Hii friends, this video coat model long gown cutting and stitching video /pls skip pannama parunga thank you for watching ❤️❤️❤️love you all
Пікірлер: 155
@Sentamil-s3h2 ай бұрын
உங்கள மாதிரி யாரும். இவ்வளவு தெளிவாக சொல்லிக் கொடுக்க முடியாது. உங்களது வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன் 💐💐💐👌👌👌
@shanshanmugam9852 ай бұрын
அக்கா நீங்க சொன்ன மாதிரியே நானும் தேச்சு போட்டு இருக்கேன் அக்கா சேரில சூப்பரா இருக்குன்னு சொல்லி இருக்காங்க அக்கா நான் போட்டு இருக்கிறதை பார்த்துட்டு பக்கத்து வீட்டுக்காரங்க எங்க பொண்ணுக்கு ரெண்டு செட்டு தேச்சு தர சொல்லி ரெண்டு சாரி கொடுத்திருக்காங்க அக்கா எல்லாமே உங்களால தான் அக்கா தேங்க்யூ அக்கா
@Sareelover0792 ай бұрын
Aiooo ennala ella unga hard work than keep it up ❤❤
@kiruthikarajkeerthi51412 ай бұрын
Akka neenga romba super ha sollitharinga super 😘😘😘
@sindhusara97852 ай бұрын
Tailor bro anna maari chudi blouse kids dres elamea solithanga akka unga teaching easy ah irukku
@Sareelover0792 ай бұрын
Ok sis 🙏🏽
@sathyalogs74615 күн бұрын
Hi akka neega romba supera solli thariga ka ❤❤❤
@laxmiambeth3244Ай бұрын
வணக்கம் 🙏பாப்பா... ரொம்ப சூப்பரா தெளிவாக பொறுமையா நல்ல அருமையான அர்த்தம் அர்த்தமாக மண்டை மூளையில் பதியும் அளவில் ரொம்ப அழகாக பேச்சாற்றல் உடன் ரொம்ப அழகா தையல் பயிற்சி கற்று தருகிறாய் சூப்பர் பாப்பா உன் வீடியோ இனி நான் அடிக்கடி பார்த்து நானும் கற்றுக் கொள்வேன் ரொம்ப நன்றி 🙏🥰😀🥰😘👍💯 பாப்பா 😊 சூப்பர் தையல் பயிற்சி... பாப்பா நீ பேசும் உரையாடல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உன் வாய்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும் நீ பேசும் தமிழ் அது ரொம்பவும் பிடிக்கும் உன்னை பார்க்கும் போது என் பெரிய மகள் போலவே இருக்க 😍 உன்னை பார்க்கும் போதெல்லாம் என் பெரிய பொண்ணு மாதிரியே தோன்றும் நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்தால்... பார்ப்பவர்கள் நீங்கள் இருவரும் இரட்டை பிள்ளைகளா என்று கேட்பார்கள் அச்சு அசலாக என் பொண்ணு மூத்தவள் போலவே இருக்க 😍.... உன் தையல் வீடியோ சூப்பர் 😊
@Sareelover079Ай бұрын
🥹🥹🥹🥹🥹😭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🤝🤝🤝🤝🤝😘😍🥰
@Fari_recipes814 күн бұрын
Woww super sister... Excellent teaching🎉
@jayanthimanavalan5462 ай бұрын
Nalla purinjidu sis thank u so much very useful video for me na try panren❤
@divyabharathi49942 ай бұрын
Super ah explain panirukinga sis... Na try pana poren.. 👍
@sameersahira1312 ай бұрын
Amma thaiye ivlo naal enga ma iruthinga supara puriyara mathiri theliva iruku video Na ivlo nalla evlo video pathuruke oru alavuku tha puriyum but onga video theliva puriyuthu thank you so mach idhe mathiri neraya stiching video podunga akka
@Sareelover0792 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@revathisundaram46312 ай бұрын
Clear explanation mam
@VijayaShanthi-w7i2 ай бұрын
Akka enaga than side joint theiva sollikoduthatha ninacjukiren ka tq akka 🙏 purijathu intha model semma ka alaga sollitharinka
@rishivardhan1-b8112 ай бұрын
சூப்பர் அக்கா நல்லா புரியிற மாதிரி சொல்லி தரீங்க ரொம்ப நன்றி
@GmuthuMuthu-gh9lb2 ай бұрын
ஓப்பன் வச்சு டாப் கோட் மாடல் வீடியோ போட்டிங்களா அதையும் வீடியோ ஃபுல் வீடியோ போடுங்க அக்கா ப்ளீஸ்❤❤
@Sareelover0792 ай бұрын
Ungalukkaga kandippa upload panren sister ❤❤❤❤ I love you so much ❤❤❤❤❤🥹🥹🥹🥹🥹🥹
@GmuthuMuthu-gh9lb2 ай бұрын
@@Sareelover079 I love you akka♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@Shyammandya-jw9gs2 ай бұрын
Super work
@jigarthandacartoons2 ай бұрын
சிஸ் ரெஸ் ரெம்ப அழக இருக்கு சிஸ்❤❤🎉🎉
@msharshan12342 ай бұрын
எனக்கு தைக்க தெரியாது ஆனா நானும்தான் தைக்கனும்போல ஆசை நானும் தைத்துபோடற சிஸ்டர் நீங்க நல்ல சொல்லித்தறிக சிஸ்டர் ரொம்ப அருமை🎉🎉🎉🎉❤❤❤
@mohanaselvikalaimagal9886Ай бұрын
Vera level explanation akka enaku vandha ella doubt um indha ore video la clear adichi ka❤romba nandri
@chitraramesh44052 ай бұрын
Romba usefulla indhuchu sis thankyou
@ShapnaYasmin2 ай бұрын
Clear explanation pa... Doubt eh varala...Thank you
@VanithaMurugan-t3b2 ай бұрын
நல்ல தெளிவான விளக்கம்.
@meenumeenu79642 ай бұрын
Nenga potruka dress nallaruka akka ❤
@Sareelover0792 ай бұрын
😂
@linanilin12212 ай бұрын
wow semaya iruku sister... neega matum teacher ah poi irundhiga unga kita padikira elatum gold medal vangiduvanga avlo super ah azhaga porumaya soli thariga thankyou so much for your teaching... 🤗🤗
@Sareelover0792 ай бұрын
Eppo vum teacher than sewing teacher 🫣😜👍🙏🏽🙏🏽🙏🏽
@yasminrafik19022 ай бұрын
Romba nalla purijuchu super super supe
@esthermadan64942 ай бұрын
நீங்க போட்டிருக்க ப்ளூ ப்ளாக் அழக இருக்கு ❤❤❤❤❤
@laxmiambeth32447 күн бұрын
வணக்கம் பாப்பா எப்படி இருக்க 😍 நான் இந்த வீடியோ பத்து பதினைந்து தடவை பார்த்து விட்டேன் நல்லா புரிந்து விட்டது இப்போ எனக்கு உன்னிடம் வேறு ஒரு உதவி வேண்டும் ஒரு பொண்ண நிருத்தி வைத்து அந்த பெண்ணுக்கு எப்படி அளவு எடுத்து கட்டிங் செய்து அளவு எடுக்க வேண்டும் என்று எனக்காக ஒரு வீடியோ போடுங்க பாப்பா ப்ளீஸ் 🙏 நான் ஆளை அளவுகள் எடுத்து தைக்க பழக வேண்டும் ப்ளீஸ் 🙏 மெஷர்மென்ட் எடுக்க பழக வேண்டும் ப்ளீஸ் 🙏🥰😘👍💯🙏
@joycepushpalatha18182 ай бұрын
Romba theliva soldriga sister really superb keep it up 👍👍🌹🌹🌹💐💐
@RaIh11112 ай бұрын
Clearly explained... Recently addicted your videos. Superb sis.❤❤❤
@Sareelover0792 ай бұрын
🥹🥹🥹🥹🥹🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@Lakshmi_fashion032 ай бұрын
Akka ungaluku suthi pottu konga.. becz amazing teaching.. 👏super wonder.. hard work never fail..unga slang so sweet❤ love u akka.. u done a good job❤😍
@Sareelover0792 ай бұрын
Aioooo 😮😮😮 enna aluga vaikirenga romba emotional la erukku thank you for your support and love ❤❤❤❤❤❤🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@Lakshmi_fashion032 ай бұрын
Elarukum comments pannalam super nice nu but to be frank True ah sollanum na ungala matum than sollanum.. becoz tailoring knowledge ilathavanga kuda Unga video paatha pothum.. chinna chinna tips kuda nalla puriyara maari solli thanthurukinga super akka.. na subscribe pannita.. simple ah neat ah iruku Unga video.. na kannu vaikalaipa.. suthi podunga
@imani44252 ай бұрын
Super sister. love your teaching
@chandrachandrakala-bl2tw2 ай бұрын
Super nanum stitch panna m Super da eruthushu sister all video Super ❤❤❤❤
@Sareelover079Ай бұрын
Oo thank you so much 🙏🏽🙏🏽🙏🏽
@durgamuthu52562 ай бұрын
Cutting & stitching video podunga neenga rombavey nalla than sollitharinga❤
@abiabiabi59362 ай бұрын
Video potta odane vanthutten akka love you❤❤❤❤
@Sareelover0792 ай бұрын
I love you too ❤❤❤❤
@PriyaShunmugapriya-tb6bg2 ай бұрын
Super akka ..nenga potturukathu alaga iruku
@ramsathya70072 ай бұрын
Super sister nega nailla soile thainthu irukega ❤ ennaku romba pudichu iruku intha dress and mathato
@AmuthanI-k5oАй бұрын
Super sister ❤❤❤❤❤very use full for me
@MahaLakshmi-fo2yi2 ай бұрын
Thank you sis... Ulla thaiyal theriyama stitch potadhu semma.. Unga video pathudhan saree la oru chudi stitch panunen.. Semmaya vandhuchu... Bigboss kannu vechu stitch panunen... Nanri .. Whatsapp number unga viewers kaha thaniya onnu vechukitingana.. Nanga stitch panunadha ungalukku send panuvom 😊❤
@Sareelover079Ай бұрын
Wow super 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽thank you for everything 🙏🏽🙏🏽🙏🏽
@Rose-di7yw2 ай бұрын
Sis zip vaithu cutting and stitching video potuga sis. Very super unga teaching. Unga tailoring life story solluga sis ❤❤❤❤❤❤
@Sareelover0792 ай бұрын
Ok
@menakasudarshan1062 ай бұрын
Ungale romba pudikithu....super
@Sareelover0792 ай бұрын
Same to you I love you soooo much ❤️❤️❤️
@shribhairavarproducts2 ай бұрын
Super sister ❤
@PriyaTamil-uf7wvАй бұрын
Ithe chudi nanum stitch panna super ah vanthuchu sis
@chitrasundararaji98062 ай бұрын
Sister very useful video, Very easy method to stich..Pls add blue colour buttons below neck,it will look very pretty..Thank you so much for sharing..🙏👍
@Sareelover0792 ай бұрын
Ama😂ok nxt time try panren
@jhananiify9 күн бұрын
Thukkam varama stitch panna solikudhuirrukinga. Oru sila channel professional ah irruku but thuka ma varu. Super keep going
@soban_srithersoban_srither11702 ай бұрын
Super sister nallapuranjuthu
@jannathfirthaves94852 ай бұрын
Sis pona videova Vida nalla sllithara palagitinga ka super akka ungala Vida theliva yar sli tharuva antha coatku kaira Vida kokki nallarukunu nenaikira akka but model super akka ungaluku intha dress supero super ❤
@Sareelover0792 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@senthamilselviD-et1wk2 ай бұрын
Good teaching sis
@joshirayan2702 ай бұрын
Supera purindhadhu ma god bless u da
@joycepushpalatha18182 ай бұрын
Tq sister very nice 🌹🌹
@yesvanthaaro2 ай бұрын
❤
@jigarthandacartoons2 ай бұрын
அருமையான பதிவு சிஸ் சின்ன பாப்பாவுக்கு அளவு எடுத்து தைப்பதுன்னூ❤❤ வீடியோ போடுங்க சிஸ்❤
@Sareelover0792 ай бұрын
Ok
@Rehanabathool2 ай бұрын
Supera solrenga sis but inda model la 12 year children ku cutting and stitching video podukadunga sis
@umamahes5499Күн бұрын
Sis ammakum ponnukum long gown thaikka yethanai meter main cloth ,lining thuni venum pls sollunga pappaku 8 vayasu pls reply pannunga
@SriSrimathi-so8vh2 ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉
@NithyaNandhan-ni2ru2 ай бұрын
Akka normal churidar pant cutting and stitching video podunga ka
@vickyjothi97902 ай бұрын
Super video akka chenna papaku thaikka sollithanga akka
@Sareelover0792 ай бұрын
Ok
@Petchiammal-mm8dqАй бұрын
Akka sleeve la ull valivu cut panna vendama
@tamizharasiparamasivam5583Ай бұрын
Akka neenga potirukka neck design solllunga akkal
@ranjinipandian66062 ай бұрын
Super👌
@IdhikaPrabu2 ай бұрын
Super❤
@ramalakshmi1862 ай бұрын
Neenga wear panni irukura dress cutting And stitching video podunga sister
@arunnsarunns23132 ай бұрын
Super sister
@SuryaBala-dp8lf2 ай бұрын
Chudidhar stitching podunga
@kavikavi29762 ай бұрын
Romba super 🎉🎉🎉❤sister
@joshirayan2702 ай бұрын
Unga slangu azhaga iruku
@Sareelover0792 ай бұрын
😂😂😂
@pavithraaaridesigner2 ай бұрын
Super akka❤
@iswaryam45022 ай бұрын
நீங்க நெக் டிசைன் மெசர்மென்ட் கூட சொல்லுங்க அக்கா
@Sareelover0792 ай бұрын
Sis neenga ungalukku entha height la nalum varayalam your choice 🙏🏽👍
@manikyamrevathyrevathy23612 ай бұрын
Super ma sangareswari Revathy from Bangalore Unga oru place solunga.❤
@Sareelover0792 ай бұрын
Aruppukottai
@IlakkiyaRavichandran-d9x2 ай бұрын
Aruppukottai la entha edathula erukinga akka
@VanithaMurugan-t3b2 ай бұрын
Table நீளம், அகலம் சொல்லுங்கள்.
@raviravichandran76312 ай бұрын
Nalla erunththu porunjthu
@Petchiammal-mm8dqАй бұрын
Alya cut kurti solikudunga akka
@Sareelover079Ай бұрын
Ok
@Rehanabathool2 ай бұрын
Beginners lyningelama stitch panipakalama solunga. Top ku lying cloth atanay meter cut panenga cloth solunga
Sister chudi and blouse ku not designe and rope stitch panna sollithanga .
@Cdm_smiler18 күн бұрын
அக்கா என் பெண் 14வயது ஆகும் சிம் பிளான கவுன் கட் டிங் தைக்கிற விடீயோ போடுங்கள் தயவு செய்து போடுங்கள்
@Sareelover07917 күн бұрын
Ok
@jannathfirthaves94852 ай бұрын
Akka coatla shoulder la irunthu kila neck side yevol inchu crcta irukanunu slunga sis ninga videola antha paana desighnku length sllala akka reply pannunga akka
@Sareelover0792 ай бұрын
9 inch vainga or 10 inch vainga neengale alaga valaiva varainga 👍
@jannathfirthaves94852 ай бұрын
@@Sareelover079 k sis😍
@hanishaammu49832 ай бұрын
Akka 8yr baby ku evlo metre aduthukalam lining main cloth solluga akka pls pls
@Sareelover0792 ай бұрын
2.50 metre
@MageshwariMAGESHWARI-k4x2 ай бұрын
6 yrs girl baby ku stitch panrathuku evlo meter lining venum sis. Oru saree la rendu baby ku stitch panna mudiuma
@Sareelover0792 ай бұрын
Oo pannalam
@Sareelover0792 ай бұрын
2.50 metre
@iswaryam45022 ай бұрын
அக்கா நெக் டிசைன் அளவு சொல்லுங்க அக்கா
@Sareelover0792 ай бұрын
Ungalukku entha height venalum vainga
@GmuthuMuthu-gh9lb2 ай бұрын
செம்ம அக்கா❤😊 பப் ஸ்லீவ் சிப் வைப்பது எப்படி வீடியோ போடுங்க அக்கா❤
@Sareelover0792 ай бұрын
Kandippa dear ❤❤❤❤
@GmuthuMuthu-gh9lb2 ай бұрын
@@Sareelover079 thanks akka ♥️♥️♥️♥️♥️
@nilasamy9702 ай бұрын
Neenga yentha area Stitch pannanum neenga Aruppukkotai ya
@Sareelover079Ай бұрын
Maga Rani theatre school back side
@SafirAhamed-p9xАй бұрын
அக்கா நீங்க என்ன ஊர்
@geethaprithivirajan21639 күн бұрын
I want long frock fleted42 size cutting and sticking please
@manigandans4662 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@yasvanth3352 ай бұрын
Hi dear nanum KZbin pathutha en ponnuku maxi dress stich panninen nenga skart partla half inch mela ethi vetuninga illa athuku pathill topla one inch ethi vetinen antha method sariya
@Sareelover0792 ай бұрын
Your choice sister ❤❤❤
@Kavinpugazh2 ай бұрын
அழகா சொல்லி தரிங்க.... அடுத்து என்ன சொல்லி தருவீங்க....
@Sareelover0792 ай бұрын
Ungalukku enna venum❤
@Kavinpugazh2 ай бұрын
@@Sareelover079 blouse back neck design sleeve design... Normal chudithar pant
@Deepastyleqi6gg2 ай бұрын
Video portrait la padatha akka
@Sareelover0792 ай бұрын
Ama
@jayanthimanavalan5462 ай бұрын
Sister dot pudikalaya
@Sareelover0792 ай бұрын
Ok nxt time pitikuren
@RexyMercyАй бұрын
Nenga entha uoor Akka
@Sareelover079Ай бұрын
Aruppukottai
@Deepastyleqi6gg2 ай бұрын
My chella akka oru santhegam 😇laining price evlo erukkum intha dressku price evlo sollalam plz sollunga😘
@Sareelover0792 ай бұрын
1metre 35 rs. Total 140rs my challa thangachi😘😍🥰🥹🙏🏽👍🤝🥰🥰🥰🩷🩷🩷
@Deepastyleqi6gg2 ай бұрын
@@Sareelover079 ayyo 😁love you😘😘😘😘😘😘😘😘😘
@meenasupermeena4969Ай бұрын
Sis en ponunga theppanga . Avanga 5years ah avanga dress avangale theppanga... Ipo wrk poiranga so thekka mudiyaradu ila. Ungakita ketute iruke . No edum solave matengaranga ...
@Sareelover079Ай бұрын
Puriyala sis 🙏🏽🙏🏽
@meenasupermeena4969Ай бұрын
Ila sis. Enoda ponunga thepanga . Ipo time ila ...
@meenasupermeena4969Ай бұрын
Nenga enaku thechu kudunga nu solaranga
@Sareelover079Ай бұрын
Neenga entha ooru sis. But online order etukala sis.
@meenasupermeena4969Ай бұрын
Ohh apdiya sis .. na Tiruchengode Sis
@SafirAhamed-p9xАй бұрын
Hi
@Kavinpugazh2 ай бұрын
Pleted model potunga sis
@Sareelover0792 ай бұрын
Ok
@Sareelover0792 ай бұрын
Already erukku poi parunga ❤❤
@Rehanabathool2 ай бұрын
Wonga watsaap number solunga sis doubt ksykanumna watsaap la kaykalam sis
@ekalaivaabishek39472 ай бұрын
காலர் சொல்லி கொடுங்க
@Sareelover0792 ай бұрын
Ok
@sarmisaji75002 ай бұрын
number kudunga akka
@radha589332 ай бұрын
Super sister 😊😊😊
@ranjinipandian66062 ай бұрын
Super❤
@ameena27272 ай бұрын
Super sis
@priyadarshinishankar78522 ай бұрын
Off circle grown cutting stitching video podoga sis