ஆனா நான் சொல்றேன் நந்தினி. எப்பவுமே அமெரிக்கா வந்து தான்தான் முதலாளித்துவம் அப்படிங்கறது நிலை நாட்டிலும் உறுதியாக இருக்கிற ஒரு நாடு... அது மட்டும் இல்லாமல் ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்பது அமெரிக்கா... ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் தற்பொழுது இந்தியா வந்து பொருளாதார வளர்ச்சியில் மேலோங்கி போய்கிட்டு இருக்கு அதனால அமெரிக்கா என்ன பண்ணுவான் அப்படின்னா நான் பக்கத்துல இருக்க சைனாவும் பாகிஸ்தான் தூண்டி விடுவான் நம்ம கூட சண்டையில் இருக்கிற மாதிரி அப்போ இந்தியன் கவர்மெண்ட் என்ன பண்ணும் பொருளாதர வளர்ச்சியில் பாதி முக்காவாசி அமௌன்ட் பாதுகாப்பு துறைக்காக செலவிடும் ஆகையால் தான் பொருளாதார வளர்ச்சியில் நடந்த லாபத்தை முக்கால்வாசி பங்கை பாதுகாப்பு துறைக்கு செலவிடுவதால் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை காணப்படும் .. இது நாள் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் முன்னேற முடியாது இது அமெரிக்காவிற்கு சாதகமாக அமைந்து விடும் இதுதான் அமெரிக்காவின் ட்ரிக் ஆகையால் அமெரிக்காவிற்கு சொம்பு தூக்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்காணப்படும்