்கோர்ட்செல்வாக்கைபயன்படுத்திஜஜ்மேன்ட்காபபிஅவர்களுக்குசாதகமாகமாற்றிஎன்மகனுக்குஎழுதிய்தானபத்திரத்தைரத்துசெய்துவிட்டார்என்னசெய்வதுமேல்முறைடுபோவதற்குவிடவில்லைவக்கிலுக்குவக்கில்கைமாற்றுகிறார்கள்மேல்முறையீடுஉண்மையான எல்லாஆவனங்களையும்என்னிடம்உள்ளதுஎனக்குயாருமில்லைஎன்பதால்மேல்முறையீடுசெல்லமுடியாதுஎன்கிறார்கள்எல்லாஒரிஜீனலநகல்களையும்வாங்கிவிட்டார்கள்என்னசெய்வதுஜயா
@r.senthilvengadesh1483
@r.senthilvengadesh1483 2 жыл бұрын
உயில ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை உயிலின் தாய் பத்திரம் மற்றும் பட்டா சிட்டா அடங்கள் இவை தேவையா உயில் எழுதுபவரின் முகவரி மற்றும் ஆதர் ஐடி போதுமானதா
@r.senthilvengadesh1483
@r.senthilvengadesh1483 2 жыл бұрын
உயில் எழுத என்னென்ன ஆவணங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் நிலத்தின் தாய் பத்திரமும் கொண்டு செல்ல வேண்டுமா உயில். எழுதுபவர்
@munianm7367
@munianm7367 3 ай бұрын
Copy or citation Please.
@muthurajraj2452
@muthurajraj2452 Жыл бұрын
சான்றொப்பம் சாட்சி விளக்கம்தறும்படிகோட்டுக்கொள்கிறேன்அய்யா
@vishnuchandru6102
@vishnuchandru6102 7 ай бұрын
Sir oru doubt
@lakshmanaswamyjayavelu603
@lakshmanaswamyjayavelu603 2 жыл бұрын
Sir, how to get documents filed by the petitioner to be received
@kanmanie3782
@kanmanie3782 2 ай бұрын
சார்உங்களுடையபோன்நம்பர்கிடைக்குமாசார்
@selvaraj-gd2fl
@selvaraj-gd2fl Жыл бұрын
Poorviga sothu enral enna
@ItsMyLifeAsh
@ItsMyLifeAsh Жыл бұрын
Probate
On Witnesses - சாட்சிகள் குறித்து
7:38
Sarathi's Law awareness சட்டமும் நடைமுறையும்
Рет қаралды 478
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 60 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 55 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 4,6 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 45 МЛН
Double Document, Adverse Possession, Limitation #High #Court #judgement #Tamil
21:05
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Рет қаралды 35 М.
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 60 МЛН