"Hypnotism" மிரள வைக்கும் உண்மைகள்! | "இதை கற்றால் எதையும் செய்யலாம்" | Hypnotiser Dr. Lee

  Рет қаралды 58,326

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

5 ай бұрын

"Hypnotism" மிரள வைக்கும் உண்மைகள்! | "இதை கற்றால் எதையும் செய்யலாம்" | Hypnotiser Dr. Lee | Karthick MaayaKumar | Big Topic | Episode 2562 |
#Hypnotism #Hypnotiser #DrLee
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 156
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 5 ай бұрын
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@DENISHTHAMIZHAN
@DENISHTHAMIZHAN 5 ай бұрын
அண்ணா நீங்கள் இதை மாநிரி பதிவு போடுங்கள் ...அருமை 🔥
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 5 ай бұрын
மெய்யாலுமா
@DENISHTHAMIZHAN
@DENISHTHAMIZHAN 5 ай бұрын
@@RajKumar-fp4vw ஆமா 🔥🔥
@DENISHTHAMIZHAN
@DENISHTHAMIZHAN 5 ай бұрын
@@RajKumar-fp4vw மெய் என்பது உடல் மற்றும் உண்மை என இரு பொருள் படும் 😁
@dkspideyfans7044
@dkspideyfans7044 5 ай бұрын
Very Important Video For Everyone Sleeping Is Very Very Important ❤
@buvaneshboo4266
@buvaneshboo4266 5 ай бұрын
அருமை அருமை மாஸ்டர் ஹிப்னாடிஸ பத்தி சொல்லிக் கொடுத்ததற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் மாஸ்டர்
@balasubramaniamr3077
@balasubramaniamr3077 5 ай бұрын
இதை கற்றால் எதையும் செய்ய லாம் எப்படி என்று சொல்லலலலல 🥲 ஒரு புதிர் விளையாட்டு போல் இருக்கு எப்படி தூங்கனும் இந்த வீடியோ மூலம் என்ன புரியுது பயிற்சி எங்க இருக்கு
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 5 ай бұрын
வணக்கம் 🙏🏻🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉. இரவு நல் வணக்கம் 🙏🏻🙏🏻🎉.
@AbdulRahman-ee2rg
@AbdulRahman-ee2rg 5 ай бұрын
நல்ல தகவல் மற்றும் உண்மைகளை அறிந்து கொண்டேன்
@kabilvigneshn2387
@kabilvigneshn2387 5 ай бұрын
சூப்பர் அண்ணா ❤
@sujaGkvlogs1
@sujaGkvlogs1 2 ай бұрын
தம்பி என் கணவர் காரணம் இல்லாமல் என்னை பிறிந்து இருக்கிறார் நான் மிகவும் மனவுளைச்சலில் இருக்கிறேன் உதவி செய்யுங்கள்
@sangeethasivasamy7693
@sangeethasivasamy7693 5 ай бұрын
Ippadi ellam kooda iruka! Speech nalla irundhadhu... Nice...sir super...
@haralibrary
@haralibrary 5 ай бұрын
Hey nice topic🤗
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 5 ай бұрын
❤ your channel from Penang Malaysia 🇲🇾
@meenamohana
@meenamohana 5 ай бұрын
Super wonderful brother information anna.konjam intha mathiri videos pottunga Anna
@PKSFF5
@PKSFF5 5 ай бұрын
Interview type will be good, as you always. Like common people? With specialist explanation. Also you read about hypnotism, tell in your words will be good.
@jaganrockyf3club436
@jaganrockyf3club436 4 ай бұрын
Super anna ❤
@geethanjalisms4553
@geethanjalisms4553 5 ай бұрын
Interesting 😮
@TamilSelvan-hf6xg
@TamilSelvan-hf6xg 4 ай бұрын
😊 Nala information
@MalarMoorthi
@MalarMoorthi 4 ай бұрын
Very intresting,🎉🎉🎉🎉🎉🎉🎉
@senthilraj4951
@senthilraj4951 5 ай бұрын
Nice brother super
@velraj102
@velraj102 5 ай бұрын
நன்றி அண்ணா❤
@user-ox8hn9ip8b
@user-ox8hn9ip8b 17 күн бұрын
Work achhha bro😂
@omyogeshwarasiddharsathurv6890
@omyogeshwarasiddharsathurv6890 5 ай бұрын
அண்ணா போகர் ஏழாயிரம் நூல் விளக்கம் இதை பற்றி போடுங்கள்
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 5 ай бұрын
Super jihudu sar s ❤
@meandyou5818
@meandyou5818 5 ай бұрын
Dhaammu...
@padmapriya4759
@padmapriya4759 5 ай бұрын
Through Hypnotism Entha madhri diseases ah cure pana mudiyum ? Sir
@purushothpooja
@purushothpooja 5 ай бұрын
Part 2 waiting
@manface9853
@manface9853 5 ай бұрын
Om siva jai hind super
@user-uq6hn1xm5c
@user-uq6hn1xm5c 5 ай бұрын
❤❤❤❤🙏🙏🙏
@user-bx3oe4nf3u
@user-bx3oe4nf3u 4 ай бұрын
அறிதுயில்...
@rgtamilan-
@rgtamilan- 5 ай бұрын
❤❤❤
@user-sq1ud5tn5p
@user-sq1ud5tn5p 5 ай бұрын
அருமையான பதிவு
@sellaiyaar3549
@sellaiyaar3549 5 ай бұрын
❤❤❤❤❤
@jagadeesanm5814
@jagadeesanm5814 5 ай бұрын
Sir, tips kodunga
@5P5a
@5P5a 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉 ஆனா இவரு கூட அடிக்கடி நீங்கள் களம் நிகழ்ச்சி நடத்துங்க அண்ணா
@YesuratnamYesu-js3xs
@YesuratnamYesu-js3xs Ай бұрын
Yes iam
@kevinstr7089
@kevinstr7089 5 ай бұрын
Horror story nariya video podunga bro...please😢😢😢
@NemalanNivas-vq9fq
@NemalanNivas-vq9fq 5 ай бұрын
I love aura
@5P5a
@5P5a 5 ай бұрын
ஆனா இந்த மாதிரி பதிவுகளை அதிகமா போடுங்க அண்ணா தயவு செய்து இவரோட நம்பர் வாங்கி டிஸ்ப்ளேல ரன்னிங் பண்ணலாம்
@Hemaraj-ie8yz
@Hemaraj-ie8yz 5 ай бұрын
Anna enaku niriya pirachanai irruku ennai saripanlama anna😊
@vjeyasheelan5568
@vjeyasheelan5568 5 ай бұрын
வணக்கம் மிகவும் தேவையான பதிவு இவரது அலுவலகம் எங்கே இருக்கிறது இவரை தொடர்பு கொள்ள அலைபேசி எண் கிடைத்தால் மிகவும் நன்று ஆவண செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் நன்றி
@SivaprabuSivaprabu-el6js
@SivaprabuSivaprabu-el6js Ай бұрын
உங்களுக்கு போன் நம்பர் கிடைத்தால் எனக்கும் அனுப்பவும்
@mithuncharu1066
@mithuncharu1066 5 ай бұрын
Our brain heals all the disease...hypnosis helps.
@kayalvizhi7105
@kayalvizhi7105 5 ай бұрын
Yes
@aruninfox3017
@aruninfox3017 3 ай бұрын
Enka treatment pathika sir
@tasfashion107
@tasfashion107 5 ай бұрын
ஒரு சாமியார் விஜயகாந்த் இடம் பேசும் சாமியார் மீது ஏறிய விஜயகாந்த் வைரல் வீடியோ வீடியோ போடுங்க அண்ணா
@chandrakala9648
@chandrakala9648 5 ай бұрын
Nan kulli veleei siree 20 yarsa 24fllor 10flor painting panuvee eppo 2fllor patalle tale sutudu aproo rombaa bayoo jastivardu please enaku 32 vaisu enaku famlli eruku 2 kolandee nan velle senjataa valkee elanaa rombo rombo kastoo sar🙏
@mahaveerchand8375
@mahaveerchand8375 5 ай бұрын
Sir I need help regarding this video sir pls help sir
@s.k.muralidharankrishnamur3735
@s.k.muralidharankrishnamur3735 4 күн бұрын
கடைசிவரை சொல்லவேயில்லையே
@user-nq4tp2ct5x
@user-nq4tp2ct5x 5 ай бұрын
அண்ணா நல்ல பதிவு, Dr. Lee mobile No தெரியப்படுத்தவும். Please
@nagashreeganapathy8001
@nagashreeganapathy8001 4 ай бұрын
I also wants his number pls
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 5 ай бұрын
எனக்கு ஓர் சந்தேகம் ஆழ்நிலை உறக்கம் அதிலும் அதீத ஆழ்நிலை உறக்கத்தில் ஒரு மனித போனால் அவனுக்கு அவனுடைய முன் ஜென்மம் நியாபகம் வரும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன் அது முற்றிலும் உண்மையா என்பது தான் அப்படி உணரமுடியுமா. இதற்கு சாத்திய கூறுகள் இருக்கா மற்றும் Hypnotism என்பது நம்மை நாமே யார் உணர்ந்து கொள்ள முடியுமா
@soundarpandiya4855
@soundarpandiya4855 2 ай бұрын
Stammering cure panna mudiyuma
@SyedAppasAppas-jo7zu
@SyedAppasAppas-jo7zu 5 ай бұрын
Bro rothschild Pathi solunga
@Madhra2k24
@Madhra2k24 5 ай бұрын
Superrrrrr
@chandrakala9648
@chandrakala9648 5 ай бұрын
Broo please nombar illana address soling as broo enaku Manan alutam jasthi eruku nan bangaluril irukee please help me🙏
@kevinstr7089
@kevinstr7089 5 ай бұрын
1 st like bro .... comment pin panunga❤️
@sanjh9850
@sanjh9850 5 ай бұрын
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕ A 14 year old boy died just because maldives denied an airlift for medical emergency. Pls pls pls speak about it...
@MGRam-ie3uh
@MGRam-ie3uh 5 ай бұрын
can learn this online?
@user-yv2mw6uz6o
@user-yv2mw6uz6o 5 ай бұрын
🤔
@chandrakala9648
@chandrakala9648 5 ай бұрын
Mai name naveen hospital ki pone bled test bp test touring test edutangee ella seriyaa irukunu sonangee bat enaku heds lee mayakamai varudu please kantent nombar illana adrass menshan panungee please 🙏
@Kavi-ll3fc
@Kavi-ll3fc 5 ай бұрын
Please contact vegetable doctor Arun Prakash. He is a genius. He cured my 2+ years critical stomach pain just by vegetables.
@user-ou7yu8zy8t
@user-ou7yu8zy8t 5 ай бұрын
Anna please share details
@user-ou7yu8zy8t
@user-ou7yu8zy8t 5 ай бұрын
Hi Anna super video could you please share doctor contact details I will be helpful anna
@mahaveerchand8375
@mahaveerchand8375 5 ай бұрын
Help pannuga sir pls
@user-gw1rr3fw9h
@user-gw1rr3fw9h 5 ай бұрын
Cost per session
@amruthangamayah5226
@amruthangamayah5226 5 ай бұрын
நா சொல்லலியா பா, அடுத்து வருவது மரணம் இல்லாத தெய்வ நிலை, அவஙாகளுக்கு எப்படி சாத்தியம் என்ற முறை தெரியாது ஆனால் அது நடக்கும் அனு சொல்ரார். அது எனக்கு தான் தெரியும் எப்படி நடக்கும் என்று.
@santhosh-h
@santhosh-h 5 ай бұрын
Hi
@ece109girinathan.b3
@ece109girinathan.b3 4 ай бұрын
Romba vala vala nu pesuraru 100x la than potu kekanum pola😅
@HappyCrow-gk6ic
@HappyCrow-gk6ic 5 ай бұрын
An husband drings vida mudiuma
@user-by8lv9wr2o
@user-by8lv9wr2o 5 ай бұрын
Summa bro
@karthik371
@karthik371 5 ай бұрын
......
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 5 ай бұрын
Part 2 when coming we are waiting he never teach also only say say only never give tips How to do ❤your channel from Penang Malaysia 🇲🇾
@kavisarav5907
@kavisarav5907 24 күн бұрын
Dr.Lee's contacts and address pls..
@DENISHTHAMIZHAN
@DENISHTHAMIZHAN 5 ай бұрын
அண்ணா அப்போ இயேசு இதை தான் பண்ணாறோ😮😮அவர் பல நோய்களை குண்ப்படுத்தினார் .. பல பேரை உயிர்ந்தெழ வைத்தார்😮நான் ஒரு கிறிஸ்தவன் அதனால் தான் கேட்கிறேன்🇩🇰😇
@tatianarhea
@tatianarhea 5 ай бұрын
S
@letsfreezeall2005
@letsfreezeall2005 5 ай бұрын
No he is light who created the universe ,positive energy,good ViBeration ,peace he is god
@DENISHTHAMIZHAN
@DENISHTHAMIZHAN 5 ай бұрын
@@letsfreezeall2005 yes jesus is god 😇🇩🇰
@nomoreafter5371
@nomoreafter5371 5 ай бұрын
@@letsfreezeall2005 ya you right jesus is god ,power of holy spirit amazing vibz jesus created feel it💓
@Sivagami7832
@Sivagami7832 5 ай бұрын
No you are wrong ,jesus is god ....he make everything with knowledge
@vasudevanmuthaiyyan2912
@vasudevanmuthaiyyan2912 5 ай бұрын
தம்பி அந்த டீப் ஸ்லீப் டெக்னிக் கடைசி வரை சொல்லவே இல்லை
@prabumgixxer3447
@prabumgixxer3447 5 ай бұрын
Epdi pannanum sollave illa 😢
@induraniparthiban6919
@induraniparthiban6919 5 ай бұрын
Hi Bro , this guy is not genuine ... i have attended his classes not real ... Am following your channel may be there is a need to check the authenticity ... Thanks
@chandraprakash.schandrapra4408
@chandraprakash.schandrapra4408 5 ай бұрын
जय श्री राम 🙏🙏🙏🙏
@r.rockyboy7571
@r.rockyboy7571 4 ай бұрын
என்னதான் பேசுரனே தவிர பாம்பே வெளியே விட மாட்டரானே😂😂😂
@balagovindaraj1189
@balagovindaraj1189 5 ай бұрын
Cancer kuda bro?
@ganesh.s347
@ganesh.s347 5 ай бұрын
Intha video la no any use there is content
@vigneshrocksvigneshvignesh5675
@vigneshrocksvigneshvignesh5675 5 ай бұрын
Doctor unga number theva paduthu
@varathansupramaniyam6233
@varathansupramaniyam6233 5 ай бұрын
My 7th sense say this is a scam 🤔
@vigneshrocksvigneshvignesh5675
@vigneshrocksvigneshvignesh5675 5 ай бұрын
Adhu tha eppudi theriyala
@buvaneshboo4266
@buvaneshboo4266 5 ай бұрын
🎉🎉🎉👏👏👏🤝🤝🤝🤝❤❤❤❤❤
@jaikark8008
@jaikark8008 Ай бұрын
Vasavasa vasanu pesine irukaneyaa😂😂😂😂
@balasubramaniamr3077
@balasubramaniamr3077 5 ай бұрын
இவர் என்ன சொல்ல வர்ராரு இவரோட தொழில் பற்றி சொல்லுறாரா
@anithajenifer9628
@anithajenifer9628 5 ай бұрын
ஆமா. எனக்கும் அப்படிதான் தோணுது சுய விளம்பர முயற்சி செய்த மாதிரி இருக்கு information எதுவும் இல்லை
@robinasr6805
@robinasr6805 5 ай бұрын
அவரின் contact details தரலாமே....
@ashachelvan3584
@ashachelvan3584 5 ай бұрын
nambar sollalame pls
@nagashreeganapathy8001
@nagashreeganapathy8001 4 ай бұрын
Karthik pls get his number
@Unknown-mn5pq
@Unknown-mn5pq 5 ай бұрын
black magic villi suniyam video podu thala
@Hemaraj-ie8yz
@Hemaraj-ie8yz 5 ай бұрын
Unga num or address sollunga Anna ples
@narayaniraj8236
@narayaniraj8236 5 ай бұрын
Pls share Dr. Lee number
@nagashreeganapathy8001
@nagashreeganapathy8001 4 ай бұрын
I wanted Dr lee contact number
@gowrishankars2030
@gowrishankars2030 5 ай бұрын
Dr.lee contact number
@foxtunenetwork
@foxtunenetwork 5 ай бұрын
Bro what is this bro.... urutu urutu urutu....
@mrmax7326
@mrmax7326 5 ай бұрын
Paidhiyakkara😂😂😂
@karthiksigamani9046
@karthiksigamani9046 2 ай бұрын
Please don't share any video here after because u didn't share about Dr.lee details. This is not useful video because u didn't share Lee details
@karthiksigamani9046
@karthiksigamani9046 2 ай бұрын
Makkaluku use aganum na dr. Lee details share pannu illa na video vari share panna tha unnoda utube chanel mudettu poidu
@manoharanjothidar
@manoharanjothidar 11 күн бұрын
பயிற்ச்சி சொல்லி தருகிரேன் என்று பேசியது வெறும் வாயில் மட்டுமா ? வேறு ஒரு முறை சொல்வதென்றால் இப்போது ஏன் அதை சுட்டிக்காட்டி பேசவேன்டும்....
@kabilvigneshn2387
@kabilvigneshn2387 5 ай бұрын
இவர்கள் நம்பர் வேண்டும்
@susianugaana6945
@susianugaana6945 5 ай бұрын
Address phone number soluga Karthik bro Avaru solurathu yellame yennaku iruku... Plzz number sent...
@Ss527
@Ss527 5 ай бұрын
Bro avaroda contact number kudunga enakku use full irukkum
@mohanraj-gy1nh
@mohanraj-gy1nh 5 ай бұрын
Intha video etuku podinga use full irukkam podinga contact number address ketta sollamadiringa unga studio call pana response illa
@haralibrary
@haralibrary 5 ай бұрын
Hey nice topic🤗
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 38 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 59 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4,1 МЛН
I Got Kailasa🛕Visa 🤯 | Madan Gowri | Tamil | MG
23:54
Madan Gowri
Рет қаралды 669 М.
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01