Full விரதம் is different But அரிசியா சாப்பிடாம அதை வுடைத்து சாப்பிடுவோம் நாங்க முடிந்த வரை மார்னிங் பசிச்சா சப்பாத்திwithout Onion சைடு டிஷ் ஏதாவது செய்வோம் நைட் பச்சரிசி தோசை ஏதாவது சைடு டிஷ் Especially koththumali பச்சை மிளகாய் சட்னி.... Matcha இருக்கும்