இந்த பாடல் இலங்கை வானொலியில் அடிக்கடி வலம்வரும் கேட்கும்போதேஎன் கண்களில் கண்ணீர் வரும்,ஏனெனில் எனக்கு தாத்தா பாட்டி இல்லை ஆனால் இப்போது என் பேரன்,பேத்தி எங்கள் மடியில் வளர்ந்து வருகின்றார்கள்
@infinityhousing91537 ай бұрын
உள்ளத்தில் நல்லோர் தான் உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.. இது நான்மறை தீர்ப்பு..
@skynila213210 ай бұрын
உள்ளத்தில் நல்லோர் தானே உயர்ந்தவர்கள் இல்லையா... அதில் அழாதவன் மனிதனே இல்லை
@yalinierajadurai20106 ай бұрын
காலத்தால் அழியாத பாடல்களில் ஒன்று. கவியரசருக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்.
@elanjezhiyanlatha209911 ай бұрын
காது கேளாத இரு ஊமைகளின் உணர்ச்சீ காவியம்..என்ற இப்படத்தின் விளம்பரத்தை சிலோன் வானொலியில் அப்போது கேட்டது இன்றும் பசுமையாக இருக்கிறது❤❤❤❤❤❤❤
@mahendranbanu8250 Жыл бұрын
கண்ணதாசன் எழுதிய இந்த பாடல் எவ்வளவு அருமையாக உள்ளது கண்ணதாசன் இனை கண்ணதாசன் தான்
@VijayaganapathiM2 ай бұрын
இந்த பாடலைக் கேட்க கேட்க நம் கண்களில் இருந்து கண்ணீர் தானாக வரும் சுஜாதா மற்றும் கமல் நடிப்பு அருமை
@jayanthipichandi11429 ай бұрын
சிறப்பான பாடல்வரிகள் உள்ளத்தால் உயர்ந்த மனிதநேயம்🙏🏻இறைவனுடைய படைப்பான இந்த பாடல் நன்றிங்க 😂கண்கலங்கியன கண்ணதாசன் ஐயா 🙏🏻நன்றி ஐயா
@amarasinhamkugaraj929811 ай бұрын
கமல்_ சுஜாதா_ தேங்காய் சீனிவாசன் நடிப்பு பிரமாதம்
@a.c.josephreval517810 ай бұрын
உள்ளத்தில் நல்லோரே உயர்ந்தவர் அமரர் தேங்காய் சீனிவாசன் சிறப்பு
@ArumugamG-t1p6 ай бұрын
இந்த பாடல் நான் சிறுவயதாக இருக்கும்போது இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்பேன் அப்போது இந்த பாடலின் வரிகள் கருத்துக்கள் எனக்கு புரியாது ஆனால் மிகவும் பிடிக்கும் ஆனால் இப்போது 2024 இல் பாடலைக் கேட்கும் போது எவ்வளவு உயர்ந்த வரிகள கவிஞர் கண்ணதாசனுக்கு நிகர் கவிஞர் கண்ணதாசனே உங்களை வணங்குகிறேன்
@elangovan89805 ай бұрын
அன்றைய காலகட்டத்தில் நம்முடைய இசை தேவையை தீர்த்து வைத்தது இலங்கை வானொலி தான்
@dhanumamaruthi62962 ай бұрын
உண்மை...@@elangovan8980
@dhanumamaruthi62962 ай бұрын
Same feel...
@TheanmozhiC25 күн бұрын
என் சிறுவயதில் இருந்தே இந்த பாடலை கேட்டு.வளர்ந்தேன்.அப்பவே.எனக்கு.குடும்பம்.என்றால்.என்னா..என்று.அதற்கேற்ப நான்.குடும்பத்துடன்.லாயித்து.விடுவேன்...அது.ஒரு.பொற்காலாம்.நண்பரோ
@jprpoyyamozhi803611 ай бұрын
உண்மையில் இந்த படத்தில் அணைவரும் உயர்ந்தவர்கள் தான்.
@arumugam810911 ай бұрын
அழகான பாடல்
@dhanalakshmiranganathan877518 күн бұрын
@@arumugam8109அழகான அருமையான மனதையே உருக்கும் பாடல்.. இன்றும் எனது 73 ம் வயதிலும்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@arumugam810918 күн бұрын
@@dhanalakshmiranganathan8775 நன்றி நண்பரே
@kannans42999 ай бұрын
அந்த காலத்தில் மனிதன் பக்குவம் வந்து நல்ல மனிதனாக வாழ்வதற்கு அடிப்படை அமைத்து கொடுத்த அந்த தெய்வங்களுக்கு இந்த நேரத்தில் நாம் நன்றி சொல்வோம்
@adhinarakumar7 ай бұрын
True
@KumarPrabu-lq3st Жыл бұрын
நான் இன்று நினைத்ததை கவியரசர் கண்ணதாசன் அன்றே பாடி விட்டார், என்னவென்றால் நாம் கடவுளை அன்னியர் ஆகவே நினைத்து எதற்க்கெடுத்தாலும் கடவுள் கோபித்துக் கொள்வார்,சபிப்பார் என்றே நினைத்து விட்டோம், ஆனால் கடவுள் ஒருவர் உண்டென்றால் நாம் அவரின் குழந்தைகள் அப்படி இருக்க ஒரு பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து நம்மை கோபிக்கவோ,சபிக்கவோ மாட்டார் கடவுள்.
@laserselvam47905 ай бұрын
இரண்டு உயரிலும் உடலிலும் ஒரு குழந்தை உருவானதை பாடலின் மூலம் உணர்த்தியவிதம் அருமை❤
@palanikalimuthukumaran5909Ай бұрын
நல்லா நிணைவுக்கு என்றும் உங்கள் குழ. தெரிவும் ஆசிரிவதிக்கவும் ஆ. Thanks 🙏
@nishasubbu33209 ай бұрын
என் இதயம் கவர்ந்த வரின் இனிய குரலில் இந்த பாடல் அருமை அருமை 🎉🎉🎉🎉🎉❤
@rajansubramanian2982 Жыл бұрын
வார்த்தைகள் மூலம் விளையாடிப் பார்ப்பது கண்ணதாசனுக்கு கை வந்த கலை. இந்தப் பாடலிலும் அத்தகைய ஒரு விளையாட்டைத் தான் அவர் விளையாடி உள்ளார். பல முறை கேட்ட பாடல் என்றாலும் மீண்டும் மீண்டும் கேட்பதிலும் மட்டற்ற மகிழ்ச்சி தான்..!
@ManimaranGovindhan9 ай бұрын
"உயர்ந்தவர்கள் " இந்த படம் நான் பார்த்தது கூட இல்லை, ஆனால் இந்த பாடல் வரிகள் எவ்வளவு அருமையாக கருத்துக்கள் பாருங்கள் கடவுள் இரண்டு பொம்மைகள் செய்தார் தான் விளையாட அந்த இரண்டு பொம்மைகள் சேர்ந்து ஒரு பொம்மையை சேர்ந்து தான் விளையாட உன் வாய் மொழி இல்லை என் தாய் மொழி இல்லை... அருமையான வரிகள். இந்த பாட்டை எழுதியவர் யாராக இருந்தாலும் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் சமர்பனம் செய்கிறேன். மணிமாறன்.ஜி.
@Viji-c6m9 ай бұрын
உண்மைதான் நான் பக்கமாக தான் இந்த படத்தை பார்த்தேன் நன்றாக உள்ளது
@nkyt94668 ай бұрын
Kannadhasan ayyathan lyrics
@rajRaj-rt4xd4 ай бұрын
இப்படத்தை அவசியம் பாருங்கள் வெகு சிறந்த படம் நெகிழவைத்துவிடும் ❤
@truekavidhai65858 ай бұрын
ஆதாமையும் ஏவாளையும் இறைவன் அவர் சாயலில் உருவாக்கினார் பாவம் செய்து ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியே வந்ததும் ஏவாள் ஆதாம் சாயலில் பிள்ளையை பெற்றாள் பிள்ளை மனம் எப்போதும் இறைவனின் வெள்ளை மனம் தான் அழகான பாடல் வரிகள் ❤
@sivaprakashs482010 ай бұрын
நல்ல பாடல். குழந்தைகளுக்கு நல்ல அறிவுரைகள் கூறும் பாடல். அருமை. 👌👍👏
@gscbose8146 Жыл бұрын
திரு கவிஞர் கண்ணதாசன் ஐயா அவர்களுக்கு ❤ நன்றி 🙏💐
@arumugam810911 ай бұрын
சூப்பர்🙋
@jayapreveen921911 ай бұрын
வெயில் என்ன மின்னல் என்ன மஞ்சள் என்ன தேவன் படைத்தான் தேவன் கல்ல போனால்
@ganesan7946 Жыл бұрын
இந்த படத்தில் தேங்காய் சீனிவாசன் நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பார்.❤😊
@User-fn5dr11 ай бұрын
இது என்ன படம்?
@ganesan79469 ай бұрын
@@User-fn5dr உயர்ந்தவர்கள்.
@kamarajanmurugesan89853 ай бұрын
ஆசை, களவு, கோபம் கொண்டவன் பேசத் தெரிந்த மிருகம் கவிஞரின் வரிகள் அப்பப்பா.🙏🙏🙏🙏
@GeethaBaskar-q4xАй бұрын
சின்ன வயதில் இந்த பாடலின் அர்த்தம் புரியவில்லை ஆனால் இப்போது புரிந்து அழுது விட்டேன்😢😢😢😢
@4brothersxeroxselvamoorthy58411 ай бұрын
இந்த பாடல் கேட்டு மனம் வருந்தாதவர் யாரும் இல்லை. அப்படி இல்லை என்றால் அவர்களுக்கு இதயம் இல்லை என்று அர்த்தம்.
@JgSriram10 ай бұрын
0:15
@jasfaritha10 ай бұрын
உண்மை
@arungamt9 ай бұрын
Ys
@janivason29979 ай бұрын
😭
@Viji-c6m9 ай бұрын
Ss
@velayuthamsivagurunathapil6393 Жыл бұрын
அருமையான பாடல் சிறுவன் பாடுவது அருமை
@k.govindhasami112611 ай бұрын
❤ கோவிந்தசாமி
@arumugam810911 ай бұрын
@@k.govindhasami1126சூப்பர்🙏
@srinivasanr61275 ай бұрын
என்ன அருமையான பாடல் கண்களில்...நீர்.... என்ன கருத்துள்ள கண்ணதாசன் ஐயா பாடல் வரிகள்....
@raokk20777 ай бұрын
கதைக்கு காட்சிக்கு ஏற்ற வாறுஆர்த்தமுள்ளமனதைஊருக்கும்பாடல்
@naturalpowerbuilders17184 ай бұрын
காலத்தால் அழியாத காவியம் உயர்ந்தவர்கள்
@shaddanrana422911 күн бұрын
இதைவிட குடும்பத்தின் பெருமையைக் கூற பாடல் இல்லை தாய் தந்தை உறவு மகன் உறவு தெளிவாக சொல்லியுள்ளார் கவியரசு அவர்கள்
@swaminathanswaminathan62049 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@lakshmimurali806411 ай бұрын
நன்றி,Ceylon Radio.nalla பாடல்.thanks to upload.
@arumugam810911 ай бұрын
சூப்பர்🙏
@LathaA-v4j4 сағат бұрын
என் சீனு என்னை விட்டு பிரிந்த பின் தினமும் கேட்டு. அழுக்கின்றேன்
@rajarajan6018 Жыл бұрын
அற்புதமான பாடல்
@KrishnaMoorthy-cz7fd10 ай бұрын
பாடல் எழுதுவதில் சிறுகூடல் பட்டிகவிஞனை வெல்ல முடியாது
@RaniAgenta-g7p2 ай бұрын
எனக்கு தெரிந்த வயதில் 😮 இலங்கை வானொலியில் அதாவது 85,86களில் என் தாய் தந்தை விரும்பி கேட்கும் பாடல் அப்போது நான் சிறு பிள்ளை அந்த காலத்தில் இந்த பாடலின் அர்த்தம் என்ன வென்று தெரியவில்லை இப்போது புரிகிறது இந்த பாடலில் அந்த குழந்தை பாடும் அழகான வரி...உங்களுக்காக நானே சொல்வேன் உங்களுக்காக நானே கேட்பேன் தெய்வங்கள் கல்லாய் போனால் பூசாரி இல்லையா இப்பாடசாலை கேட்டல் சரியாக புரியாது வீடியோவை பார்த்துக்கொண்டு பாடல் கேட்டால் நமக்கு புரிகிறது என்னவென்றால் இந்த படத்தில் வரும் கதா நாயகன் நாயகி கூடவே வருகிறார் நம் தேங்காய் சீனிவாசன் இவர்கள் முவரும் ஊனமானவர்கள் கதாநாயகனுக்கு கேட்க முடியாது கதாநாயகி க்கு பேச முடியாது இவர்களுடன் தேங்காய் சீனிவாசன் அவருக்கு பார்க்க முடியாது இவர்கள் மூவருக்கும் அந்த சிறு குழந்தை ஒரு தூனாக நிற்கின்றான்
@yogah230511 ай бұрын
இந்த பாடலை யேசுதாஸை தவிர ேவற யார் பாடினாலும் இந்தளவு ஹிட் ஆகி இருக்காது.
@arumugam810911 ай бұрын
எஸ்🌹
@dhanalakshmipadmanathan518611 ай бұрын
Vaniamma
@arumugam810911 ай бұрын
@@dhanalakshmipadmanathan5186 ஓ🌙👌🍍🙏🐦
@narasimhana95079 ай бұрын
யார் பாடியிருந்தாலும் ஹிட் ஆகி இருக்கும்.TMS நன்றாக பாடி இருப்பார்
இந்த படம் வந்த சமயத்தில் இந்தபாடல் அடிக்கடி எல்லா ரேடியோக்களிலும் ஒலிபரப்பு ஆன ஹிட் பாடல் . சங்கர் கணேஷ் இசையில் இனிய பாடல் மேலும் படத்தின் கதையையும் பாட்டில் குறிப்பிட பட்டு இருக்கிறது. ஏன் பூர்ணிமா சுருக்கமாக விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள்........ ❤❤❤
@helenpoornima5126 Жыл бұрын
@@pramekumar1173இதுக்கு வேறேஎன்னெழுதறது?! இது போதும் 👸❤❤❤❤💃
@pramekumar1173 Жыл бұрын
@@helenpoornima5126அப்படியா !!! நல்லது .❤❤❤
@dhanalakshmiranganathan877511 ай бұрын
Kamal and Sujatha both rocked with Thengai Srinivasan and baby boy ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@arumugam810911 ай бұрын
இனிய இரவு வணக்கம்😴🌙✨💋
@ravirao8802 Жыл бұрын
What a beautiful song... Kannadasan-ji., you are great
Thengai Srinivasan uncle was genius actor his deliverance of dialogues still unmatched wonder
@jayapreveen921911 ай бұрын
கமல் நடிப்பு 💯
@narasimhana95079 ай бұрын
படம் உயர்ந்தவர்கள்.இசை சங்கர் கணேஷ்
@mageshwarip66048 ай бұрын
எனக்கும் ஏன் கணவருக்கும் மிகவும் பிடித்த பாடல்
@shekarshekar393211 ай бұрын
அருமையான பதிவு
@gisakstone5917 Жыл бұрын
அருமையான பாடல்கள்
@helenpoornima5126 Жыл бұрын
நல்லது ப்ரேம் 👸❤❤❤❤💃
@sushilkumar-bs3jv7 ай бұрын
Very good lyrics exactly bro thanks for your hard work.
@geethagomathi3112 Жыл бұрын
அருமையான பாடல்❤
@PrakashPrakash-nr6mu3 ай бұрын
தி கிரேட் கவியரசர் கண்ணதாசன் ❤🙏
@MkSundaram-w7b7 ай бұрын
என் பெற்றோர் உழைக்கும் பொம்மையாக செய்தார்கள்
@srinivasulunaidu769710 ай бұрын
Superrr
@manimaran48942 ай бұрын
நான் அடிக்கடி உச்சரிக்கும் பாட்டு ❤எனக்கு பிடித்த பாட்டு.❤
@vsvs6230Ай бұрын
அப்போது இலங்கை வானொலியில் அனைத்து அருமையான பாடல்கள் கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் இப்போ இலங்கை வானொலி இருக்கா இல்லையா தெரியலை இந்த மாதிரி பாடல்கள் இப்போதைய பிள்ளைகள் கேட்டாலாவது பழையபடி மாறுவார்கள்
@pachamuthu45284 ай бұрын
என் ....வாழ்க்கை....இது போல்தான்.....❤❤❤❤❤❤❤
@rabilarabi11113 ай бұрын
அருமையான.பாடல்.நீண்ட.நாட்களுக்கு.பிறகு
@sampsonraj900910 ай бұрын
There is no words to praise this song.
@kumarkathir153711 ай бұрын
ஆண்: இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட ஆண்: இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட ஆண்: உன் வாய் மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை உன் வாய் மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை ஆண்: இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட ஆண்: வெய்யில் என்ன மின்னல் என்ன வெண்மை என்ன மஞ்சள் என்ன காணாத கண்கள் ரெண்டில் எல்லாமும் ஒன்றடா ஆண்: வெய்யில் என்ன மின்னல் என்ன வெண்மை என்ன மஞ்சள் என்ன காணாத கண்கள் ரெண்டில் எல்லாமும் ஒன்றடா ஆண்: தென்றல் காற்றும் ஊமைக் காற்று தேவன் பாட்டும் ஊமைப் பாட்டு அவன் தானே நம்மைச் செய்தான் துன்பங்கள் ஏனடா ஆண்: உன் வாய் மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை உன் வாய் மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை ஆண்: இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட பெண்: உங்களுக்காக நானே சொல்வேன் உங்களுக்காக நானே கேட்பேன் தெய்வங்கள் கல்லாய்ப் போனால் பூசாரி இல்லையா பெண்: உங்களுக்காக நானே சொல்வேன் உங்களுக்காக நானே கேட்பேன் தெய்வங்கள் கல்லாய்ப் போனால் பூசாரி இல்லையா பெண்: தந்தை பேச்சு தாய்க்கு புரியும் தாத்தா நெஞ்சில் உலகம் தெரியும் தந்தை பேச்சு தாய்க்கு புரியும் தாத்தா நெஞ்சில் உலகம் தெரியும் உள்ளத்தில் நல்லோர் தானே உயர்ந்தவர் இல்லையா பெண்: என் வாய் மொழி முல்லை. எனில் தாய் மொழி இல்லை. பெண்: இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட ஆண்: மலரும் போதே வாசம் தெரியுது வளரும் போதே பாசம் புரியுது தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே ஆண்: மலரும் போதே வாசம் தெரியுது வளரும் போதே பாசம் புரியுது தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே ஆண்: கந்தன் அன்று மந்திரம் சொன்னான் கண்ணன் அன்று கீதை சொன்னான் மகன் சொன்ன வேதம் கேட்டு மறைந்தது தொல்லையே ஆண்: உன் வாய் மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை உன் வாய் மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை இருவர்: இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட உன் வாய் மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை உன் வாய் மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
@ManoharanManoharan-j4v2 ай бұрын
. இந்த பாட்டை கேட்டால்எனக்குகண்ணீர் வரும்
@ramasamysankaran14674 ай бұрын
அருமை
@subburajkrishnan703710 сағат бұрын
Evergreen song.
@SankaranP-ch3ru11 ай бұрын
உயர்ந்தவர்கள்
@Sujatha-gg6pt10 ай бұрын
❤nalla arumayana padal
@muralidharansrinivasan237011 ай бұрын
Theangai seenivasan nadipu supero super next sivaji adukkumalli best action
@AP-0311 ай бұрын
Hearing for the first time.. very beautiful to hear ❤
@umarali752511 ай бұрын
goodluck try hear more Tamil songs same this
@subramaniann966111 ай бұрын
Super👍👍👍👍👍
@vashuramasamy62122 ай бұрын
இதயவலியில் இருந்து இயற்றிய கவிதை.
@JamalMohamedJamalMohamed-vo1kg4 ай бұрын
Movie Uyarthavargal Kamala Hassan Sujatha Thengai Srinivasan acting really tearfull this lyrics Kannadasan MSV K.J.Jesudas gave reality of handicap
@umavanaja8998Ай бұрын
உண்மை உணர்வுகள்
@ThangarajaPushparani2 ай бұрын
Thynkaisenivasanin nadippu arumai
@Lavanya-zv4ej2 ай бұрын
Nice song. My favourite
@jayabalan710jayabalan7110 ай бұрын
Super.sang
@raghunathanraghunathan596511 ай бұрын
சூப்பர்🙏🙏🙏🙏🙏 சூப்பர்
@SumathiKr-y1e10 ай бұрын
Super cute song
@Sankaiahk3 ай бұрын
Supar
@pandiyanpalani948911 ай бұрын
சூப்பர் பாடல் 😅😢
@vishwanathankunathasan Жыл бұрын
Super songs
@rajkumarsinghk71838 ай бұрын
Super song 🎉❤
@choodamaniramakrishnan184211 ай бұрын
ஜேஸுதாஸின் மைல் கல் இந்த பாடல். நான் மிகவும் விரும்பிய பாடல்
@awilsonramesh1972 Жыл бұрын
Melody song 😺😺❤
@parameswaribalraj18125 ай бұрын
எங்கள் குடும்பத்தில் பிறந்து இருக்கு
@kumarnadhakumaran84172 ай бұрын
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான், ஒன்று நீ, இனொன்று நான்,, உனக்குமட்டும் இதயம் இல்லாமல் செய்துவிட்டான்ஒருவேளை அவன் காதலியிடம் ஏமாந்திருப்பானோ? bye Naattaraayan
@kalaimathiilovethissongsso35948 ай бұрын
arumai sng
@vellingirigiri142011 ай бұрын
Super song
@redeemer.manakkarambaiАй бұрын
இந்த கௌணி வெளிப்படும் முன்பு, காட்டுக் கோட்டை இராஜேந்திரன் குழந்தையாக. வெளிப்பட்ட பின்பு தற்பொழுது இந்த கௌணியாக.
@mahalakshmimaha4180 Жыл бұрын
Super Song Excellent 👌
@arumugam810911 ай бұрын
சூப்பர்🌹
@Viji-c6m10 ай бұрын
piditha Padal❤❤❤❤❤❤❤❤
@veeramanihariharan9389Ай бұрын
What a song
@saravananpg68658 ай бұрын
Thengai Srinivasan although a humorous actor, but he acted beautifully in this song in a serious "குணசித்திர வேடம்" . Vani Jayaram beautifully song as a small boy. Usually S.Janaki used to sing with modulation for child, old women, 16 year boy, but in this song Sangeetha Sironmani Vani Jayaram did that part. Shankar Ganesh excellently framed the music.
@VijayaSenthilkumar-n7l11 ай бұрын
Sema song
@NagamanikandanManikandan-l1z19 күн бұрын
Yen 5th padikkumpothu ithai kalana veedukkali poduvaarkal mikavum kuthukalamaaka keadpom ippothu yen vayathu 61 aakirathu
@angiesene86264 ай бұрын
God old songs are like golden diamond.
@suryaraj2133 Жыл бұрын
ஆண்டவர் கமல்
@kanakarajanravi8401 Жыл бұрын
Mayuru
@jayaramanmanavalan274611 ай бұрын
காமத்தை ஆண்டவர் தூ, தூ, ஒழுக்கம் கெட்டவன்
@shamshuddinshamshu340111 ай бұрын
Naanum en nanbar dhamodaranum romba rasichchi ketpom inda paadalai.
@parthasarathys19652 ай бұрын
👍🙏👌
@J.ParameshwariJ.P.M.R10 ай бұрын
Very,very,nice,and,beautyfull,song
@sathieshsathiesh15488 ай бұрын
Iraiva saranam🙏🙇
@karthimurugan789711 ай бұрын
En manathai thirudiya Padal en Amma appa en kuda eruntha kalam.