superb act lalitha, try big screen. how come wen one person faliing camera is handled very well
@priyakannan35002 ай бұрын
Atha vai overa pesa kutathu konjam mannikura kunam vendum sapam vida kudathu illana avan oru allunu neega ivlo tension agitubfamilye sabam viduringa athu nammaluke thirumbum okayva so take care👍
@sarathatheviamirthalinga-vl1kf2 ай бұрын
ஐயோ!கடவுளே சகோதரி கவனமாக நடவுங்கள் உண்மையாகவே நீங்கள் விழுந்ததும் அழுகை வந்து விட்டது . உங்களுக்கு ஏதாவது நடந்தால் உங்கள் குடும்பத்தையும் உங்களையும் யார் பார்க்கிறது.நீங்கள் உங்கள் கணவரை பார்க்கிறமாதிரி யாரும் பார்க மாட்டார்கள். கவனமாக இருங்கள் சகோதரி ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@annapooraniannapoorani49092 ай бұрын
ஸ்ரீவாணி அழகு தங்க பொண்ணு❤.
@sumolifestyle48692 ай бұрын
கொடுமையான வாழ்க்கை உண்மைக்கே ஆனா அக்கா எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு சகிச்சுக்கிட்டு எந்த ஒரு கஷ்டத்தையும் முகத்துல காட்டாம அந்த குடும்பத்துக்கு எவ்வளவு விழுந்து விழுந்து நீங்க செய்றீங்க இன்னும் உங்க குடும்பம் நல்லா தான் இருக்கும் கவலைப்படாதீங்க எங்களோட ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு
@MegalaBalakrishnanАй бұрын
தங்கை பார்த்து போங்க பொறுமையா நடங்க உடம்பை பத்திரமா பாத்துக்கங்க பாத்து தான் கஷ்டமா இருக்கு எல்லாத்தையும் நீங்க தான் பாத்துட்டு இருக்கீங்க தங்கச்சி எல்லாத்தையும் நீங்கதான் பாத்துக்குங்க கால்களில் நல்லபடியாக கடவுளை வேண்டுகிறேன் 😭😭😭😭😭
🎉🎉🎉 super family very nice family 💖 super baby and bro amma appa god bless you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌💯🥰
@lakshmitamil2 ай бұрын
Athu kile vilarappaum yepadi camera yedukka mudium fack yellam video yedukarthukku munnadi ye plan panni video yedukaringa but to much views kaga yeivlo acting pandringa
@c.rajashreec.rajashree24922 ай бұрын
Correct
@Ashmita20192 ай бұрын
Shoulder mela Antha mathere thuki kulukathega Lalitha papa va Brain la vibration aku pannaethega pa kutty papa la apade pannakudathu,
@rajeboopathyrajeboopathy28342 ай бұрын
Careful of nadangappa
@thangasubra41982 ай бұрын
அதை ஒருவரும் கேட்க வில்லையே என்ன வேறு வேலை இல்லையா என்ன லட்டு புட்டு எல்லோருக்கும் குழந்தை விருப்பம் தான் அதுவும் அளவோடுதான் காரணம் கடவுள் குழந்தை அதை மட்டும் மறக்க வேண்டாம். This is to much.
@DeepuDeepasri2 ай бұрын
Enakum pudikum anna.
@PonLakshmi-zh9pu2 ай бұрын
அக்கா அது மாதிரிஎனக்கு ரசம் எலுமிச்சை ஊறுகாய் சேர்த்து சாப்பிட்டால் சூப்பரா இருக்கும்👌👌👌🥰🥰🥰
@NaanNishaMani2 ай бұрын
Yemma camera epadi ma vandhuchi . Un mamiyar kittayum phone illa. Semma acting . Unga channel ah support panni kekkura . Naanum subscribe pannitu pakkuren but en channel ah support panna solli kenjura but no reply . Suyanalam la. Na popular youtuber means reply varum .
@novagadgets88772 ай бұрын
என்னடா சொல்ல வர ஒரு மயிரும் புரியல
@NaanNishaMani2 ай бұрын
@@novagadgets8877 mairu nu solra po da
@GowthamiGowthami-ci3yp2 ай бұрын
Overa atuna epadi tha ma kannu
@Kavibharathi212 ай бұрын
Unmaiyave ivanga vilunthurukkanga ....papa alaranu vegama vanthudanga ....nanum ipdi yen paiyan alaranu vanthu vilunthi katte potturukken ...yarum thappa pesathinga avangala...avanga kaala second padi kattula thavari vechchudanga ....be careful......unga family hole work neengatha panringa ah athan ka sonna..nanum ipdi tha yen paiyan vechchu du ...... morning arampichcha night tha free ...🎉aguven ❤❤
@Kushi_papa_vlogs2 ай бұрын
Superb content
@Kamleesh-n4k2 ай бұрын
😅
@monicamonica59712 ай бұрын
Steps kita camera epadi 🤔who handling camera fake
@Kamleesh-n4k2 ай бұрын
Crt
@NaanNishaMani2 ай бұрын
Friends ivanga nethu fulla video podala . Mistakes namma kandu pudichotom la ippo nethu full ah reason ku ukkandhu yosichi irupanga . Innaiku night ennana reason solluvanga paarunga . Fulla sympathy family ... Neengalum nambi paakureenga ayyo ayyo . Ennoda youtube channel la support panna sonna panna maatranga appuram ena ivanga nallavanga
@rajeboopathyrajeboopathy28342 ай бұрын
Lalitha Eppadi irukku
@lakshmidhanasekar29322 ай бұрын
பாப்பாவுக்கு உடம்பு சரி ஆயிடுச்சா பாப்பாவ பத்திரமா பார்த்துக்கோங்க தண்ணில எல்லாம் கை வைக்க விடாதிங்க
@kiruthisiva58662 ай бұрын
Akka epo epdi irukiga 😢😢..pls reply sister
@KowsalyaManju2 ай бұрын
Pappa epadi iruka suthippodunga
@bhanuramesh98262 ай бұрын
just for views falling down
@MeenaRam-o8p2 ай бұрын
Super
@KaviSri-ue3wm2 ай бұрын
Sriivani papa so cute ❤❤❤❤❤
@bhuvaneshwarip47322 ай бұрын
Lovely Chella kutty very nice to see u after long time my darling srivani baby hi baby 🥰🥰😘😘❤❤ pls be safe ma lalitha do work slowly our bad time can't tel be safe ma
@anibeeslifestyle25272 ай бұрын
Nanum unakku oru athai n chella kutty papa ❤ cute family 😊sri vaani ma my chella ponnu