இறையன்பு IAS சொன்ன குட்டி கதை Irai Anbu IAS Latest Speech | Vali Theera Vazhi Book Launch

  Рет қаралды 121,750

Neerthirai

Neerthirai

Күн бұрын

Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 79
@kalaiselvid2206
@kalaiselvid2206 11 ай бұрын
மீண்டும் நீங்கள் கருத்துறை வழங்க வந்தது ௮ளவில்லா மகிழ்ச்சி மீண்டும் புத்தகங்கள் ௭ழுதி வெளியிட வேண்டும் ௭ன்பதை ௮வலுடன் ௭திர்பார்க்கும் ௨ங்கள் வாசகி(விசிறி)
@shantafrancis7135
@shantafrancis7135 11 ай бұрын
Such a wonderful and knowledgeable speech. Thank you very much sir .Feel like hearing again and again .Soooo Fantastic speech.👍👍👍
@sivalingam2176
@sivalingam2176 11 ай бұрын
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க! 🎉🎉 " உலகம் வாழ்க'🎉🎉🎉 அன்புடையீர்! வணக்கம். 👌 சூப்பர் அருமையான பதிவு👍. 🎉🎉 வாழ்த்துக்கள்! 🎉🎉 "நன்றி! 🎉 அன்பன். ச. சிவலிங்கம்.
@KrishnaKumari-bo9ry
@KrishnaKumari-bo9ry 9 ай бұрын
வாழ்நாளின் லட்சியம் ஒரே ஒரு முறை உங்களை நேரே பார்த்து வணங்க வேண்டும் 🙏
@p.masilamani7084
@p.masilamani7084 Ай бұрын
Mr. Irai Anbu has the excellent storage of information by reading throughout his life. There are many in the field of education but as we know he is the best example for his excellent oratory skill. May he be blessed to live long and do service to human.
@parimaladuraisamy9863
@parimaladuraisamy9863 11 ай бұрын
அன்பு சகோதரர் அவர்களே இன்றைய இளைஞர்கள் நல் வழியில் செல்ல தொடர்ந்து அறிவுரை வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.தாங்கள் நீடூழி வாழ வேண்டுகிறேன்.
@duraipandiramasamy5569
@duraipandiramasamy5569 11 ай бұрын
Super speech and many information given to all peoples thank you sir
@MkaliyamurthyMkaliyamurthy
@MkaliyamurthyMkaliyamurthy 5 ай бұрын
ஐயா திரு இறையன்பு இ.ஆப.அவரகளின் கருத்துக்களுடன் பல வெளிநாட்டு அறிஞர்களின் கருத்தூக்களை இணைத்து வழங்குவது அருமை.நன்றி
@NRKris-br9oj
@NRKris-br9oj 11 ай бұрын
I am enthralled by your awe-inspiring speech! Krishnaswami Navalpakkam, Toronto, Canada
@user-ev5
@user-ev5 11 ай бұрын
தாங்கள் கற்றதை அனுபவத்தால் பெற்றதை எல்லோரும் பயன்பெறும் வகையில். இப்படி பட்ட நிகழ்வுகள் தொடர வேண்டும். தங்களது அனுபவமும் அறிவும் மக்களுக்கு பயன்படவேண்டும். முடங்கி விடகூடாது ......
@iraianbu4168
@iraianbu4168 11 ай бұрын
நன்றி
@thavaseelanmanjula6859
@thavaseelanmanjula6859 11 ай бұрын
மதிப்பிற்குரிய திரு.வெ.திருப்புகழ் அவர்களும் டாக்டர். வெ.இறையன்பு அய்யா அவர்களும் நேர்மையாகவும்,மனித நேயத்தோடு மக்கள் பணியாற்றியவர்கள். எந்த விவரமும் தெரியாமல் தவறான தகவல்களை பதிவிடவேண்டாம்.
@doraisamit5378
@doraisamit5378 10 ай бұрын
உண்மை சொன்னிங்க
@a.s9270
@a.s9270 6 ай бұрын
Very nice and useful information well presented Awesome. Inspiring. Admirable Great to hear the speech by Mr Irani Anbu Dr AS. Camp Seattle
@anthonianandam5098
@anthonianandam5098 11 ай бұрын
THANK U SIR,
@user-zn6ym1wq3n
@user-zn6ym1wq3n 5 ай бұрын
நான் ஐயா, அண்ணா பல்கலை கழகத்தில் இருந்த காலத்தில், நேரில் சந்தித்து, பேசியும், புத்தகத்தில் கையொப்பம் பெற்றும் எனது பிறவி பயனை அடைந்து விட்டேன்....
@heavenmoison9273
@heavenmoison9273 10 ай бұрын
ஐயா தங்களின் பேச்சுக்கள் என்றும் இதயத்தில் பதிந்து விடுகிறது... நன்றிகள் ஐயா...
@VenkataramananThiru
@VenkataramananThiru 11 ай бұрын
A SPEECH TO BE HEARD AGAIN & AGAIN!!
@venkatachalamsomasundaram8146
@venkatachalamsomasundaram8146 11 ай бұрын
3:07 3:07 .
@MkaliyamurthyMkaliyamurthy
@MkaliyamurthyMkaliyamurthy 8 ай бұрын
ஐய,நிரைய படித்திருக்கிரீர்கள அதன் பொருளை எங்களுக்கு விளங்க எழுதியும் பேசியும் வருகின்றீர்கள் அருமை நனறி.
@hbwc5060
@hbwc5060 11 ай бұрын
Super ayya
@selvamaryjoseph410
@selvamaryjoseph410 7 ай бұрын
ஐயாவின் பேச்சு அறிவியல் ரீதியாகவும் மனநலத்தடலும் உடல் நலத்துடனும் இருக்கிறது
@j.r.ashwiniiib5030
@j.r.ashwiniiib5030 2 ай бұрын
Super sir Best speech
@muthuvalavanrajanesan5783
@muthuvalavanrajanesan5783 11 ай бұрын
அய்யா தாங்கள் நிறையப் படிக்கின்றீர்கள், தங்களின் பேச்சு மூலம் நிறைய நூல்கள் படித்த நிறைவு. பேசுங்கள் நிறைய அய்யா முத்துவளவன் இராசநேசன்
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 11 ай бұрын
என் போன்றோர் பதினாறு வயதிற்குப் பிறகு வாழ்ந்ததில் சுகம் இல்லை. 60 வயதிற்குப் பிறகுதான் சுகம் இருக்கிறது. ஏனென்றால் அனுபவத்தின் முதிர்ச்சி.
@tamilvanans9547
@tamilvanans9547 11 ай бұрын
Savings habit. Very useful speech. Thank you sir. S.Tamilvanan Nattarmangalam Kattumannarkoil.
@anandanramasamy381
@anandanramasamy381 11 ай бұрын
தற்போது தேவை அரசியல் விழிப்பு.சமுதாய உணர்வு.தங்களைபோன்ற சிறந்த பேச்சாளர் இளைஞர்கள் எழுச்சியும் விழிப்புணர்வு பெற வழி காட்டுதல் வேண்டும் ஐய்யா.
@30yrs.hotelsrestaurants
@30yrs.hotelsrestaurants 11 ай бұрын
You help others, you will feel young.
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 11 ай бұрын
சிறப்பான பதிவு ஐயா.
@MkaliyamurthyMkaliyamurthy
@MkaliyamurthyMkaliyamurthy 8 ай бұрын
ஐயா, தங்களைப்போன்ற😮 அறிவும் திறனும் பெற்றவர்கள் கிடைத்தற்கறிது நன்றி
@mohanragavendhra8270
@mohanragavendhra8270 11 ай бұрын
Super sir
@RajagopalS-jl9ll
@RajagopalS-jl9ll 11 ай бұрын
You
@thavaseelanmanjula6859
@thavaseelanmanjula6859 11 ай бұрын
மதிப்பிற்குரிய வெ.திருப்புகழ் அய்யா அவர்களும்,டாக்டர். வெ.இறையன்பு அய்யா அவர்களும் நேர்மையாக ,மனித நேயத்தோடு மக்கள் பணிசெய்தவர்கள். விவரம் தெரியாமல் கருத்துக்களை பதிவிடவேண்டாம்.
@user-pu4iz9gq2g
@user-pu4iz9gq2g 11 ай бұрын
I appreciate your tolerance to continue your speech inspite of the the woman speaking in the background
@balamuruganmurugan7337
@balamuruganmurugan7337 25 күн бұрын
You veary great sir ❤
@jrithodspc
@jrithodspc 10 ай бұрын
Sir, pls continue your good gesture.. Sir🎉
@balakrishnanv601
@balakrishnanv601 9 ай бұрын
VALTHUKKAL SIR 100YEARS VAALGA
@heartfulness5673
@heartfulness5673 11 ай бұрын
Dear brother. The essence of total book was given by your talk. Many people can't read booksf because of their old age but your talk gives encouragement and entertainment and the acceptance and the grace of the golden old age . Tamil one proverb. Karralin kettall nandru
@thavasikaliamoorthy4811
@thavasikaliamoorthy4811 8 ай бұрын
தெய்வம் அனுப்பிய தூதன் அய்யா இறை அன்பு ஆக சிறந்த அறிஞர்
@priyamegha2615
@priyamegha2615 10 ай бұрын
very nice speech sir..
@mkngani4718
@mkngani4718 11 ай бұрын
தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் வாழ்க அலுவலகத்தில் இருந்து
@thavasikaliamoorthy4811
@thavasikaliamoorthy4811 8 ай бұрын
உங்களை நாங்கள் சரியாக பயன் படுத்தி கொள்ள வில்லை அய்யா மன்னிக்கவும்
@ravim300
@ravim300 11 ай бұрын
உங்கள் ஃபோன் நெம்பர் அனுப்புவம் நன்றி வணக்கம்
@drawingwithkk5962
@drawingwithkk5962 2 ай бұрын
👌❤️❤️❤️
@UMARUMARBOY-yv9ec
@UMARUMARBOY-yv9ec 10 ай бұрын
Thanks bro
@ji-sh4uj
@ji-sh4uj 11 ай бұрын
Super spech Sir 🎉
@thangarasusubbu8973
@thangarasusubbu8973 11 ай бұрын
அருமை
@chandran4511
@chandran4511 10 ай бұрын
நான் படித்தபோது ஆங்கில துணைப்பாட புத்தகம் The merchant of Venice.
@user-cm3uk2ws2q
@user-cm3uk2ws2q 5 ай бұрын
ஐயா! வணக்கம்் உங்களை சந்திப்பது எனக்கு மிகவும் அவசியம் ஐயா உங்கள் எப்படி தொடர்பு கொள்வது
@fatimaparveen1986
@fatimaparveen1986 11 ай бұрын
Arumayana vakiyanghal.
@jayaprakashgopalakrishnan2764
@jayaprakashgopalakrishnan2764 7 ай бұрын
Fantastic
@gandhimathin8864
@gandhimathin8864 11 ай бұрын
பரிவும் பொறுப்பு மிக்க படிப்பிக்கும் பயனுள்ள உரை.
@KLT_Sathish
@KLT_Sathish 11 ай бұрын
👏👏👏...
@sikkurajrangegoundr8458
@sikkurajrangegoundr8458 11 ай бұрын
முதியவரை பற்றி வெரும்பேச்சுபேசும்இறையன்புவேஓய்வுபெற்றபோக்குவரத்துதொழிலாளர்களுக்குநூறுமாத அகவிலைப்படியை கொடுக்க மறுத்த துரோகிதானேநீங்க
@user-zn6ym1wq3n
@user-zn6ym1wq3n 5 ай бұрын
ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்த அரசாங்கத்தை கேளுங்கள். இவர் நேர்மையான, அறிவான அதிகாரி. அரசு பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்த போது, உங்களின் யூனியன் என்ன செய்து கொண்டு இருந்தது. போக்குவரத்து துறையில் பெரிய பின்னடைவு வரும் என்று ஏன் பதறவில்லை. வாரியம் தொடர்பான நிதி விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது என்று நீதிமன்றம் சென்று, இலவச பயணம் திட்டத்திற்கு தடை பெற வேண்டியது தானே....
@umaanbu1040
@umaanbu1040 11 ай бұрын
நன்றி குருஜி 💐💐
@muraliparthasarathi2741
@muraliparthasarathi2741 4 ай бұрын
IYYA Vanakkam Namathu NATTU arinjar kal etu kattu illaiya YEAN veli NATTU arinjarkal mattum ( Thar pothu pani yil irunthu vedu pattu vettir kaley)🎉🙏🎉
@yagyanarayanan9651
@yagyanarayanan9651 10 ай бұрын
arumayanaurai
@padmanathank4253
@padmanathank4253 11 ай бұрын
Goodaddress sir
@ponmegalaelangovan6172
@ponmegalaelangovan6172 Ай бұрын
Sir please sir jemeni circus inmadurai two days heavy rain madurai please save circus peoples and madurai makkal temporary tents in circus please savethem ... thankyou Mrs elango.,.
@marimuthun5547
@marimuthun5547 11 ай бұрын
🎉🎉
@pragalathan05
@pragalathan05 10 күн бұрын
Ac is first cause for all disease
@sabanatesansubramanian
@sabanatesansubramanian 11 ай бұрын
Old age is a curse as I experienced now
@georgekannan3942
@georgekannan3942 11 ай бұрын
❤🙏🙏🙏
@ramasundaramkarupaswamy6668
@ramasundaramkarupaswamy6668 11 ай бұрын
நீங்கள் சிலவற்றை நகைச்சுவையாக சொன்னாலும் சீரியஸாக கவனிக்கத்தக்கது.
@thangapandian2983
@thangapandian2983 11 ай бұрын
Plz give this book link ...
@Vedimuthu333
@Vedimuthu333 11 ай бұрын
அண்ணனும் தம்பியும் ஊழலுக்கு உறுதுணையாக இருந்தார்கள்! கண்டிப்பாக நீதி மன்றம் இவர்களை கூப்பிட்டு ஒரு கேள்வியாவது கேட்கவேண்டும்! 😂
@ssmuniyanssmuniyan5934
@ssmuniyanssmuniyan5934 10 ай бұрын
அவருடைய கருத்தை கேளுங்கள் தயவுசெய்து
@Vedimuthu333
@Vedimuthu333 10 ай бұрын
@@ssmuniyanssmuniyan5934 வாங்கிய சம்பளத்திற்கு பொறுப்பில்லாமல் நடந்துகொண்டு மக்கள் வரிப்பணத்தை திராவிட கட்சியினர் கொள்ளையடிக்க கள்ளமௌணம் சாதிப்பதும் ஒரு வகை திருட்டே! 😆
@ramamurthykannaiyan3631
@ramamurthykannaiyan3631 10 ай бұрын
அய்யா நீங்கள் பெரியாரை பற்றி மட்டும் பேசுவதில்லையே!!திட்டமிட்டு தவிர்க்கிறீர்களே! திராவுட.மாடல் அரசு தானே உங்களை போன்றோரை கொண்டாடுகிறது... ஆனால் நீங்கள் விவேகானந்தரையும், பாரதியையும், மகாபாரதத்தையும் அல்லவா கொண்டாடுகிறோர்கள்.. இதுவும் ஒரு வகையில் பிழைப்புவாதம் தானே
@vaazhga
@vaazhga 11 ай бұрын
அழகுத்தமிழ்
@a.s9270
@a.s9270 6 ай бұрын
Super contributions and service by The Geriatrician Dr Natarajan His contact number please. Details of the Books available for sale please Dr AS. Trichy ( Camp USA )
@n.muthukaruppan8765
@n.muthukaruppan8765 11 ай бұрын
🙏🙏🙏
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 85 МЛН