பட்டியல் வெளியேற்றற போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் இல்லையென்றால் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்
@kumaresanmuniyandi93408 күн бұрын
பட்டியல் வெளியேற்றம் வருகின்ற 2026 தேர்தலுக்கு முன்பே பட்டியல் வெளியேற்றம் அரசாணை கொடுக்கவில்லை என்றால் தேவேந்திரகுல வேளாளர் சார்ந்த அனைத்து கிராமங்களும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்
@surengosuha48018 күн бұрын
Salute sir.
@muthuselvi87247 күн бұрын
We should come out from this SC list.
@jayabvn20208 күн бұрын
பட்டியலில் இருந்து சலுகை பெற்றதனால் தான் முனேறியிருக்கிரீகள் என்று எவனாவது கேட்டால் சொல்லுங்க மற்ற சமூகங்கள் எப்படி படியலில் இல்லாமல் முன்னேறினார்கள் என்று. பட்டியலில் இல்லாமல் இருந்திருந்தால் இன்னேறம் எவ்வளவோ பொருளாதாரத்தில் முன்னேறியிருப்பார்கள். அரசு கொடுக்கும் வெறும் 15% இட ஒதுக்கீட்டை வைத்து கொண்டு 85% மக்கள் எப்படி முனேற முடியும்.