இப்ப இந்த பாட்டு தான் trending.... இந்த பூமி கிரகம் உள்ள வரை ராஜாவின் இசை மட்டுமே....
@sankareswaransenthilkumar36912 күн бұрын
FM இல் கேட்டு ரொம்ப பூரித்து போய்விட்டேன், மிக மிக அருமை, இசைஞானிக்கு எதுவும் கைவந்த கலை.🎉
@madanbalki6974Күн бұрын
மிக அருமை அய்யா எதிற்பாக்கல 😮 இந்த பாட்ட எடுத்து அதில் உள்ள கூவம், சென்னை local மொழி, பாமர இளஞ்சரின் காதல் , பாமர இலஞ்சரின் politics மோகம் , ஏமாற்றம், சென்னை வாசிகளின் மற்றொரு வாழ்கை பக்கம் , பாடல் வரி , இசை ஞானி இளையராஜா அய்யாவின் இசை மற்றும் குரல் அனைத்தையும் நீங்கள் எடுத்து விளக்கியது மிக அருமை அருமை❤❤ இந்த பாடலை யாரும் எடுத்து இப்படி விளக்கி இருக்க முடியாது நன்றி 🙏
@aruchamya4340Күн бұрын
எந்த பாடலாக இருந்தாலும் எங்கள் இசைஞானி ஐயா அவர்கள் சாம்ராஜ்யம் தான்
Paa.Ranjith film Sai oda vitta maatom.By,PMK mass,Kozavoor,Polur Tk
@Raj-zr8qk2 күн бұрын
இந்த பாட்டப்போட்டு பாடாய் படுத்துராங்க டி ஜே ங்கிற பேர்ல ஆனால் இந்த பாட்டு காட்சிபடுத்தவில்லை
@MrsRajendran2 күн бұрын
ரொம்ப சாதாரணமான முகங்கள்!! இந்த பட பாடல்கள் கேட்டவுடன் சிரித்து விடுவோம்!! எந்த செலவுமே இல்லாம எடுத்தப்படம் போலவே இருக்கும் 🥴
@deenravanan2 күн бұрын
அப்ப இருந்து இப்பவரைக்கும் ஓருத்தனும் திருந்தல அடித்தட்டு தொண்டன்...
@soundarrajanrajan4772 күн бұрын
💐👏🏻👍🏻👌🏻❤️🌹🤝🤝🤝🌹❤️❤️👌🏻👍🏻👏🏻💐
@ashoka.n5204Күн бұрын
Intha Madras baashai ellam appave KVM,MSV, pottuvitaargal.
@NandaKumar-xo1xt2 күн бұрын
நீங்க இந்த மாதிரி பாட்டெல்லாம் எடுத்து பேசுங்க நல்லா இருக்கும். தேவ இல்லாத topic ku pogatheenga boss. இத பாபு இருந்தப்போ பேசி இருந்தா அவரும் சந்தோஷ பட்டிருப்பார். கொஞ்சம் முன்னாடி தான் அவர் இறந்து போனார்