நாங்கள் உங்களை 100 % நம்புகிறோம் அதில் எந்தவித சந்தேகமில்லை உங்கள் பணி மேலும் சிறக்க எங்கள் வாழ்த்துகள்.
@sathyar-th5vy15 күн бұрын
💐💐.. நீங்கள் செய்த செயல் ரொம்ப பெரியது... 🙏🙏
@Francoxaviers17 күн бұрын
தம்பி, இன்று நீங்கள் செய்வது கடவுளால் கணக்கிடப்படுகிறது. உங்கள் தன்னலமற்ற செயலின் பலனை நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் தலைமுறை தலைமுறையாக அனுபவிப்பீர்கள். உதவி கிட்டும் என்ற நம்பிக்கையுடன், அஞ்சாமல் செயலில் ஈடுபடுங்கல். எங்கிருந்தாவது உதவி உங்களை வந்து சேரும். நம்பிக்கை இருந்தால், செயல் வெற்றி பெறும்!
@PannmugaOnriam17 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி புதிய முயர்ச்சியில் கால் பதித்திருக்கிறீர்கள்.மீண்டும் வாழ்த்துக்கள்.அந்த கட்டம் சேட் போட்ட தம்பி நன்றாக கதைக்கிறார்.❤❤❤
@VinothinyPathmanathan12 күн бұрын
சுப்பர்❤
@KugathasThas-zt4qu17 күн бұрын
தம்பி வாழ்த்துக்கள்
@ThanushaHenikshan17 күн бұрын
Super vaalththukkal ❤❤
@MohammedYoosuf-w3c17 күн бұрын
❤ 😢 thanks brother don't worry kadavule god bless you
@SajeesajeeSajee-pr6hf17 күн бұрын
உங்கள் அன்பான பேச்சு உங்கள் சேவை தொடர கடவுளின் ஆசீர்வாதம் எப்பவும் உங்க கூடவே இருக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கமாகும் பிள்ளைகள் படிப்பு க்காகவும் கை கொடுத்தாலே போதுமானது.
@kalarama553817 күн бұрын
Good ❤❤
@LeelaAriyarasa17 күн бұрын
Supper tham
@mkkumar756617 күн бұрын
God bless you brother...
@GowryRajappu15 күн бұрын
Super🎉
@josephalfred921116 күн бұрын
Good 👍
@Remo65-fd9cq17 күн бұрын
Thambi really Grate Help this environmentally bad time.congrats from Canada.🤌👌🙏😭
@mkkumar756617 күн бұрын
கடவுள் அதிகம் இந்த மக்களைதான் நேசிக்கிறார் சும்மா கடவுளுக்கு கொடுக்கிறமேண்டு கோவிலுக்கு குடுத்து power காட்டுற மக்கள இல்ல...