இன்னைக்கு உயிர் பயத்தை காட்டீட்டாங்க😰

  Рет қаралды 9,404

Kalai Mathi Vlogs

Kalai Mathi Vlogs

Күн бұрын

Пікірлер: 49
@radhikaviews6865
@radhikaviews6865 2 сағат бұрын
கலை மா தயவு செஞ்சி இனிமே அந்த மாதிரி தனியா போகாதீங்க மா வீடியோல பார்க்கும்போதே ரொம்ப பயமா இருக்கு 100% பாதுகாப்பு இல்லை மா கலை உங்களுக்கே தெரியும் நம்ப நாட்டுல எப்படி லா நடந்துட்டு இருக்குனு 🙏🏻🙏🏻🙏🏻பிலீஸ் போகாதீங்க, அம்மா போறதும் பாதுகாப்பு இல்லை, அதும் யாருமே இல்லை, ஒரு த்ரில் படம் போல இருந்துச்சி,நீங்க வீட்டுக்கு வந்துட்டேனு சொன்ன பிறகு தான் எனக்கு நிம்மதியா இருந்துச்சி. கவனமாக இருக்கவும். பயப்படணும் னு சொல்லல மா கவனமாக இருக்கணும்னு தான் ❤❤❤.
@Sadhana-h4w
@Sadhana-h4w 2 сағат бұрын
இப்படி ஒரு இடத்துக்கு போகாதீங்க அக்கா ஆடு வீட்டு கிட்டே மையிங்க அக்கா
@vijayageetha6539
@vijayageetha6539 2 сағат бұрын
நீங்க போரதபாத்தாலே பயமா இருக்கு இந்த ஒத்தயடிபாதையில அதுவும் இருட்டாயிடுச்சி இப்படியெல்லாம் போகாதீங்க sister
@antonyaswini8267
@antonyaswini8267 2 сағат бұрын
தனியா போவாதீங்க வெளில...காலம் அந்த மாதிரி இருக்கு sister...
@Jayasudha-u1m
@Jayasudha-u1m Сағат бұрын
இவ்வளவு தூரம் ஆட்டை கட்டிவிட்டு அதுவும் மாலை நேர ம் பயமாக உள்ளது கலை பார் த்து போய்டு வாங்க❤❤❤❤🥰🥰🥰🙋🙋🙋
@thanneerpanthalpalayamnamb1166
@thanneerpanthalpalayamnamb1166 2 сағат бұрын
கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்🙏🙏🙏
@sivadas-gs7fi
@sivadas-gs7fi 2 сағат бұрын
Sister please uplod mother's tvsxl kickstart & driving video..... Waiting... All the best.... God bless you
@aksmay
@aksmay 2 сағат бұрын
Evening raagi kidikalam onnu thapu illai, especially good for your kids… Romba chinna babies ku thaan night kuduka venda solluvanga because it may cause some digestive problems
@anithavijay3405
@anithavijay3405 2 сағат бұрын
Payama irukku kalai rompa carefulla work pannanum kalai❤
@rajasekarans3331
@rajasekarans3331 2 сағат бұрын
கலை தங்கம் இருட்டில் போகாதே.
@sasipriyakulanthaivel8820
@sasipriyakulanthaivel8820 Сағат бұрын
Thayavu seithu ellam sale pannitu oru maadu mattum vechutu Nimmathiya Erunga sister.. Paarka romba bayama eruku😮
@mahamuthamahamutha1427
@mahamuthamahamutha1427 2 сағат бұрын
கலைளுசாகலைஇப்பாடிஎல்லாம்பேகதாபபர்தாஎனக்கேபாயமயிருக்கு
@janemariadoss3027
@janemariadoss3027 2 сағат бұрын
Put the ant medicine Put the ram lakshman line,ma🎉
@jsnutridelight
@jsnutridelight 2 сағат бұрын
Kalai sister you are brave
@rajikottaiyan7860
@rajikottaiyan7860 2 сағат бұрын
Evening time thaniya pogathinga sister, Rempa mosam ah irukku kaalam
@RathiChandiran
@RathiChandiran 2 сағат бұрын
Very good girl 👍
@lathanandakumar4822
@lathanandakumar4822 2 сағат бұрын
Eppad allam pokatha kalai pl
@leelasasi127
@leelasasi127 Сағат бұрын
இந்த மாதிரி இட்ததகுபோகவேண்டாம்
@DhineshKumar-nm7nv
@DhineshKumar-nm7nv 2 сағат бұрын
Akka kutti sale pandringala akka sollunga
@kavithanithin1092
@kavithanithin1092 2 сағат бұрын
Good night Kalai kutties Amma
@yasanayasana3469
@yasanayasana3469 2 сағат бұрын
Put the turmeric powder to 🐜 ma
@libiya5984
@libiya5984 Сағат бұрын
ராகி இரவு சாப்பிட்டால் சீக்கிரம் சளி பிடிக்கும் ன்னு எங்க பாட்டி சொல்வாங்க
@indiraraghavan3632
@indiraraghavan3632 32 минут бұрын
Ammavaiyum Poga Sollatheenga Okvaaa❤❤❤
@rajesvari9535
@rajesvari9535 Сағат бұрын
Ragi cooling & late to digest its the reason to not to eat at night
@ganesanganesan4505
@ganesanganesan4505 Сағат бұрын
ராகி கூல் குடிக்காதீங்க .ராகி மாவு களி செய்து சாப்பிடவும்.
@rubachandrasekar5624
@rubachandrasekar5624 8 минут бұрын
உங்க வீட்டு பக்கமே ஆடு கட்ட இடம் இல்லையா நீங்க காமிச்ச இடத்துல இனிமேல் கட்டாதிங்க பார்க்கவே பயமா இருக்கு. நீங்களும் சரி அம்மா சரி அந்த பக்கம் போகதிங்க அக்கா.‌ பயமா இருக்கு. ப்ளிஸ் போகாதிங்க அக்கா.
@aarthidhandapani7341
@aarthidhandapani7341 5 минут бұрын
Pogatheenga kalai inimel ipdi ..paaka payama irukku ..alugaiyavum varthu
@Malar-z3e
@Malar-z3e Сағат бұрын
Pambu inda saideirududan vandirukum
@GSFAMILY-v3c
@GSFAMILY-v3c Сағат бұрын
இரவு நேரத்தில் செரிமானம் ஆகாது
@JanakiYoki
@JanakiYoki Сағат бұрын
Ama akka.yenga mummy yu ippati irutil tha mechuti varuvanga .7 mani agiru . athuvarai nangalu payanthute irupo
@vinosribae2727
@vinosribae2727 18 минут бұрын
Amma ena meeting ku poranga
@eswarirajabalaji3006
@eswarirajabalaji3006 2 сағат бұрын
Hai
@indiraraghavan3632
@indiraraghavan3632 32 минут бұрын
High risk Dont go there❤❤
@tharshan-ki4kq
@tharshan-ki4kq Сағат бұрын
Sister thaniya pogathiga
@jayachandranjishnu8008
@jayachandranjishnu8008 2 сағат бұрын
Unkaluku ottaku poka payan eillaya😮
@sagunthalad8509
@sagunthalad8509 58 минут бұрын
Kannu adum venam onnum venam pls
@murugalakshmiradhakrishnan3176
@murugalakshmiradhakrishnan3176 2 сағат бұрын
Where is your husband
@Muruganatham-n8r
@Muruganatham-n8r 2 сағат бұрын
Hi
@Muruganatham-n8r
@Muruganatham-n8r 2 сағат бұрын
😢😢😢😢😢
@julietjuliet9357
@julietjuliet9357 Сағат бұрын
Bold work😊
@SathishKumar-pl6ig
@SathishKumar-pl6ig 2 сағат бұрын
❤❤❤
@sasi5817
@sasi5817 32 минут бұрын
Payama irukku Sami
@magesmages540
@magesmages540 57 минут бұрын
Take care sis
@renikadevi3319
@renikadevi3319 32 минут бұрын
❤❤❤take care sister 🤝❤❤❤
@PoongodiPoongodi-tt2ku
@PoongodiPoongodi-tt2ku Сағат бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤
@lalithanarayanan6444
@lalithanarayanan6444 2 сағат бұрын
Morning kudinga ma
@shivanik4916
@shivanik4916 Сағат бұрын
Unga amma va siruvalur sandhai la,naanum en husband m meet panni pesunom Sis🥰 am happy to see ur mom🥰
நான் சுத்தமான Non veg ஆளு நான்
1:15
Kanyakumari Markets
Рет қаралды 3,1 М.
Day care | Pimple care Korean skincare| Mother-in-law skincare part 1
15:21
Korean Skincare | Daycare Part 2 | Mom-in-law care
11:46
Korea-Marumagal
Рет қаралды 55 М.