Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka Join our Online Live Classes: alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: amp@alphamindpower.net Contact us: Ph: 6379691989, 6379300611
@ChitraChitra-b8z3 ай бұрын
அம்மா உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கவேண்டும்.அம்மா..ரெம்ப..எல்லோரும்.நல்ல.இருப்பதருக்கு..நிங்க.ரெம்ப..நல்ல.இருக்கனும்❤🙏🙏🙏💞
@sivagamiramanathan62693 ай бұрын
எனக்கு இந்த நேரத்திற்கு தேவையான பதிவு குருஜி. நன்றி.
@geethak89902 ай бұрын
அனைவருக்கும் அவசியமான பதிவு அம்மா. நன்றி. ❤❤❤
@PrabuPrabu-wh6ml2 ай бұрын
தலை வணங்குகிறேன் அம்மா நன்றி
@pushoakripa69273 ай бұрын
தேவையான பதிவிற்கு நன்றி குருஜி ❤
@knk54743 ай бұрын
நல்லபநிவு அம்மா.நானும் இதைகடைபிடிக்க முயற்சி செய்கிறேன்.
@chitrasanthanam3 ай бұрын
Srimatha thankyou so much for the clear solutions and timely advice. Thankyou so much ❤
@karthigaikumar4133 ай бұрын
அருமையான விளக்கம். பழக 5 வழிமுறைகள். கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். நன்றி அம்மா❤
@jayanthitamilarasan36613 ай бұрын
ஆல்ஃபா வணக்கம் குருஜி. நல்ல தகவல், நன்றி குருஜி
@Santhanalakshmi-c6m3 ай бұрын
நன்றிகள் பல கோடிகள் அம்மா🙏🙏🙏
@tarabai86583 ай бұрын
Thanks a lot Guruma, God's and Master's blessings are always showers on you forever with EXCELLENT HEALTH. Already you are creating lots of good karmas Amma. We need your blessings.
@radhananthakumar90413 ай бұрын
Thankyou madam your speech very powerful..
@jayaguru30453 ай бұрын
Very useful n confident viedo😅...Thanks a lot amma..
@ShevamsS3 ай бұрын
நன்றி அம்மா
@lalithaganesan44023 ай бұрын
Nice Guruji.Very motvating
@nagasaraswathim63283 ай бұрын
❤நன்றி அம்மா
@dp8893 ай бұрын
Thank you, Guruji 😊 🙏
@harilakshmijs67713 ай бұрын
Thank you amma love you amma
@mekalavengadachalapathi35793 ай бұрын
நன்றி.நற்பவி
@geethanjaliekarunagaran24653 ай бұрын
Thankyou amma
@tharanneera88643 ай бұрын
Thank you❤
@ranjithanelson78823 ай бұрын
Thank you mam
@krishnasugan19022 ай бұрын
❤❤❤❤❤❤❤
@shanthikrishna17843 ай бұрын
அம்மா என் மகள் சிறப்பு குழந்தை அவள் வயது 25 அவள் சிறு வயதாக இருந்த போது பிரச்சினை பெரிதாக இல்லை இப்பொழுது கொஞ்சம் முடியாத பிரச்சினை உள்ளது எனக்கு இப்பொழுது பயம் அதிகமாக உள்ளது இரவு ஆனாலே பயமும் படபடப்பும் வந்து விடுகிறது ஏனென்றால் அவளுக்கு நல்ல தூக்கம் வருவதில்லை மருந்து கொடுத்துகொண்டுதான் இருக்கிறேன் இரவு ஆனேலே அவள் தூங்குவாலா என்ற பயம் வந்துவிடுகிறது தெய்வம் போல் நீங்கள் எனக்கு ஒரு விடை சொல்லுங்கள்.
@DKalidoss_3 ай бұрын
இனம் புரியாத மன கவலை என்பது இன்று ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, பிள்ளைகள் ஆளுக்கொரு நாட்டாமை தனம் ஒருவர் கருத்துக்கு ஒருவருக்கொருவர் எதிர் வாதம் சொல்லும் போது ஒரு காரியமும் நடக்க இயலாது. காரணம் அப்பனை விட பிள்ளைகள் அதிகம் படித்தோம், அதிகம் சம்பாதிக்கிறோம் என்றும், தாய் கணவர் வருமானம் குறைவு ஆகையால் பிள்ளைகளோடு சேர்ந்து குடும்ப தலைவனை எதிர்ப்பது இப்படி இருக்கும் சூழ்நிலையில் ஒரு பொறுப்புள்ள குடும்ப தலைவனுக்கு இனம் புரியாத மன கவலை அதிகம். நன்றி மறந்து மனைவி, பிள்ளைகள் சொன்ன சொல் கேக்கவில்லை என்றால் என்ன செய்ய முடியும் நாம் எப்படி மனைவி ஆனோம், பிள்ளைகளுக்கு தாயானோம் பிள்ளைகளை ஆளாக்க நம் கணவர் எந்த அளவுக்கு போராடி வாழ்க்கை வாழ்ந்து வந்தோம் என்பதை மறப்பது, பிள்ளைகள் பெற்றோர்கள் இல்லாமல் நாம் இந்த நிலை வந்து இருப்போமா என்று பெற்றவர்களை துச்சமாக நினைப்பது.. சில குடும்பங்களில் இப்படி சூழ்நிலை இருந்தால் என்ன செய்வது. அம்மா தமிழ்த்தாயே நீங்களே நல்ல தீர்வு கூறுங்கள்
@_STRKING_3 ай бұрын
அவரவர் பாதை அவரவர் சரி என்று விட்டுவிடுவதுதான் தீர்வு
@srinathbr90822 ай бұрын
இது போன்று எனக்கும் நடக்கிறது சார்
@savi90513 ай бұрын
எனக்கும் இதுபோன்று உள்ளது😅😅😅😅😅
@RaviKumar-bm8gd3 ай бұрын
Namaskaram guruji
@vallimoorthy25253 ай бұрын
Unmai
@sivanagakumariv40803 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@agilac42203 ай бұрын
Madam Tamil video la English subtitles podunga. English video la Tamil subtitles podunga 🎉❤
@kamalavany9363 ай бұрын
🙏❤
@kavithasatheesh683 ай бұрын
🙏
@jsvinuramram81383 ай бұрын
🙏👍
@Iydaiyda-d1i3 ай бұрын
Unkala eppdi contact panrathu mam
@AlphaMindPowerChennai3 ай бұрын
@@Iydaiyda-d1i pl call us 6379691989
@idesignboutiquesrividya3 ай бұрын
Am down from yesterday... Dont know how to recover myself. Ellam puriyudhu but seiya mudiyala. Always heart is filled with pain. And wanted to end my life.
@Divya_kvp3 ай бұрын
God bless you thangam. God is with you da
@idesignboutiquesrividya3 ай бұрын
@@Divya_kvp 🙏🙏🙏
@modadugumrunalini4473 ай бұрын
Karma not leave us next janma also continue Wepray godmanamurugi kanner malgi unnai thavira yenakku yarum elly amma yendru manam thirandu pesinal kandippaga amma kappatruval 🙏🏻🙏🏻🙏🏻👍🏻❤️🙏🏻