இன்றைய மன்னா | Indraya Manna | 14.12.2024 | Sis. Sophiya Allen Paul | Blessing TV

  Рет қаралды 9,467

GOD'S WORD TV

GOD'S WORD TV

Күн бұрын

Пікірлер: 273
@blesswindaniel-r9i
@blesswindaniel-r9i 9 сағат бұрын
Amen Amen Amen. Thank you JESUS; Praise the LORD; Glory to GOD; Amen Hallelujah.
@sakthivelk3697
@sakthivelk3697 12 сағат бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம் இன்று கர்த்தர் பராக்கிரம சாலியாக எங்கள் குடும்பத்திலுள்ளவர்களை மனித வல்லமையினாலும் மந்திர கட்டினாலும் விடுவிக்கஎழுந்தருளின தேவனுக்கு கோடான நன்றி .
@davidraja5698
@davidraja5698 14 сағат бұрын
ஸ்தோத்திரம் இயேசப்பா உங்க கிருபை புதியதாக இருக்கிறது நீதிபதியாக நீங்க இருக்கிறங்க என் வாழ்க்கைல சமாதானம் சந்தோஷம் கொடுங்க சத்தியத்தின் வழியில் என்னை நடத்துங்க இயேசப்பா என் கண்கள பரிசுத்த படுத்துங்க பாவத்தின் இருந்து எனக்கு ஒரு விடுதலை கொடுங்க இயேசப்பா எனக்குள்ள வாருங்க இயேசப்பா என்னை நிரப்புங்க உம்முடைய ஆவினால என்னை தொடுங்க உங்க ஊழியராக என்னை மாற்றுங்க இயேசப்பா ஸ்தோத்திரம் 🙏
@reonjohn5292
@reonjohn5292 10 сағат бұрын
Amen,Hallelujah Praise to my Holy Lord 🙏🙏The Lord will march out like a champion like a warrior &with shout He will raise a battle cry and will triumph over His enemies Amen🙏🙏Praise to Yehowah Nessia who gives us victory over our enemies Amen Hallelujah 🙏🙏Glory to God 🙏🙏
@shalushalini5872
@shalushalini5872 10 сағат бұрын
Hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙌🙏 Thank you lord for your comforting word Amen 🙏😇🙏
@Kamala-if6ql
@Kamala-if6ql 14 сағат бұрын
குடும்பம் சமதனம்வேண்டும் கணவர்குடிபழக்கம்மாறாவேண்டும் பிள்ளைகள் மகள் எஞ்சல் மகன் சாம் மகள்்‌‌சுகாபிரியா இவர்கள் படிப்பு ஞனம் உடல்சுகம்வேண்டும்அறிவு பெலன் தாய் தங்கை தம்பி உடல் சுகம் இரட்சிப்பு வேண்டும் எனக்கு வேலை கிடைக்கவேண்டும் இளவரசி என்பவர் பணம் தரனும் சுஜிஎன்பவர் பணம் தரனும் எமற்றுகிறர்கள் தேவன் உதவி செய்ய வேண்டும் 🙏
@srivalliruth3131
@srivalliruth3131 12 сағат бұрын
Glory to GOD 🙏
@amanicckambro9219
@amanicckambro9219 12 сағат бұрын
Am
@gunagkm7999
@gunagkm7999 14 сағат бұрын
XL super vaaganam கொடுத்த இந்த ஈவுக்காக அவரை நான் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்
@HoulderAlasterGlen
@HoulderAlasterGlen 5 сағат бұрын
Praise the lord God bless you all 🙏.Lord we Thank you for your promise word 🙏.Full fill this promise according to your holy word 🙏 Amen Amen Amen and continue to Bless us all Amen Amen Amen 🙏.
@valarmathivalarmatni8423
@valarmathivalarmatni8423 5 сағат бұрын
ஆமென் அப்பா பிதாவே ஸ்தோத்திரம் எனக்கு முடி கொட்டிக் கொண்டே இருக்க முடி கொட்டாமல் நல்ல வளரும் ஆண்டவரே என் பெயர் வளர்மதி ஆமென் 👩‍👦🙏
@rathinamganapathyraja199
@rathinamganapathyraja199 9 сағат бұрын
அம்மா நான் மிகவும் மனவேதனையில் இருக்கிறேன்எங்களுக்காக ஜெபம் செய்யுங்கள் 🙏🙏🙏
@jawaharkrithiesh325
@jawaharkrithiesh325 6 сағат бұрын
என் பாவ வாழ்க்கை முற்றிலும் மாற ஜெபியுங்கள்🙏🙏🙏🙏🙏
@PremaDavid-m9k
@PremaDavid-m9k 4 сағат бұрын
Praise the lord Sister 🙏🏻 Sister என் மகள் பியூலாவுக்கு குழந்தைப் பாக்கியத்தைத் தந்து ஆசீர்வதிக்குமாறு ஜெபிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.என் மகள் பிரிஸ்லா பண்ணிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள் அவள் நல்ல மதிப்பெண்கள் பெற ஜெபிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி இயேசப்பா 🙏🏻
@sush1076
@sush1076 12 сағат бұрын
Sophiya Ma Sthothiram intriya erai vaarthaikku sthothiram Amen✝️✝️✝️
@BalrajIsrael
@BalrajIsrael 12 сағат бұрын
❤ தேவ ஊழிய தடைகள் எல்லாம் உடைத்து சுவையா இருக்கு தேவன் தாமே தரவேண்டும் அதற்காக ஜெபம் பண்ணிக் கொள்ளுங்கள் ஆமென் அல்லேலூயா
@DeivamaniNatrajan-se9tx
@DeivamaniNatrajan-se9tx 15 сағат бұрын
Praise the lord sister magan subadhin thirumanam nantaga nadanthau yesu appa nadathi thanthar yesuappaviku nanti jebithaungalukum nanti sister subash avan manaivin kudumbathinarukagaum jebikaum
@kokilasrinivasan4232
@kokilasrinivasan4232 11 сағат бұрын
Katan prabalam sariyaganum magal jeevitha garppay adaipu sariyaganum chied give me please pray 🙏🙏🙏🙏🙏
@sudali1694
@sudali1694 12 сағат бұрын
அம்மா என் கணவர் இரட்சிப்பு கடன்கள் மாற என் பிள்ளைகள் படிப்பு எதிர்காலம் நல்லா இருக்க கடை வியாபாரம் நல்லபடியாக இருக்க ஜெபித்து கொள்ளுங்கள் ❤❤❤
@sankar1234loves
@sankar1234loves 13 сағат бұрын
Kulanthai bakkim vendum appa prayer pannunga aunty 🙏🙏 pls pls pls
@janetantony7113
@janetantony7113 14 сағат бұрын
❤❤Glory to God Amen karthar Azuntharuluvar Amen Amen Plz Pray for us sis❤
@PadmavathiUdayakumar
@PadmavathiUdayakumar 12 сағат бұрын
ஆமென் அல்லேலூயா 🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
@JyothiBathini-c4z
@JyothiBathini-c4z 14 сағат бұрын
Praise the lord ammagaru 🙏🙏 pls prayer for my daughter and son 🙏 please prayer for their studies 🙏🙏 and good health 🙏🙏 and God protection 🙏🙏 pls prayer for lord give good knowledge 🙏🙏 pls prayer for their exams sem 16 December to 27th December pls prayer cheyandi ammagaru 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 pls 🙏🙏🙏🙏🙏🙏
@Sanjay2009-f4y
@Sanjay2009-f4y 14 сағат бұрын
Amen
@Sudharshan8143
@Sudharshan8143 13 сағат бұрын
All the glory to God 🙏🙏🙏 God bless you abundantly sister 🙏
@tamilepsi9754
@tamilepsi9754 14 сағат бұрын
நான் இழந்த வேலை எனக்கு திரும்ப வேணும் கர்த்தாவே 🙏
@GangaGanga-t9b
@GangaGanga-t9b 14 сағат бұрын
Neega kudukura varuta Jesus kodukira Mari kidhuu thanks maa 🥹
@sahayajancy4864
@sahayajancy4864 14 сағат бұрын
இயேசப்பா அம்மா கல்லீரல் பிரச்சனையில் I C U ல இருக்காங்க நல்ல சுகம் வேணும் இயேசப்பா நன்றி
@gowrigowri7674
@gowrigowri7674 13 сағат бұрын
இயேசப்பா என் மகன் வந்து இரண்டாவது திருமணம் நடக்க நீங்க ஆசீர்வதிப்பார்
@gowrikarthik8498
@gowrikarthik8498 8 сағат бұрын
Praise the lord sister God message tkq sister yes yes yes என் குடும்பத்துக்கு விரோதமா போராடுற சத்ருக்களை கையிலிருந்து எங்களை விடுவியும் ஆண்டவரே தேவரே சீக்கிரமாய் இறங்க வேண்டும் அந்த நாளுக்காக அந்த நேரத்துக்காக அந்த நொடிக்காக நான் காத்திருக்கிறேன் சிஸ்டர் pls pray நாங்க விடுவிக்கப்பட இரட்சிக்கப்பட வேண்டும் ஆசிர்வாதம் டிவில எங்க குடும்பம் பெரிய சாட்சியை கொடுக்கணும் சிஸ்டர் சாட்சி கொடுக்கணும் பெரிய சர்ச்சை அந்த நாளுக்காக அந்த நேரத்துக்காக கர்த்தருக்காகநான் காத்திருக்கிறேன் சிஸ்டர் 20 year வருடக்கணக்கில் காத்திருக்கணும் சிஸ்டர் ஆமென் அல்லேலூயா ❤❤❤,🙏🙌🙏🙇🌹
@kiruthikaa7668
@kiruthikaa7668 14 сағат бұрын
Today's manna was exactly for me...God amazingly spoke through you dear amma...Iam so happy to hear this...Glory be to God❤🎉😊
@SenthilKumar-q5n
@SenthilKumar-q5n 13 сағат бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.
@reshmarajvlogs879
@reshmarajvlogs879 13 сағат бұрын
எனக்கு கற்பத்தின் கனி கிடைக்க, குழந்தை பாக்கியத்திற்காக ஜெபிக்க வேண்டி கொள்கிறேன்
@jayasudhabobbili6606
@jayasudhabobbili6606 12 сағат бұрын
Yesappa pleases pleases pleases help me all my health problems ,.. faith contin.. pecea of mind , good habits , family ..financial needs , and my daugther sweety , son soloman marriages with God ' s will Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏. Amen 🙏 Amen 🙏. Amen 🙏
@shreedevisdinesh5207
@shreedevisdinesh5207 14 сағат бұрын
Lord, deliver my husband from the attacks of the enemies. Thank you lord for your mercy endures forever. Lord, you are fighting our battles . Hallelujah
@loveofjesus1166
@loveofjesus1166 14 сағат бұрын
Thank you Jesus for this ew day and please pray for my family and protect my family and financial problem thank you Jesus
@NOAHBuilders
@NOAHBuilders 12 сағат бұрын
புதிய வேலை கிடைக்க வேண்டும் கடன் கட்டி முடிக்க வேண்டும் ஜெபியுங்கள் ஆமென்
@PownPown-xi8pn
@PownPown-xi8pn 14 сағат бұрын
அப்பா பிதாவே எனக்கு அவசர பணத்தேயை சந்திக்கவும் தடையை நீக்கி காரியத்தை வாய்யக்க செய்யும் சுவாமி ஆமென் ஆமென்
@porselvi9817
@porselvi9817 13 сағат бұрын
எங்கள் மகள் ஆர்திக்கு ஒரு கர்ப்பத்தின் கனியை கொடுங்கப்பா
@lawrences7117
@lawrences7117 15 сағат бұрын
Praise the lord sister. Our Lord Jesus always with us. You are giving good message every day. Thank you sister. Amen.
@alumj1899
@alumj1899 13 сағат бұрын
Praise the lord glory to God who did mircles it's so nice to hear prayers been answered
@Jeevithakarthick1516
@Jeevithakarthick1516 11 сағат бұрын
Amen Appa 🙏 Praise the Lord Sister naa govt exam interview attan panni iruken appointment order Vara pray pannuga sister ❤
@Jenitha-ym7hl
@Jenitha-ym7hl 13 сағат бұрын
தேவனுக்கே மகிமை... இம்மட்டும் என்னையும் என் குடும்பத்தையும் நடத்தி வந்த தேவனுக்கு நன்றி... நன்றி... நன்றி.... Praise the lord.... அல்லேலூயா....
@SheelaSheelarani-tk3ew
@SheelaSheelarani-tk3ew 15 сағат бұрын
Nantriyasapa sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa
@SharmilaMary-bp1ro
@SharmilaMary-bp1ro 11 сағат бұрын
Sister pls pray for my family for good health and for my financial problem and for build my new house and for wisdom and knowledge amen 😊
@eniyatanisha520
@eniyatanisha520 7 сағат бұрын
Praise the lord aunty en kanavar enga appa en thambi ratchikapada jebiyungal venktesh, krishnan, sivalingam en ponnu tanisha thodarnthu sugaveenam adainthu konde irukiral avalukagavum jebiyungal aunty
@kanthimathivelu1051
@kanthimathivelu1051 13 сағат бұрын
சர்வவல்லமையுள்ள👑 தேவனே🔥 உமக்கு❤ ஸ்தோத்திரம்... 🙏 ஆமென்🙏 அல்லேலூயா.. ஏசாயா 42 : 13 ன் ன்படி ஆண்டவர் தம் ஜனத்துக்காக வைராக்கியமாக செய்த கிரியைகளை அருமையான வேத தியானமும் ஜெபமும் கொடுத்த மரியாதைக்குரிய😇 அன்பு❤ பிரதம பேராயரம்மாவுக்கு மிக்க நன்றி.. 🙏 இம் மட்டும் எங்களுக்கு ஆண்டவர்👑 செய்த அற்புதங்கள், தந்த விடுதலைகளுக்காக கோடான கோடி❤ ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்....🙏
@sonumagaranth7144
@sonumagaranth7144 6 сағат бұрын
அன்புள்ளசகோதரியேநீங்கள்சொன்ன ரன்னர் 8:0 8:04 8:04
@danyakarunyam7285
@danyakarunyam7285 10 сағат бұрын
Porumaiyodu Avarukku kathirukkum pothu Avar seyalpaduvar
@charlottevinalabai6503
@charlottevinalabai6503 13 сағат бұрын
Thank you Ma. Two couples are going to celebrate their wedding anniversary, kindly pray for both the couples, one finished 22 years and 15 years. Thank GOD. Wonderworking GOD THE FATHER.
@Jennifer-up1lg
@Jennifer-up1lg 4 сағат бұрын
Praise the lord sister 🙏 Please pray for my younger brother Martin Joseph, Mathew and Robert Manuel 🙏🙏🙏
@Kamala-if6ql
@Kamala-if6ql 14 сағат бұрын
எஞ்சல் தேவனுக்கு கிழ்படியவேண்டும்
@cmala8685
@cmala8685 12 сағат бұрын
ஆமென் 🌹ரொம்ப நெருக்கத்தில் இருக்கிறேன். கர்த்தரால் மட்டுமே முடியும். என் வீடு virkanum சிஸ்டர் 🙏🙏
@celinjoela
@celinjoela 9 сағат бұрын
Kadan prechanaiyil irunthu viduthalai .pera engalukaha jebiyungal amma pls
@ThabithalE
@ThabithalE 15 сағат бұрын
எங்கள் அம்மா க்கு உடல் நலம் பெற வேண்டும் என்று ஜெபம் செய்யுங்கள்
@RevathiS-yu4sv
@RevathiS-yu4sv 13 сағат бұрын
En garpaththin kanikkaga jebiyungal.
@gurugowri7037
@gurugowri7037 8 сағат бұрын
Praise the lord,please pray for us to build our house into Jesus Christ.Thank you
@sangitham4187
@sangitham4187 13 сағат бұрын
Price the lord aunty my name karunya 21exam adhukaga priyer pannungo aunty adhu Pola exam eldhara pasago yellam nalla madi yeldhunam adhukaga prayer pannunga aunty thank you amen 🙏🙇✝️
@RajaGracyRajagracy-et2ny
@RajaGracyRajagracy-et2ny 14 сағат бұрын
என் பெயர் கிரேஸி நான் 20/12/2024 அன்று ராஜி என்கிற அக்காவுக்கு 50000 ரூபாய் கொடுக்கனும் என்கிட்ட இப்ப அவ்ளோ பணம் இல்லை அந்த அக்கா சண்டை போடுவாங்க ரொம்ப பயத்தில் இருக்கோம் அந்த கடனை தேவன் அடைக்க உதவி செய்யனும் தேவனுக்கு மகிமை
@robinwilliam4038
@robinwilliam4038 15 сағат бұрын
Praise the lord Amen 😊😊😊
@twrousewelt9961
@twrousewelt9961 11 сағат бұрын
Sosthiram Alleloya Nandri Easappa umm udaya kirubai kadaika vendukiren sugam tharum Easappa Sosthiram 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@jayanthikeerthi7478
@jayanthikeerthi7478 11 сағат бұрын
Praise the lord 🙏 🙏 🙏 Sister Jayakeerthi Jayanthi 10 years end Karpathin kanikka Prayer Request Sister
@hendrymartin3622
@hendrymartin3622 12 сағат бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
@rajakumariv4593
@rajakumariv4593 14 сағат бұрын
என் மகனுக்கு ஒரு வேலை கிடைக்க ஜெபம் செய்யுங்க அம்மா
@ArchanaInfanta-yf1yv
@ArchanaInfanta-yf1yv 13 сағат бұрын
Jesus, en kudumbam ratichika padanom, pala varudam ma 20 years matharigam, pesasu pidinal kasta padranga pa sigarama en kudumbathirku oru veeduthala thanga pa... 🙏pls Jesus..
@Carmel1934
@Carmel1934 15 сағат бұрын
Please pray for my son Samuel. For his deliverance from devil's lies. Thank you. Praise the Lord.
@jenireena1690
@jenireena1690 12 сағат бұрын
yesu appa enga family ha kapathuga yesu appa please
@zarinaanand7650
@zarinaanand7650 9 сағат бұрын
Praise the lord sister enkaluku oru nalla veedu adhavadhu police qtrss apply panniirukom enkaluku adhula oru veedu ketaika pray 🙏 pannunga plz
@raniraja301
@raniraja301 13 сағат бұрын
கர்த்தாவே என்னை எல்லா நெருக்கத்தில் இருந்த என்னை விசா லத்தில் வைக்க போகிற கிருபைக்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏 💐
@goal_only...no_aberrations
@goal_only...no_aberrations 12 сағат бұрын
கர்த்தர் நல்லவர்... அவர் கிருபை என்றுமுள்ளது...! கர்த்தர் நல்லவர்... அவர் கிருபை என்றுமுள்ளது...! கர்த்தர் நல்லவர்... அவர் கிருபை என்றுமுள்ளது...! ஆமென் ✝️🙇🏻‍♀️✝️
@godislove1320
@godislove1320 9 сағат бұрын
Amen 🙏 pls pray for me sister 🙏 38 yrs I have been held back by my husband from doing God's ministry 🙏 I want to worship the Lord in Spirit and in Truth.Praise the Lord 🙏 Waiting patiently for the Lord to deliver me from my narcissistic husband.pls pls pls pls pls pls pls pray for me 🙏😭😭😭
@gowrigowri7674
@gowrigowri7674 13 сағат бұрын
நான் படுக்கையில் இருக்கேன் எழுந்து நடக்க முடியாமல் இடுப்புக்கு கீழே காலுக்கு பலன் இல்ல நரம்பு பிடிப்பா இருக்கு சிஸ்டர் எனக்காக நான் வந்து சாட்சியா நின்னு சாவுற மகிமைப்படுத்துவேன் அல்லேலூயா க்ஷ
@DatchanamoorthiSattu
@DatchanamoorthiSattu 15 сағат бұрын
வீட்டு பட்டா தரும்படி.ஜெபம்❤
@MukeshMukesh-k2c
@MukeshMukesh-k2c 13 сағат бұрын
இயேசுவே எங்க அத்தை செல்விக்கு பரிபூரண சுகத்தை கொடுத்த கர்த்தர்ருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அணுக்கள் அதிகம் மாகி ஆச்சிரியப்படத்தக அற்புதம் செய்த இயேசப்பாவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா 🙏🙏
@DeivamaniNatrajan-se9tx
@DeivamaniNatrajan-se9tx 14 сағат бұрын
Anbu sister marumagal amalaraghu evargaluku karpathin Kani kidaikumbadi jebikaum Prabhakar raghu subash muntupillaigalum sonthe viduvangavendum jebikaum muntumagsn muntu marumagal otumyudan erukajebikaum
@tanandihablasi1626
@tanandihablasi1626 14 сағат бұрын
🙏🙏🙏⛪⛪👏👏
@pushparani7980
@pushparani7980 12 сағат бұрын
Praise the lord amma . I have some financial problems so please pray for me god our lord Jesus should deliver me from this problem
@Rajathi-m7j
@Rajathi-m7j 14 сағат бұрын
குடும்பத்தில் சமதானம் வேண்டும் மகளுக்கு கர்பத்தின் கனிக்காக ஜெபியுங்கள் பாதுகாத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
@issai8550
@issai8550 10 сағат бұрын
Yesappa en husband ta ulla kudiveriyin pisasu kitta irunthu viduthalai thanga daddy please veetla samathanam thanga avarukku kudikanam kira ennam varakoodathu appa velai seira panathula ellam kudikanga kadan vangi kudikkanga appa avarudaiya irudhayathai matrunga avangala na entha idathilum vetkapattu pogthabadi seiyungappa please veetla samathanam thanga please daddy
@SaraBai-gb7kl
@SaraBai-gb7kl 13 сағат бұрын
பேரன் ஷவின் காது கேட்கவும் வாய் பேசவும் ஜெபிக்கும் படி கேட்கிறேன்
@kokilasrinivasan4232
@kokilasrinivasan4232 11 сағат бұрын
Muttu vali sariyaganum pray 🙏
@selvins.selvin.jeyakummar3168
@selvins.selvin.jeyakummar3168 15 сағат бұрын
Amen thank you Jesus 🙏
@SuthitSuthit-p8s
@SuthitSuthit-p8s 13 сағат бұрын
என் மகளுக்கு குழந்தை பாக்கியம் பெற ஜெபம் பண்ணுங்கள் மிக்க நன்றி🙏💕
@SheelaSheelarani-tk3ew
@SheelaSheelarani-tk3ew 15 сағат бұрын
Unka sithathipati nathunka yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa unkaluku sithamanal nathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa
@gunagkm7999
@gunagkm7999 14 сағат бұрын
நானும் எனது கணவரும் சேரவேண்டும்,,, குழந்தையை பார்க்க வர வேண்டும்,
@Kamala-if6ql
@Kamala-if6ql 14 сағат бұрын
ஆமென் 🙏 🙏 🙏 நன்றி அப்பா 🙏 🙏 🙏
@indumathi3015
@indumathi3015 13 сағат бұрын
Enoda sister ku na prayer request poturuntha sister avanga ipa family ah nalla irukanga sister. Prayer pana ungalukum arputham seitha devanukum kodi nandri
@vijayajebaglorry8497
@vijayajebaglorry8497 15 сағат бұрын
Praise the lord sister 🙏💐 amen❤ glory to God 🙏 amen Jesus 😭 amen 🙏 amen 👍
@Hepziba-m6d
@Hepziba-m6d 13 сағат бұрын
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏church kettavum uthava vendikollavum sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@johnnymaddy4530
@johnnymaddy4530 14 сағат бұрын
மகன் ஜானி மருமகள் ஜெனி இருவரும் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்
@ShadrachIndiraSingh-yv2th
@ShadrachIndiraSingh-yv2th 11 сағат бұрын
இயேசப்பா எங்களுடைய சத்துருக்களை நீர் மேற்கொள்ளுவதற்காய் ஸ்தோத்திரம் ❤
@isaivani7365
@isaivani7365 14 сағат бұрын
Hi aunty Im Isaivani from Bangalore I have been taking treatment for pregnancy for the past five years last month I was expecting the good news but it did not come true but this month I kept my full hope on Jesus my father please pray for me this month my prayer must be true let I be a testimony for others In Jesus name Amen
@Ammu-KP1164
@Ammu-KP1164 15 сағат бұрын
Glory Glory to God ❤️❤️ Thank You Holy Spirit 💝💝
@LaxmiN-i3b
@LaxmiN-i3b 14 сағат бұрын
என் பேன்னுங்க இரண்டு பெர்ரும் ஒற்றுமையா இருக்க வேன்டும் என் கர்த்தர்ககிய இயேசு தேவா
@kutkut-o8c
@kutkut-o8c 9 сағат бұрын
Karthtarukashoththiiram. Amen. Kuwat
@SakhilaBaskar-yr6jb
@SakhilaBaskar-yr6jb 12 сағат бұрын
தேவனுக்கே மகிமை ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம்😊
@carlluisem4416
@carlluisem4416 15 сағат бұрын
Amen Amen Amen. Glory be to the holy name of the Lord
@joycejacintha954
@joycejacintha954 13 сағат бұрын
O Lord bless my son with a baby. I will be ever gr to you.
@emaldamery-wk7wy
@emaldamery-wk7wy 12 сағат бұрын
இயேசுப்பா எண்களையும் முன்னேற்றுங்கப்பா🙏🏻🙏🏻🙏🏻🧎‍♀️
@KaleeswariKalees-vc9lx
@KaleeswariKalees-vc9lx 13 сағат бұрын
Enga kudumpathukaka jebam panikanga akka rachikapada jebam panikanka akka
@sundarisundari3298
@sundarisundari3298 14 сағат бұрын
Please pray for my family salvation 🙏
@SheelaSheelarani-tk3ew
@SheelaSheelarani-tk3ew 15 сағат бұрын
Thank you so much udanpirapa
Walk with Jesus || Bro. Mohan C Lazarus || December 14
5:13
Mohan C Lazarus
Рет қаралды 128 М.
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 33 МЛН
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 57 МЛН
Жди меня | Выпуск от 13.12.2024(12+) Субтитры
45:57
MAKEUP YOUR MIND !  -  Bro. Allen Paul, Sis. Sophiya Allen Paul
28:32
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 33 МЛН