இந்த வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கை சொர்க்கம் அவர்கள் வாழ்க்கையை நிம்மதியாக வாழ விடுங்கள் ❤
@karamadaijaistrip58498 ай бұрын
👍👍👍 🙏🙏🙏
@senthilkumar-iu1oo2 ай бұрын
நகரத்துக்கு வந்துடாதீங்க திருட்டு பசங்க நிறைய கெட்டவங்க நிறைய இருக்காங்க உரமாக இருக்கிறது நிறைய இருக்காங்க நீங்க சந்தோஷமா இருக்கிற இடம் அதுதான் உங்களுக்கு ஏத்த இடம் அதுதான் எங்களுக்கும் அந்த வாழ்க்கை கிடைக்கல கஷ்டமா இருக்கு எங்களுக்கு
@sivavadivel-mt5ui2eu5d10 ай бұрын
இருப்பதைக் கொண்டு சந்தோஷம் அடைகிறார்கள் வாழ்த்துக்கள்
காட்டுக்கொள்ளைக்காரர்களின்(வனத்துறை அதிகாரிகள்) தொந்தரவு அதிகமாக இருக்குமே, அவர்களின் தொந்தரவு மட்டும் இல்லையென்றால் இவர்களின் வாழ்க்கை சொர்க்கம்தான். காட்டு விலங்குகளைவிட மோசமானவர்கள் வனத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் அவர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர்தான் அஞ்சா நெஞ்சன் காட்டுராஜா வீரப்பன்.
@karamadaijaistrip58498 ай бұрын
🙏🙏🙏
@selvamm84586 ай бұрын
👌👍
@karamadaijaistrip58496 ай бұрын
👍👍👍 🙏🙏🙏
@selviindira51416 ай бұрын
Yes. Kaatu Raja Veerappan
@karamadaijaistrip58496 ай бұрын
👍🙏
@shanthi18513 ай бұрын
அருமையான மனிதர்கள் இருப்பதை கொண்டு சந்தோஷம் அடைகிறார்கள் ❤ விடியோ சூப்பர் ❤
@karamadaijaistrip58493 ай бұрын
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@Adhavan04889 ай бұрын
சிங்கப்பூரிலிருந்து முதன்முறையாக உங்கள் வீடியோவை பார்க்கிறேன்❤❤❤ அருமையான பதிவு...
@karamadaijaistrip58499 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🙏🙏🙏
@shanmugammahalingam945510 ай бұрын
இப்படியும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதை காணும் போது மிகவும் ஆச்சிரியமாக உள்ளது
@karamadaijaistrip584910 ай бұрын
உண்மை தான் 👍👍👍 நன்றி 🙏🙏🙏
@imtiyasimtiyas67076 ай бұрын
இறைவன் இவர்களுக்கு என்னறும் துணை இருப்பார்
@karamadaijaistrip58496 ай бұрын
கண்டிப்பாக 👍👍👍 நன்றி 🙏🙏🙏
@hariharshitha98934 ай бұрын
Ithu entha uru can u please send me the location
@rpalanirpalani791210 ай бұрын
நண்பரே உங்கள் முயற்சி பாராட்டுக்குறியது வாழ்த்துக்கள்
@karamadaijaistrip584910 ай бұрын
நன்றி நண்பரே 🙏🙏🙏
@asarerebird84806 ай бұрын
இது மாதிரி நேராக சென்று பார்ப்பது முடியாத காரியம் எங்களைப் பொறுத்தவரை
@karamadaijaistrip58496 ай бұрын
👍👍👍 மிக்க நன்றி 🙏🙏🙏
@lv_brdslv_brds26235 ай бұрын
அன்புள்ள நன்பா நான் சொல்வதை நன்றாக கேள் நீங்கள் செல்லும் பொலுது எதேனும் ஒரு தின் பன்டங்கள் எடுத்து செல்லுமாறு நான் பனிவுடன் கேட்டுக் கொள்கிறேன் ஏன் என்றால் அங்கு சிறு குலந்தைகள் தங்கலை பாற்க்கும் பொது அங்கில் ஏதே ஒன்று தர மாட்டார மனதில் அன்பு வரும் அதினால் வேறும் கையாடு செல்ல வேண்டாம் என்று உங்கள் அன்பை சாந்ந்த தம்பி கூறுகிறேன் நன்றி❤❤❤❤ எலுத்து பிலை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் ஏன் என்றால் தமிழ் எங்த வராது இந்தி தான் வரும் Hindi Thanks
@karamadaijaistrip58495 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@VIJAYAKUMAR-xm4pd2 ай бұрын
Poda hinthi sunni
@ayyanarr95858 ай бұрын
சூப்பர் மிக மிக அருமை
@karamadaijaistrip58498 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@Sushmeethamariappan15047 ай бұрын
இயற்கை வழக்கை அருமை 😊😊😊
@karamadaijaistrip58497 ай бұрын
👍👍👍 🙏🙏🙏
@GowthamGowthamloguАй бұрын
கள்ளம் கபடம் இல்லாத மனிதர்கள் ❤ அருமை
@karamadaijaistrip5849Ай бұрын
உண்மைதான்... 👍 மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@GowthamGowthamloguАй бұрын
@karamadaijaistrip5849 நீங்களும் பாதுகாப்பாக சென்று வாருங்கள் அருமை அண்ணா உங்கள் பதிவுகள் பழங்குடி மக்களை பார்த்து அவர்களின் கஷ்டத்தை மக்களுக்கு தெரிய படுத்துறீங்க அருமை அண்ணா தொடரட்டும் உங்களின் பயணம் ❤️
@karamadaijaistrip5849Ай бұрын
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@shankps4604 ай бұрын
இவர்களுக்கு அடிப்படை வசதிகளை எந்த காரணங்களும் சொல்லாமல் அரசாங்கம் செய்துதர வேண்டும். அரசால் முடியாதது ஏதும் இல்லை.
@karamadaijaistrip58494 ай бұрын
🙏🙏🙏
@sundersinghd-df2kb9 ай бұрын
Amazing brother God bless all village people
@karamadaijaistrip58499 ай бұрын
👍👍👍 🙏🙏🙏
@surprise_gift9 ай бұрын
Nice Location and video, Thums up, subscribed
@karamadaijaistrip58499 ай бұрын
Thanks for your support 🙏🙏🙏
@karthiakara3314 ай бұрын
மகிழ்ச்சி 🎉
@tamilselvan316210 ай бұрын
Sir unga vedio ellamey parthen romba manathirku pudithathu sir ... Unga kuda nan oru naal payanam pannanum romba aasa indha iyarkai oda nanum varanum
@karamadaijaistrip584910 ай бұрын
வாங்க நண்பா போகலாம் 👍 🙏
@psdpsd7305Ай бұрын
Anna video super entha ur
@karamadaijaistrip5849Ай бұрын
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைந்துள்ள ஒரு மலைகிராமம் நன்றி 🙏🙏🙏
@muthusamymuthu88798 ай бұрын
Super ❤🎉
@karamadaijaistrip58498 ай бұрын
👍👍👍 🙏🙏🙏
@mohammedrilwan3464 ай бұрын
Super
@jasminefootwear600110 ай бұрын
இந்த துடைப்பதற்கான புற்க்கள் எல்லாம் மலை உச்சியில் தான் கிடைக்கும் .மேலிருந்து தலை சுமையாக இதை கீழே கொண்டு வருவததே பெரும்பாடு .
@karamadaijaistrip584910 ай бұрын
உண்மை 👍👍👍 🙏🙏🙏
@mangalavathyirudayasamy378010 ай бұрын
Hmm rcf ee,ze TV GN.
@ManikandanMahi-un7wz10 ай бұрын
@@karamadaijaistrip5849🎉
@ramachandranramachandran45008 ай бұрын
😊
@karamadaijaistrip58498 ай бұрын
👍🙏
@drindirani3966 ай бұрын
இவர்கள் இப்படி கஷ்ட படுவதை விட அருகில் உள்ள ஊர்களுக்கு குடி பெயரலாம்.அரசும் உதவி செய்யும்
நண்பரே இவர்களின் துயரத்தை மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு எடுத்த சொல்ல ஆள் இல்லையா. ஓட்டு மட்டும்தான் அவர்களின் குறிக்கோள்.தயவு செய்து ஊடகவியலாளர் அரசின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும்.
@Karthick-zs1jv4 ай бұрын
Please reply to area name bro
@marilakshmanan4879 ай бұрын
Which area
@yesudasan62104 ай бұрын
God Bless you 🙏
@karamadaijaistrip58494 ай бұрын
🙏🙏🙏
@KannanKannan-ko3kg8 ай бұрын
உங்கள் மலை கிராமம் எந்த ஊரில் அமைந்துள்ளது
@karamadaijaistrip58498 ай бұрын
என்னுடைய ஊர் நீலகிரி மலையின் அடிவாரத்தில் உள்ளது 👍👍👍 🙏🙏🙏
@sundareshramesh39577 ай бұрын
anna tea sapdirigala 100% 7:24 he is very jam
@karamadaijaistrip58497 ай бұрын
👍👍👍 🙏🙏🙏
@arulgandhiperumal34914 ай бұрын
Manidharghalai. Exibition Pola paarkindra nilai innum thodarghirathu govt must provide all fesility
City la vasathi kaga dhan nanga odi odi nimathiya elakurom..nenga vasathi ellama nimathiya erukurenga
@dr.parunachalamp94010 ай бұрын
There are so many tribal development schemes including housing. Why these people living without housing facilities? The issue is to be taken to the government and tribal department.