Waiting for Govt. Order. We will definitely inform the free training starting date in our you tube channel. Thanks
@pandikkuddi Жыл бұрын
எனது single door fridge Thermostat மாத்தியும் cut off ஆகாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்குது என்ன செய்யவது சார்
@maruthavalliammal Жыл бұрын
முதலில் அசல் உதிரி பாகமா என உறுதிபடுத்திக்கொள்ளவும். தெர்மோஸ்டாட்டின் சென்சிங் பல்பு கூலிங் காயில் உடன் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். தளர்வாக இருப்பின் சரிவர வேலை செய்யாது.நன்றி