உங்கள் அப்பா அவர்களை தமிழ்நாட்டின் முதல் பெரிய டைரக்டராக நான் கருதுகிறேன்👍
@suseelaponnusamy10798 ай бұрын
Director sridhar sir அவர்களின் மகனுடனான உரையாடல் 👌👍இந்த மாதிரி வாரிசுகளின் பேட்டிகளை தொடர்ந்து கொண்டுவாங்க.
@sundararumugam96587 ай бұрын
திரு. சஞ்சய் அவர்களே, உங்கள் அப்பாவின் மிக தீவிரமான ரசிகர்கள் எங்கள் குடும்பம். குறிப்பாக உங்கள் அப்பாவின் காதலிக்க நேரமில்லை படத்தை குறைந்தது இதுவரை 50 முறை பார்த்திருப்போம். மேலும் இந்த படத்தின் அத்தனை வசனங்களும் பேசி மகிழ்வோம். இதேபோல் கல்யாண பரிசு படத்தின் தங்கவேலு வசனமும் எங்கள் வீட்டில் அத்தனை பேருக்கும் அத்துபடி. நாடக பாணியில் எழுதும் வசனங்களுக்கிடையே மிக யதார்த்தமான வசனங்கள் இவர் படங்களில் இருந்தது மிக சிறப்பு. சிகரம், இமயம் என்றெல்லாம் அடைமொழி வைத்து அழைக்கும் இயக்குனர்களுக்கு இடையில் ஒரு அடைமொழியும் இல்லாமலேய மிக சிறந்த இயக்குனர்.
@mathivanansabapathi78215 ай бұрын
அவருக்கும் தென்னாட்டு சாந்தாராம் புதுமை இயக்குனர் என்ற பட்டங்கள் உள்ளன ஆனால் ஸ்ரீதர் அதை போட்டு கொண்டதே இல்லை பக்கா நைஸ் ஜென்டில் மேன்
@moutainlover8 ай бұрын
ஸ்ரீதர் எப்படி தரமான படங்களைத் தயாரித்தாரோ அதே போல தன் உயர்ந்த பண்புகளுடன் கூடிய நல்ல மகனாக வளர்த்தியுள்ளார் என்பதை இந்த நேர்காணல் மூலம் அறிய முடிகிறது ... அப்பாவின் முகச் சாயல் இவருக்கு அப்படியே இருக்கிறது ... வாழ்த்துகள்...சிறப்பான நேர்காணல் வழங்கிய வாவ் தமிழா சானலுக்கும் ... நெறியாளருக்கும் மிக்க நன்றி வாழ்த்துகள்
@sakthivelb7418 ай бұрын
அது என்ன வளர்த்தியுள்ளார். தவறு வளர்த்துள்ளார் இது சரி
@sivavsk97108 ай бұрын
நேர்மையான மனிதருக்கு நேர்மையான வாரிசு. பன்புடன் பதில் சொல்கிறார்
@mathivanansabapathi78215 ай бұрын
இயக்குநர் மேதை ஸ்ரீதரை போலவே இவரும் ஒரு ஜென்டில்மேன் .அருமையாக வளர்த்துள்ளார் இறைவன் அருளால் இவர் சினிமா வை நோக்கி போகமாட்டார் என்று நம்புகிறேன் இன்று சினிமா சூதாட்டமாகிவிட்டது (இதுஸ்ரீதர்மேல் உள்ள பாசத்தால் எழுதியது)
@vasudevancv84708 ай бұрын
Like father, Like Son ! A candid Talk. His conversation shows his trait. Director Sridhar had mentioned in an interview to Doordarshan in 1981 that MSV was, of course, a Genius and he accepted after a bit of hesitation the suggestions of JIS Associates to go for a Change (after a long break) just for the sake of Change only and that's the reason he even opted for a change in the Lyricist too and moved to Vaalee. He said he informed MSV too about his intention when he took the film "iLamai oonjal aadugiradhu" and MSV reportedly told him nothing wrong in going for a change. (So too, Veteran Director K Shankar informed MSV in advance when he had to work with ILaiyaraja for the film Thaai Moogambigai and MSV took it sportingly and MSV was made to sing a song too for that film). As rightly mentioned by Mr Sanjay, MSV knew the mindset & music taste of Sridhar, having worked with him for many films over 2 decades. That's the reason MSV used to give a few songs for S Janaki in Sridhar's films as could be seen in films like Sumai Thaangi, Police Kaaran MagaL, Nenjam marapadhillai, Nenjirukkum varai and AvaLukkendru Oar Manam. An Engaging interview, this one.
@raghunathansrinivasaraghav64558 ай бұрын
அவரின் கல்யாணப் பரிசு தமிழக திரை உலகத்தில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய படம். His friendship with Gopu@sadagopan is legendary.
@raathikanadarajah68728 ай бұрын
The original trendsetter of Tamil cinema, a complete filmmaker and incredibly talented technician in film making. No one before him or after him with the calibre of his. We are from Jaffna, living abroad for 4 decades, our father and his brothers were Gvt civil servants, used to talk themselves only in English, not even a single word in Tamil, used to talk about C.V.SRIDHAR, and his films. They had immense regard for him. For future directors, he has been the only inspiration, his films are the textbooks of modern film making. His void is not filled, will never be. There are so many HALF directors in the industry. He was the true definition of what a film director is all about. A pride of Indian cinema.
@ramasubramanian4448 ай бұрын
Fine interview. Sweet memories about sridhar. With MSV combination in sridhar sir movies, none can forget the melodies & the sweetness
@keygee.8 ай бұрын
இன்றைய நவீன மருத்துவ வசதிகள் இருந்திருந்தால் ஸ்ரீதர் குணமடைந்திருப்பார். இன்றைய காலத்திலும் ஹிட் கொடுக்கும் கலைஞன்.
@Thameemafrin20088 ай бұрын
Enaku 40 years almost 20 years generation gap but still I got an opportunity to watch sridhar sir movie, one of the extraordinary film maker, have a thought process ahead of generation.
@ShanmugaSundaram-pf7el8 ай бұрын
🎉காதலிக்க நேரமில்லை இந்த ஒரு படம் சொல்லும் அவரது புகழை. காலத்தால் அழியாத காவியத் திரைப்படங்களை படைத்தவர். இன்று அவர் இல்லை என்றாலும், இன்றுவரை அவர்தான் இயக்குனர்களின் சக்கரவர்த்தி.
@lawrenceiruthayaraj5978 ай бұрын
Director Shriman SHRIDHAR, IS THE GREATEST DIRECTOR, I AM ALSO HIS FAN
@vedagopalan15198 ай бұрын
அருமையான தகவல்கள் நிறைந்த பேட்டி இதுபோல் பிரபலங்களின் நேரடி வாரிசுகள் தகவல்கள் தரும் போது.. சற்றும் பிழை இல்லாமல் வருகின்றன
@RameshD-v4o8 ай бұрын
சிறப்பு நேர் காணல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ordiyes58378 ай бұрын
நான் ஹீரோ 72 பட ஷூட்டிங் பிரசாத் ஸ்டுடியோவில் ஶ்ரீதர் சாரை நேரடியாகப் பார்த்தேன். நான் அவருடைய பரம ரசிகன்
@raju19508 ай бұрын
Sridhar and gemini and amraja and msv best chemistry. Memorable films
@malarvizhiparthiban78628 ай бұрын
புதுமை இயக்குனர் ஶ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களிலும் புதுமையும் தொழில் புரட்சியும் பொங்கி ததும்பும்,முக்கோண காதல் கதைகள்,சோக கதைகள், மர்ம கதைகள், நகைச்சுவை என பன்முக ஆளுமை ஆற்றல் கொண்டவர்.தமிழ் சினிமாவின் பொக்கிஷம் அவரை கௌரவ படுத்தாத, திரைத்துறை நடிகர் திலகத்திற்கு தேசிய விருது கொடுக்க வக்கற்றது போல வைரங்களின் மதிப்பு அறியாத அறிவிலிகள். எங்களை போன்ற அவருடைய ரசிக ,ரசிகர்களின் நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்.நெஞ்சில் அவருக்கென்று ஒரு ஆலயம் எப்போதும் அனைத்து இருப்போம்.பேட்டி கண்டவருக்கும் ஶ்ரீதர் சாரின் மகனுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
@mathivanansabapathi78215 ай бұрын
உண்மை பல இந்திசில்வர் ஜூப்ளி வெற்றி படங்களைகூட தந்துள்ளார் ராஜ்கபூர் ராஜேந்திரகுமார் அமிதாப் ராஜ்குமார் ஹேமாமாலினி போன்றோர் நடித்த படங்கள் ஆனால் ஒரு பத்மஸ்ரீ கூட இல்லை சிவாஜி எம் எஸ்வி நாகேஷ் போல இவரையும் கண்டு கொள்ளவில்லை
@moutainlover8 ай бұрын
அந்தக்காலத்தில் பிடித்த நடிகர் பிடித்த நடிகையர்க்காக அந்தந்த நட்சத்திரங்களின் திரைப்படங்களை ரசிகர்கள் விரும்பிச் சென்று பார்ப்பது வழக்கம் .. ஆனால், "இது இந்த டைரக்டரின் படம்" என்ற புது வழக்கத்தை உருவாக்கியவர் ஸ்ரீதர் .... சிவாஜி படம், எம் ஜி ஆர் படம், சாவித்திரி படம், அஞ்சலி தேவி படம் டி ஆர் ராஜகுமாரி படம் என்ற வரிசையில், டைரக்டர் ஸ்ரீதர் படம் என்ற புதிய பாதையைத் தொடக்கியவர் ஸ்ரீதர் ... அப்படி, நடிகர்களின் ரசிகர்கள், நடிகைகளின் ரசிகர்கள் வரிசையில் நான் டைரக்டர் ஸ்ரீதரின் ரசிகர்கள் என்று சொல்வதில் சட்டைக் காலரை தூக்கிவிட்டுக் கொண்ட ரசிகர்கள் இருந்த காலம் அது ..
@r.s.nathan67728 ай бұрын
உண்மை. 1960 1970 காலகட்டத்தில் இருந்த இளைஞர்களில் கணிசமானவர்கள் அய்யா ஸ்ரீதரின் தீவிரமான ரசிகர்கள்.
@abusajidha6618 ай бұрын
@@r.s.nathan67724:09
@houstonbalaji47688 ай бұрын
K. Balachander vs Sridhar போட்டியில் எப்போதும் முதன்மையானவர் Sridharதான்!
@svrajendran11578 ай бұрын
உண்மை தான் காதல் திரைப்படங்களில் தனி முத்திரை பதித்தவர்
@nilavazhagantamil33208 ай бұрын
நன்பேன்டா 🎉
@saranaabraham58588 ай бұрын
அருமையான பதிவு சார்🎉🎉
@sundaramsrinivasan30098 ай бұрын
Sridhar sir was the best director in India. Sridhar, Kannadhasan, TMS MSV THE BEST COMBO.
@ganesanr7368 ай бұрын
ஸ்ரீதர் ஸார் படங்களில் ஒரு படத்தில்கூட - எந்த ஒரு ஜாதியை பற்றியோ எந்த ஒரு மதத்தை பற்றியோ குறிப்பிட்டு எந்த ஒரு காட்சியையும் வைக்கவில்லை.
@sivavelayutham72788 ай бұрын
Yes,it was good. Nenjil voru alaiyam Nenjam marappathillai Sumaithangi Kalyanapparisu Amaradeepam(avarathu emergenceukku nadigar thilagam udhaviyathu) Kalaikkovil,vidivelli All were super
@sivavelayutham72788 ай бұрын
He directed standard films Chengalpet schoolil padithavar. Sreedhar Gopu classmate yenbargal.
@sivavelayutham72788 ай бұрын
Above all "Kathalikka neramillai" 2024 thalaimurai Inrum rasikkirargal.
@sivavelayutham72788 ай бұрын
Director padam yenra muthirai Padhithavar Sridhar avargal
@SelvaKumar-xg9ed8 ай бұрын
ஸ்ரீதரின் கஷ்டமான சூழ்நிலையில் எம்.ஜி .ஆர். நடித்து கொடுத்த படம் தான் உரிமைக்குரல் ன்னு ஸ்ரீதர் அவர்களே சொல்லி இருக்கிறார்
@rajasekaran16568 ай бұрын
Great director Sriidhar's son. Nice to hear about Sridhar.
@anbalaganp29308 ай бұрын
The interview is excellent..!!!
@KarthiKeyan-co6cj8 ай бұрын
எல்லா விதமான கதை களத்தைய்யும் சிறப்பாக கையாளக்கூடிய சிறந்த டைரக்டர். திரு. ஸ்ரீ தர் படம் டைரக்டர் படம. சிறந்த கானோலி. நன்றி.
@venkibalu518 ай бұрын
Sridhar can never be forgotten by film lovers. What a director he was !
@nachuarumugam99888 ай бұрын
எவ்வளவு தரம் மிகுந்த குடும்பம்.உயர்ந்த மனிதர்கள்.
@68tnj8 ай бұрын
Very nice to see and hear from Director Sridhar’s Son
@sivasusi19408 ай бұрын
அற்புதமான இயக்குனர் கல்யாணபபரிசு ஒரு ட்ரெண்ட் செட்டர் நெஞ்சில் ஓர் ஆலயம் பற்றிப் பேசாதது ஆச்சரியம்
@subramanian43218 ай бұрын
ஸ்ரீ தர் அவர்களின் படத்தை பார்க்கும் போது, கலைஞர்கள் மனதில் வரமாட்டார்கள். ஸ்ரீ தர் மட்டுமே நினைவில் வருவார். கல்யாண் குமார் மட்டும் ஸ்ரீ தர் போல் கண்ணில் தோன்றுவார்!ஸ்ரீதர் ஒரு அற்புதம்!
@anbalaganp29308 ай бұрын
Great interview…
@RaviKumar-sw9tc8 ай бұрын
My favorite director
@thangadurairaghavelu54548 ай бұрын
Good Interview and very decent son of Magical director Sridhar.
@mA-fd3vu8 ай бұрын
CVS introduced sexy movements & costumes in movies later on others followed him.. he is a legend
@Nathan-ql2wh8 ай бұрын
Very talented director. 👏 👏👏👏👏
@BhoopathiPandiyan8 ай бұрын
Trend setter Sri mahan SRITHER Sr ❤🙏
@nizamiqbal35088 ай бұрын
அலைகடலில் எங்களது சிறிய தோணி திரையுலகில் எங்களது புதிய பாணி இத்தனை கவிதை நயத்துடன் உலகில் எந்த நிறுவனமும் தன் சின்னத்தை அமைத்துக் கொண்டதில்லை! ஒரு முழுமையான கலைஞன் நம் ஸ்ரீதர்!
@rajamsankaran2808 ай бұрын
Mr Sridharan was an Avantgarde. He completely changed the trend and the way movies were made. Made movies in many languages. It is such a shame that 100 year celebrations didn’t have any reference to him. The movie industry has no one who is grateful or gratitude. For example, Kamal never talks about Gemini or made any movies to KB in the 2000s
@narasimhannarasimhan35718 ай бұрын
பெரும்பாலும் ரசிகர்கள் நடிகர் நடிகைகளின் ரசிகர்களாக தான் இருப்பார்கள் ஒரு சினிமா டைரக்டர் ரசிகர்களாக இருப்பது டைரக்டர் ஸ்ரீதர் அவர்களுக்குத்தான் எத்தனை படம் சினிமா துறையில் அவருக்கு கட்டுப்படாதவர்கள் இல்லை தனிப்பட்ட முறையில் அவர் கருப்பாக இருந்தாலும் ஸ்டைலாக நன்றாக இருப்பா உத்தமபுத்திரன் கல்யாண பரிசு காதலிக்க நேரமில்லை எவ்வளவு படங்கள் சரோஜாதேவி ஜெயலலிதா போன்ற நடிகைகளை அறிமுகப்படுத்தியவர் இவருடைய திருமணம் மிக விமர்சையாக நடைபெற்றது இதுவரை யாருக்கும் இம்மாதிரி ஆடம்பரமாக நடந்ததில்லை அவருடைய ரசிகர்களில் நானும் ஒருவன்
@uksharma3carnatic8 ай бұрын
பெரிய நடிகர்களை வைத்து தமிழ்ப் படங்கள் புகழ் பெற்று வந்த காலத்தில் ரசிகர்கள் டைரக்டருக்காகப் படங்களைப் பார்க்க வைத்தவர் ஸ்ரீதர். கல்யாணப்பரிசு படத்திலிருந்து 1970 ஆண்டு வரை அவர் டைரக்டராகப் பணியாற்றிய அத்தனை படங்களையும் நான் பார்த்தேன். (அதன்பின் வெளிநாடு சென்றதால் தமிழ்ப் படங்கள் பார்க்க முடியாமல் போயிற்று.) தயவு செய்து தேன்நிலவு படத்தை டிஜிடைஸ் பண்ணி, வண்ணப்படமாக வெளியிடவும். நன்றி.
@mathivanansabapathi78218 ай бұрын
ஸ்ரீதர் ஒரு மேதை எவ்வளவோ அற்புத காவியங்களை படைத்தவர் .
@kumaranthiru77888 ай бұрын
Decent interview...
@kannankannan25788 ай бұрын
14 வருடம் bedல் ரொம்ப கஷ்டமா இருக்கு. ஸ்ரீதர் ரொம்ப ரசனை மிக்கவர். எந்த இசை அமைப்பாளரும் அப்பா ரசனைக்கேற்ப இயக்குவார். இளையராஜா தன் உரிமி மேளம் etc வை ஒதுக்கி விட்டு இசை அமைக்க வைத்தவர் ஸ்ரீதர்.
@sujazz778 ай бұрын
MSV ❤
@streetyflowers80368 ай бұрын
பல இடங்களில் நன்றி மறந்தவர் ஜெயலலிதா அவர்கள்.. அரசியல் வழக்கம் அது..💁
@ManoharanRamasamy-xr7ys8 ай бұрын
ஜெ.புத்தியே இப்படி தான் .பிறவி குணம் யாரையும் மதிக்க தெரியாத வர்
@@OG-Gangstaa அப்போ நீங்க ஜெயலலிதா கூடவே வாழ்ந்திங்களா ன்னா..!?💁
@OG-Gangstaa8 ай бұрын
@@streetyflowers8036 oru kutram nu sonna atha first aadarathoda pesanum. Summa potham pothuva thappu sollitu pova koodathu. Ithu tha nadaimurai court la kuda. What is your evidence to prove your accusation? Any eye witness, any first person accounts? Just based on heresay? It wouldnt even stand in court. Without any solid proof you can't simply accuse someone as guilty.
@vijayav67518 ай бұрын
Srithar sir was great
@sowmithra10008 ай бұрын
A decent civil likeable man
@t.s.kumaragurut.s.kumaragu13155 ай бұрын
சிவாஜி படம் எம்ஜிஆர் படம் ஜெமினி படமும் ஸ்ரீதர் படமும் நெஞ்சில் ஒரு ஆலயம் மிக சிறந்த படம்
@@iniyaniniyan9734 ஆமாம் சார். திலிப் குமார் & வைஜெயந்தி மாலா நடித்த மதுமதி படத்தின் தழுவல் தான் நெஞ்சம் மறப்பதில்லை. Aaja re பாடல் மறக்க முடியாது.. படம் பார்க்கும் பொழுது திக்... திக் விநாடிகள்.
@Sathishkumar-20208 ай бұрын
1996 இல் ஸ்ரீதரின் பேட்டி வெளிவந்த இதழ், ஆனந்த விகடன். அதில் ஸ்ரீதர் பேட்டி கொடுத்ததாகவே வந்தது, எனக்கும் நினைவில் இருக்கிறது, ஜெயலலிதாவின் பதில் ஆணவத்தின் உச்சமாக இருந்தது.
@Truth2023teller8 ай бұрын
அம்மாவை பற்றி பேச எவளுக்கும் அருகதை கிடையாது
@murugesan16968 ай бұрын
😁😁😁😁😁😁😁🤓🤓🤓🤓🤓🤓🤓@@Truth2023teller
@DhilagavathyS-cz6qj8 ай бұрын
ஏன் தவறு செய்தால் பேசத்தான் செய்வார்கள் இதற்க்கு உரிமை எதற்க்கு?அந்த ஆண்டவனை கூட " சொல்லடி சிவசக்தி" என்று கேட்கத் கலாம் .@@Truth2023teller
@Govindarajan-rf5kk8 ай бұрын
@@Truth2023tellerIf so why are you not going to Suoreme Court and got her relief from the SC judgement that she is convicted for corruption. Since she is deceased person that time and she escaped from punishment like Sasikala. Otherwise she is convicted person😊
@sundararajanvs40118 ай бұрын
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிரோடு கொளுத்தப்பட்ட போலீஸார், பஸ்ஸில் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட மூன்று மாணவிகள் மனம் பதைக்கவைக்கும் தமிழக அரசியல்.வெட்ப்பட வேண்டும் தமிழர்கள் நாம் அனைவரும்.
@laxmilaxman43628 ай бұрын
Director sridar one of the dictionary.
@subbu.t56398 ай бұрын
ஆணவம், அதிகார திமிர், நன்றி மறந்தவர் தான் ஜெயலலிதா!தன்னை திரை உலகுக்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் ஶ்ரீதர் அவர்கள் உடல் நலம் குன்றி இருந்தபோது பார்க்க வராத வர் தான் இப் பெண்மணி !
@Truth2023teller8 ай бұрын
ஸ்ரீதர் அம்மாவை அவமானபடுத்தியவன்
@mA-fd3vu8 ай бұрын
It was told he ill treated jaya when she was introduced in his movie
@rakiniprem8 ай бұрын
@@mA-fd3vu don’t lie still more actors/ actress respect him due to his decency. Jaya is arrogant lady that she behaved decently not only with him ,also with everyone
@pradeepkumaras19688 ай бұрын
J felicitated MSV as none had the heart to honour him earlier. Probably J would have had unpleasant memories with Mr. Sridhar. She met Mr. Gemini Ganesan when he was ailing at the hospital but not Mr.sridhar. There could have been more than what met our eyes in their relationship as an actor and director!
@mA-fd3vu8 ай бұрын
@@pradeepkumaras1968 both r brahmins that affinity
@sridharmha19178 ай бұрын
ஶ்ரீதர் மிக சிறந்த டைரக்டர் கலைக்கோயில் கொண்ட படங்களை சிந்திக்காத காலத்தில் எடுத்த மா
@arunachalam81698 ай бұрын
Director Sridhar was one of the best directors of Tamil cinema industry. All his old movies & later movies of him were quite different. In the beginning, he was original & excellent. Later movies were compromised due to commercial pressures. When movies fail repeatedly, the directors ll have to sacrifice their originality. Sridhar too had to compromise in latter movies.
@balasubramanianraja98758 ай бұрын
மனிதரென்றால் மெல்லிசைமன்னரே அதன் இலக்கணம்
@natarajansuresh61488 ай бұрын
Director Sridhar sir came in a wheelchair to Sivaji's house, when he died.
@srinivasraj28058 ай бұрын
தமிழ் சினிமாவில் வெண்ணிற ஆடை திரைப்படத்தின் மூலம் ஜெயலலிதா வை அறிமுகப்படுத்திய அதே ஸ்ரீதர் அவர்கள் அந்தப் படத்தில் அறிமுகமாக வேண்டிய ஹேமா மாலினியை நீக்கியதும் உண்டு பின்னாளில் ஹேமா மாலினி ஹிந்தியில் பெரிய நடிகையான பின்பு அவரை வைத்தே கெஹ்ரி சால் gehri chaal எனும் ஹிந்திப்படத்தையும் எடுத்தார்
@faizulriyaz91358 ай бұрын
வாரிஸ் என்ற இந்தி படத்தை இயக்கியவர் T.R. ராமண்ணா (தமிழ் நான் ரிமேக்). ஶ்ரீதர் இயக்கத்தில் ஹேமமாலினி நடித்த இந்தி படம் gehri chaal (தமிழ் வைர நெஞ்சம் simaltaeniously)
@srinivasraj28058 ай бұрын
Ok
@kathirvel40798 ай бұрын
Legend Sridhar's marriage with madam Devasena held at the famous Building Abatsbari. During the marriage function two hindi producers booked Srdhar to direct two hindi films. This news were flashed in Daily Thanthi paper.
@karuppaiyant58608 ай бұрын
ஶ்ரீதர் படங்களில் ஒருவன் ஒருத்தியை காதலிப்பான் சூழ்நிலை காரணமாக வேறொருத்தியை மணந்து கொள்வான்.இப்படித்தான் கதை அமைந்திருக்கும்.கண்ணியமாக இருக்கும்
@ramachandran86308 ай бұрын
🎉🎉🎉
@t.s.kumaragurut.s.kumaragu13158 ай бұрын
ஸ்ரீதர் இயக்குனர் சிவாஜி சிவந்த மனிதர்கள் ஊட்டி வரை உறவு neniruikum varai arputhamana padagal
@marimuthuas41658 ай бұрын
Sridhar was the first trend setter in making modern films with common man's language & trendy subjects like love & its failure. He was also the first director who had focused on techniques like camera angle, etc. The songs of his films were all hits & used to be so sweet. Like north, Sridhar founded a film producers council in South & and also launched a film news paper, " chithralaya."
@getaradhakrishnan84518 ай бұрын
Mr Sridhar was a pioneer in jis profession Nenkol or alayam was shot indoors Kathalikka neramillai was shot in Sttaksyti Sivantha mann foreign lication Above all he gave his technicians their due credit Their unit was an example of harmony and unity His childhood friend and story writer Mr Gopu suth Chitralaya tag has glorified Mr Sridhars qualities A Genius shesd of his times
@thirumalairaghavan8 ай бұрын
Jj forgot u r father. U people forgot mgr's help to u r father now. Y u r hesitatting to say "yes mgr only did great support when my father was in a big financial crisis "....y u didn't agree? Thats only the known fact.
@ashleykumar39328 ай бұрын
Becos it may be exaggerated version
@vedagopalan15198 ай бұрын
டைரக்டர் ஸ்ரீதருக்கு காதலிக்க நேரமில்லை என்று புரிகிறது! 😂
@manmathan11947 ай бұрын
அப்புறம் எப்படி பேட்டி கொடுக்கும் இவன் வந்திருக்க முடியும்
@ravimp31118 ай бұрын
ஜெ வை அறிமுகப்படுத்திவர், அவர் மரணம் அடைந்தபோது அஞ்சலி செலுத்த போவதில்லை
@kulandairajloorthu33878 ай бұрын
❤❤I strongly feel sridhar's negligence of Jaya & my repeated seen film is kathlikka neramillai..
@ayubmuhammed70318 ай бұрын
JJ Amma❤❤❤❤❤❤❤
@getaradhakrishnan84518 ай бұрын
Why no mention about the unity of Chitralata unit Mr Vincent Chitralayaa Gopu and others
@haarshanhaarshan75538 ай бұрын
Jayalalitha head weight lady nnu than namakku theriyume... Lesa murachi paathale avlothan.. u become her forever enemy..she will find every way to humiliate you.. sridhar sir unexceptionable figure in indian cinema... There is no such thing in cinema called selfmade it's a teamwork... What jayalalitha did in 100 years of cinema event was totally unacceptable.. but Sridhar sir's contribution to indian cinema will remind forever in the name of trendsetter director.. Sridhar sir will lives on ❤
@cheriankuruvilla37228 ай бұрын
Jayalalithaa is not a talented actress like Savithri or Sarojadevi (பாலும் பழமும்). She's just a glamorous girl.
@haarshanhaarshan75538 ай бұрын
@@cheriankuruvilla3722 correct.. even I don't like the way she dance also.. she was famous for pairing with mgr only..
@manmathan11947 ай бұрын
@@cheriankuruvilla3722சரியாகச் சொன்னீர்கள் ஜெயலலிதா சரியான நாட்டுக்கட்டை. கவர்ச்சிக்கன்னி. அவளைப் பார்த்தாலே போடத் தோன்றும்
@mohanrangan77068 ай бұрын
Why no mention about Playback Singer and music director AM Raja with whom Sridhar had many films.
@nizamudeennoordin86888 ай бұрын
Ennudaya 76 vayadil sridhar pola oru director legand Tamil cinema ithu varai kandathu illai
@pradeepkumaras19688 ай бұрын
Mr. Sridhar's son's voice resembles PTR PR"s tamil slang!
@Govindarajan-rf5kk8 ай бұрын
Yes. CorrectHus voice is looks like him
@chokkanx8 ай бұрын
Jail Lakota was in gratitude \thanklessness in human form.
@rmlakshmananrm69228 ай бұрын
முதன் முதலாகக் காமிராவில் கதை சொன்ன கலைஞர்
@nizamudeennoordin86888 ай бұрын
K Balalachndar padangal apasam irukum Sridhar padangalil athu irukatju
@mohamedghouse65768 ай бұрын
Director Sridhar sir is the first director have lot of fans I m the big fan for him he changed Tamil cenema style
@getaradhakrishnan84518 ай бұрын
Theatre doyens TKS brothers staged his play Ratha pasam Ify memory serves right. ethir paratahtathu was a master piece a rare thinking rxpressed in celloloid
@chandrakumar24708 ай бұрын
Surprised that he didn't mention A.M.Rajah.
@arokiamarydhanraj7768 ай бұрын
Director Sridhar wife's name is Devasena. She's a beautiful lady and it was an arranged marriage only.
@manmathan11947 ай бұрын
தேவசேனா மிகவும் அழகாக இருப்பாள். ஸ்ரீதர் வீட்டு டிரைவர் அவளை வேலை எடுத்தான். நடிகைகளை வேலை எடுக்கவே ஸ்ரீதருக்கு நேரம் போதவில்லை
@getaradhakrishnan84518 ай бұрын
Vikramvwad also ungrateful He did not pay his homage to to the Sculptor beho cast him as a hero hitherto given roles with dialogues yes and no Also that was the swan song of Mr Sridhar titled non sentimentally Thanghu vitten ennai
@chandrakumar24702 ай бұрын
Surprising that Sanjay didn't mention anyrhing about A.M.Rajah.
@Joseph-eb9er8 ай бұрын
நெஞ்சம் மறப்பதில்லை + நெஞ்சில் ஓர் ஆலயம்= பானை சோத்துக்கு ஒரு சோறு= டைரக்டர் ஸ்ரீதர் போல் தமிழ் சினிமாவில் ஒரு பயல் ஒரு படம் கூட டைரக்ட் பண்ண முடியாது.வர முடியாது.தமிழ் சினிமா என்றால் ஸ்ரீதர் தான்.
@mathivanansabapathi78215 ай бұрын
எனக்கு தெரிந்து முதன் முதலாக டைரக்டர் பெயர் போடும்போது கைதட்டல் வாங்கியது இவர் ஒருவரே .
@DhilagavathyS-cz6qj8 ай бұрын
100 ஆண்டு சினிமா தொகுப்பில் வேண்டும் என்றே திட்டமிட்டு புறக்கனித்த இரண்டு இமயங்கள் உலகம் போற்றும் படைப்பாளிகள் புராண படங்கள் மாயா ஜால படங்களையே திரும்ப திரும்ப எடுத்துகாகொண்டிருந்த சினிமா உலகத்தை சமூக படங்களுக்கு திருப்பிய பெருமை கலைஞர் அவர்களையே சாரும் பராசக்தி க்கூப்பின்தான் சினிமா வேறுபாதையில் எழுச்சி பெறாறது அதே போல் நீண்ட வசனங்கள் ஓவர் ஆக்டிங் இல்லாமல் திறைபடங்களை எடுத்து பல புதுமுகங்களை கொண்டு வந்த பெருமை டைரக்டர் சிரீதர் அவர்களையே சாரும் ஆனால் இவர்கள் இருவரையும் ஜேயலலிதாவுக்கு பிடிக்காது அதற்க்காக உண்மை திறையுலக சரித்திரம் இல்லாமலா போய்விடும்
@vampires758 ай бұрын
தமிழ்த் திரை உலக நூற்றாண்டு விழா A1 குற்றவாளி ஜெயலலிதாவின் ஜால்ரா கோஷ்டியால் நடத்தப் பட்டது. கவிஞர் வாலிக்கு கூட அழைப்பு இல்லை.
@ravichandran60188 ай бұрын
Amara deepam, uthmaputhiran sivaji sir helped sridhar .
@iniyaniniyan97348 ай бұрын
உரிமைக்குரள்.அற்புதமான ,படம்,
@annatheresealfredelourdesr65298 ай бұрын
👌👌👌👌👌💕💕🙏🙏🙏🙏👌
@nizamiqbal35088 ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌🤲🤲🤲
@mathivanansabapathi78215 ай бұрын
இயக்குநர் மேதை ஸ்ரீதர் எல்லோரையும் உயர்த்திவிட்டார் பக்கா ஜென்டில்மேன் .ரவிச்சந்திரன்.காஞ்சனா ராஜஸ்ரீ நாகேஷ் ஸ்ரீகாந்த் நிர்மலா மூர்த்தி சீயான் விக்ரம் ஜெயஸ்ரீ இன்னும் ஏராளமான நடிகர்களை அறிமுகம் செய்தார் அதே போல சிஷ்யடைரக்டர்கள் கே எஸ் ஜி (இவர் ஸ்ரீதரை கை கொடுத்த தெய்வம் என்கிறார்) .பி மாதவன் கோபு c.vராஜேந்திரன் .சக்ரவர்த்தி பி வாசு சந்தான பாரதி ராஜ்கபூர் என்று எவ்வளவோ பேர்.இவரால் முன்னேறியவர்கள் நாகேஷும் ஜெயலலிதாவும் இவரை கண்டுகொள்ளவில்லை என்பது அநியாயம் நன்றி கெட்டவர்கநாகேஷ் மேதைதான் ஆனால் ஏற்றிவிட்டஏணியை மதிக்க தவறிவிட்டார் ஜெவும் அப்படிதான்
@vadivelukosalram69238 ай бұрын
Sridhar was a great director just for his name and songs people use to go for his movies,need not worry about cheap dictorial people he introduced.
@skndgamereviewchannel75478 ай бұрын
முதல்வர் மமதையில் இருந்தது அவருக்கு மட்டுமே தெரியும் ஜெயலலிதா ஆரம்ப வரலாறு தவிர்க்க முடியும்
@rsathyanarayana60478 ай бұрын
SaVITHRI GEMINIIGGANEESH SAROJADEVI ALL SRIDAR BROGHTUP😂
@nizamudeennoordin86888 ай бұрын
AM Raja kalyana parisu Then ni nilavu meenda sorgam vidivelli pondra padalgal sridhar raal pugazh petrana
@nizamiqbal35088 ай бұрын
மீண்ட சொர்க்கம் இசை ஏ.எம். ராஜா இல்லை ட்டி.சலபதிராவ்!
@OG-Gangstaa8 ай бұрын
Avanga rendu peru naduvula enna nadandhadhu nu avanga 2du peruku mattum tha teriyum. Ellam anda amma setha aprom vandu pesuranga. Avanga uyiroda irukum pothu dairiyam ah ipdi vandu keka vendithu thana.?? Avanga pakkam pesa aal illanu aal aaluku vaai ku vandadhu ellam sollitu tiriyuranga
@sabapathyk17538 ай бұрын
Unga amma kitta pesa mudiyuma?
@nizamudeennoordin86888 ай бұрын
Sridharidam isai amaipalargal isai katru kolla vendum
@roja61358 ай бұрын
ஸ்ரீ தர் பையனுக்கு தெரியவில்லை. ஸ்ரீ தர் படத்தில் புதுமுகம் தேவை என்றவுடன் தேவசேனா அவர்கள் காதலிக்க நேரமில்லை படத்தில் நடிப்பதற்காக வந்தவர். அவரை பிடித்து போனவுடன் தாய் தந்தையர் சம்பவத்துடன் மணம் செய்து கொண்டார். அந்த காலத்தில் குமுதம் இதழில் கிசுகிசு வாக வந்தது.
@manmathan11948 ай бұрын
கிசு கிசுவில் 80 சதவீதம் பொய்தான். உங்கள் வயது 70 க்கு மேல் இருக்கும். இந்து நேசன் கூட படித்திருப்பீர்கள்
@nizamudeennoordin86888 ай бұрын
Antha kalathil S janagi padavaithavar Sridhar daan
@shankarkrish87897 ай бұрын
Jayalalithaa was introduced by B R Panthulu in chinnatha kombe in 1964 itself much before vennira aadai..when he made ayirathil oruvan in 1965 he booked J as MGR pair..sreedhar movie was third movie after chinnatha kombe , mane Aliya..
@nizamudeennoordin86888 ай бұрын
A vincent camera Nenjil oru alayam vidivelli kalyana parisu piramadam
@MurugasenMurugasen-o3s8 ай бұрын
அழகே உன்னை ஆராதிக்கிறேன் இளையராஜாவால் ..பாட்டுக்களால் ஒடியபடம்.. டைரக்டர் கதைதான் ஜெயித்தது என்ற பிரச்சினை யில்தான்.. மிகுந்த செலவில் செளந்தர்யமே வருக வருக னு செளந்தர்யன் மியூசிக் டைரக்டர் அறிமுகம்.. படம் அட்டர் பிளாப்.. அதோடு ஒதுங்கி விட்டார்