அன்றில்லை இன்றில்லை என்றுமே இசையென்றால் அது இசையரசர் இசைஞானி மட்டுமே.
@amuthavalli38583 жыл бұрын
அடி ஆத்தாடி இசைஞானி நீ செல்லம்டி பட்டுடி தங்கம்டி🤩
@How_is..It93 жыл бұрын
இசைமன்னன் இளையராஜா இசைக்கச்சேரியை ரசித்து;லயித்து தூங்காமல் இரவு 3 மணிக்கு மனம் நிறைந்த கனவுகளுடன்/ஆனந்தம் அடைந்தேன்.. என் மனக்குழப்ப நிலையில் கிடைத்த ஆயுர்வேத ஆறுதல் மருந்தானது.... இவரது இசைக்கு மயங்காதவர் மண்ணில் இருப்பாரோ.. ஏன் இறைவன் இங்கிருந்தாலும் இதே தான்..👍👍👍👍
@mahalakshmi.madasamy66284 жыл бұрын
இசைஞானி இளையராஜாவையும். இயக்குனர் இமயம் பாரதிராஜாவையும் ஒன்றினைந்து பார்க்கும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@papdhandapani54094 жыл бұрын
என்னையே மறந்து விட்டேன் இசைஞானியின் இசை மழையில். மிக அற்புதம்.
@balakrishnanguru3 жыл бұрын
No
@balakrishnanguru3 жыл бұрын
1
@Muthukumar-xv1qw4 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா😍😍 Yesterday Today Tomorrow Forever composer Maestro Illayaraja ..
@malaiarasan419211 ай бұрын
இசை சித்தர் இளையராஜா நீடூழி வாழ்க
@Nagarajan_K.9 ай бұрын
இசைக் கடவுள் இளையராஜா. அவர் இசை நிகழ்ச்சியில் இப்படி தரமற்ற ஒலியமைப்பு.
@ponnuswamyponnuswamy12414 жыл бұрын
என்றும் இளையராஜாதான்...
@ragunathc87963 жыл бұрын
Arunmolli sir... U teach the next generation..... U is a very talented person in this industry..... What a gift for Tamil movie......
@subranithish35985 жыл бұрын
மண்வாசனையை உலகெங்கும் தன் இசையால் கொண்டு சேர்த்த பெருமை என் நண்பன் இசைஞானி-யை சாரும் என்பது சாலப்பொருத்தம். நன்றி பாரதிராஜா சார்
@Vishaal_704 жыл бұрын
Theyollmb
@SopikaSabariSK3 жыл бұрын
அருமையான பாடல்கள் ☺️
@prasathjaisankar24743 жыл бұрын
ஆம் கர்வம் தான் என் இசைஞானிக்கு அது உங்களுக்கு உள்ள பொறாமையின் பெயர்
@kadiraveluganeshan72074 жыл бұрын
Senbahame is my favourite song.....because our 5 years Love started through this song only...now we are running our happy marriage life 27th years....All Glory to GOD alone.
@senbapandi88174 жыл бұрын
Hi my name is senbakam
@HabeeFathima-s7k Жыл бұрын
119.iq¹¹5@@senbapandi8817 6❤😊 6😊😊😊
@சுதிதீபன்ஸ்வர்ணதேவதை5 жыл бұрын
இந்த நிகழ்ச்சி யை ஒளிபரப்பியதற்கு ஜெயா டிவி க்கு நன்றி என் தேவதை (ஸ்வர்ணலதா) பாடுவதை நேரில் பார்த்து கேட்டு ரசித்த ஒரு சந்தோஷம் மிக்க நன்றி🙏
@தமிழன்டாதமிழ்-ந2ச4 жыл бұрын
ஸ்வர்ணலதா அம்மா பாடல் அனைத்தும் தேன்சுவைபாடல்கள்
@anandp30104 жыл бұрын
@@தமிழன்டாதமிழ்-ந2ச ch
@diamondmeeran44164 жыл бұрын
😭😭😭😭
@சுதிதீபன்ஸ்வர்ணதேவதை4 жыл бұрын
@@தமிழன்டாதமிழ்-ந2ச m.. s
@PrakasiM-t8w14 күн бұрын
இளையராஜா ஒரு இமயம்❤ அவர்இசை விண்ணைத்❤❤ தொடும் அற்புதம் அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@aarushsworld16734 жыл бұрын
Swarnalatha mam legendry singer wow🎉🎉ennule ennule legendry songs composed by raja sir ❤️and sang by heart melting swarnalatha mam❤️
@sthyanarayanakadiyapu3165 Жыл бұрын
World no 1 Ilayaraja garu 🙏🙏🙏🌧️
@wingelliJohn6 ай бұрын
என் இசை கடவுளின் ரசிகர்களின் முக பாவனை ரசனையும் அவர்களை வணங்கி தோணுகிறது
@pandiank143 жыл бұрын
Esaikku Raja illaiyaraja sir avarkalin pugal vaazhka pallandu congratulations to all 💐🙏
@senthilsan5080 Жыл бұрын
இசை கடவுள் அய்யா இசைஞானி இளையராஜா அவர்கள் நம் நாட்டின் பொக்கிஷம் உலக அதிசயம் அய்யா இசைஞானி அவர்கள்
@-UST-GAJENDHRANT Жыл бұрын
Bharathiraja ilayaraja...blend of films has reached the greater sky🎉🎉🎉🎉
@sakthivel34354 жыл бұрын
No one beat our ILAYARAJA SIR. Past present and future
@balapraveen39275 жыл бұрын
Wow.. It's great.. This a Pokkisam Of Illyaraja Concert... Yeah... #SWARNALATHA mam always Fantastic Singer😍.. I always fell down of She's voice🙃...world's One of the most finest voice of Swarnalatha.. I Always Miss you mam..
@ananthnr85643 жыл бұрын
Yes. Superb singer mam. We all miss you
@senthiln41584 жыл бұрын
ilaiyaraja isai kadavul ilaiyaraja isai deivam
@kumaragurug63605 жыл бұрын
வீணை மீட்டும் வித்யாலயா! விரல்கள் காட்டும் வித்தகமய்யா!!
@mganesan71694 жыл бұрын
நான் பிறந்த தேனியின் பெருமை முத்துக்கள் & முக்கலைகள் 1.இளையராஜா(இசைக்கடவுள் ) 2.பாரதிராஜா (இயக்குனர் சிகரம் ) 3.வைரமுத்து (கவிஞர் )
@anandhusvlog56593 жыл бұрын
Golden Angel swarnalatha madam💛💛💛💙❤️❤️❤️❤️❤️💚💚💚💚💚💙💙💙💙💙
@wingelliJohn5 ай бұрын
என் இசை கடவுளேபுது ஸுரஙகளை போடுகிறீர்கள் மிக அழகு
@bhuvaneswarit82085 жыл бұрын
Thanks Jaya TV for this. I attended this live program 15 years back and was caught in camera while humming (22:11 to 22:15)... feeling nostalgic..
@bhuvaneswarit82085 жыл бұрын
@Mohamed Sabras thanks sir
@thendralthennarasu26045 жыл бұрын
ur lucky mam ✌🤗
@bhuvaneswarit82085 жыл бұрын
@@thendralthennarasu2604 thanks sir
@Thunindhavan15085 жыл бұрын
Super I am also feel that
@celaiyaraja5 жыл бұрын
No limit to view and hear. No words to keep limit praise. Emperor of composer
@salmanfarish3464 жыл бұрын
Super
@Leninmelody4 жыл бұрын
My favorite Singer swarnalatha Amma 💐💐🥰🥰🥰🥰🥰
@MrKishorerg4 жыл бұрын
God of music... Isaignani Ilayaraja sir...
@ravindranramiah97764 жыл бұрын
Ilayaraja 22.4.20 i m watching....bcos covid lockdown.rs.malaysia
@thangapoobathi24705 жыл бұрын
ஜெயா தொலைக்காட்சிக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறோம். சுவர்ணலதா அம்மா நிகழ்ச்சியில் பாடுவதை காண்பதற்கு. அவர்களின் மற்ற நிகழ்ச்சியும் பதிவு செய்யும் மாறு வேண்டிக்கொள்கிறேன். நன்றி
@ganeshprabha15374 жыл бұрын
I am realy thanks to Jaya TV
@sharmiladeve8234 ай бұрын
இளையராஜாவின்இனிய இசையில்நனைந்தேன்என்றறும்🎉
@vinothpokiri59274 жыл бұрын
அருமை நண்பரே வணக்கம்
@kuralkural34654 жыл бұрын
இசை இறைவா
@Thekarusma4 жыл бұрын
A maestro..Tamil music King
@ramasubramanianiswaramurth96304 жыл бұрын
Raja Sir is always GREAT
@vdgnanavelurajesh74943 жыл бұрын
Talent is not create already in our mind only he recognised
@SelvabharathithasanSelvabharat3 ай бұрын
E👍இறுதி பயணத்தில் கூட இசை ஞ்சானி பாடல் கேட்க வேண்டும்
@ncenaresh63914 жыл бұрын
i m so happy because legendary singer singing Swaranalathaa mam such a golden voice
@vinoarya44964 жыл бұрын
ராஜா voice also🙋🏻♂️
@alagarrangan82924 жыл бұрын
All songs are very nice
@bosebose19784 жыл бұрын
Very nice
@udhayeducation88614 жыл бұрын
Ilayaraja Always
@thirumarathirumara3710 Жыл бұрын
இமயம் இசையைப் பற்றி சொல்வது 100 சதம் உண்மை. ஆனாலும் அந்த நட்பின் அன்பு என்பது.. நான் எங்கோ படித்த அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் தான் நினைவில் வருகிறது.
@ragulgandhi58764 жыл бұрын
Swarnalatha mam miss u ❤️💞💗💖
@sundaramsundaram70693 жыл бұрын
Love you raja sr
@kumaragurug63605 жыл бұрын
எண்ணியவுடன் இசை வருவது இவரின் வரம்! நுண்ணிய குறிப்புகளுடன் நொடியில் தருவது நுட்பத்திறம்!!
@muruganmuru19384 жыл бұрын
Melody King ilayaraja Sir songs always great and sweet
@venkateshappikonda18184 жыл бұрын
I felt that i have found an ancient TREASURE when i saw this...wow మాటలు రావడం లేదు.
@arunachalamsubramaniam5487 Жыл бұрын
Hei raja i love you yaa
@mariaselvam6462 жыл бұрын
எஸ்பிபி இளையராஜா இவர்கள் இணைபிரியா நண்பர்கள் இது ஒரு இனிய காலம்
@sharybkgs12684 жыл бұрын
Uma mam's voice always the BEST...
@manisharma70555 жыл бұрын
Swarnalatha mam.. Wow what a unique voice... 👍
@wingelliJohn6 ай бұрын
எங்கள் மண்ணின் மாணிக்க குரலேன் பாடகி சொர்ணலதா இளம் பாடகி நெஞ்சில் நீங்க இதயம் தொட்டவள் எங்கோளுடில்லாமல் விண்ணில்மறைந்துள்ளால்RIP
@balachandarv48965 жыл бұрын
Thanks to Jay a Tv
@helginbsc5 жыл бұрын
Swarnalatha mam... Sema..
@anbalagananbu35005 жыл бұрын
எனக்கும் பொறாமை, நான் இளையராஜாவா இருக்கக்கூடாதா என்று.
S.janaki , p.suseela vabi jayaram amma are from 50's ilayaraja just became music director in 1977 , They all achieved everything even before ilayaraja became a music director , they've worked with Great Legendary Music directors from 1951-80's like Msv, Naushad ali etc don't degrade them
@anantharajrm19874 жыл бұрын
Sema super song🙏🎵🎺🎷🎶👌🏼
@DeivanayagamDevadoss4 ай бұрын
சாதனா சர்க்கத்தின் குரல்வளம் மிக அருமை
@TamilRaJa-dk1ze3 жыл бұрын
Awesome ❤️
@bigfanforpvs14354 жыл бұрын
We can't imagine his music knowledge. He is the great gift to the Cinema world.
@SenthilKumar-kc2zw4 жыл бұрын
All songs super
@kschithra.mylove2 жыл бұрын
Golden voice ks chithra ma ❤️
@v.kavithadevikavi78762 жыл бұрын
Raja raja தான் for excellent voice of s.p.b and chitra Amma
@Sundarajan-mo6xz5 ай бұрын
Kattuku adangada kootam.kai katti kettanga.adu dan maestro Raja sir ❤
@sundaramsundaram70693 жыл бұрын
Thanks Jaya TV
@viveksundarajan74464 жыл бұрын
Super
@gopikrish57365 жыл бұрын
Thanks JayaTv for Uploading this Videos...& please upload Swarnalatha mam participating Jackpot show in Jaya Tv and One more Ragamalika Show tat swarnalatha mam is judge 4 tat show🙏
@sivak59704 жыл бұрын
28:12 லல லல லாஆஆஆஆ...female version of music. Swarnalatha
@MichelE-vk3su4 жыл бұрын
Raja Sir.all.sohw.very.super.and.all.hit.super.hit.🎹🎻🎸🎹🎤🎧🎺🎶🥁🎵👍
@sathiyaraj3644 жыл бұрын
Super song s
@sara12vana4 жыл бұрын
There is so much of life in SPB sir’s voice and he will be greatly missed..
@divyadeepak31344 жыл бұрын
My favourite isai rajaaaaaaaaaa
@abdulkarimmohamedghouse54224 жыл бұрын
Mano bai, You just has the voice of a great professional singer. From Singapore 👍👍👍
@Sundarajan-mo6xz5 ай бұрын
Nandri maranda nalla idayam.❤
@marimuthuas41654 жыл бұрын
Both are masters on their own. Both mesmerized the cine goers in their own way. They came from the same soil. They came together. They struggled together. They fought against heavy odds. They grew up in film world. They achieved together. They did it independent of each other. They fought each other at times - They use to get reunited within no time. They transformed tamil film world. No one did before, like this duo did.
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
கமல் சார் அமர்ந்து ரசிக்கிறார் ராஜா வின் அதிசய இசையை ராஜா சார் 🙏
@masilvinayum79903 жыл бұрын
உன்மை சொன்ன பாரதிராச சார் கர்வம் இல்லன சினி field ல இருக்கும் மிருகம் மனதை வெறுக்க வைக்கும் அப்ப நமக்கு நல்ல பாடல் கிடைதிருகாது மனம் நல்ல இருந்தா தான் நாம் வேலை செய்ய இயலும்
@Good-po6pmАй бұрын
போங்கடா போங்க - நம்ம ரி.எம்.எஸ் பாடல்களுக்குப்பிறகே எல்லாம் . இசையுலகில். "ஆகாய பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா " பாடல் கேட்கவும்.
@1973nathy4 жыл бұрын
Shreya Goshal’s voice is a standout! 👏👍
@joseraj68412 жыл бұрын
சின்னக்குயில் சித்ரா ❤️❤️❤️
@BaluMusicLover29 ай бұрын
I'm here for everytime 4:20 chithra amma ❤
@kumarsamy40035 жыл бұрын
Wow sweet ங்க
@sundararajansriraman76135 жыл бұрын
தமிழால் இளையராஜா வா இல்லை இளையரஜாவினால் தமிழுக்கு பெருமையா என்று நினைக்க தோன்றுகின்றது
GOD ask me:"how you often coming in heaven?" i replied :"good wine with maestro illayaraja music .i can go beyond heaven" GOD SAY:"ya its true,your lucky".