இயேசப்பா ஸ்தோத்திரம் என் கடன் விடுதலை ஆகவும் புது வருஷத்தில் புது வாகனம் வாங்க தேவன் கிருபை அனுகிரகம் செய்வாராக இயேசுவின் நாமத்தினால் ஆமென் ப்ளீஸ் பிரேயர் பண்ணுங்க 🙏🙏🙏✝️✝️✝️
@anandhakumar295813 сағат бұрын
ஆமென் இயேசு மாதா ஆண்டவர் துணையுடன் நல்லவர்களுக்கு எல்லாம் நான்மைக்கு தவர்கள் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு தண்டனைக்கு ஆமென் ஆமென்
@HoulderAlasterGlen10 сағат бұрын
Praise the lord God bless you all Abundantly Amen 🙏.Lord we Thank you for your promise word every day.Bless us all according to your holy word Amen Amen Amen Amen 🙏.
Amen amen praise the Lord sister God bless you thank you Jesus amen hallelujah amen 🙏🏼 🙌 ❤️ 🎉❤
@harshabolt24814 сағат бұрын
Halleluuuuuuuuujah Ameeeeeeeeeen.........✌👍👋💪🙋🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 KARTHTHAR RAAJAREEGAM PANNUGIRAAAAAAR......... KARTHATHUVAM AVAR THOLMEL IRUKKUM..........💪💪💪💪 MERRY CHRISTMAS TO D WHOLE FAMILY N AASEERVADHAM TEEM.
இயேசுவே நீர் எல்லாம் பார்துகொண்டுல்லீர் ஏன் உதவிசெய்னும் என்று தோனலையா நான் எவ்வலவு கடன் பாரத்தில் இருக்கிறேன் காலகாலமாக கடன் சுமை எப்போது மாரும் இன்று கூட சர்ச்சிக்கு போக முடியாத நிலமை ஆயிரம் ரூபாய் ஓரு சகோதரிக்கு குடுக்கனும் உதவி செய்வீர. இரண்டு லட்சம் இன்று தேவை 😢😢😢😢😢😢
Praise the lord ammagaru 🙏🙏pls prayer for my daughter and son🙏🙏pls prayer for their studies 🙏🙏and good health 🙏🙏and God protection 🙏🙏pls prayer for lord give good knowledge 🙏🙏pls prayer cheyandi ammagaru 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏pls🙏🙏🙏🙏🙏🙏
இந்த வார்த்தைக்கு நன்றி ஏசப்பா இருளாய் இருக்கிற எங்கள் வாழ்க்கை வெளிச்சமாய் மாறட்டும் ஆண்டவரே எங்கள் கால்களுக்கு தீபம் எங்கள் பாதைகளுக்கு வெளிச்சமாய் இருக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@hendrymartin362213 сағат бұрын
பாஸ்டர் அம்மா என்🤍 கணவருக்காக☕ ஜெபியுங்கள் அவருடைய சுகத்தில் நல்ல மாற்றம்🪵🤎 வர வேண்டும் 🪶
@Claravinod239714 сағат бұрын
கடன் அடைய வழி திறங்கப்பா வருமானம் வரவேண்டும் வட்டி கட்டும் நிலை மாற வேண்டும் குடித்துக்கொண்டே இருக்கும் லாரன்ஸ் குடியில் இருந்து விடுதலை பெற மனைவி குழந்தை யுடன் சேர்ந்து வாழ வேண்டும் வேலை கிடைக்க வேண்டும் வினோத் இரச்சிக்கபட வேண்டும்
@Rajan-b7n3w13 сағат бұрын
Jesus, yesppa, amen, 🙏🙏🙏🙏🙏🙏🙏 t ty for
@PremaDavid-m9k6 сағат бұрын
Praise the lord Sister 🙏🏻 இயேசப்பா எங்கள் குடும்பத்தில் சந்தோஷமும் சமாதானமும் நிலைத்து நிற்கட்டும் தகப்பனே ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா 🙏🏻
@hendrymartin362213 сағат бұрын
என் கணவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார் அதில் முன்னேற்றம் வர ஜெபியுங்கள் 🤎🖤🖤
@ashwinkumar68188 сағат бұрын
என் குடும்பம் ரட்சிக பட ஜெபம் செய்யுங்கள் ✝️✝️✝️
@maryjayasekhar394512 сағат бұрын
என் அக்கா மகள் திருமணம் கூடி வரனும் இயேசப்பா அல்லேலூயா
@jayasudhabobbili660615 сағат бұрын
Yesappa pleases help me my health problems , faith ,pecea of mind , all financial needs , my daugther sweety & son soloman varun marriages with God ' s will Amen 🙏
@StellaMary-e6b15 сағат бұрын
Yesapa mana nemathi vanum yesapa nerivatrunga ✝️
@Jeevithakarthick15164 сағат бұрын
Amen Appa 🙏 Praise the Lord Sister naa govt exam interview attan panni iruken appointment order Vara pray pannuga sister ❤
Praise the lord sister 🙏 Please pray for my younger brother Martin Joseph, Mathew and Robert Manuel 🙏🙏
@gowrikarthik84989 сағат бұрын
Praise the lord sister God message tkq yes yes yes sister ❤ I Love 💕 Jesus Christ Appa நீங்க எங்களுக்கு கிடைத்தது பாக்கியமா எண்ணுகிறேன் கோடி கோடி புண்ணியம் பண்ணி இருக்கிறேன் அப்பா tkq ஆமென் அல்லேலூயா ❤🙏🙌🙏🌹
@kanthimathivelu105112 сағат бұрын
இயேசு👑 மகாராஜாவுக்கு ❤ஸ்தோத்திரம்....🙏 ஆமென் ❤ அல்லேலூயா..🙏 அவர் நம்மை மீட்டெடுக்கும் இரட்ச்சகராகவும், மீட்பராகவும் பிறந்ததன் முக்கியத்துவத்தை அருமையான வேத தியானமும் ஜெபமும் கொடுத்த மரியாதைக்குரிய😇 அன்பு❤ பிரதம பேராயரம்மாவுக்கு மிக்க நன்றி... 🙏