சகோதரரே நன்றி. ஐட்ராபட் போகப்போகிறேன். உங்கள் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@lifeisagame40172 жыл бұрын
நான் தம்பி சொல்ற மாதிரி டூர் போக மாட்டேன். எந்த ஊர் சுத்தி பாக்கணுமோ அங்கு வேலைக்கு விண்ணப்பித்து வேலை கிடைத்த வுடன் வீடு பிடித்து ஒரு வருடம் முடிந்த பின் வேறு ஊருக்கு அதே கம்பெனிக்கு மாறி விடுவேன். காரைக்குடி, ஓசூர், பெங்களூர்,ஹைதராபாத். அடுத்து கேரளா......
@qn532 жыл бұрын
Excellent sir thankyou for your valuable feedback continue your journey..
@railsnegan2 жыл бұрын
🥺ப்ரோ. ஹைதராபாத் ல மெட்ரோ ரயில் பற்றி நீங்க ஒண்ணுமே சொல்லல.😍👌அதே போல MMTS ...மின்வண்டி பற்றியும் எதுவும் சொல்ல. 😍👌இரண்டும் சிறப்பான சேவை.😍ப்ரோ... 🥺சார்மினார் கடைகள் , ஹைதராபாத் முத்து பற்றியும் சொல்லவில்லை.😱
@salmanbasha5152 Жыл бұрын
Vera level Sonega ❤🎉❤
@Hatheem Жыл бұрын
Your video audio quality is good
@OnlineAnand2 жыл бұрын
super
@sakthikumarm15592 жыл бұрын
How to explain the mantralayam temple 🎁
@babyravi72042 жыл бұрын
Nalla information useful superb.tour package irruka anna
@Shankari_ganyajakshan2 жыл бұрын
Anna yenakku oru doubt kovapadathinga, neenga tour videos ah podureenga ... Yepdi anna sambaathikuringa yenna job pandringa anna...
@arunkarthi37642 жыл бұрын
அருமை அண்ணா ❤️
@akhilarasupalanivel39652 жыл бұрын
வைசாக் சுற்றுலா பற்றி விரிவாக. சொல்ல வரும்.
@Love_Natural-212 жыл бұрын
Mass bro...
@mirutulatravels57022 жыл бұрын
Super broooooo
@KavithaKavitha-gb3zs2 жыл бұрын
Charminar tour potunka
@SriRam-mi5qy Жыл бұрын
Bro going with family around 6 members any packages available for sightseeing and hotels
@soloTravel71472 жыл бұрын
Bro super I meet you please bro
@zahirhussain59138 ай бұрын
ஹைதராபாத்தில் எந்த பகுதியில் சுமார் ரூ 1200-1500க்கு ஏசி அறை 3 பேர் தங்கும் விதத்தில் கிடைக்கும். சார்மினார் அருகில் வாய்ப்பு உள்ளதா?
@nikhilakilesh45122 жыл бұрын
Mention hotel name at banjara hills
@jawvathumalaisaran3782 жыл бұрын
Flight ku....up and down ticket price low cost .. solluga bro..plss