உங்களுடைய பைஜி டிவி பதிவிட்ட எந்தவொரு வீடியோ வரும் டிலேட் தயவு செய்து செய்து விட வேண்டாம் இதை விட தசவுப் பாடம் பயில்பவர்களுக்கு எளிமையாக யாரும் இதுவரை விளக்கவில்லை தரீக்கா வில் இருப்பவர்களுக்கு மிக மிக பிரயோஜனம் துஆ செய்வோம் உங்களுக்கு நிறய நிறய................... ஏன் என்றால் எங்கள் ஷைஹ் எல்லாம் ரொம்ப தூரத்தில் வசிக்கின்றார்கள் அவர்களின் துஆவில்தான் அல்லாஹ் இந்த சேனலில் இனைய வைத்தான் அல்ஹம்துலில்லாஹ்