குர்ஆன் ஓதுவது முக்கியம் ஆனால் அதை விளங்கி வாழ்க்கையில் எடுத்து நடப்பது அதைவிட முக்கியம்...தப்சீரில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்றைய முஸ்லிம்களின் தேவை.
@NisaNisa-ur7ug Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்ரத் நான் ஒவ்வொரு நாளும் தஹஜ்ஜுத் தொழுது அல்லாஹ் விடம் கேட்பது மருமையில்அல்லாஹ் வையும் வபாத்தான என் அன்பு கணவரையும் மருமையில் சந்திக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று அல்லாஹ் அதை நிறைவேற்றுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது உங்கள் கருத்தும் கொஞ்சம் எனக்கு விளக்கம் வேண்டும் 🤲😥😥😥😥😥