வணக்கம் அய்யா நான் உங்களுடைய சேனலை இரண்டு மாதங்கள் பின்பற்றி வருகிறேன் நீங்கள் லைவ் போடும் நேரம் வேலை இருப்பதால் ஒய்வு நேரங்களில் படித்து வருகிறேன் கண்டிப்பாக குரூப் 4ல வெற்றி பெற உங்கள் வழிகாட்டுதல் மிகவும் பயனாக இருக்கும் நன்றி அய்யா
@ShanmugamIASAcademy7 күн бұрын
All the best for your Group 4 exam!
@sharmilitlikesong98898 күн бұрын
வணக்கம் சார் 🙏.... குடியரசு தினம்76 th..2025 வாழ்த்துக்கள் சார் 💥 மிகவும் நன்றி சார் 💥