Humor Club Chennai presents a laugh riot speech by Ramachandran
Пікірлер: 95
@RAHAKUMAR6 жыл бұрын
விழாவில் நகைச்சுவை பேச்சாளர் பேசி ஏறத்தாள நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரும் ...எனக்கு கவலைகள் வரும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் எத்தனை முறை கேட்டாலும்...சிரிக்கவைத்து கவலையை விரட்டி அடிக்கும் நகைச்சுவை விருந்து......வாழ்க நீ எம்மான்...
@makkalmayyam76374 жыл бұрын
சாதாரண விஷயங்களை சிறப்பான கருப்பொருளாய் மாற்றுவது ஒரு சிலரால்தான் முடியும்.. சிறப்பு!!
@bluemoon0997 жыл бұрын
தமிழ் அழகு தமிழே அமுதே அழகிய மொழியே எனது ஆருயிரே
@huntergaming19665 жыл бұрын
அருமை ராமச்சந்திரன் அவர்களே! 24th October 2019
@sukumarannair64715 жыл бұрын
'God loves laughter' -- Mr Willium Sears அவர்கள் எழுதிய புத்தகத்தில் சிரிப்பை கடவுளே நேசிக்கிறார் எனும் தலைப்பிலான நல்ல அரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.மனித வாழ்க்கையில் தோன்றும் துன்பங்களை மறக்க வாய்விட்டுச் சிரிப்பது நோயைக்குணப்படுத்த வல்லது என்பதை தங்கள் ஹ்யூமர் கிளப் சாதனையாக நடத்தி வருவது மிக்க மகிழ்ச்சியை தருகிறது.நன்றியும் பாராட்டுகளையும் தங்களுக்கு உரித்தாகட்டும்!
@msomasundaram26058 жыл бұрын
நகைச்சுவை அடடா அருமையான பேச்சு
@rathinagirisubbiah796 жыл бұрын
தாங்கள் என் ஆசிரியர் என்பது எங்களுக்குப் பெருமை.
@shak74307 жыл бұрын
wonderful speech.from canada
@chithiraiselvanc21024 жыл бұрын
ராமசந்திரன் அவர்கள் பேச்சு அருமை குறிப்பு மானா ஆட. மயிலாட நிகழ்ச்சி நன்றி திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்
@babaiyermanispiritualandpo20628 жыл бұрын
ramachandran good and super orator.
@cbemahendar19 жыл бұрын
What a great man with presence of mind, line of continuity, language fluency, humorous link, quotes and generous thinking, his knowledge should be shared to all to provoke people, Amazing ..words.......
@paulrajv82306 жыл бұрын
He was my English Teacher in PUC in Sivakasi in 1974-75. He used to have the same style of humorr 40 years ago in the class room.
wonderful humorous speech...thanks for highlighting what ULAGANAYAKAN said...
@nedyalnib9 жыл бұрын
simple message, solid enlightenment!
@rajthangap595 жыл бұрын
Remarkable speech
@theharshaca9 жыл бұрын
Everything he said were just simple jokes, but the timing and the way he conveyed was extraordinary. Good one.
@divania8 жыл бұрын
👏👍💞
@haiyyaseethis9 жыл бұрын
Fantastic speech nd very brave to touch about Athist .. Kudos sir nd we love you
@muruganandammonish49498 жыл бұрын
Super.
@thirugnanasambanthanthirug49756 жыл бұрын
சிறப்பான பேச்சு சார்
@maheshsrajan6 жыл бұрын
Kalasala, Kalasala. Semma Sir
@zhiva017 жыл бұрын
I am fortunate enough as a student of Sir, To give an example for timing, once a student asked to give example with "Seldom", Sir replied "Corporation bus drivers seldom use clutch while changing gear".
@revadyarulpragasam58297 жыл бұрын
Wow awesome speech ....what a classic quote in the end👍👌
@vimalkrsna6 жыл бұрын
Super👍
@mrkarthik64606 жыл бұрын
Semma Speech....
@saravanakumar-zn2fs8 жыл бұрын
padichatha naan vera enga sollurathu - ha ha ha sir semma
@abisekb38606 жыл бұрын
What a memorable speech... Great
@sdevasahayam7 жыл бұрын
Brilliant!
@Naanum_Oruvan8 жыл бұрын
அருமை
@kannann18117 жыл бұрын
wonderful speach.wowwwwww
@srinivasanr53805 жыл бұрын
Inaugural speech at SPARK MATRICULATION HR SEC SCHOOL VELLORE the ROBERT FROST ENGLISH LITERARY ASSOCIATION Prof Ramachandran has advised the students not to follow the beaten track and ask them to take the different one as directed by Robert Frost in his poem ROAD NOT TAKEN Also the Prof.has said if you have taken a different road others will follow suit. Everybody things of different road how can the less used road will become a beaten road to others. Advocate R.Srinivasan Ambur Vellore District
@fern2506 жыл бұрын
Dear Sir your speech is a vitamin for human life....Bravo.
@selvakumarv80949 жыл бұрын
Excellent
@sindhuthasan6 жыл бұрын
Wt a fabulous speech,really I enjoyed it,highlight is kinglear comedy😂😂😂 really I hats off u sir👏,then last point was absolutely crt,மதம் மனிதம் சார்ந்தாக தான் இருக்க வேண்டும் , also liked bharathi,kamal and Charlie Chaplin tk u for upload it👌👍❤
@PaulrajArunachalam5 жыл бұрын
super speech
@ramamanibalaji63439 жыл бұрын
அற்புதமான பேச்சு!
@padmasankar29286 жыл бұрын
Kripananda variar speeches
@mrgrajan73396 жыл бұрын
8 4 2018 humar club triplicane chapter monthly meeting
@anithaveeraraghavan72176 жыл бұрын
Professor proved us he is professor
@geethag46486 жыл бұрын
Ramamani Balaji
@annaicopier53845 жыл бұрын
Ramamani Balaji And you are
@senniappan.m81914 жыл бұрын
நல்ல நகைச்சுவைகளின் தொகுப்பு என்று கூறலாம். பாரதியின் கனவைப் பற்றிக் கூறும் கருத்துக்கள் மனதில் கொள்ளத்தக்கவை. தேவைகளை ஆசையாக்கிக் கொள்ள வேண்டும்; ஆசைகளைத் தேவைகளாக ஆக்கக் கூடாது என்னும் கருத்து என்னை மிகவும் கவர்ந்தது. எம்.ஆர். ராதா- அவ்வை நடராசன் பற்றி 31வது ஆண்டு நிகழ்ச்சியிலும், 36வது ஆண்டு நிகழ்ச்சியிலும் மாற்றமில்லாமல் பேசியிருக்கிறீர்கள். மனப்பாடமா? இதே நிகழ்வு பற்றி சுகி. சிவம் அவர்களும் பேசியுள்ளார், சில கூடுதல் தகவல்களுடன். பாராட்டுக்கள். மு. சென்னியப்பன். 9965021089.
@RS83674 жыл бұрын
Very practical
@balajisbyybalajisbyy79898 жыл бұрын
மிகஅற்புதமான பேச்சி
@ashasugu7407 жыл бұрын
kala kala kala kalaaaaa.,.,.,ha ha ha
@shiva28627 жыл бұрын
super.
@shancharan78345 жыл бұрын
what a speech
@dnagarajan94325 жыл бұрын
❤
@babaiyermanispiritualandpo20628 жыл бұрын
simple n good orator, of humor club.
@airmediashiva5 жыл бұрын
Hilarious speach
@kamilkiyas57448 жыл бұрын
super speach
@rajuselvaraju3986 жыл бұрын
super Sir👌👌
@basheerahamed20077 жыл бұрын
Not only a humerus speech and also a message to all religious people
@senthilsolomon59879 жыл бұрын
good speech sar
@ganesher18388 жыл бұрын
very good comedy & quotable quotes
@princeprince10994 жыл бұрын
ராமச்சந்திரன் சார் கோலி சோடா படம் பார்த்தேலா? அது என்ன பார்த்தேலா? பார்த்தீங்களா ன்னு கேட்க வேண்டியது தானே? பிராமண சாயலா தெரியனும் இல்ல ?
@sundersamuel82487 жыл бұрын
The best part i
@indiaseva7 жыл бұрын
39:15 good one. Great Take-away: 22:10
@aarthykanagarajan79124 жыл бұрын
Why is the audience camera just focused on one family ?
@balanr17295 жыл бұрын
*”Hindu acceptance of all religions has not led to all religions accepting Hinduism. On the contrary, Hindus remain under siege by those seeking to discredit or convert them even in India. Hindus should critically examine all religions, not blindly accept them.”* :🐂
@ramachandrarao45535 жыл бұрын
the first one.thefirstto,justareminderofthemost👟👟
@subramonysivasailam98665 жыл бұрын
I have a request. When the speaker speaks, people should not walk across the stage behind the speaker. It is very distractive .
@sureshglobeit4 жыл бұрын
Any Speech greater than 30 minutes Too TOUGH for the audience This is not a Class in School - 45 minutes Period where students sit
@nagapparraveendranraveendr86765 жыл бұрын
VG
@venram1059 жыл бұрын
Ramachandran not Ramakrishnan
@usmanibrahimk36454 жыл бұрын
Sir pl don't comment on any religion
@vaidyaraman8 жыл бұрын
Ramachandranis taxing
@muthuveluvijee10714 жыл бұрын
They pour the milk on acting persons they waist so much
@santhanathan62946 жыл бұрын
Super
@jinxhale9 жыл бұрын
KALAchuttar...super.
@sunjagad4 жыл бұрын
வாழ்க கலாமாகரா
@indiaseva6 жыл бұрын
39:00
@sivasubramaniyanb95888 жыл бұрын
மிக அழகான கருத்து
@abishekzafferin98615 жыл бұрын
T Tc
@mparamesh32275 жыл бұрын
.
@indiaseva6 жыл бұрын
23:00
@janarthanan37584 жыл бұрын
Great man very good hilarious speech to think about.