Intha video Pathathukku Appram oru Payam poyi Nambikkai vanthutukku🤝❤
@jeevab5251 Жыл бұрын
Bro short film ku mobile la eppadi edit panrathu atha pathi oru video podunga pls
@prabakaran7788 Жыл бұрын
cinema geography.. related video poduga bro
@Karthikeyan.R-fb9mj Жыл бұрын
நீங்கள் சொல்வது போல நான் செய்து பார்க்க போகிறேன்...தன்னம்பிக்கை இழந்த எனக்கு ஒரு வாய்ப்பு உள்ளது என்று தெரிகிறது... நன்றி சகோ...
@afilmbybarani6434 Жыл бұрын
Camera lens ha pathi solluinga yentha short ku yenna mm lens podanum
@honeycombtrust3372 Жыл бұрын
👌ஒரு வேகம் பிறக்கிறது அண்ணா🔥
@cinemaunivers Жыл бұрын
அருமையான பதிவு... மற்றும் lokesh kangaraj வீடியோ விற்காக காத்திருக்கிறோம்
@thamaraikannan9026 Жыл бұрын
unga videos lam romba helpful ah iruku sir. ennoda doubt oru scene ah enga irunthu start pani epdi atha mudichu..next scene ku poganum...athavathu oru scene mudinchathum enga cut pananum..cut pani next scene ku move aganum..intha topic la oru video panunga sir..thank you..
@ajaymvk1287 Жыл бұрын
ஒரு வீடியோ எப்படி ஷூட் பன்னி அதை எடிட் பண்ணி எப்படி சவுண்ட் டப்பிங் கொடுக்கிறாங்க இதைக் காட்டுற மாதிரி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ
@kanavukalinpayanamcinema Жыл бұрын
Blocking paththi podunga bro
@MsPridi Жыл бұрын
Super brother you are doing a great keep the spirit alive
@jd_editz5671 Жыл бұрын
Anna story eluthave varala suthama 1 month ah try pannen elutha mudila intha video voda part 1 ah annaiku paathen antha annaiku evening eh ukanthu headphones potu dark knight oda ost ah play pannitu elutha ukanthen 15 minutes la ennoda story rough ah eluthi muduchuten intha saturday shoot pandrom story nalla vanthuruku. na shoot panni edit pannathuku aprom kandippa ungaluku send pandren paarunga 🙏❤️✨
@siva7844 Жыл бұрын
Loki fan ah broo?🌝
@jd_editz5671 Жыл бұрын
@@siva7844 ama 😍
@mvmanoju6016 Жыл бұрын
@@jd_editz5671bro enaku oru script eluthi tharingala bro short film script
bro story eruku , knowledge konjam eruku , trainning um panittu iruken but , team ethum set aagala bro ...i mean yarum kkdaika matranga athu mattum illama ... ellam rdy panni start panna varanu sollravanga kooda kadaisi nerathula yarum varala bro romba kastom ah aachi veruthuten .... ithuku aprm try panna koodathu nu mudivum panniten ... aprm than onu yosichen ... tharama na oru story pana .... ellarum ... varuvanga .... attempts may fail but don't fail in efforts....
@anandharajanandhan7746 Жыл бұрын
உங்க சிந்தனை மிகவும் அழகு நண்பா ❤️❤️❤️
@rameshbabu29682 ай бұрын
Thank you
@malarfamily67325 ай бұрын
nanri
@arufacek304011 ай бұрын
Super bro
@MsPridi Жыл бұрын
I want to remake athey kangal Old Film and zatochi Japanese movie
@buddy_buddy Жыл бұрын
thanq so much...
@nagarajj9176 Жыл бұрын
Thanks Arun Sir verr useful Speech
@mathanmech3575 Жыл бұрын
Brother ❤ no words ✨
@kavikavi146 Жыл бұрын
Anna pls tell me Raj Kumar Hirani story structure and how to played it
@muralidharan5849 Жыл бұрын
Hello Anna Ilayaraja is a genius no doubt in it but music needs deep observation quality that’s why he is a genius ❤
@shahidh7 Жыл бұрын
Bro please do a video about Fellini. It's my humble request.
@praveenramalingam8424 Жыл бұрын
சூப்பர் அண்ணா ❤❤❤❤❤
@samsee1656 Жыл бұрын
❤ thanks Anna
@honeycombtrust3372 Жыл бұрын
எந்த மாதிரியான Short க்கு எத்தனை mm lens பயன்படுத்தப்பட்டிருக்கு என்பது. Jump Cut சொன்னதுபோல சில காட்சிகளை உதாரணமாக சொல்லி அதில் பயன்படுத்தப்பட்டுள்ள Cut பற்றி சொல்லுங்கள். கதைசொல்ல மற்ற கட்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது போன்றவையும். மேலும் நீங்கள் அப்பப்போ இதுபோல சில கதைகள் சொல்வதும்,motivat செய்வதும் தொடரட்டும். இப்படி செய்வதால் எங்கள் மனதில் உத்வேகம் என்ற Charge இரங்காமல் இருக்கும். படம் எடுப்பது கஷ்டம் என்று தோன்றும் போது உங்கள் பேச்சு எனக்கு Charge இறங்கிய போன் மீண்டும் முழு charge ஏற்றியதுபோல் இருக்கிறது அண்ணா ,தோழா, Sir ....❤