Excellent coaching. நான் படிக்கும்போது இப்படியொரு டீச்சர் கிடைக்கவில்லையே. அன்நாளில் பள்ளியில் இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. நன்றி
@chandrakumarisampath88653 жыл бұрын
Excellent teaching 👍
@anburani68032 жыл бұрын
Super
@velladurai10122 жыл бұрын
உண்மை அண்ணா
@velladurai10122 жыл бұрын
சூப்பர் 👏👏👏
@musthafashahul15963 жыл бұрын
அருமையான பக்குவபட்ட எளிதில் என்னை போல டியூப் லைட் மூளையில் கூட தெளிவாக புரியச்செய்த பயிற்சி மேடம் நன்றி
@lakshmanraj68883 жыл бұрын
Way of your teaching is very useful to our tamil peoples hindi language is very helpful in other states and also to our life thankyou for your service
@ashanair90403 жыл бұрын
Im a malayalee by birth ..but i can speak and read tamil very well...now i wanted to learn hindi..because in singapore we speak multi languages ...hindi is another indian languages
@velvizhii40233 жыл бұрын
Ji I am velvizhi unga m.a group friend innaikku thaan unga video parkuren ji fabulous ji
@srinivasanm.p.87223 жыл бұрын
நான் இப்பொழுதுதான் இந்தி கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன் உங்களுடைய விளக்க உரை அருமையாக உள்ளது தொடர்ந்து இதுபோல சொற்பொழிவுகளை தர வேண்டுகிறேன்
@kothandaraman83573 жыл бұрын
ரொம்ப நன்றி🙏💕. புரிந்து கொள்ள வசதியாக தமிழ் மொழி உதவுகிறது.
@prabuvel72983 жыл бұрын
அருமை madam !!!! உங்க வகுப்பின் மூலமாக எனக்கு ஹிந்தி கற்க ஆர்வமாக உள்ளது உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்.....
@ashanair90403 жыл бұрын
Yes me too
@ariyanatchichakkaravarthi56922 жыл бұрын
super mam ippadi oru vedio thaan thedinen, very clear voice and clear my grammar doubts, Thankyou very much 🙏
@VijayKumar-lq5uv3 жыл бұрын
I don't know hindhi but first time I will try this 👌👌👌👍Super explain
@Ezhilpari3 жыл бұрын
Your teaching is systematic. Your teaching reminds me my 10th standard English Teacher Mr Rajendran. Thank you Madam.
@selvarajg11683 жыл бұрын
Wonderful teaching. Easy way of understanding of speaking hindhi. Thank you Madam.
@ramaraj64913 жыл бұрын
Madam ki padaayi bahoot accha tha..!!! Aur mein roj dhekkoonga aap ki teaching ko... Dhanyawad ji...!!!
@s.n.jann7953 жыл бұрын
Good बहुत अच्छा है मैं lockdown में तमिल सीखने की कोशिश कर रहा हूं कुछ शब्द जरूर सीखा लेकिन उच्चारण करते समय थोड़ी परेशानी हो रही हैं
@ayeeshashaikallaudeenallau73703 жыл бұрын
i'm from Malaysia.hope can learn Hindi from you .tq very much .👍👍👍👍
@christanandan33203 жыл бұрын
தமிழ்நாட்டில் தமிழும் மறந்து கொண்டு வருகிறது மக்களிடத்தில். தமிழில் தமிழைப் பிழையின்றி படிக்கவோ எழுதவோ பேசவோ தெளிவாக இப்பொழுது இருக்கும் சந்ததியினருக்கு இதுவரையில் யாருக்கும் தெரியவில்லை தமிழ்நாட்டில் தமிழில் இந்தியும் ஆங்கிலமும் கலந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் தமிழ்நாட்டில் தமிழை தாரைவார்த்து விடுவார்கள் இன்னும் கொஞ்ச காலங்களில் தமிழ்நாடு என்று பெயர் மட்டும் இருக்கும். தமிழ் பெயரும் இருக்காது தமிழையும் மறந்துவிடுவார்கள். இதற்கு அரசாங்கம் தான் பொறுப்பு எடுக்க வேண்டும். தமிழை எட்டாம் வகுப்பு வரை கட்டாய பாடமாக்க வேண்டும். அது தனியார் பள்ளியாக இருந்தாலும் சரி அரசாங்கப் பள்ளியாக இருந்தாலும் சரி. தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பது தமிழ்நாட்டு அரசாங்கத்தின் தலையாய கடமை. அதுபோல் தமிழ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு முன்னுரிமை தரவேண்டும். இப்பொழுது இருக்கும் சந்ததியினர் தனியார் பள்ளியில் படித்துவிட்டு அரசாங்க வேலையை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழே தகராறு எழுதவும் தெரியாது படிக்கவும் தெரியாது. முதன்மை மொழி ஆங்கிலத்திலும் தத்து மொழியாக இந்தியும் படித்துவிட்டு தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வந்து விடுகிறார்கள். ஆகையால் தமிழுக்கு தமிழ் மொழிக்கு முன்னுரிமை தரவேண்டும் இது தமிழ்நாட்டு பாமர மக்களின் தாழ்மையான வேண்டுகோள். இதற்கு அரசாங்கம் செவிசாய்க்குமா ?????? தமிழ் மொழியை வாழ வையுங்கள். தமிழ் மொழியை வாழ விடுங்கள். தமிழ் வாழ்க, தமிழ் வளர்க தமிழை வளர்க்க தமிழ்நாட்டு மக்கள்தான் ஒத்துழைக்க வேண்டும்.
@nageswarann84109 ай бұрын
சிறப்பு
@sudhavenkaramanis2790 Жыл бұрын
Excellent teaching madam. Really very nice explanation. Thank you very much.this video is very useful for begginers.please continue🙏🙏
@H2SISTERS3 жыл бұрын
Ippathan 1 st time ungal video parkiren migavum elimaiyaga purigirathu thanks mam
@aramachandran40393 жыл бұрын
Congradulations. Clear explanation with hindi letters (with tamil letters)and tamil meaning. Very very good method of teaching.
@muthupandian79422 жыл бұрын
Yeah it's true☺️😊😃 yes mam I had interest to hear you're teaching thank u Mam
@sheelamurugan31383 жыл бұрын
Nalla puriyara maari solli tharinga.. Very happy..👍🙏🙏🙏..
@muskansingh70573 жыл бұрын
Very happy to see many people are learning hindi and I am learning tamil please help me ❤️
@senthilnathan24693 жыл бұрын
I will teach u tamil did u teach me hindi
@muskansingh70573 жыл бұрын
@@senthilnathan2469 okay deal 😃
@senthilnathan24693 жыл бұрын
@@muskansingh7057 but how could u teach me gave ur insta or telegram id
@muskansingh70573 жыл бұрын
@@senthilnathan2469 you give urs
@senthilnathan24693 жыл бұрын
@@muskansingh7057 insta id: warangelpubg
@g.varalakshmi22623 жыл бұрын
1st time paakren mam unga video...clearly I understood.. thanking you mam🙏
@sathyaanbu78063 жыл бұрын
First time I see ur video... really my thank to u mam... My son was studying hindi ... Now I understood the grammar part and basic lesson to guide him...
@nehruarun51223 жыл бұрын
அருமை - இடைச்சொல் என்பது வேற்றுமை உருபு எனவும் பொருள்படும். தமிழில் 8 வேற்றுமை உருபுகள் உள்ளன.
@selvarajgopalsamy4562 жыл бұрын
Madam excellent live long you have covered shortly and made me understand quickly you are really guru
@rajendranb71753 жыл бұрын
I am able to understand your teaching via this video. Really fine. Thanks again Mam.
@skchannel9853 Жыл бұрын
Tqq soo much jii nallave hindi grammar purijithu♥️♥️
@nenjamenimir84354 жыл бұрын
Really very nice explanation. Thank you so much madam. Now I got some hope to speak Hindi. Sure I will try again ànd again to become good
Very hsppy to lesrn that ur teaching Hindu iiam surprised hiw Tamilnadu govt and Actir Surya and o kani mzhi r allowing u to do ithink due to General election thess changes Hats off to Moduhu tamilnady people pleass kearn and become intelligent
@kaushikmishra21673 жыл бұрын
This is so encouraging for entire beloved TamilNadu. 😊
@thabithajoseph31212 жыл бұрын
Excellent awesome teaching mam,god bless you
@petsbirdsvlogger16153 жыл бұрын
Madam ur way of teaching is very awesome keep teaching for everyone Very very useful video for every people who all r interested in learning Hindi Thank u so much for your time to teach.......♥️♥️
@mohanr47303 жыл бұрын
மிகவும் அருமையாக இந்தி மொழியை கற்று தந்த தங்களுக்கு மிக்க நன்றி . .
@palanisamym80423 жыл бұрын
Bahuth accha
@mohamedbilalabdulla40843 жыл бұрын
நான் 2002முதல் 2005வரை கொல்கத்தாவில் பணிபரிந்தபோது சில மாதங்கள் இந்தி தெரியாமல் சிரமப்பட்டேன் பிறகு சிறிது சிறிதாக இந்தி பேசத் தெரிந்தவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டன். அந்த சமயத்தில் இதுபோன்ற வசதிகள் இல்லை ஆனால் இன்று எந்த மொழியையும் கற்க வசதிகள் வந்துவிட்டது இன்றைய தலைமுறைக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.
@satheeskumar76993 жыл бұрын
தமிழ் இல்லாமல் இரண்டு மொழிகள் இருந்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும். எனக்கு ஆங்கிலம் ஹிந்தி கற்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது ஆனால் இருக்கின்ற வேலைகளில் அதை கற்க முடியவில்லை என்ற ஏக்கமே அதிகம் உள்ளது. ஆனால் இப்போது சிறிது ஓய்வு நேரங்களில் இதை கற்று வருகிறேன் உங்களது வீடியோ எனக்கு மிகவும் உதவியாக உள்ளது இதேபோல் இன்னும் உங்களது வீடியோவை பார்த்து ஹிந்தி கற்றுக்கொள்வேன் என்ற நம்பிக்கை வந்துள்ளது மிகவும் நன்றி
@ksusssss3 жыл бұрын
நீங்கள் சீக்கிரம் தமிழை மறந்தால் தமிழ் நாட்டிற்கு நல்லது. இங்கிருந்து மும்பை சென்று அங்கிருந்து எதாவது ஒரு சிரிய ஊருக்கு பேருந்தில் சென்று அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்து கொண்டு பிறகு நீ தமிழை அவமதிப்பு செய்.
@veluchamyshanmugam47842 ай бұрын
உங்களையெல்லாம் இங்கே வாழச் சொல்லி யார் அழுகிறார்கள். முடிந்தால் உ.பி. செல். அங்கே இந்தி மட்டும் கற்றுக் கொண்டால் போதும்.
@raguraman31023 жыл бұрын
Very useful language communication. Thanks
@thabithajoseph31212 жыл бұрын
Easy to understand, few minutes listening gave me confidence
@lakshmanans2704 жыл бұрын
Thanks Maa. Sukriya. Excellent Explanation maa.
@elumalaig91653 жыл бұрын
G.ELUMALAI.82YRS.PONNDICHERRY. EVEN COACHERS/TEACHERS NEVER TEACH IN SUCH A WAY. THANKS FOR YOUR EFFORT.
@seethalakshmikumar46533 жыл бұрын
True
@4b34b.thamini83 жыл бұрын
நான் புரிந்து கொள்ள முடியும் அளவுக்கு உங்கள் உச்சரிப்பு உள்ளது நன்றி🙏
@kanakasabapathysivakumar53803 жыл бұрын
Hi Mam, you teach Hindi very nice, actually i came to Mumbai 5 years, but still i don't know how to speak Hindi because there is no interaction with any one now i hope i can speak or i learn Hindi after i attended your class, thank you so much mam!
@daviddiraviaraj40033 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் நன்றாக இருக்கிறது.நன்றி.
@vijayb48683 жыл бұрын
Very nice class and basic explanation abt hindhi, very useful madam, pls keep post more topics
@shanthinayagam21403 жыл бұрын
Can you please give this in pdf form
@shanthinayagam21403 жыл бұрын
It will be very useful if you send notes to keep permanently and teach my grandchildren.
@saravanaprasath40242 жыл бұрын
1. Present tense 2.present tense 3.aan pal 4. Aan pal, future tense 5. Ooty main.. ( inai sol)
Amma, u r not only teaching Hindi, but also revise the grammars in Tamil n English. Noun, Verb, Adjective, Adverb, preposition. Everyone should convey their gratitude. U have flowing language, Lucid style, clear pronounciation above all audioable n admirable voice Vazhga Vazhamudan 👌👍
@Praapd Жыл бұрын
Pp ll 😊
@sivasiva-mz2jm3 жыл бұрын
Tq so much mam. It is very easy to understand and speaking please upload more sentences in hindi tq🙏 keep rocking
@bhuvaneswarihariprasad8453 жыл бұрын
Thanks mam ur teaching is really clear and crisp .... Keep rocking mam...
@s.parameswarip.yselvaarasu68963 жыл бұрын
Thank you so much very easy to understand
@scsekara3 жыл бұрын
Super short lecture I could easily recollect my past Hindi quickly thanks
@malaramajeyam120 Жыл бұрын
Very Very useful Very beautiful thankyou Very much madam
Mam you're teaching very well☺☺☺.....Keep doing mam👏👏👏......Thank you for all your videos 🤗🤗🤗
@vsornambal95683 жыл бұрын
Mam, i hate hindi when i am going hindi class they will give homework going and write exam 🥵but after seeing your channel for me coming interest in learning hindi. Before i hate hindi, but now i love hindi so much now my favorite subject is hindi please dont stop teaching hindi. Thank you mam.
@Krish905513 жыл бұрын
Was ur age 👏
@vsornambal95683 жыл бұрын
@@Krish90551 Y r u asking
@MuthuLakshmi-zw3zs2 жыл бұрын
Mam realy super ur voice is clear and neet easy understand me hindhi.
@meerabai2821 Жыл бұрын
Excellent teaching and thank you we want more
@dr.imayavarambanmunuswamy8082 жыл бұрын
Nice Lesson, Many Thanks Madam.
@karthikraja983 жыл бұрын
Now days Hindi is very important.. Tq🖤
@easytolearnmaths57752 жыл бұрын
Mam more example plz, and very use ful mam thank you❤ so much
@MrLakmenandhu3 жыл бұрын
I was able to understand thoroughly and clearly. Thank you ma
@davidpostpaid42653 жыл бұрын
Super madam..Thanks a lot for your this great video teaching
@kaleelrahman3493 жыл бұрын
மைன் ஹூன், நிகழ் காலம் மே இடைச்சொல் ஆண் பால், நிகழ் காலம் ஆண் பால், எதிர் காலம் ஆண் பால், இறந்த காலம், எளிமையாக இருக்குது, வாழ்த்துக்கள்
@baskaran23813 жыл бұрын
Vanakam mam mikka nandri meenkal sonna anaithirukum book irundal soolunga🙏
@engmanohar58183 жыл бұрын
You do possess the t(r)eachability skill which enable listeners grasp very easily..thank you so much madam
@natarajank99713 жыл бұрын
Madam your way of expression and teaching is very much useful excellent.
@punitharaj92773 жыл бұрын
All episodes are good and useful. Thank you mam
@vkskrishnan8536 Жыл бұрын
இதுக்குதான் ஸன்ஸ்க்கிரதம் படிக்கணும் என்று சொல்கிறது, அப்போ தான், தமிழ் உச்சரிப்பு நன்னாகும். ஹிந்தி ஸன்ஸ்க்கிரதத்லேந்து தான் வந்திருக்கு.
@narayanansolaiappathevar20382 жыл бұрын
Good teaching method. Congratulations.
@sharoncreativeworld41103 жыл бұрын
Mam thank you for uploading this video this is very clear mam now I'm understand hindi
@sharoncreativeworld41103 жыл бұрын
Once again thank you mam
@kapil.k.r4123 жыл бұрын
Arumai Sahothari Vazhga valamudan nalamudan
@n.s.partheepan2272 жыл бұрын
Wow super akka. Semmma. Azhaga natathuninga😘
@pattamuthusattanathan32143 жыл бұрын
I feel that this video is very useful and the content is simple and well strctured .thank you so much
@gunavelan75393 жыл бұрын
அற
@sundarrajan25503 жыл бұрын
CT
@manikanadan90403 жыл бұрын
Excellent video madam. It was very helpfull me.
@kanagasabapathic96803 жыл бұрын
Super sister. I am just Watched your teaching. I feel myself that hindi Learning is found easiy I will follow video.
Very nicely presented. N nicely taught. Thanks madam. - shukriya
@prithviyoshsenthil61863 жыл бұрын
Super.. mam.. clear ah solli koduthinga...
@walkietalkie32293 жыл бұрын
Very helpful and informative sessions. Tq ma'am 1. Present tense, 2. Present tense, gar mei = veeettil Mei = il 3. Present tense, plural 4. Future tense, by male ; ends with ungga 5. Future tense, by male.
@duraimuruganandhu58502 жыл бұрын
thanks for the effort mam..its very helpful
@venkiduvenkat27923 жыл бұрын
Mam, this video is very useful for begginers. Very nice and usefull one
@AjithKumar-rs6sv3 жыл бұрын
Super teaching...mam god bless you
@kirutthikvenkat46312 жыл бұрын
Super explanation mam, that's very useful to me
@elumalaielumalai1905 Жыл бұрын
Super coaching madam thank es
@thewill9683 жыл бұрын
Iam from Andhra learning both Tamil and Hindi here.
@Krish905513 жыл бұрын
Aplo enga anna
@thewill9683 жыл бұрын
@@Krish90551 Anantapur
@ushamalini16963 жыл бұрын
Thank you very much for your teaching and the way you translate hindi to Tamil Is very. easy to learn sister
@charlessoundarajan66583 жыл бұрын
Thank you teacher. Iam learning hindi. Thank you
@dhurgadavi75003 жыл бұрын
நான் இ௹க்கிறன் is a present tense mam taking about us mam