Very good song thank one and all pray for my family god bless
@ceciliasathanaswamy7192 жыл бұрын
Hail Mary full of grace protect and heal my sickness brighten my eyes vision let me see you and my lord Jesus with clearly Amen
@divyadivya-jp1zt Жыл бұрын
Amma marie, anbu thayea, amma office problem anaithum , solve agum padi, entha prachanaum illatha padiyaga, nalla muraiyil , katti mudithida, nirea asirvathium amen
@josephirudayaraj8306Ай бұрын
எனது சிறுதொழில் சாலையில் வேலைகளும் பணவரவு கிடைக்க அருள்புரியும் தாயே. மரியே வாழ்க
@salethprabakaran70423 жыл бұрын
என் உடன் பிறந்த சகோதரனுக்காக வேண்டிக்கொள்ளும் தாயே....
@tamilselvim-vh5rc Жыл бұрын
அம்மா.என்.குழந்தை.கண்கள்.நலம்.பெறவேண்டும்.
@sakthi97774 жыл бұрын
அன்பின் தாயே இந்த பாவியாகிய இந்த ஏழையின் மீதும் என் குடும்பத்தின் மீதும் எளியவர்கள் மீதும் இரக்கம் கொள்ளும் ஆமென்
@elizabethjayaraman26363 жыл бұрын
தாயே நீ தான் என்மன கலக்கத்தை தீர்க்கவேண்டும்
@josephnoelharry3918 Жыл бұрын
St Perpetual Mary Bless Me And My Whole Family ⛪🙏 AMEN ⛪🙏 AMEN ⛪🙏 AMEN
@FrancisFrancis-ef9dw Жыл бұрын
புனித ஆரோக்கிய அன்னை மாதாவே உங்களுக்கு நன்றியும் ஸ்தோத்திரமும் உண்டாவதாக ஆமென்!!
@roshanniththiya65653 жыл бұрын
Sakaya mathve enkalukka vendekkullum thaye amma en kuraikalai pokkum thaye enathu makanuku pallikkudam kidakka vendum amma enathu kudumpatha asirvathiyum Amen amma umakku puka 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷
@RakeshRakesh-dq3ri11 ай бұрын
அம்மா தாயே வெளிநாட்டில் இருக்கும் என் கணவருக்கு நல்ல வேலையும் நல்ல சம்பளமும் நல்ல உடல் ஆரோக்கியமும் தாரும் அம்மா plz அம்மா🙏🙏🙏🙏
@RakeshRakesh-dq3ri10 ай бұрын
Pls ma கொஞ்சம் prayer pannunga plz
@marieantoineravi55095 ай бұрын
Amen
@ArulAalistan3 ай бұрын
Amen
@PriyankaC-hq5gh Жыл бұрын
Ave Maria engalukkaga veyndikollum amen
@jothirajd4550 Жыл бұрын
இந்த பாடலை என்னுடைய 11வது வயதிலே கேட்டிருக்கிறேன். 1991-1993 வரை தூய மரியன்னை நடுநிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் போதே கேட்டிருக்கிறேன்.மிகவும் அருமையான பாடல். தூய மரியன்னை நடுநிலைப்பள்ளி, பிரகாச புரம் தூத்துக்குடி மாவட்டம்
@yesumariyanl13657 ай бұрын
❤❤❤ Ave mary this is most beautiful son in world. Please do pray to mother mary . The of God of mother may our mothet may intersed for us. Thanks lot amma Amen we ask in holy name amen
@sundarakumardevasundram69073 жыл бұрын
சகாய தாயே எம் எல்லாருக்கும் துணை செய்.
@yesumariyanl1365 Жыл бұрын
❤❤❤Thans Amma healing all the decies in world you are the gratest God in the world Ave mariya
@vijivijaya36673 жыл бұрын
En Mahal ignatia ku udal sugam thanthu neraivana valvai kudunga dhaiae amen
@johnraja31303 жыл бұрын
சகாய மாதா எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@FRANCISE345 Жыл бұрын
சகாயமாதா தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@spaarockiasamy84242 жыл бұрын
என்னையே மறந்து கேட்கும் பாடல். மாசற்ற தூய சகாய அன்னையே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
@Sharji-b8s5 ай бұрын
அம்மா சகாய தாயே எனக்கு தலை சுற்றல் மயக்கம்,ஆஸ்துமா,சுகர், மன அழுத்தம், மன பதட்டம் , ஆகிய நோய் நொடிகளில் இருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா
அம்மா சகாயதாயே என் பெயரில் வீட்டு பட்டா கிடைக்க கிருபை தாரும் தாயே நான் விசுவாசிக்கிறேன் ஆமென்
@mariammalrangan64273 жыл бұрын
அம்மா இடை விடா சாயமாதாவே என் மகள் ஐஸ்வர்யாவுக்கு ஆண்குழந்தையை ஆசீர்வதியும் எனது பெரியமகளுக்கு பணி நிறந்தரம் தாரும் அம்மா எனது மகன் புதியவீடு வாங்க ஆசீர்வதியும் தாயே உமக்கேபுகழ் உமக்கே நன்றி மரியே வாழ்க🙏🙏🙏
@ManiMani-cv8xg Жыл бұрын
Amma enakkum en sahothararkalukkum thirumanam nadakka en appa gunamaga en sahothari kudumbam asirvathikkapada Nangal veedu katta vendikollum amen
@ManiMani-cv8xg Жыл бұрын
Sacaya madhave engal kudumbathaiyum en sahothari kudumbathaiyum asirvathiyum
@anneievanjalin34624 жыл бұрын
என் தாயே உன் பாதம் சரணடைந்தோம். காத்தருள வேண்டுகிறோம்.
@maryjuly8060 Жыл бұрын
Mother Mary blessings will come to all and for us
@rajamary6603 Жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் ,,,,, பின்னணி இசை & குரல் மிகவும் அழகு ,,, இடையில் வரும் SAXOPHONE MUSIC வேற லெவல் ,,, என்னை மறந்து கேட்கிறேன் ,,, தேவமாதாவுக்கு மகிமை உண்டாவதாகஆமென் 🙏
@Sharji-b8s5 ай бұрын
அம்மா சகாய தாயே எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லா பிரச்சனைகளும் நீங்கி அனைவரும் சமாதானத்துடனும் , நிம்மதியுடனும் இருக்க அருள் புரியுங்கள் அம்மா
@vithyasusai21874 жыл бұрын
சகாயமாதவே எங்கள்காக வேண்டும் என்று இரைவா உம்மை மன்றாடுகிறோம் ஆமென் இயேசுவின் இரத்தம் செயம்
@Sharji-b8s5 ай бұрын
அம்மா சகாய தாயே எனது உடம்பில் உள்ள எல்லா வகையான நோய்களிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா
@Lovebeatssongs Жыл бұрын
ஆரோக்ய அன்னையே எங்களுக்காக எப்பொழுதும் வேண்டிக்கொள்ளும்,, 🙏🙏🙏ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s5 ай бұрын
அம்மா சகாய தாயே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்ற அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சகாய மாதாவே இந்த நோயிலிருந்து அனைவரையும் காப்பாற்று
@Sharji-b8s5 ай бұрын
அம்மா சகாய தாயே எனக்கு உடல் சோர்விலிருந்தும் மன சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா
@rajanantony4618 Жыл бұрын
Thaiye thank you for you perpetual help. Please continue to pray for me as my life is becoming unbearable.
@Sharji-b8s5 ай бұрын
அம்மா சகாய தாயே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா
@joseseeli75413 жыл бұрын
The Queen ... she is.. lovable Queen... மரியே வாழ்க
@elizabethjayaraman26363 жыл бұрын
Mariea vazhga. 💕💕🙏🙏🙏
@yesumariyanl1365 Жыл бұрын
Arockia annai matha Amma your are true and living God. Thanks a lot Amma. Your reviled whole word. Amma theiya please pray for my family protect us all the evils and guides every walk of our life. Please pray for my family please Amma. This is most favorite song In my life Amma
@reginaa95913 жыл бұрын
Thank you mother mary thank you jesùs bless us mother and keep us safe from devil temptations amen
I was very impressed by the song this world famous song which ever can write this song when ever I hear feel very happy and God protect you from the day I brone please do faith with the most holy of God of mother mary help of Christians please pray for my family thank amma
@RobertEdison19844 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது மிகவும் அருமையான பாடல்
@janejane57604 жыл бұрын
To 10
@jayaseelan37663 жыл бұрын
உண்மை தான் நண்பரே. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.
@Sharji-b8s5 ай бұрын
அம்மா சகாய தாயே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா
@Lovebeatssongs3 жыл бұрын
ஆரோக்ய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@johnbritto946 Жыл бұрын
Hail Mother, Mother of God pray for us and whole world to your son and our Lord Jesus Christ now and forever. Amen
@adaikalamselavaraj3853 жыл бұрын
Most gracious virgin Mary thank you Amma for giving us speedy recovery from skin allergy and sickness Hail Mary all praises to you Mother. Amen
@kennedy.l71703 жыл бұрын
புனித ஜார்ஜ் ஜியார்பாடல்கட்டாயம்வரட்டும்
@alicexavieralice8022 жыл бұрын
Nethya saghaya mathave Ella roghikaleum sughapeduthanama
@nrkjoseph95674 жыл бұрын
என் அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்கள் பிணியை போக்கியருளும் என் அம்மா............ ஆமென்
@paulraj20782 жыл бұрын
மிக அருமையான அன்னையின் பாடல்
@ManiMani-cv8xg Жыл бұрын
Sacaya madhave engal kudumbathaiyum en sahothari kudumbathaiyum adirvathiyum
@g.santhigurusamy32792 жыл бұрын
என் அன்பு சகோதரர் நீண்ட ஆயுளை பெறவும், ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று உம்முடைய பாதம் பணிந்து வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@v.vinuaruldhasv.vinuaruldh93662 жыл бұрын
வேலையை இழந்து நிற்கும் எனக்கு மீண்டும் வேலை வாய்ப்பைத் தாரும் அம்மா.மரியே வாழ்க
@vithyasusai21874 жыл бұрын
நல்ல படியாக வேலை கிடைக்க வேண்டும் என்று இரைவா உம்மை மன்றாடுகிறோம் ஆமென்
@arokiadoss79223 жыл бұрын
இடைவிடாமல் சகாயம் செய்யும் மாதாவே அடியேன் அனுதினமும் விண்ணப்பம் வைத்துச் செபிக்கும் எனக்குக் கருத்துகள் நிறைவேறப் பரிந்துபேசும் தாயே.
மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 அம்மா சாகாய தாயே உலகத்தில் இருந்து கொரோனா என்ற நோய்லிருந்து எங்களை காப்பாற்றுங்கள் தாயே
@ellameakonjanaalthan12753 жыл бұрын
Hmmm mmm
@nagarajn88273 жыл бұрын
God plues u
@florida92163 жыл бұрын
சதா சகாய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
@Sharji-b8s5 ай бұрын
அம்மா சகாய தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும் அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabhurani33284 жыл бұрын
சதா சகாய மாதாவே எங்களுக்காக வரும் அகில உலகத்துக்காகவும் வேண்டிக் கொள்ளும் அம்மா ஆமேன்
@TheDarkMan014 жыл бұрын
My mother is a God
@antonyja11984 жыл бұрын
@@TheDarkMan01 kjansajjja By Jana
@TheDarkMan014 жыл бұрын
@@antonyja1198 ?
@florarosari56093 жыл бұрын
I like this song very much virgin Mary pray for us
@alphonsesusainathan506 Жыл бұрын
நான் சிறு வயதில் இருந்தே என் பங்கு கோயிலில் வியாழன் மாலை நேரம் கேட்டு பக்தி மற்றும் மெய் சிலிர்க்க வைக்கும் இனிமையான பாடல்.40 வருடங்களாக....
@josephin4309 Жыл бұрын
Butwgdsa
@kasparraj86073 жыл бұрын
என்னை ஆளும் அன்புத் தாயே அனைவரையும் உங்கள் அன்புகரத்தால் அரவணைத்து ஆசிரை பொழிய அம்மா தாயே!உம்மை மன்றாடுகிறோம் 🌟🙏🙏🙏
@Sharji-b8s5 ай бұрын
அம்மா சகாய தாயே எனக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள் அம்மா
@rosyfernando35573 жыл бұрын
Holy Mary mother of God please pray for my brother Anton's cough and breathlessness cure completely and permanently amen
@Sharji-b8s5 ай бұрын
அம்மா எனது தங்கை சாலினிக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தருள அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@f.x.wynniezakaria80454 жыл бұрын
Jesus is saviour. Praise the Lord Jesus Christ.AVE MARIA. Amen Amen Amen
@Lovebeatssongs Жыл бұрын
மாறாத கொடுமை நீங்காத வறுமை தானாக என்றுமே மாற்றிடுவாய் 👌👌👌👌🙏🙏🙏🙏🙏 மரியே வாழ்க
@backiyaraj35473 жыл бұрын
Ave Mariya matha God bless 🙌🙏♥✨❤
@daisyr43372 жыл бұрын
மரியே வாழ்க, 🙏 அம்மா என் கோபத்தை குறைக்க உதவுங்கள் அம்மா நன்றி அம்மா ❤️🙏🙏🙏🙏🙏🙏
@naninuno48752 жыл бұрын
Through the intercession of Out Mother of Perpetual Help....I am guided and guarded and my whole Family.Thank You so Much 🥰 my Mother ❤️🙏.Amen.I Love You Forever 🙏❤️🌹🇵🇭
@yesumariyanl1365 Жыл бұрын
❤❤❤❤ Amam mary please pray for my family please Amma this song give me newness of lifev
@franciscamary15074 жыл бұрын
Oh holy Saint Antony show mercy on my son..Forgive him if he has sinned without his knowledge..
@Sharji-b8s5 ай бұрын
அம்மா சகாய தாயே எனக்கு ஆஸ்துமா மற்றும் சளி இருமல் பிரச்சனைலிருந்து விடுதலை பெற்று தாருங்கள் அம்மா
@TheMaru713 жыл бұрын
Oh my Lord almighty God..help me in this crucial moments to go through your blessings and grace in life difficulties. Amen
@Sharji-b8s5 ай бұрын
அம்மா சகாய தாயே எனது தம்பி சஜினுக்கு காதல் பிரச்சினை லிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா அவனை வழி நடத்தும் அம்மா
@angleenaleonard84594 жыл бұрын
Mother mary pray for us and the whole world thank u mother Ave maria thank u jesus praise u jesus
@Gystyles79934 жыл бұрын
ஆமென்
@tamilselvim-vh5rc10 ай бұрын
சொந்த வீடு அமைய எங்களுக்காக வேண்டிக்கொள் ளும். மாதாவே.