மக்கள் சொத்து இனிமேல் மக்களுக்கே. தனியார் விலகிவிடுங்கள், இல்லையேல் விலக்கப்படுவீர்கள்.
@mangayarmalar85622 күн бұрын
குறிப்பிட்ட இடத்தில் கல் எடுப்பதற்கு உங்களுக்கு அனுமதி இல்லை ஆலைகள் நடத்துவதற்கு அனுமதி இருந்தால் எல்லா இடத்திலும் கல் எடுக்க முடியாது குறிப்பிட்ட இடத்தில் கையில் எடுப்பதற்கு வழங்கிய அனுமதியை காட்டுங்கள்
@jekkumarjekkumar98392 күн бұрын
அவர் வாடிக்கையாளர் கல் அகழ்வு நிலைத்தில் வேண்டி விற்களாம். அவர்மீது தவர் ஏதுமில்லை. பிழையான கேள்விகள் கருத்துக்களை நிறுத்தவும். தொழில் வழங்குனர்களை ஊக்குவிப்பதை பாருங்கள்.
@selvaduraipriya-yh8ygКүн бұрын
@@jekkumarjekkumar9839 yeah! But in my backyard.
@travelvlogs72552 күн бұрын
ஐயா நீங்கள் சுயநல நோக்கு உள்ள வியாபாரி, உங்களிடம் எத்தனை lorry வைத்து சமூக சேவையா செய்கிறீர்
@ThurrairajahThangarajah2 күн бұрын
நல்லது நீங்கள் போய் நீதி மன்றத்தில் சொல்லுங்கோ, கடத்தல் செய்யும் போது கவனிக்க வேண்டியது , அரசின் கடமை அல்லவா ?
@rasiahpat70052 күн бұрын
நல்லது ராசா நீங்கபோய் நீதிமன்றத்தில் சொல்லுங்கள், கொடுங்கள் , இது மக்களுக்கு தேவையில்லை அப்பு. எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்..... தமிழன்"" கைகொட்டி சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள்.
@selvaduraipriya-yh8ygКүн бұрын
@rasiahpat7005 First, the sigalease are laughing 😃
@mohammedaslam29542 күн бұрын
கண்டிப்பா இவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
@thavajeevansanmugalingam863418 сағат бұрын
மொத்தத்தில் வளங்களை கொள்ளை அடிப்பதை சரியாக சட்டரீதியாக செய்கிறீர்கள். சிறப்பு
@sridhasstheva90492 күн бұрын
சிற்றி காட்வயாரில் ஒரு பொருளை வாங்க 1 மணித்தியாலம் நிற்க வேண்டும் .
@sivatharuma5557Күн бұрын
அரசியல்வாதிகள் போன்று சிங்களம் தமிழ் என்ற வாதத்தை உங்கள் வியாபாரத்திற்கு பயன் படுத்த வேண்டும் . உங்கள் பிரச்சனைக்கான தீர்வை நீதிமன்றத்தினூடாக அணுகுங்கள்
@rkmix99102 күн бұрын
எல்லோருக்கும் ஏதோ ஒரு பயம் தொற்றிக்கொண்டுள்ளது தோண்டப்பட்ட இடங்களில் உள்ள பள்ளங்கள் எல்லாவற்றையும் பார்த்தால் யோசிக்க வேண்டும்
@KumarPonn2 күн бұрын
இயற்கை மாபியாக்ள்.
@karunanithybalasingham2992 күн бұрын
யார்ரா இந்த தொழிழதிபர்? இளங்குமரன் செய்தது சரிதான்.
@pirinava1212 күн бұрын
MGR DR.Archuna .Sivagee Ganesan Mp.Ellamkumaran.
@ThuraiRatnam-r1x2 күн бұрын
15 அடி ஆழத்தில் தோண்டலாமா?
@selvaduraipriya-yh8ygКүн бұрын
@@ThuraiRatnam-r1x Archana said YES and very good 👍 👏 👌
Good explanation, We can understand actual things.
@Kondavil2 күн бұрын
நீங்கள் காட்டும் பத்திரங்கள் எந்த ஆட்சியில் உங்களுக்கு கிடைத்தது. நீங்கள் காட்டும் பத்திரங்கள் ரணில் மஹிந்த ஆட்சியில் கிடைத்திருந்தால்😂😂😂😂😂😂
@SuperRam19802 күн бұрын
புது எம் பீ தானே கொஞ்சம் வெருட்டி பாப்பம், இல்லாட்டி கவனிச்சு விடுவம் , படம் முடிஞ்சிடும்?
@KanagalingamRasatnam2 күн бұрын
நீங்கள் யார்,?? Mp
@Kondavil2 күн бұрын
@KanagalingamRasatnam தமிழன் என்ற திமிர் எனக்கு எப்போதும் உண்டு
@MahesanLoga19 сағат бұрын
மதிப்புக்குரிய பாராளமன்ற உறுப்பினராக இளங்குமரன் முடிவு மிக மிக சரியானதே. அதே வேலை ஆட்களை கொண்டு நிலத்தை வளமுள்ள நிலமாக மாற்றவும். நீங்கள் செய்த பிழைக்கு ஒரு மாற்றீடாக அமையும். அதற்கான தொகையை புலம்பெயர்ந்த நலம் விரும்பிகளிடம் பெறவும். நன்றி.
@umakanth62512 күн бұрын
Good explanation, continue your services to Jaffna peninsula.
@Udheyakumar-h9xКүн бұрын
இளம் இரத்த துடிப்பில் நடந்த சம்பவம் போல தோன்றுகிறது.
@SrirangaDevi-v2r2 күн бұрын
இப்போது நடப்பது அனுரா ஆட்சி இப்படியே போனால் நிலம் சமுத்திரத்தில் மூழ்கும் M p இளங்குமரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👌
@selvaduraipriya-yh8yg2 күн бұрын
Ok ,older models are out ! Newer models are in ! Scavengers are out ! Saviors are in ! Just clean up the mess and pay compensation for the poor people.
@sathalogan44822 күн бұрын
வட மாகாணத்தில் எங்குமே கல் அகள முடியாது அதன் காரணத்தால் தான் வன்னியிலிருந்து வடபகுதிக்கு கருங்கல் வருகிறது உனக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது
@selvaduraipriya-yh8ygКүн бұрын
@sathalogan4482 Dr.Mental has approved.
@kalarama55382 күн бұрын
Mabiya
@selvarajahgurukul66642 күн бұрын
தங்களுடைய உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதற்கு சிற்றி காட்வெயர் உரிமையாளருக்கு நன்றி
@VIMALANBalasingam2 күн бұрын
17அடி ஆழத்தில் தோண்டலாமா????
@travelvlogs72552 күн бұрын
ஐயா நீங்க காபிரேட் company
@travelvlogs72552 күн бұрын
ஐயா பொத்திக்கொபிணடு இருங்க
@seethasellathamby36282 күн бұрын
முதலில் அள்ளியது போல இனி நடத்து கஸ்ரம் நாட்டில சட்டம் ஒழுங்கு இருக்கு நீங்க உதவிசெய்த அந்த மனிதனோட போய் இருங்கோ 15 வருசம் அள்ளியது போதும் my god⛪️
@erasandeswaran65952 күн бұрын
IBC இன் தரத்தைஆரம்பத்தில் உள்ளது போலவே இருக்க வேண்டும் என்பதில் எனக்கு சரியான விருப்பம்
@tharmarajahmylvaganam6011Күн бұрын
எந்த நிலத்தில் எவ்வளவு தாழம் தோண்டிர்கள் என்பதுதான் பிரச்சனை..திசைதிருப்பி கருத்து செல்லவேண்டாம்.
@RpavaniPavani-x3wКүн бұрын
யாழ்ப்பாணம் கல் அகற்றி த் தான் தோட்டம் செய்ய முடியும் அது கல் வளரும் பூமி
@thevakumar31412 күн бұрын
Law should be immediately changed to protect the innocent people.
@densandensan3138Күн бұрын
அய்யா இரண்டு அடி கடந்தது தான் பிரச்சனை.
@PremavathyYogarasaКүн бұрын
வடபகுதியை சீரமைப்பு என்ற பெயரில் கௌரவமாக வாழும் தொழிலதிபர்கள் மக்கள் இவர்களை முதலில் இனம் காண முயற்சி செய்துவிட்டு உங்கள் பணியை ஆரம்பியுங்கள் மற்றவர்களுடைய தன்மானத்திலும் சுயகௌரவத்திலும் உங்களுடைய பொறுப்பில்லாத செயற்பாடுகளை கட்டவிழ்த்து விடுவதை தவிர்க முயற்சி செய்யுங்கள் எதையும் தீரவிசாரித்து முடிவு எடுங்கள் இங்கு பிள்ளைகளின் ஆதங்கம் மிகவும் வலிமையானது அது எல்லோருக்கும் புரியாது அதன் வலிமை சிந்தித்து செயற்படுங்கள்.
@TK-bh8fz2 күн бұрын
கல் அகழ்பவரைகளை விட்டுவிட்டு, சல்லிக்கல் கொண்டு செல்பவர்களை பிடித்தால் அவர்கள் என்செய்வது. நெல்லு நட்டவரை விட்டுவிட்டு அவல் வித்தவரை பிடித்த கதை தான்
@SuyaniKunalan2 күн бұрын
Keep it up
@suntharmathi81512 күн бұрын
சுண்ணகல் அகழ்தல் நன்நீர் உப்பாக மாற்றுதல மிக விரைவாக மாறும் பெறும் என்பது வெளிப்படை உண்மை.எமது பகுதியில் உள்ள நீர் நிலைகளை மாசுபடுத்தும் வகையில் உள்ள இந்த சட்டத்தை உடனடியாக திருத்த செய்ய படவேண்டும்.
@suntharmathi81512 күн бұрын
🤙
@christyanthony13132 күн бұрын
So law must be amended
@travelvlogs72552 күн бұрын
City hw என்ன தொண்டு நி ருவனமா?
@kanananth97732 күн бұрын
ஐயா இது உங்கட காசு தான். இவர்கள் ஒரு உறங்கும் முதலாளி..நீங்கள் ஒரு பத்தரை மாற்று தங்கம்..உளந்தது போதும் retire now
@LoganLogu-m1z2 күн бұрын
Real
@rathikkan2895Күн бұрын
இந்த கல் பிறமாவட்ட சீமேந்துதொழிச்சாலைக்கு விற்கப்படுகிறது அனால் kks தொழில்சாலை புட்டப்பட்டுல்லது இது சரியா பிழையா
@srisenadaniyal69152 күн бұрын
கல்லு எங்கு தோண்டப்பட்டது என்று சரியான ஆதாரம் எவரும் தெரிவிக்க வில்லை. இவர் சொல்வதற்கு சாட்சி என்று தோட்ட சொந்தக்காறர் தான் சொல்லனும்.
@CheerfulAirboat-zl9ye2 күн бұрын
உன்ன பேணவேண்டும் உள்ளுக்குள்
@mangayarmalar85622 күн бұрын
மனல் மாபியா
@KumananNathar2 күн бұрын
மக்களே எமது வளத்தை சடடத்துக்கு முரணான வகையில் களவாடி வியாபாரம் செய்பவர்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம் இளம்குமரனுக்கு வாழ்த்துக்கள்
@JeyamChrist2 күн бұрын
60 வருடமாக வளங்களை அளித்துள்ளீர்கள் என்பதை ஒத்துக்கொண்டீர்கள்
@jeyarajahthevarudselvam5593Күн бұрын
😮i am so worried about landscape of east was changed due to export of ilmanite.we the tamilians must be very careful our restricted resources especially such as lime should not be dug more than 2 feet.lime rocks are found in jaffna and Hawai islands in the world. Iya if u are genuine think of future generation . If the rocks are excavated sea water will penetrative inside the peninsula .we don't know the ground situation. Pl think of your children and ours ..Rev Jeyarajah Thevaarudselvam. One of your customer.
@srilankamoor77812 күн бұрын
Sinhala driver ?
@srilankamoor77812 күн бұрын
சிங்கள ஓட்டுனருக்கு வேலை கொடுத்த அய்யா வாழ்க
@saseekaranarumugam62552 күн бұрын
ஐயா , நீங்கள் 180 தொழிளார் வைத்து வேலை செய்கின்றீர்கள் , அவர்கட்கு இந்த கூலிவேலைக்கு என்ன சம்பளம் கொடுக்கின்றீர்கள் ? உண்மையாக நீங்கள் கல் அகளும் இடம் செல்வதில்லை செல்லும் ஊழியர்கள் எத்தனை அடி அகளுகின்றார்கள் என பார்ப்பதில்லை 10 அடிக்கு மேல் அகளப்பட்டு ஒரு பிரயோசனமும் இல்லாமல் இருக்கும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை பார்க்கின்றீர்கள
@saseekaranarumugam62552 күн бұрын
தயவு செய்து குடியேற்றம் சிங்களவன் வந்திடுவான் என்று கூறி பயப்படவைத்து அனுதாபம் பெற வேண்டாம் யாழ் மாவட்டத்தில் பல வீதிகள் குன்றும் குழியுமாக உள்ளது அவற்றைப் போட கல் தேவை எனவே இவற் றை தோண்டி உழைப்பினை மேற்கொள்ளாமல் வேறு தொழில் செய்யுங்கள் இளங்குமரன் பா.ம.உ தவறாக பிடித்தால் அவருக்கு மக்களின் தகவலே காரணம் அதனை நீங்கள் பலமாக விமர்சிக்க தேவையில்லை
@UthayakumarSelvarasa2 күн бұрын
நீங்கள் சிமெண்ட் தொழிற்சாளைக்குத்தான் சுன்னக்கல் அகழ்வுப்பத்திரம் எடுத்தனீர்களா?
@kalarama55382 күн бұрын
Your magintha supporter
@visitor935Күн бұрын
Free publicity to MP Ilamkumaran.
@CheerfulAirboat-zl9ye2 күн бұрын
On on on
@sridhasstheva90492 күн бұрын
மக்களுக்கு தேவையில்லாத விடயம். பயத்தின் காரணமாக கூட்டப்பட்ட மீடியா அழைப்பு .. நீதிமன்றத்தில் நிரூபியுங்கள் நீங்கள் நிரபராதி என்பதை .......
@jeyamoneysabaratnam400919 сағат бұрын
Country property one man cannot own
@rajahdrajah52282 күн бұрын
This business man is doing it legally and also there are more than 180 people working and 180 Family living. Should understand this
@luxmimurugan2 күн бұрын
For their jobs do they want to ruin the environment. How deep is that?/ Find a legal job please. Don't do illegal job for money. This is businessman mentality and attitudes!!!!!!!!!!!!
@kanagaratnammohan51482 күн бұрын
ஜயா நீங்கள் மனமுடைந்து விட வேண்டாம் ஏதோ தவறு நடந்து விட்டது உங்கள் பேச்சு கண்ணியமான வன் என்பதை நிருபித்துவிட்டது அப்படியிருந்தும் என்னை மிகுந்த கவலையடைய வைத்துள்ளது தயவு செய்து மன்னித்து விடுங்கள்
@thavachelvykanagaretnam10712 күн бұрын
No way ownership of government property councillors should look into the matter and update documents
@thirukumaransubramaniam-vd6xc2 күн бұрын
கடவுள் உள்ளார் குமாரு
@renold.a.a.arokiyanathan15622 күн бұрын
பார்த்தீர்களா, கல் நிலங்களை பயிர் நிலங்களா மாற்றும் புதிய திட்டம் தானாம்.
City hardware என்பது koddady கிராமத்தின் ஒரு அடையாளம். உங்களுடைய நெறிமுறை தவறாத தொழில் வளர்ச்சியை koddady ஸ்ரீ ஞான பால பைரவர் ஆலய சுற்றாடல் வாழ் மக்கள் நன்கு அறிவார்கள். தமிழர் தரப்பு வாக்களிப்பு சாக்கடையில் பிறந்த இளங்குமரனை மன்னித்து விடுவோம். இரண்டரை கோடி மக்களை காக்கும் சேவையை விட உங்கள் சேவை தமிழினத்துக்கு மானப் பெரிது
@sasitharankandiah58972 күн бұрын
City hardware is a genuine institution. I don't think he had made any wrongdoings.but the other people could have made wrongly.
@Magenthan2 күн бұрын
Are you working thire?
@luxmimurugan2 күн бұрын
Why does the City hardware dig the stone in the night???? They knew that they are doing illegal work.
@nimalanathannimalanathan7502 күн бұрын
First good talk I ng ,but Finaly going down talk about communities.this is not good.from this u think getting chance of buiness
@suthakaran5566Күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@suntharmathi81512 күн бұрын
Why my comment was deleted?
@JeyamJeni-g7h2 күн бұрын
என்ன போடீங்க
@sivaselva2575Күн бұрын
You guys need only money
@komathaskomathas29992 күн бұрын
ஒரு வேளை இளங்குமரன் தவறுதலாக விளங்கி இருக்கலாம் கதைத்துத் தீர்துக்கொள்ளுங்கள்.
@SasiSinthu-x5m2 күн бұрын
Sri logar cash vaduvan
@thevakumar31412 күн бұрын
Talking nonsense. All though you may be doing from your father's time ...... its wrong because digging and disturbing the innocent civilians in jaffna.
@SatchiJaya2 күн бұрын
செஞ்சது தப்பு இதுக்கு காரணமா?
@narainpathak40222 күн бұрын
😭😭😭😭😭
@CheerfulAirboat-zl9ye2 күн бұрын
இதன் சரியில்லைய்
@SasiSinthu-x5m2 күн бұрын
Don't very
@kulendrenkulendren98422 күн бұрын
Eppadithan ella mannum .keravalum edukkiringa ok athikaryai vedanume
அண்ணே நீங்கள் இதற்கு கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை நீதிமன்றத்தில் இந்த விடயம் பற்றி ஆராயப்படும் தானே அதற்குரிய வழக்கை சட்டப்படி தாக்கல் செய்து நட்ட வீட்டை பெற்றுக் கொள்ளுங்கள் அதற்குரிய வழி வகைகள் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது தானே
@KumarPonn2 күн бұрын
ஆமஆம் சட்டப்படி இயற்கை வளத்தை சூறை ஆடலாம்.கடலலுக்கபோக்க போகேக்கதெரியும்
@Vijayakumar-t4j2 күн бұрын
Ne nasamapoha ne ula aanal naadda naasamahatha unahu yaalpaanaththa eluthith tharavilla
@CheerfulAirboat-zl9ye2 күн бұрын
On
@CheerfulAirboat-zl9ye2 күн бұрын
நடக்காத
@AHIMSAIКүн бұрын
If this is a legal activity, why are you smuggling around midnight?