நீங்கள் மிக அருமையாக நிதானமாக சொல்லிக் கொடுப்பது எங்களுக்கு நன்றாக புரிகிறது நன்றி
@nktronics Жыл бұрын
Thank you
@sivashanmugam1603 Жыл бұрын
Very very excellent and super
@nktronics Жыл бұрын
🙏
@sankarashwin46282 жыл бұрын
Bro, உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றிகள்.
@nktronics2 жыл бұрын
Thank you
@sumathikanagarajtamil765 Жыл бұрын
பயனுள்ள வீடியோ நன்றி நண்பரே
@sunilpennukkara23202 жыл бұрын
Very useful video. Worth watching. Thank you very much.
@nktronics2 жыл бұрын
Thank you for your comments
@mohanpmohanp9736 Жыл бұрын
Super bro
@sathiyanarayanan959611 ай бұрын
Very nice and informative video. Thanks. Where this board is available? Please inform.
@prabu89162 жыл бұрын
சிறப்பான விளக்கம்...
@nktronics2 жыл бұрын
Thank you
@kanagarasug31832 жыл бұрын
Super video thanks
@paramesdriver2 жыл бұрын
வாழ்த்துகள் 🙏 சிறப்புங்க 👌
@nktronics2 жыл бұрын
Thank you for your comments
@gurunathan367511 ай бұрын
Bro preset adjustment pathi video podunga
@radhakrishnanp92112 жыл бұрын
Nice demo sir. Thanks
@nktronics2 жыл бұрын
Thank you for your comments
@krishnamoorthyjayaraman12922 жыл бұрын
மிகவும் அருமை
@subramaniambakthavatchalam9572 жыл бұрын
O km B
@406Pravin Жыл бұрын
Where to buy this mother board
@rajaraja-nq1yt Жыл бұрын
Anna intha board yella company us pannikkalama solluga Anna......
@rajajaga67202 жыл бұрын
Super bord sir
@pandurangan40372 жыл бұрын
Brother mother bord enna brand please tell me
@nktronics2 жыл бұрын
Video la eruka mother board best
@shafimehar4506 Жыл бұрын
சார் உங்களின் ஒவ்வொரு படைப்பும் அருமை.சீரியஸ்ல செக் பண்ணாலும் இண்டக்ஷன் சூடாகுமா?
@nktronics Жыл бұрын
No
@shafimehar4506 Жыл бұрын
சார் சீரியஸில் செக் பண்ணும் போது எத்தனை வாட்ஸ் பல்பு பயன்படுத்த வேண்டும்?பல்பு எரிந்தால் என்ன அர்த்தம்?எரியாவிட்டால் என்ன அர்த்தம்
@nktronics Жыл бұрын
200w
@rajajaga67202 жыл бұрын
Coil check pannurathu poduga sir
@nktronics2 жыл бұрын
ஏற்கனவே வீடியோ போட்டு இருக்குது பாருங்க.
@maharaja267511 ай бұрын
1. Brother புதிய போர்டில் உள்ள மைக்ரோகண்ட்ரோலர் Problem வருகின்றதா❓ 2. நன்றாக உள்ள போர்டில் உள்ள மைக்ரோகண்ட்ரோலரை எடுத்து Read செய்து Re-Programming செய்ய முடியுமா❓ 3. இது போல் நீங்கள் முயற்சி செய்துள்ளீர்களா❓
@nktronics11 ай бұрын
No
@vigneshavktech4519 Жыл бұрын
Coil checking video potunga
@abineshs85322 жыл бұрын
Anna ethey model board than anna yanakum repair ku. Vanthuchuu ungaluku paatharam vechchu on pannum poodhu beep sound vanthutu irunthuchu illa naa atha yepdi stop pannuninga anna plzz koncham sollunga....🙏
@nktronics2 жыл бұрын
Channel description number WhatsApp me
@abineshs85322 жыл бұрын
@@nktronics ok anna
@p.ravikumarravikumar.p6691 Жыл бұрын
அண்ணா என்னுடைய பஜாஜ் கம்பெனி மின் அடுப்பு பழுதடைந்து விட்டது எநத விதமான ரியஷனும் இல்லை இதை பற்றி தெளிவான விளக்கம் அளிக்கங்க அண்ணா
@ramanrajanrajanrajan60282 жыл бұрын
👍👍👍👍👍👍👌💐
@nktronics2 жыл бұрын
🙏
@manivelmathesh2 жыл бұрын
சூப்பர் அண்ணா .. எல்லா மாடல் ஃபோர்டும் மைக்ரோ IC பழுது ஏற்பட்டாலும் வேறு IC கிடைக்காத சொல்லுங்க அண்ணா plz
@nktronics2 жыл бұрын
கிடைக்காது புதிதாகத்தான் போர்டு மாற்ற வேண்டும்
@manivelmathesh2 жыл бұрын
Thank you anna
@sathishcsathishc73992 жыл бұрын
ஒரு கம்பனி போர்டில் உள்ள இன்டக்டர் காயிலை வேறு போர்டில் பயன் படுத்தலாமா? அல்லது இன்டக்டர் யூஎச் அளவு மாறுபடுமா? தெளிவுப் படுத்துங்கள். நன்றி வாழ்த்துக்கள்.
@nktronics2 жыл бұрын
Hu வேல்யூ மாறுபடும்.
@allinall232 Жыл бұрын
மதர்போர்டு ஆன்லைனில் கிடைக்கிறதா என்பதை தெரிவிக்கவும் நண்பா
@nktronics Жыл бұрын
ஆன்லைனில் கிடைக்கிறது நண்பா
@sumathikanagarajtamil765 Жыл бұрын
பிரித்தி மின் அடுப்பு ஆன் பன்னா உடனே ஆஃப் ஆகுது வீட்லைன் பீஸ் போகுதூ
@VigneshVignesh-oo3fk2 жыл бұрын
Super Mario
@nktronics2 жыл бұрын
🙏
@alawikadambot66732 ай бұрын
Hi. Omache. Peraise. 2.borde
@abdulahamed8762 жыл бұрын
தம்பி வேஸ்ட்டு ஆன பழைய போர்ட எதுக்காவது யூஸ் பன்ன முடியிமா