மிகவும் நன்றி உங்கள் பயிற்றுவிக்கும் விதம் மிகவும் அருமையான ஒன்று மேலும் பல சஞ்சாரங்களை பாட பயிற்சி கற்று தர வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
@sivamaruthaidurai3154 Жыл бұрын
இராக ஆலாபனை பயனுள்ள தகவல் உங்களுக்கு என் பாராட்டுக்கள் சிவ சிவ
@mobiletest4545 Жыл бұрын
உங்களின் பொருப்பான பயிற்சிகளால் உங்களின் ராக பயிரச்சிகள் எமக்கு ராம்பால் ஆர்வமூட்டுகின்றன வாழ்த்துக்கள் மா வாழ்த்துக்கள்... மிக்க நன்றி மா
@saravananmd29683 жыл бұрын
தெய்வீக குரல் கேட்க கேட்க அமுதமாய் இருக்கிறது தேனாக சித்திக்கிறது இந்தக் குரல் எப்பொழுதும் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும் பல்லாண்டு வாழ்க
@b.k.velmurugan45953 ай бұрын
Ragam paatuvathu eppati part 3 link, I can not find it. Please let me how to get the link
@policeduty94823 жыл бұрын
தங்கையே..மிகவும் அருமையாக கற்பிக்கிறீர்கள்..
@janajana-bs2ez3 жыл бұрын
கல்பணா"ஸ்வரம் எப்படி பாடுவது போடுங்க அக்கா
@ratnamudayakumar22723 жыл бұрын
Rombavume nandri sis romba use ful ah irundhadhu thank you idhan moolam naa nearaya vishayangala therinjikitte ok innum niraya video podunga sis ok thanks for tha informations
@rejishraj55393 жыл бұрын
Arumaiana payirrchi valthuhal
@kandhasamy33412 жыл бұрын
ஆபேரி மற்றும் கம்பிரநாட்டை ராகங்கள் பாடுங்கள்
@vijayalakshmiramakrishnan4614 Жыл бұрын
Nice very usefull audio,
@pavatharaniyogarajah62412 жыл бұрын
Thank you so much miss. பந்துவராளி ragam podunga miss
@manavathygeevarajah40404 жыл бұрын
Migavum ellarukkum vilankum vgaliyil teach panureena very very nice
அன்பு சகோதரிக்கு வணக்கம் தங்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி அருமை நன்கு புரியும் படி இருக்கிறது எனக்கு கர்நாடகசங்கிதம் ரொம்ப பிடிக்கும் சிறுவயது வயதில் கற்றுக்கொண்டுருந்தேன் முடியவில்லை பாதியில் நின்று விட்டது இப்போது கோயில்களில் பாடுவேன் என்ன ராகம் என்று தெரியாது எல்லோரும் படிப்பார்கள் நானும் படிப்பேன் ராகம் தெரிந்து ஆரோகணம் அவரோகணம் தெரிந்து பாடினால் தெளிவாக இருக்கம் தங்கள் உதவி கிடைக்குமா பாடலை பாடி அனுப்புகிறேன் என்ன ராகம் என்ன ஸ்வரங்கள் கூரினால் கற்றுக் கொள்வேன் உதவமுடியுமா நன்றி
@BNR_974 жыл бұрын
Enakku romba aarvam irukku akka unga teaching suppr fantastic
@murugasenmurugasen28704 жыл бұрын
ஆசிரியர் அவர்கலே வணக்கம் உங்கள் இசை வகுப்பு மிக மிக மிக நன்று நன்றி ஒரு சின்ன வேண்டுகோள் ராகத்தின் ஸ்ரத்தை வீடியேவில் கான்பிக்கவும் ஏன் என்றால் நான் இப்போதான் கீபோடு வாசிக்கிறேன் ஸ்சோரம் தெரிந்தால் வாசிக்க இலகுவாய் இருக்கும் தயவுசெய்ங்க ஆசிரியர் நன்றி
@lakshmishankar10824 жыл бұрын
Super teaching .thank you
@kamakshiumamaheswaran8875 Жыл бұрын
Plse post raga alapanai for gowlai
@nirmalajagdish47134 жыл бұрын
Migavum arumai. 👋
@BalaBala-cm5ct4 жыл бұрын
Mam really thank you
@kumaraselwam51512 жыл бұрын
Keeravaani raaga aalabanai video seithu podugga..
@porunaikitchen39473 жыл бұрын
மிக நன்று. ஆனால் ஆலாபனை பாடுவதற்கு என சில கால்குலேஷன்ஸ் இருந்தால் அதை கொஞ்சம் புரியும் படி சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு ஆலாபனையை எதில் தொடங்கி எப்படி முடிப்பது என்று சொன்னால் மிகவும் எளிதாக புரியும் ..அதையும் கொஞ்சம்சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும். அருமை. வாழ்த்துக்கள்👍👍
@kaliyaperumalkaliyaperumal67732 жыл бұрын
suppari akka
@thiyathiya31724 жыл бұрын
Unga videos rompa help fulla iruku sis
@thiyathiya31724 жыл бұрын
Vasantha ragam ipadi podunga sister plzzz
@RaagaSangamam4 жыл бұрын
Sure sis
@vvs874 жыл бұрын
Super thank u netruthan keaten 2part potutinga .nengal paadum suruthi 1a.1# eavalavu ma.
@RaagaSangamam4 жыл бұрын
Thank you and shruthi G
@kajanirooney17194 жыл бұрын
Pls upload muruga varnam sanmugapriya ragam.
@RaagaSangamam4 жыл бұрын
Sure
@DharsaniRuba-pi5wy Жыл бұрын
Paadamaakki paduratha vida ragam padra oru calculation erukum thane plz sollunga akka
@RaagaSangamam Жыл бұрын
Naa paadamaaki paada intha video podala.ovvoru video layum entha swarathula aarambikkanum endra explanation oda oru idea kaaga thaan video upload panni irukkan. Raaga aalabanai paadanaaki paaduvathai naan ookuvikkavillai. Intha playlist in 1st video paarkavum.melathiga thagaval ariyalaam
@newsviewsbees4 жыл бұрын
அருமை.
@vvkmclassukg49138 ай бұрын
Please also indicate the graha,nyasa,jeeva and gambhira swaras for each raga as that information is not available 🎉🎉❤❤
@RaagaSangamam8 ай бұрын
It is mentioned for every raga. Kindly check our other videos as well
Vanakkam, ungalathu isai aarvathai naan paaraatugiren. Nengal adippadai isyai murayaaga katraal mattume Intha video vil naan katru koduthavatrai vilangi kollavum paadavum mudiyum. Naam Thamizh mozhiyil evvaaru aanaa, aavanna ena arichuvadi katkiromo athe pola karnataka isaikkum adippadai payirchi miga miga avasiyam. Naan Keele oru video link thanthullen. Athil entha olungu murayil iasi karkka vendum ena thelivaaga vilakki ullen. Athanai paarthu antha olungu murayil neengal muyarchi eduthu karkkum bothu ungalaalum paada iyalum. All the best and stay safe. kzbin.info/www/bejne/q4rCqJl6r7CkqLc
@saradhamanidevi54504 жыл бұрын
Arumai sister very nice .
@sivamurugan49944 жыл бұрын
Niraval payirchi video panunga akka
@venkatesanrams94773 жыл бұрын
Madam mayamalagowla Has only s r d m p d n & s where as in alapana u sing p m g r s . Pls explain. I m very lay man in Carnatic but very much interested to appreciate it .pls help me.
@RaagaSangamam3 жыл бұрын
I didn't get you. Please elaborate your question.
@nathannathan96083 жыл бұрын
Kempeeranaattai raagam பாடுங்க medam
@nadhaswaramsurya46514 жыл бұрын
Very very very super amazing thanks sister
@nilanentertainment84584 жыл бұрын
Super
@vvs874 жыл бұрын
Ethe pola ovoru ragama swaratha ragama convet panratha pathi sollunga ma
@RaagaSangamam4 жыл бұрын
Sure will try
@shreesairamclassicacademy4 жыл бұрын
Arumai, next Mohanam send pannuma knowledge varum
@RaagaSangamam4 жыл бұрын
Noted with thanks
@padmapriyathiagarajan5603 Жыл бұрын
Does a Ragam have a default structure? ஒரு ராகத்திற்கு அதற்கென ஸவரங்களால் ஆன வடிவமைப்பு உள்ளதல்லவா? ராகங்கள் ட்யூன்களில் வேறுபடுகின்றனவே, எப்படி? மாயாமாளவ கௌளைக்கும் தோடி ராகத்தையும் வேறுபடுத்தி காட்டுவது இந்த ட்யூன் தானே. அதை நிர்ணயம் செய்வது எது? எப்படி? I think I have confused you madam. But I need my doubts clarified. Please help me.
@RaagaSangamam Жыл бұрын
Will explain this in a separate video soon.
@padmapriyathiagarajan5603 Жыл бұрын
Thank you 🙏🏻. Eagerly waiting.
@parameswaransiva93193 жыл бұрын
சிவ சிதம்பரம்
@krishnank14723 жыл бұрын
பந்துவராளி ஸ்வர ஆலாபனை , ப்ளீஸ்.
@omimayam76153 жыл бұрын
Filmora ad மறைக்கிறது
@SnehaSamy234 жыл бұрын
Thanks medam
@nadhaswaramsurya46514 жыл бұрын
Please 10 ragas video upload
@accjathuaccjathu5482 жыл бұрын
Thanks for a lot mam
@jagajagan29104 жыл бұрын
Super we need charukesi raga alspanai different type
@RaagaSangamam4 жыл бұрын
Noted with thanks
@kannappan33792 жыл бұрын
🙏🙏🙏
@naganathanjg52284 жыл бұрын
நமஸ்காரம் சகோதரி, ஒரு இராகத்தின் ஸ்வர ஸ்தானத்தை எப்படி கண்டுபிடிப்பது?.
@neethunair19653 жыл бұрын
Arabi ragam ragam paduvathu eapidi
@jeevajeeva61764 жыл бұрын
Thanks ka
@neethunair19653 жыл бұрын
Alapana swaramum eazhthi padinal elakuvaka iruku
@neethunair19653 жыл бұрын
Waiting for that mam Namasthey
@simplysathya5864 жыл бұрын
Thank you mam
@yasodaranchandrasekaran27224 жыл бұрын
Ungada phone no kidaikuma enaku neradi payitchi vaguppu varavenum
@muthuvikash23484 жыл бұрын
Ragam 3 part pls
@RaagaSangamam4 жыл бұрын
It's already there. Please check
@anuradham57924 жыл бұрын
Mam you are taking on classes
@RaagaSangamam4 жыл бұрын
Yes please email us raagasangamam2111@gmail.com
@lakenitha4 жыл бұрын
Super❤❤❤❤🙏
@selvarani.n39523 жыл бұрын
Thamil mohana varnam .aalilai mel .please
@ajithkandaswamy45534 жыл бұрын
❤
@thamizharinmarapu3 жыл бұрын
பிரமாதமா இருக்கும்
@dailynews34534 жыл бұрын
இந்த இராகங்களை பாடுவதற்கு ஏதாவது புத்தகம் இருக்கிறதா சொல்லுங்க
@RaagaSangamam4 жыл бұрын
எனக்கு தெரிந்த வரை அவ்வாறு ஒரு புத்தகம் உள்ளதாக தெரியவில்லை
@padmapriyathiagarajan5603 Жыл бұрын
Why don’t you show your screen with swaras you sing in this video? It will be easy for sing along with you?
@RaagaSangamam Жыл бұрын
Check my other videos where I have shared the lyrics while singing.
@padmapriyathiagarajan5603 Жыл бұрын
@@RaagaSangamam Thank you 🙏🏻 M’am for your response 🙏🏻🙏🏻 Yes, I have seen other videos with lyrics while singing. But this video has not with lyrics.