கடகராசி எது நடந்தாலும் எதிர் கொள்ள தயார் 😮 காரணம் கடந்த 5.. வருடமாக பார்க்காத பிரச்சினை இல்லை 😮 இனிமேல் எது வந்தாலும் தாங்க தயாராகி விட்டோம் 😮 இது தான் உண்மை சார் 😮 நன்றி
@chitramurugesan745712 күн бұрын
மிகச் சரி
@user-oz1kj6sy5j12 күн бұрын
Yes
@SundarP-n2i12 күн бұрын
உண்மை தான் சார்
@plumbingworksinsalem124112 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@ushamoorthy700312 күн бұрын
Very true 100,%
@anumanthkumar358812 күн бұрын
எல்லோரும் இருந்தும் யாரும் இல்லை, உதவி செஞ்சி அதனால கஷடம் மட்டுமே
@harianiroodh3 күн бұрын
நானும் எல்லாருக்கும் உதவி பண்ணி இருக்கிறேன் பா உதவி பண்ணா அது ரிட்டன் வரமாட்டேங்குது
@seetharamanganapathysubram57696 күн бұрын
சார் எல்லாம் முடிஞ்சு போச்சு.இப்பதான் உங்கள் வீடியோ பார்த்தேன்.உங்கள் தகவலைக் கூட எல்லாம் போனதுக்கப்புறம்தான் தெளிவாக தெரிகிறது.இப்போது கூட திரும்ப திரும்ப ஏமாறுகிறேன். கடகம் பூராவும் இப்படி தான்னு கமெண்ட்களை பார்த்து மூச்சு விட்டேன். மிக மிக மிக சிறப்பாக சொன்னீங்க.நன்றி நன்றி 👍
@govindasamyn291512 күн бұрын
உதவி.செய்து.நஷ்டம்.அடைந்தேன்.உண்மை
@muhammedghouse10 күн бұрын
பூசம் நட்சத்திரம் பூசு பூசு என்று பூசி விட்டது அருமையான உத்தியோகம் போச்சு உடல்நிலை வீணா போச்சு வச்சிருந்த பேங்க் பேலன்ஸ் போச்சு மனசுல இருந்து நிம்மதியும் போச்சு வாழ்க்கையே வேண்டாம் என்ற நிலை வந்துருச்சு ஆனால் உள்ளுணர்வு சொன்னது எல்லாம் ஒரு நேரம் வரும் போது மாற்றம் வரும் எல்லோரும் சொல்கிறார்கள் நேரம் வந்துவிட்டது மாற்றம் வரப்போகிறது என்று பார்ப்போம் எது வந்தாலும் சந்திக்க நான் தயார்❤
@Mrs.8513111 күн бұрын
200 percent உண்மைதான்....அதீத நம்பிக்கை துரோகத்தைஅனுபவித்தேன்...6மாதத்திற்கு முன்தான் தெரிந்தது...தினமும் மனதில் அழுகை தான்... இது கூட அழுகையுடன் டைப் செய்கிறேன் 😢
@ridhanyaramesh29127 күн бұрын
நானும்
@karthiga932411 күн бұрын
எது செய்தாலும் நல்லதே செய்தாலும் இழப்பு, வலி, வேதனை, எல்லாம் கடகம் கு தான்..... பூசம் மிக மோசம் சார். இதுவும் கடந்து போகும் என்று காலச் சக்கரம் சுழலுகிறது என்பதே உண்மை..... நிதர்சனம்..... எப்போதும் சாதகமே இல்லை.... விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து.... விக்கித்துப்போய்தான் உள்ளோம். என் உழைப்பு விழலுக்கு செல்கிறது என்று 100 சதம் தெரிந்தும்...... காலத்தின் கட்டாயம்...... சொந்தங்களுக்கு செய்துவிட்டு வேதனையும் வலியுடனுமே ஓடுகிறது... திரும்ப உதவி வேண்டாம்.... ஒரு மரியாதை கூட நமக்கு இருக்காது. உதவி செய்தும் ஏலனாமாகவும் ஏமாளியாக வும் இருப்பது என்ன கொடுமை என்று என் போன்ற கடகம் ராசியினருக்கே வெளிச்சம்... தர்மம் வெல்லாத ராசி...2 1/2 வருடமில்லை வாழ்க்கை முழுவதுமே நம்மை அடிச்சு துவைத்து தொங்க விட்டுடுச்சு Total waste.....
@s.sridharsri632011 күн бұрын
Aiah Yen Jadhagatha Solramari Irukkuppa" Nanum Poosam, Kadagam.
@selvipandi252510 күн бұрын
உண்மை😥😥😥
@suthersingh34910 күн бұрын
Me toooo....
@subhasubha9469 күн бұрын
💯
@ridhanyaramesh29127 күн бұрын
Mee too
@SubagkGowri13 күн бұрын
அய்யா சரியாக சொன்னீர்கள் உண்மை
@RameshKumar-rd2yg12 күн бұрын
மற்றவர்கள் செய்யும் தவறுக்கு கடகராசி மாட்டிக்கொள்ள வேட்டியுள்ளது
@JohnBright-w5w12 күн бұрын
@@RameshKumar-rd2yg iyya yaru sonnalum kakkama than poi made irupeenka. nalathu sonna unka
நல்லதே செய்து, மற்றவர்களுக்கு நன்மை செய்து, அவர்களே நம் மீது அபாண்டமான பழி சுமத்தி, அவர்கள் ஆதாயம் அடைந்து, நம்மை விரட்டி விட்டதே உண்மை ஏதோ ... நம்பளால் அவர்கள் நன்மை அடைவது சந்தோஷம்
@shobhanaren2712 күн бұрын
2 1/2 years suffered by insults,humiliation from all people from all walks of life...
@prasanth86313 күн бұрын
எல்லா சேனல்களிலும் ஒரே தலைப்பு அனைத்து ராசிகளுக்கும் கொடுக்கும் போது நீங்கள் தலைப்பை ராசி அடிப்படையில் போடுவது நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. 😊
@MohanKumar-ey3dl12 күн бұрын
விட்டு கொடுத்து கெட்டு போனோம்
@muruganthunai-78612 күн бұрын
Nallathu senji ketta Peru vangurathu naanga than
@sengodampalayamvellakovil287412 күн бұрын
சீக்கிரம் அடிமை ஆகுவது இந்த அன்பினால்.ஆன நான் எல்லோர் இடமும் ஏமாந்து தான் இருக்கிறேன்.பரவாயில்லை க சார் கடவுள் இருக்கிறார் ❤😢
1000% unmai aiyaa.... Avalavu avamanam, kastam, nambikai throgam, vazhi, vethanai... 😢😢😢😢😢 Ethuku entha vazhkai nu iruku. Nallathu panna poi eppothu en 1 vayathu kulanthai ai pirinthu vazhkiren.
@umapathye12 күн бұрын
Sani bagawan is a good teacher
@ridhanyaramesh29127 күн бұрын
நான் கடகம் பூசம்... நீங்கள் சொல்வது 100 💯உண்மை... ஆனால் நான் இப்போது ரொம்ப மாறி வருகிறேன்.... ஆனால் துரோகம் செய்தவர்களை நினைத்து கொண்டே அதில் இருந்து வெளிய வராமல் மனதிற்குள் குழப்பிக்கிறேன்.... மன நிம்மதி இல்லை.... மன அழுத்தம் அதிகம்...
கூட பொறந்த தம்பின்னு உதவி பண்ண போய் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு நிக்கறேன்.. 😭😭😭
@suthersingh34912 күн бұрын
Me to
@umachannel99079 күн бұрын
Me to
@harianiroodh3 күн бұрын
நூத்துக்கு நூறு உண்மை
@harianiroodh3 күн бұрын
ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க.. வாழ்த்துக்கள் சார் நீங்க நல்லா இருக்கணும் உங்க குடும்பமும் நல்லா இருக்கணும் ஈச்சனாரி விநாயகர் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை உங்களுக்கு தருவார்.. நம்பினால் கைவிடார் ஈச்சனாரி விநாயகர்
ஐய்யா ,,,,,😮😮😮எனக்கு இத்தன நாள் நீங்க என் கண்ணுல படவே இல்ல ,,,இதுவும் அந்த சனி பகவான் காரணமோ.....😢😢😢 உங்கள் கவனிக்குமா இருந்துட்டென்...பல கஷ்டத் த அனுபவசீயாசி ஐய்யா
@AalayamGSwaminathan12 күн бұрын
வாழ்த்துகள் 🤝மாறாத விதி ! மாறும் விதி!! மாற்றப்படும் விதி !!! என்று 3 விதிகள் எனது ஜோதிட அனுபவத்தில் உணர்ந்தேன் நீங்கள் மாறும் விதியின் அடிப்ப்படையில் என்னை தொடர்பு கொள்ளபோகிறீர்கள் 9842208655 நாளை காலை 10.00 மணிக்கு அழைக்கவும் 🤝👍
@Alisha_Ayaan11 күн бұрын
Work pochu Husband seperated Filled divorce Health issues En parants oda problem Yaarumeall illa divorce vena senthu vaalalam nu pesunean othukala Have 2 kids
என் கணவர் கடக ராசி நான் மீனம் அவர் தாயார் சொல்வது தான் வேதம் சந்தோசம் சுவாசம் என்பர் உதாரணம் ரெண்டு இட்லி சாப்பிடச்சொன்னல் அதைத்தான் மம்மி ரெண்டு இட்லிதான் சாப்பிடச்சொன்னர் அப்படி பட்டவர் மனைவியிடம் அன்பு காட்ட தெரியவில்லை பாசம் காட்ட தெரியவில்லை இந்நிலை எப்பிடி மாறும் 😭😭😭😭 இருவரும் அவருடைய தாயாரின் புத்தியால் பிரிந்திருக்கிறோம்
@Maliniunni-r8k11 күн бұрын
Let us know about the future aspects Sir
@priyasharath682812 күн бұрын
Unmai🎉🎉🎉
@venivelu454712 күн бұрын
Sir, super🙏🙏
@RubanMala12 күн бұрын
Super..super..
@KrishnaveniVenu-b7r12 күн бұрын
Miga sirapu. 100% unmai. Mikka nandri sir. 🙏🙏🙏🌺🌺🌺
@roserose78111 күн бұрын
Tq sir
@shivaraman19579 күн бұрын
Kadagarasi simmalakkanam eppadi
@maniana105512 күн бұрын
❤❤❤❤❤
@rajajiramji530311 күн бұрын
ThankySir
@arumugamnagaraj-fl7zj13 күн бұрын
வணக்கம்ஐயா நாகராஜ் 19/1/1963 மாலை 6.30 திண்டுக்கல் கடகலக்னம் சுக்ராதசை எப்படி இருக்கும்நன்றிஐயா
@GeethaR-sm6rc12 күн бұрын
Thankyou
@VarathanJagan11 күн бұрын
Sir yellam nadanthathuku appuram than ungal video va paathen
@hemamalini465712 күн бұрын
Very true words sir anbukaga 😂😂
@gopiv60812 күн бұрын
SA. விஜீயா போல புது புது பிரச்சனை மீனாமீது./இப்போ கடகத்தை எல்லா ஜோசியரும் ....
@RameshKumar-p4l2l11 күн бұрын
ஐயா சுக்கிரன் கேது இணைவு நவாம்சத்தில் உள்ளது ஆனால் ராசி கட்டத்தில் இல்லை எனில் இந்த இணைவு பாதிப்பு இருக்குமா ஐயா.......
@JohnBright-w5w12 күн бұрын
Kada ka rasiya nampi nankathan yamanthom
@Madhumita-f5v12 күн бұрын
எல்லாரும் துரோகம் செஞ்சு வைச்சி செஞ்சது கடக ராசிய மட்டும்தான்.. ஒரு பக்கம் மனுஷ நம்பிக்கை துரோகிகள் இன்னொரு பக்கம் கிரகங்கள்.. எல்லாம் சேர்ந்து வைச்சி செய்ஞ்சது..கடக ராசி என்னிக்கும் யாருக்கும் துரோஹம் பண்ண மாட்டாங்க..
@balamuruganthiru569510 күн бұрын
🙏
@kavitha231a11 күн бұрын
Real
@sheebanadar491912 күн бұрын
Sir, sani peyarchi rasi ku mattum ah..allathu lagnam ku peyarchi erukka?
@PrabaKaran-ii6td12 күн бұрын
எப்படி இருந்தாலும் சனி ஒரு அடி அடிச்சிட்டு தான் போகும்.😂
ஐயா வணக்கம் கடகம் னா நண்டு நண்டுனா கடகம் ஆனா இதிலேயே சின்னது பெருசுன்னு இருக்குதய்யா நீங்க எல்லாம் கொடுத்து வச்சவங்க நான் கல்யாணம் பண்ணது லவ் பண்ணி கல்யாணம் பண்ணிவிட்டேன் அதன் பிறகு தான் தெரியும் வந்தவளும் கடகம் அப்ப என் நிலைமையை புரிந்து கொள்ளுங்கள் எனக்கு பொருளாதார பிரச்சினை இல்லை எனது மனைவி பிரச்சினை தான் தினமும் செத்துப் பிழைக்கிறேன் அவளுடைய ராசியும் கடகம் இதை சரி செய்ய ஐயா நான் என்ன செய்ய வேண்டும் எதற்கும் துணிந்து தான் நிற்கிறேன் கடவுள் முருகனை நம்பி
@AalayamGSwaminathan8 күн бұрын
உங்கள் இருவரின் ஜாதகத்தை பார்க்கவேண்டும் தொடர்புக்கு 04214238655
@JohnBright-w5w12 күн бұрын
I / kuda arevu illatha rasi .all aff frade rasi
@praveendaniel69612 күн бұрын
19.1.1973 10.10 am kanyakumari
@SornamR-h7o12 күн бұрын
jathagam parpirgala
@sundrapandian552212 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@anandanarumugaswami389712 күн бұрын
VERY SUPER VERY SUPER VERY SUPER
@DhanaKarthi-e5w13 күн бұрын
Ayya en ponnu kadaga rasi and lagnam 11/11/2006/10.40pm neet padichuttu eruka selaction ahuma ella vera endha course serkalam pls reply ore tension ah eruku pls reply ayya