இளையராஜாவின் எதிர்காலத்தை சொன்ன ஏடு ஜோதிடர்! Actor Rajesh | Ilayaraja Astrology Experiences

  Рет қаралды 240,242

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

#ACTORRAJESH #RAJESHASTROLOGY #OmSaravanaBhava
ஆமை நுழைந்த வீட்டை வாங்கியவருக்கு நடந்தது என்ன? Actor Rajesh Q&A Session
• ஆமை நுழைந்த வீட்டை வாங...
இத்தனை நடந்த பின்னும் வாழ்க்கை இருக்கிறது... Actor Rajesh Real Life Stories | Astrology
• இத்தனை நடந்த பின்னும் ...
காதலா? காமமா? காலமா? Actor Rajesh Real Life Stories | Astrology
• காதலா? காமமா? காலமா? A...
அடித்து சொன்ன ஜோதிடர்... உன் மகன் உனக்கில்லை! Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava
www.youtube.co....
அடுத்தவர் காசை எடுத்தவர் கதி... தற்கொலை!!! Actor Rajesh Real Life Stories | Astrology
• அடுத்தவர் காசை எடுத்தவ...
நான் தினமும் சாப்பிடும் முன் பார்க்கும் ஃபோட்டோ! என் டைனிங் ஹாலில்... ACTOR RAJESH | PHOTO GALLERY
• நான் தினமும் சாப்பிடும...
ஹிட்லர் போற்றிப் புகழ்ந்த திரைப்பட நடிகர்! | Actor Rajesh Home Photo Gallery
• ஹிட்லர் போற்றிப் புகழ்...
என் வீட்டில் வைத்திருக்கும் புகைப்படங்கள்...| ACTOR RAJESH HOME PHOTO GALLERY
• என் வீட்டில் வைத்திருக...
"அவர் ஒரு Fraud!" Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava
• "அவர் ஒரு Fraud!" Acto...
3 தலைமுறை, 7 தலைமுறை... வாழ்வா, தாழ்வா? Actor Rajesh Astrology Spirituality Q&A Session
www.youtube.co....
Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 338
@mkholistichealth5392
@mkholistichealth5392 3 жыл бұрын
தங்களின் பேச்சுகள் மூலம் ஜோதிடம் மீதான இன்றைய இளைஞர்களின் பார்வை மாறியுள்ளது. அருமையான பதிவு ஐயா 🙏
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 3 жыл бұрын
இளையராஜா அவர்களின் கதை மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது மிகவும் நன்றி 🙏🙏🙏
@uma5009
@uma5009 3 жыл бұрын
அய்யா...யதார்த்தமான..யாரையும் புண்படுத்தாத பேச்சு....நீங்கள் சிரித்து நகைச்சுவையாக . பேசுகிறீர்கள்..நானும் உங்களுடன் நேரில் பேசுவதுபோல் ரசித்து சிரிக்கிறேன்...நன்றி..
@creativei3394
@creativei3394 3 жыл бұрын
அருமையான தகவல் . இசை ஞானி பிறப்பிலே ஞானி . இதில் ஆசிரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை எல்லாம் அந்த ஆன்ம செய்த கர்மவினை தான் , இளைய ராஜக்கு காலசர்ப்ப தோஷம் , மிகவும் சக்திவாய்ந்த ஜாதக அமைப்பு , மற்ற வர்களைபோல சாதாரண வழக்கை அமையாது தனி தன்மையான வாழ்க்கை அமையும் , இந்த அமைப்பு பெற்றவர்கள் அவர்கள் செய்யும் தொழிலில் அவர்கள்தான் ராஜ , ஆயிரம் தடைகள் வந்தாலும் அதை எல்லாம் முறியடித்து யாரும் எட்ட முடியாத உயரத்தை அடைவார்கள் . காலசர்ப்ப தோஷம் எல்லோருக்கும் ஒரே மாரி வேலை செய்யாது , அவர் அவர் கர்மப்படி மாறும் , சிலருக்கு முன் வாழ்க்கை நல்ல இருக்கும் ,சிலருக்கு பின் வாழ்க்கை நல்ல இருக்கும் . இறைவனின் பரிபூரண அருளை பெற்றவர்கள் .... அனால் இதற்கு அவர்கள் தரும் விலை ஏராளம் . எல்லாம் இருந்தும் அவர்கள் தேடும் நிம்மதி மட்டும் இருக்காது ..
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 3 жыл бұрын
அவருடைய ஆன்ம பலம் மட்டுமே அவரது துயர் துடைக்கும் மா மருந்து!
@maniduraisamy5826
@maniduraisamy5826 3 жыл бұрын
சார் நீங்க ஜோதிட ரா
@creativei3394
@creativei3394 3 жыл бұрын
@@maniduraisamy5826 yes ,but not professional . just self leaner .
@kathiresanmadasamyraja6721
@kathiresanmadasamyraja6721 3 жыл бұрын
நாநயத்துடன் நாணயமான பேச்சு! நான்கும் உரைப்பது நானிலம் பயக்க!
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 3 жыл бұрын
பலதரப்பட்ட குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களுடன் பழகி அவர்களுடன் உங்களுக்கு தொடர்புள்ள சம்பவங்களை சோதிட கலையுடன் இணைத்து எங்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தை அளிக்கும் திரு. ராஜேஷ் அவர்களுக்கு நன்றி நன்றி🙏💕
@Surya-qn9lx
@Surya-qn9lx 3 жыл бұрын
உங்கள் எல்லா விடியோவையும் பார்த்திருக்கிறேன், இது என் மனதில் சுய கட்டுப்பாட்டை உருவாக்கி கொள்ள எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி🙏💕
@siva2g312
@siva2g312 3 жыл бұрын
சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாத இதழில் வந்த கட்டுரையில் நாடி ஜோதிடம் பார்க்கச் சென்ற ஒருவர் நாடி ஜோதிடரிடம் தாங்கள் நாடி ஜோதிடம் பற்றி விளம்பரம் செய்தாலென்ன என்று கேட்டதற்கு அவர் நாடி வருகிறவர்களுக்காக மட்டுமே பலன்கள் குறிப்பிடப்பட்டுள்ள சுவடிகள் இவை. பொதுவானவை அல்ல என்று சொல்லியதாக அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே அதற்கான யோகம் உள்ளவர்களுக்கே உரிய நாடி ஜோதிடரை சந்தித்து பலன்களை அறியும் பாக்கியம் உண்டு. மற்றவர்களுக்கு இல்லை.
@humanthings7414
@humanthings7414 3 жыл бұрын
இளையராஜா மட்டும் தமிழ்நாட்டில் சினிமா துறையில் இலையென்றால் ஹிந்தி சினிமா பாடல்கள் தமிழகத்தில் நுழைந்து தமிழ் கலாச்சரத்தையே அழித்திருக்கும்.காலத்தினால் செதுக்கப்பட்டவர் இளையராஜா அவர் நீடுழி வாழ வாழ்த்துகள்.
@ravim5542
@ravim5542 2 жыл бұрын
Bbababbbbbba aaoge to bbb,oab bblbba
@sivakumarr1478
@sivakumarr1478 2 жыл бұрын
இளையராஜா மிகச்சிறந்த இசையமைப்பாளர் அதில் சந்தேகமில்லை.ஆனால் இளையராஜாவிற்கு முன்னர் எம்எஸ்வி இராமமூர்த்தி,கேவி.மாகதேவன் இன்னும் பல ஜாம்பவான்களும் இருந்திருக்கிறார்கள் என்பதையும் மறக்கமுடியுது.
@abcd-lh6zh
@abcd-lh6zh 2 жыл бұрын
Now English Hindi and unknown language words being used songs Tumil
@balajiveluchamy520
@balajiveluchamy520 2 жыл бұрын
டேய் ஆமாமா..இப்போ ரொம்ப நலல௱ருக்கு...முக்காலா ...
@RAMBA420
@RAMBA420 Жыл бұрын
YOW IVAR ILLATTI AR RAHMAN ILLAATI MSV YENNAIYA HINDI PATTUKKU THALAM POTTADHU NEENGA THANEIYA
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 3 жыл бұрын
நன்றி ராஜேஷ் sir💐🙏 from இசைஞானி பக்தர்கள்.
@srinivasanmuthukrishnan6223
@srinivasanmuthukrishnan6223 3 жыл бұрын
Mr. Rajesh You are an encyclopedia. என்ன knowledge Great May God bless you
@rameshkumarganesan9341
@rameshkumarganesan9341 3 жыл бұрын
அருமை அருமை அருமை நீங்கள் உண்மையில் நடிகர் என்று சொல் என்னால் நம்பவே முடியவில்லை நல்ல ஜோதிடர்கள் கூட இப்படி தத்ரூபமாக விளக்கம் தர இயலாது...
@vijayparuvatham1375
@vijayparuvatham1375 3 жыл бұрын
By
@smagesh4738
@smagesh4738 3 жыл бұрын
Respected sir, your's politics meeting and politics analysing is all our mind set to reminding of tamil nadu politics history. Thanking you... Congradulates...
@gsureshgovinden3580
@gsureshgovinden3580 3 жыл бұрын
Absolutely Real Human apart from religious, cost, groups..Live abow 100 Yrs. I Like so much. Congratulations. Welcome .
@ravichandran4931
@ravichandran4931 3 жыл бұрын
Rajesh sir very good your speaking
@srinivasanb9936
@srinivasanb9936 2 жыл бұрын
Excellent memory and knowledge on astrology and beliefs.
@venkatesannithya1000
@venkatesannithya1000 3 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு சிறப்பு 🔥🔥🔥
@TheYoga1212
@TheYoga1212 3 жыл бұрын
I suspect Ilayaraja is a music sithar . Scientist says we got to think In terms of frequencies ,and Raja sir gave those frequencies to world for human beings better life . If no raja sir many would have died in stress
@vedakumarv1874
@vedakumarv1874 3 жыл бұрын
Yes 👍
@rajaraman8660
@rajaraman8660 3 жыл бұрын
True .. very true
@vivekpaul1585
@vivekpaul1585 3 жыл бұрын
👌👌👌👌👍
@kachamma...neyveli6717
@kachamma...neyveli6717 3 жыл бұрын
Yes sidhhardhan
@aruna8820
@aruna8820 3 жыл бұрын
True
@artikabuilders7309
@artikabuilders7309 3 жыл бұрын
மிக அருமை சார்
@kushialways2011
@kushialways2011 3 жыл бұрын
ஐயா வணக்கம்,உங்க பேச்சு ரொம்ப அருமையா இருக்கு.. நிறைய அறிய தகவல்கள் சொல்லுரீங்க.. மிக்க நன்றி
@bakkiaraj983
@bakkiaraj983 3 жыл бұрын
சார்...மலேசியா வாசுதேவன் அவர்களை பற்றி சொல்லுங்க சார்..."நீங்களும் ,மலேசியா வாசுதேவன் அவர்களும் நடித்துள்ள ("அழுக்கு வேட்டி என்ற சீரியலை பாத்தேன் "'குறிப்பாக அதில் உங்கள் தோற்றமும் நடிப்பும் 👏அருமையாக இருந்தது.
@RAVIKUMAR-xu9ls
@RAVIKUMAR-xu9ls 3 жыл бұрын
🙏அருமையான பதிவு🙏
@sathishm3650
@sathishm3650 3 жыл бұрын
Very nice presentation sir. Thanks
@varutharajramasamy1751
@varutharajramasamy1751 3 жыл бұрын
நன்றி ஐயா அருமை அருமை அருமை
@sunandhas795
@sunandhas795 3 жыл бұрын
🙏👍🙏Respects to you Sir 👌to your videos,my husband & i like the way you present it with in-depth details 🙏Thnx 🙏
@appukathu5124
@appukathu5124 3 жыл бұрын
நன்றி அண்ணா அற்புதம் .
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 3 жыл бұрын
Your speech is beautiful and polite
@SathyasriRaghunathan
@SathyasriRaghunathan 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சியாக இருக்கு நன்றி
@bhavashivamusic3096
@bhavashivamusic3096 2 жыл бұрын
நன்றிகள் ஆயிரம் சார், பல அரிய தகவல்களை தந்தமைக்கு... வணக்கம்
@arangankarups390
@arangankarups390 12 күн бұрын
Migavum arumaiyaga pakirntheergal. Nandri
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 3 жыл бұрын
I recently saw Mr.Venniradai moorthy sir's interview on KZbin......and he also shared his Astrological experiences....Have you ever talked with him regarding any Astrological incidents...!?!?
@avaddayappankasivisvanatha2202
@avaddayappankasivisvanatha2202 3 жыл бұрын
Dear, Rajesh Sir has already told about Mr. Vennira aadai Moorthy sirs view, and both of them went to Vaaitheeswaran Kovil Naadi Jodhida saalai and also worshipped VaithyaNatha Swamy inside the shrine.
@sundararajann6007
@sundararajann6007 3 жыл бұрын
வெண்ணிற ஆடை மூர்த்தி தான் இவரை நாடி ஜோதிடம் பார்க கூட்டி சென்றார்.
@indradevabhakt6244
@indradevabhakt6244 3 жыл бұрын
vaitheeswaran koil naadi is the ultimate FRAUD,..one bunch of jobless idiots sit with made up naadi and work to fool around people with their gimmicks
@gopinathr3496
@gopinathr3496 3 жыл бұрын
@@indradevabhakt6244 Must be last 25 years total fake
@lalithajaysankar
@lalithajaysankar 3 жыл бұрын
Very correct. Vaitheeswaran Koil Nadi fraud
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 3 жыл бұрын
Really feels good to listen to your talks Thanks 👍
@kkssraja1554
@kkssraja1554 2 жыл бұрын
இன்றைய தினம் ஐயா "இளையராஜா" இந்தியதிருநாட்டின் மாண்புமிகு M.P.
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 2 жыл бұрын
Super information God bless 🙏 you sir
@AbinayamAbi-kp2nh
@AbinayamAbi-kp2nh 3 жыл бұрын
Thankyou
@kanchanasakthid.n.r8144
@kanchanasakthid.n.r8144 3 жыл бұрын
Arumai sir ungalai naan oru thadavai santhikka vendum sir
@udhayabanu6814
@udhayabanu6814 3 жыл бұрын
Can you suggest some nadi josiyar in Chennai. I want to see for my son.
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 3 жыл бұрын
நன்றிகள் பல🙏🙏🙏
@Prakash12131-S
@Prakash12131-S 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா 🙏⚛️👍 நல்ல தகவல் நன்றி
@revathikrishnan5953
@revathikrishnan5953 3 жыл бұрын
I have been watching your videos on Om Saravana Bhava channel. You have covered almost all subjects like astrology, para psychology, other abilities. Can you please make a video on time travel also
@arajeshwari287
@arajeshwari287 3 жыл бұрын
Thank you sir
@aramsei5202
@aramsei5202 3 жыл бұрын
நன்றி அய்யா
@dayanasanjay3677
@dayanasanjay3677 3 жыл бұрын
Sir thank u for sharing.. 💐
@srinivasaraghavansaranatha7163
@srinivasaraghavansaranatha7163 3 жыл бұрын
நானும் நாடி ஜோதிடம் பார்த்திருக்கிறேன். நாம் ஆச்சர்யப்படும் வண்ணம் நடந்ததைச் கூறுவார்கள். நடக்கவிருப்பதை கூறும்போது இதெல்லாம் எங்கே நடக்கும், சாத்தியக்கூறுகள் இல்லை என நினைப்போம். சொன்னதுபோல் நடக்கும்போது, எப்படி நடந்தது என்பது புரியாது. இது என் அனுபவம்.
@sakthiveld1078
@sakthiveld1078 3 жыл бұрын
Mention the contact number of any trustable naadi josiyar from your experience
@myvideosnokkhorse1213
@myvideosnokkhorse1213 3 жыл бұрын
Srinivasaraghavan pls share Ur Nadi jothidam
@sureshsairam7833
@sureshsairam7833 3 жыл бұрын
@@sakthiveld1078 Mr. Kadir 9677045749 Chennai
@sureshsairam7833
@sureshsairam7833 3 жыл бұрын
@@myvideosnokkhorse1213 Mr. Kadir 9677045749 Chennai
@kannanlove7270
@kannanlove7270 3 жыл бұрын
அப்படியா? நீங்க பாத்த நாடி ஜோதிடர் பற்றி கூற முடியுமா?
@ovandana
@ovandana 3 жыл бұрын
Sir what's your opinion about osho witnessing awareness tantra George Gurdjieffs self remembrance. Please talk about the great master osho.
@israelisravehlan3355
@israelisravehlan3355 6 ай бұрын
அய்யா ராஜேஷ் அவர்க்கு🙏🙏🙏🙏🙏🙏🙏 இசை ஞானியை பற்றி கூறியது. மிக்க ஆனந்தம்
@vasanthamariyappan6357
@vasanthamariyappan6357 3 жыл бұрын
Vanakkam sir.❤️
@kalyaninambidas234
@kalyaninambidas234 3 жыл бұрын
அருமையான பதிவு
@SenthilKumar-ep4qp
@SenthilKumar-ep4qp 3 жыл бұрын
அருமை super
@madhanyoga9996
@madhanyoga9996 2 жыл бұрын
நன்றி ஜயா
@msrinivasan1555
@msrinivasan1555 3 жыл бұрын
ஐயா, பல்வேறு யூ டியூப் சேனலில் உங்கள் வீடியோக்களை நான் வழக்கமாகப் பின்தொடர்கிறேன். உங்கள் அனுபவங்கள் கேட்க சுவாரஸ்யமானவை. நன்றி.
@senthilks4058
@senthilks4058 3 жыл бұрын
அருமை👍👍👍
@lakshmiudumalailakshmiudum8310
@lakshmiudumalailakshmiudum8310 3 жыл бұрын
Appa naan kelvipattirukkiren ilayaraja sir koodisamigalidam aasirvadham vangikondudhan vandirikiraar avarai puravibalayatayan yenrum solluvanga avarukitta kettuparunga
@gunasekaran3527
@gunasekaran3527 2 жыл бұрын
சார் வணக்கம் உங்களுடைய கருத்துக்கள் ஒவ்வொன்றும் மிக மிக அருமை அண்ணன் இளையராஜா இசை ஞானி அவர்கள் ரோகினி நட்சத்திரம் உண்மையா என்று சொல்லவும் நன்றி வணக்கம்
@veeradon3975
@veeradon3975 2 жыл бұрын
ஐயா தற்போது உண்மையான நாடி ஜோதிடம் கூறும் நபர் யாராவது இருந்தால் அவசியம் தெரியப்படுத்துங்கள்.
@vasudevan.nvasudevan8806
@vasudevan.nvasudevan8806 2 жыл бұрын
Papanasam agathiyar falls Sivan temple near agathiyar kudil sellavum porumai avasium
@davidj2420
@davidj2420 2 жыл бұрын
@@vasudevan.nvasudevan8806 i am v k puram .sir u r from?
@shamsuthakar3704
@shamsuthakar3704 3 жыл бұрын
Thx a lot that you share very valuable info with us. From The UK.
@sangarsivam6563
@sangarsivam6563 3 жыл бұрын
மிக அருமை😀
@aaravathuarivukkuappaal
@aaravathuarivukkuappaal Жыл бұрын
நாங்கள் அந்த காலத்தில் சங்கரதாஸ் பாட்டு கச்சேரி கிராமங்களில் விழாக் காலத்தில் நடைபெறும். தவறாமல் சைக்கிளில் சொல்லுவோம்... இந்த கச்சேரியில் ராஜா பெண் குரலில் சூப்பராக பாடுவார். அக் காலத்திலேயே நாங்கள் இளையராஜாவின் ரசிகர்கள்...
@vijayarajr.1324
@vijayarajr.1324 3 жыл бұрын
அண்ணன் திரு ராஜேஷ் அவர்களுக்கு வணக்கங்கள்.
@saieesa3484
@saieesa3484 3 жыл бұрын
நன்றி ஐயா. நல்லா பேசுறீங்களே👍👍👍👍
@user-Nirmal369
@user-Nirmal369 3 жыл бұрын
வாழ்க்கையில் நடக்கக் கூடியதை முன்னதாகவே சொல்லும் அருமையான ஒரு நாடி ஜோதிடரை பற்றி சொல்லுங்கள் அதுவும் இப்ப இப்ப யாராவது இருக்காங்களா அவர்களுடைய அட்ரஸ் சொல்லுங்க
@CHANDRASEKAR-pz9xj
@CHANDRASEKAR-pz9xj 3 жыл бұрын
சுடுகாடு தான்.
@user-Nirmal369
@user-Nirmal369 3 жыл бұрын
@@CHANDRASEKAR-pz9xj ஒத்த இழந்த எல்லாரும் சுடுகாட்டுக்கு punda
@sureshsairam7833
@sureshsairam7833 3 жыл бұрын
Mr. Kadir 9677045749 Chennai
@kannanlove7270
@kannanlove7270 3 жыл бұрын
ராஜேஸ் சார் அவரின் பழைய வீடியோக்களில் சொன்ன நல்ல ஜோதிடர்கள் பற்றிய தகவல்கள்‌. தேவைபடுபவர்கள் பயன்படுத்தி கொள்ளவும் 1.Ganesan Siddhar Arut Kudil No: 33/56 2nd street Cooperative colony Opposite Cooperative bus stop Thanjavur 2. Sukar kumar New 6/1, balaji ave 2nd street Off thirumalai pillai road T.Nagar chennai 044 23770517 sukarashram@gmail.com 3. பேர் சொல்லவில்லை ஜீவநாடி Achirabakkam Gst road 5. முருகேசன் மதுரைவாயல் 9444082298 6. பால்ராஜ் சென்னை 9444032411 7. சுந்தரம் சக்திவேல் நாடி ஜோதிடர் காரைக்குடி (ராஜேஸ் தன்னோட மகனுக்கு இங்கு தான் பார்த்தாக கூறினார்)
@Raghuvaran_01
@Raghuvaran_01 3 жыл бұрын
Dear sir, please talk about Shani mahadasa. Thank you.
@sampathjanakiraman4966
@sampathjanakiraman4966 2 жыл бұрын
1969 Aradhana 1970 Bobby,yadonki bharaat,1972 sholay Hindi songs Tamil naattil very popular. Raja period 1976 to 1995 Tamil songs were on top and Hindi songs - except hum apke hain Kone songs and sharuk khan films- were less popular .
@manavalanashokan343
@manavalanashokan343 3 жыл бұрын
very nice
@samsun500
@samsun500 2 жыл бұрын
Kindly bring Raja sir's bio pic as a movie
@kovaiastro365chanthurunaid5
@kovaiastro365chanthurunaid5 3 жыл бұрын
என்ன ஞாபக சக்தி என்ன விஷயம் அபூர்வம் அய்யா அவர்கள்
@mrjollywalk44
@mrjollywalk44 3 жыл бұрын
👏👏👏👏👏.rajesh sir if you have time pls answer some comments.if u answer some comments then it will clear some questions!
@rickyr1355
@rickyr1355 3 жыл бұрын
....then it will clear some questions!....and make us to put some more comments... to which you can give answers ......and...
@sangeethakannan7862
@sangeethakannan7862 3 жыл бұрын
Sir can u recommend me a naadi joshier anywhere in tamilnadu
@likeycansan3870
@likeycansan3870 3 жыл бұрын
Super sir
@saibaba4434
@saibaba4434 3 жыл бұрын
🙏🌹💐🙏
@amutharahul9425
@amutharahul9425 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா🙏 பாஸ்கரன் ஐயா🙏😭 பாஸ்கரன் ஐயா இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் நான் இப்பதான் அறிகிறேன் இது தெரியாதிருந்தேன்
@sabarimannan5135
@sabarimannan5135 Жыл бұрын
மாமா வணக்கம்.. மிகவும் அழகான பதிவு வாழ்த்துக்கள் மாமா.. நான் சபரி மன்னன் குஜிலியம்பாறை...
@parimalaayyanar4512
@parimalaayyanar4512 3 жыл бұрын
Great Mr,Rajesh. Your comments about Pavalar Anna & R.D.Bhaskar Anna. Really Pavalar Anna with bold & simmakural & also Bhaskar Anna with his friendship & kindness
@parimalaayyanar4512
@parimalaayyanar4512 3 жыл бұрын
- Ayyanarpitchai
@elangovanelangovan2227
@elangovanelangovan2227 2 жыл бұрын
🙏🙏🙏
@muthuselvin6169
@muthuselvin6169 3 жыл бұрын
Sir neenga ஜோதிடம் பற்றி எழுதின ஒரு book naan நூலகத்தில் படித்தேன்...அருமையாக இருந்தது...இப்போ அதை திரும்ப படிக்கக் ஆசை படுகிறேன்...ஆனால் அந்த book name நினைவில் இல்லை...so please antha book name வேணும்....தஞ்சை ...கன்னிமரா நூலகத்தில்.. ஒலை சுவடிகள் பற்றி...சுவாரசியமா ...நிறைய விசயங்கள் ...உங்க life la நடந்த விசயங்களை தொடர்பு படுத்தி... எழுதி இருப்பீங்க sir... please sir reply me...naan unga ஜோதிடம் குறித்த research book ...name...வேணும்
@kamalpallavan5994
@kamalpallavan5994 3 жыл бұрын
ஐயா, தாங்கள் விதி பற்றி இன்னும் மிகவும் விளக்கம் தரவும் . பஞ்ச பூதங்கள் பற்றி தனிதனியாக விளக்கம் தாருங்கள் .ஐயா தாங்கள் ரதத்தை இயக்கும் சக்தியை (விதி) மட்டும் மேலோட்டமாக கூறி விட்டு சென்று விடுகிறீர்கள் தயவு செய்து ரதத்தின் உதிரிபாகங்களையும் (பஞ்ச பூதங்கள்) பற்றி மிகப்பெரிய விளக்கங்கள் கொடுக்கவும் .நன்றி (பின் குறிப்பு : விதியின் ஆளுமை பஞ்ச பூதங்கள் மிது படுபயங்கர, அதிதீவீர, அதிநுட்ப, அதிமாயையான,"""அதிதீவிர கருனையுடன் ஆதிக்கம் செலுத்தி வந்தது, வந்துகொண்டும்,இனியும் வரும். விதியை பற்றி 1% ஆவது நான் தெரிந்து கொள்ள வேண்டும். )
@sivaharimeena5109
@sivaharimeena5109 3 жыл бұрын
வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்
@thennavanthennavan8140
@thennavanthennavan8140 3 жыл бұрын
Super sir....
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 3 жыл бұрын
If someone wants to serve society he or she should share experiences AND ALSO help others to alleviate diffuculties.Here Rajesh is interested in telling stories but nit interested in helping siciety.What is the yse if such people.Take my cade.I gave the address of Nadi Jothidam in Tambaram and Ashok Nagar although it was very old.One should share and nit keep it to themselves.Whether the person who goes in sesrch of palm leaf will get ut or not depends on luck and Destiny.Fir example, from 1993 onwards I am searching Nadi fir my wife in Tambaram Ashok Nagar Bimbay and Poona.I did not get it for her.
@adithiyaanarayhana4019
@adithiyaanarayhana4019 2 жыл бұрын
மதுரையில் ஒரு நல்ல நாடி ஜோதிடம் பார்பவர் இருந்தால் தயவுகூர்ந்து கூறவும், மற்றும் ஓர் விண்ணப்பம் நிதானமான கட்டணம் வாங்கக்கூடிய, நேர்மையான ஜோதிடராக கூறவும்.மன்னிக்கவும், நன்றி ஐயா.
@jamunam3657
@jamunam3657 3 жыл бұрын
Super sir👃👃👃
@TheYoga1212
@TheYoga1212 3 жыл бұрын
Sir pls suggest also good nadi jothidam place sir
@rsb9150
@rsb9150 3 жыл бұрын
We need detail bhaktarah come to Chennai because of one astrologer
@miracletvtamiltech
@miracletvtamiltech 2 жыл бұрын
அருமை
@padmanabanp5995
@padmanabanp5995 3 жыл бұрын
இந்த rj பாஸ்கர் பையன் தான் தேனிசை தென்றல் தேவா மருமகன் இளையராஜா சம்மந்தி பரம்பரை தன்னாலே movie director
@arasurst883
@arasurst883 3 жыл бұрын
Miss Renu Pusparaj alies Rani was died on 08/08/2019 did you know Rajesh sir.She is your sister in law buried at Mandaiveli cemetry
@kingrazor5280
@kingrazor5280 3 жыл бұрын
Ilayaraja himself told this story in one interview.
@Kuberan_22
@Kuberan_22 Жыл бұрын
💯👍🎩
@சௌந்தர்ராஜன்-ஞ9ர
@சௌந்தர்ராஜன்-ஞ9ர 3 жыл бұрын
இந்த மாதிரி ஜோதிடர்லாம் இப்போ எங்க சார் இருக்காங்க உங்கள் பேச்சி அருமை சார்
@jagadheesh6137
@jagadheesh6137 3 жыл бұрын
Nalla place yethathu sollunga yedu pakarathuku
@dineshartkodai4625
@dineshartkodai4625 3 жыл бұрын
raja sir i love you
@k.kalimuthuk.kalimuthu6783
@k.kalimuthuk.kalimuthu6783 3 жыл бұрын
அண்ணன் ராஜேஸ் அவர்களுக்கு வணக்கம் மதுரை நாடி ஜோதிடர் விலாசம் தாருங்கள்
@bhuvaneswariganesan1400
@bhuvaneswariganesan1400 3 жыл бұрын
👍👍👍👍
@r.ilayarajar.ilayaraja
@r.ilayarajar.ilayaraja 2 жыл бұрын
Excellent 🙏🙏🙏
@radhakrishnan3479
@radhakrishnan3479 3 жыл бұрын
🌹நன்றி🌹சார் தேதி போடுங்க சார்🌹பதிவில்
@lakshmiudumalailakshmiudum8310
@lakshmiudumalailakshmiudum8310 3 жыл бұрын
Appa ilayaraja sir koodisamigalidam aasirvaadham vaangiyapiragudhan vaazkkayel saadhitthirukkiraar sir kitta kettupparunga
@balakumar6989
@balakumar6989 3 жыл бұрын
S. ilayaraja"ve Sollirukkar. Kodi Swamigal ""Un Paattu Theru Kodi Engum Kekkum"nu Aashirvaadham Pannirukkar.Avarin JEEVA Samadhikkum Adikadi selvaaram.
@jayavelsiddha5875
@jayavelsiddha5875 3 жыл бұрын
சிறப்பு கட்டுரை ஜி ஜிஜி
@sabarivasan1988
@sabarivasan1988 3 жыл бұрын
Sir Please tell me about AM raja Old music Director life In astrology perspective. I read his life it is very interesting. Need your point of view about his life
@ramanim.5443
@ramanim.5443 3 жыл бұрын
.இளையராஜாவின் மூத்த அண்ணன் திரு வரதராஜன் இளையராஜாவின் முன்னேற்றத்தை பார்த்து என்ன விமர்சனம் செய்தார்? சரியான முறையில் நாடி ஜோதிடம் பார்க்க யாரைஅனுகவேண்டும என தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்
@என்னுடன்
@என்னுடன் 3 жыл бұрын
என்ன விமர்சனம் bro
@sureshsairam7833
@sureshsairam7833 3 жыл бұрын
Mr. Kadir 9677045849 Chennai
@rickyr1355
@rickyr1355 3 жыл бұрын
இளையராஜா இசையமைப்பாளர் ஆகும் முன்பே பாவலர் இறந்துவிட்டார் என்று தெரிகிறது.
@kannanlove7270
@kannanlove7270 3 жыл бұрын
ராஜேஸ் சார் அவரின் பழைய வீடியோக்களில் சொன்ன நல்ல ஜோதிடர்கள் பற்றிய தகவல்கள்‌. தேவைபடுபவர்கள் பயன்படுத்தி கொள்ளவும் 1.Ganesan Siddhar Arut Kudil No: 33/56 2nd street Cooperative colony Opposite Cooperative bus stop Thanjavur 2. Sukar kumar New 6/1, balaji ave 2nd street Off thirumalai pillai road T.Nagar chennai 044 23770517 sukarashram@gmail.com 3. பேர் சொல்லவில்லை ஜீவநாடி Achirabakkam Gst road 5. முருகேசன் மதுரைவாயல் 9444082298 6. பால்ராஜ் சென்னை 9444032411 7. சுந்தரம் சக்திவேல் நாடி ஜோதிடர் காரைக்குடி (ராஜேஸ் தன்னோட மகனுக்கு இங்கு தான் பார்த்தாக கூறினார்)
@என்னுடன்
@என்னுடன் 3 жыл бұрын
@@kannanlove7270 நன்றிங்க சார்
@kumudhavalli8416
@kumudhavalli8416 3 жыл бұрын
Sir you have visited palani in 85 to visit nadi jodhidar
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 3 жыл бұрын
Adhu unmaithanepa,ethanai uyirkal ponapiragum nam kadamayayparkavendiyathairukku
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 86 МЛН
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 6 МЛН
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 98 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 86 МЛН